Welcome, Guest
You have to register before you can post on our site.

Username

Password

Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 530 online users.
» 0 Member(s) | 527 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,303
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,292
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,631
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,057
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,460
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,477
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,025
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

காத்திருக்கிறேன்
Posted by: வெண்ணிலா - 07-19-2004, 06:32 PM - Forum: கவிதை/பாடல் - Replies (47)

[size=18]காத்திருக்கிறேன்

வாழ்வின் தேடுதலுக்காக
நகர்ந்த நாட்களில்
என்னை நீதான்
அடையாளப்படுத்தினாய்

உன் மௌனத்தின்
வேர்களில் பூத்திருக்கிறது
என் காதல் பூ

பனித்துளியை பேட்டி
காணும் மேகங்கள்
விண்மீனைப் பிடிக்கும்
மூங்கில்களில் அவசரம்..

இப்படியான என்
கனவுகளின் தொடர்ச்சியில்
அலைகள் மறந்த
கடலுக்குள் நாம்...
என நீட்சித்தது

என்னைத் தோற்கடிப்பதாய்
உனக்குள்ளே சந்தோஷப்படும்
தருணங்களில் தானடி
நினைக்கிறேன் தோற்காத
நம்முடைய காதலை...........!

மீன்களின் லயிப்பில்
ரசிக்கும் நாணல்
நதிக்குள் ஏற்படும்
சலனத்தை மறப்பதுவாய்
என் ஞாபக நதிக்கரையில்
கூட உன் வெட்கமே சலனமாய்..

அன்றைய மழை
இன்றுவரை விடாமல்........
காத்திருக்கிறேன்
குடை தருவாயென!

Print this item

Critical Situation of the Jaffna University education
Posted by: sathiyendra - 07-19-2004, 01:55 PM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (1)

i want to attach a file in page maker
what can i do? i dont know tamil typing,sorry for the inconvenience

Print this item

இவர்கள் பாட்டு பாடினால் எப்படியிருக்கும்?
Posted by: வெண்ணிலா - 07-19-2004, 09:30 AM - Forum: நகைச்சுவை - Replies (21)

பாட்டு வாத்தியார்: நிலவே நிலவே ஸ ரி க ம ப த நி ஸ பாடு................

ஆங்கில வாத்தியார்:  A B C நீ வாசி எல்லாம் என் கைராசி................

பைத்தியக்காரன்: ஐயையோ ஐயையோ புடிச்சிருக்கு! எனக்கும் ரொம்ப புடிச்சிருக்கு.......

டப்பிங் ஆர்டிஸ்ட்:  நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...............

வக்கீல்: பொய் சொல்ல இந்த மனசுக்குத் தெரியவில்லை சொன்னால் பொய் பொய் தானே............

குடிகாரன்: (குடிவகையைப் பார்த்து) என்னைக் கொஞ்சம் மாற்றி என் நெஞ்சில் உன்னை ஊற்றி நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே............

Print this item

ÀÃ狀¡¾¢Â¢ý Žì¸í¸û
Posted by: ÀÃ狀¡¾¢ - 07-19-2004, 08:08 AM - Forum: அறிமுகம் - Replies (36)

Žì¸õ ¿ñÀ÷¸§Ç!

¾Á¢Æ÷¸û «¨ÉÅÕõ ÜÊ Á¸¢Øõ þ¼Á¡¸ ¾¢¸Øõ ¡ú ¾Çò¾¢ø ¿¡Ûõ ´Õ ¯ÚôÀ¢ÉḠ§º÷óÐûÇÐ Á¢ì¸ Á¸¢ú¡¸ þÕ츢ÈÐ.

¾Á¢ú ¾¡¸õ ¾£Ã þò¾Çõ ¯¾×õ ±ýÈ ¿õÀ¢ì¨¸ þÕ츢ÈÐ. ¿ýÈ¢ ¿ñÀ÷¸§Ç!.

¯í¸û «¨ÉÅÃÐ ¿ð¨ÀÔõ §ÅñÎÅÐ,

Print this item

வணக்கம் யாழ் குழுவினர்களே
Posted by: ramuk - 07-19-2004, 06:23 AM - Forum: அறிமுகம் - Replies (20)

வணக்கம்

நான் குமரேசன். மலேசியா நாட்டிலிருந்து வந்துள்ளேன்.

தமிழில் கருத்துக்களம் பார்க்கும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது

வாழ்த்துக்கள் யாழ்[/img]

Print this item

«ýÒî ¦º¡ó¾í¸§Ç
Posted by: ã÷ò¾¢ - 07-19-2004, 04:01 AM - Forum: அறிமுகம் - Replies (14)

«ýÒî ¦º¡ó¾í¸§Ç,Ãò¾ò¾¢ý Ãò¾í¸§Ç...±ý ¬Õ¢÷ ¯¼ýÀ¢Èô§À...¾Á¢Æ¡ø ´ýÚÀðÎ ´§Ã ÌÎõÀÁ¡öì ¸¡ðº¢ÂÇ¢ìÌõ ¡ú ¸ÕòÐì¸Çò¾¢ý ¯ÚôÀ¢É÷¸Ç¢ø ¿¡Ûõ þ¨½Å¾¢ø §ÀáÉó¾õ ¦¸¡ñ§¼ý.Áɨ¾ Á¸¢úÅ¢ìÌõ Àø§ÅÚ º¢ó¾¨É¸û,¸Õòиû ¸ñÎ Á¢Ìó¾ Á¸¢ú ±ÉìÌ.

Print this item

வட்ட.....வட்ட.... வெண்ணிலாவே...
Posted by: வெண்ணிலா - 07-18-2004, 10:03 PM - Forum: கவிதை/பாடல் - Replies (20)

வட்ட..... வட்ட ....வெண்ணிலாவே...

