- ஒருகோடியே 62 இலட்சம் பெறுமதியில் செம்மலை பெரியகுளத்தை சீரமைக்க நடவடிக்கை; ரவிகரன் எம்.பின் தொடர் கோரிக்கை பலிதமானது
- ஞானசாரரின் விடுதலை வேண்டி 2ம் நாள் பாத யாத்திரை கடுகன்னாவையில் இருந்து ஆரம்பமானது
- அனோஜன் சார்பில் சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் மேன்முறையீடு
- இந்திய - இலங்கை மீனவர்கள் விடயத்தில் அரசாங்கம் அறிக்கைகளை மட்டும் விடக்கூடாது ; நடைமுறைப்படுத்த வேண்டும் - டக்ளஸ்
- வலிகாமம் மேற்கில் 24 குடும்பங்களின் சொந்த வீட்டுக் கனவு நனவானது!
- தேசிய மனநல நிறுவனத்தில் சிகிச்சைகள் நிறைவடைந்தும் வீடு திரும்பாத 400 பேர்
- கச்சத்தீவை வைத்து தமிழக அரசியல்வாதிகள் இனி மக்களை ஏமாற்ற முடியாது
- ஜிபூட்டியிலிருந்து ஏமன் நோக்கிப் பயணித்த படகு விபத்து: 109 புலம்பெயர்ந்தோர் பலி; 116 பேர் மாயம்!
- ரியாத் விமான நிலையம் மீது ஹவுத்திகள் தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு!
- அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!
- ரஷ்யாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளும் புதிய ஜனாதிபதியை உக்ரைன் பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று டிரம்ப் கூறுகிறார்.
- மியாமியில் உக்ரைன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியப் பேச்சுவார்த்தைகள் முன்கூட்டியே நிறைவடைந்தன.
- கனடா மீது தாக்கத்தை ஏற்படுத்த இருக்கும் இரண்டு விடயங்கள்: கனடா வங்கி கூறும் தகவல்
- ரஷ்யாவுடன் எரிபொருள் ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிவிப்பு!
- 'என் பெட்டியில் சில ஆண்கள் மது அருந்துகின்றனர்': குமரியில் புறப்பட்ட ரயிலில் பயணித்த பெண் மறுநாள் தண்டவாளம் அருகே சடலமாக மீட்பு
- இந்தியப் பிரதமர் மோடியைச் சென்னையில் வரவேற்றார் தமிழக முதலமைச்சர் விஜய்
- டில்லியைத் தொடர்ந்து சென்னையிலும் போராட்டம் : கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கைது!
- சீமானின் செயல்பாடுகளுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு
- நடிகர் சரண்ராஜ் இறப்புக்கு காரணம் விபத்தா அல்லது கொலையா? சிசிடிவி காட்சியால் திருப்பம் - நீதிமன்ற உத்தரவு விவரம்
- தமிழ்நாட்டில் '9 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்' - அடுத்த கோடையில் இளநீர் தட்டுப்பாடு ஏற்படுமா?
- தமிழ்நாட்டில் புற்றுநோய் அதிகரிப்பு: புறக்கணிக்க கூடாத அறிகுறிகள் - 7 முக்கிய விஷயங்கள்
- வட, கிழக்கில் 90 சதவீதமான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டன - கனேடிய தமிழர் பேரவையிடம் 'தி ஹலோ ட்ரஸ்ட்' அமைப்பின் இந்தோ-பசுபிக் இயக்குநர் தெரிவித்தார்
- மனித உரிமைகள், நீதியை நிலைநாட்டுவதற்கான 'நவி' பிள்ளையின் வாழ்நாள் பணிக்கு உயரிய அங்கீகாரம் - அனைத்துலகத் தமிழர் பேரவை வாழ்த்து
- மனநோய்க்காக மட்டும் மருத்துவ ரீதியாக இறப்பதைத் தடைசெய்யும் மசோதாவை கனடாவின் லிபரல் அரசு அறிவித்துள்ளது
- GTA-வில் உள்ளாட்சித் தேர்தல்களுக்கு எப்போது, எங்கே முன்கூட்டியே வாக்களிப்பது
- ரஷ்யாவில் பிளேக் ஆராய்ச்சி மைய ஊழியர் மர்ம மரணம்: நூற்றுக்கணக்கானோர் கண்காணிப்பில்
- அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!
- கட்டாய போதைப்பழக்க சிகிச்சை என்ற யோசனைக்குத் தான் தயாராக இருப்பதாக டக் ஃபோர்டு கூறுகிறார்
- இலங்கையில் இரட்டை நீதி முறைமை: பௌத்த தேசியவாதம், அரசியல் அதிகாரம் மற்றும் திட்டமிட்ட சமத்துவமின்மை / The Two Systems of Justice in Sri Lanka: Monastic Politics, State Power, and Structural Inequality
- யாழ்ப்பாணத்தில் நடந்த மிகப்பெரிய தூதரக நிகழ்வு - நிலாந்தன்
- போராட்டம்: ஒரு திரைப் படமும் அதன் அரசியலும் - நிலாந்தன்
- நோபல் பரிசு பெற்ற நவனீதம் பிள்ளை இலங்கை போருக்கு பின்னர் தமிழர் விவகாரத்தில் எப்படி செயல்பட்டார்?
- 19 இரானிய கப்பல்கள், மறுபுறம் அமெரிக்க போர்க்கப்பல் - திரைமறைவில் ராஜதந்திர நகர்வுகள்
- உருத்திரபுரம் இளஞ் சிறுமியின் (தற்) கொலையும், டிஜிட்டல் யுக அச்சுறுத்தலும்!!
- ஏன் என்ற கேள்வியே மக்களாட்சியின் முதுகெலும்பு! நாயக பிம்ப வழிபாடல்ல! - ராஜன் குறை
- சாப்பிட்டவுடன் ரத்த சர்க்கரை அதிகரிப்பதால் எந்தத் தீங்கும் இல்லையா? நிபுணர்கள் கூறுவது என்ன?
- கொசுவர்த்தி சுருளில் மறைந்துள்ள ஆபத்து - கொசு விரட்ட பாதுகாப்பான சிறந்த வழி எது?
- செய்தித்தாளில் வைத்த வடை, போண்டாவை சாப்பிடுவதால் கர்ப்பிணி, குழந்தைகளுக்கு என்ன ஆபத்து?
- கொழுப்பு என்றாலே கெட்டது அல்ல: உடலுக்கு அது செய்யும் 'ஆச்சரியமான' நன்மைகள் என்ன? 4 கேள்வி - பதில்
- அதிக பாராசிட்டமால் பாவனையால் செயலிழந்த ஈரல் உள்ளிட்ட உறுப்புகள்! சிகிச்சையின் பின் மாணவருக்கு என்ன நடந்தது?
- தசை சிதைவு நோய்(Muscular Dystrophy): அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சைகள்
- எச்.ஐ.வி.க்கு எதிராக இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பெண் - அவரது உடலில் என்ன