வட்ட..... வட்ட ....
வெண்ணிலாவே...
தொட்டு தொட்டு பேச வாவேன்..!
நெட்டநெடு வானதிலே
தன்னம் தனியாக நீ
என்னை... என்னை சுற்றி வாறாய்
இதை நிறுத்தாயா...?
உன்னை...... உன்னை....
நித்தமுமே நான்நினைத்து வருந்துகிறேன்..
நிம்மதியாய்... நித்தியமாய்
இரண்டு வார்த்தை
கொஞ்சி... கொஞ்சி ....பேசிடலாம்
கீழ் இறங்கி வராயோ..?

நீல நீள வானத்திலே
நீ வரும் காட்சி
கண் கொள்ளாக் காட்சி.....
அதைக் காணும் போது
உனைக் கட்டியணைச்சு முத்தமிட ஆசை
ஆனால் ....முடியவில்லை..என்னால்..

கதிரவன்...
கண்ணுறங்கும்நேரத்தில்...
நீ என் வீட்டுக்கு விளக்கேற்ற வாறாயே....
எப்படித் தான் நன்றி சொல்வேன்..
நான் உனக்கு...

மல்லிகை மொட்டவிழும்
மாலை நேரத்தில்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வடிவத்தில்
ஒய்யாரமாக நீ
வான வீதியில்
வலம் வருவது
என்னைக் கொள்ளை கொள்ளுதே....
நிலவே என்னைக் கொள்ளை கொள்ளுதே......

பூமித்தாய் வெண்ணிலா மேல் காட்டும் அன்பை சொல் வதற்காக.......இந்த சுட்டி வெண்ணிலா வடித்த கவிதை

Print this item

மலரோடு... நேசத்தின் நினைவுக்காய்...
Posted by: kuruvikal - 07-18-2004, 09:27 PM - Forum: கவிதை/பாடல் - Replies (107)

மலரே
என் முதல் நேசமே...
பாசம் கொண்டேன்
கட்டினேன் என்னிதயத்தில்
ஒரு தாஜ்மகால்,
உன்னை நினைவாக்கி
உட்கார வைத்தேன்
ஆங்கோர் சிம்மாசனத்தில்...!

எனக்குத் தெரியும்...
உன்னகத்தில்
எங்கோ ஓர் மூலையில்
நான் என்று...!
எனக்கு அங்கும் இல்லை
ஒரு செங்கல்லுமே என்று...!
இருந்தாலும் நான்
சாஜகானும் இல்லை
நீ மும்தாஜும் இல்லை
இடை நடுவில் வாழ்விழந்து நிற்க....!
நாம் நேசத்துடன் வாழ வேண்டும்
நிலையாய் இவ் வையகத்தில்
எம்மிருவர் ஆயுள் வரை...
என்பதற்காய் விட்டு வைத்தேன்
உன்னை என் தாஜ்மகாலில்....!

நேசம் என்றும் எம்மை
தனக்கே உதாரணமாய்க் கொள்ள வேண்டும்
அதற்காய் கட்டினேன் இந்த மகால்
பளிங்கு கொண்டல்ல
என் இதயச் சுவர் கொண்டு....!
மலரே இது உனக்கும்
காட்சியாய்த்தான் தெரியும்
ஆனால் பூங்குருவி நான் உணர்வேன்
என் தாஜ்மகாலில் நின்
கனதி....!

நன்றி... http://kuruvikal.yarl.net/

Print this item

குறுக்கெழுத்து போட்டி.........
Posted by: வெண்ணிலா - 07-18-2004, 05:22 PM - Forum: போட்டிகள் - Replies (594)

குறுக்கெழுத்து போட்டி 1

இடமிருந்து வலம்

1)ஓய்வுபெற்றவர்களுக்கு கிடைக்கும் பணம்
4)ஆண்டாளின் மறுபெயர்
5)நாகரிகமற்றவன் குழம்பியுள்ளான்
7)பாப்பரசரின் வாசஸ்தலம்
9)வில்லன், நகைச்சுவை, குணச்சித்திரம் என்று உயர்ந்த நடிகர்
10)உறவு/தீவட்டி என்று பொருள்படும்
12)வலிமையான மரமொன்று
13)முகத்தின் ஒரு பகுதி

[b]மேலிருந்து கீழ்

[b]

1)தாலாட்டு என்று பொருள்படும்
2)ஆரோக்கியமாக இருப்பதைக் குறிக்கும்
3)இராமயணக் கதாபாத்திரமொன்று
4) பல இரட்சங்களின் மடங்கு
6)செருக்கு என்றும் பொருள்படும்
7)போலியான தகவல்களை இப்படிச் சொல்வர்
8 )பாதுகாப்பானவர்களை இப்படியும் சொல்வர்
11)நிலம்-ஒத்தசொல்

Print this item

eu Domain
Posted by: Ilango - 07-18-2004, 02:33 AM - Forum: இணையம் - Replies (14)

eu Domain இன்னும் பாவனைக்கு வரவில்லை ஆனால் மிகவிரைவில் வரவுள்ளது. இது ஐரோப்பாவுக்கான புதிய டொமைன்

ஏற்கனவே com டொமைனை தொலைத்தவர்கள் eu யாவது கைப்பற்றி கொள்ளலாம்.

இப்போது இலவசமாக reserve பண்ணி வைக்கலாம்.

எமது தமிழ் வானொலிகளின் தொலைக்காட்சிகளின் டொமைன் freeயாக தான் உள்ளது.

யாரோ tamil.eu வை சுட்டுவிட்டார்கள்

Print this item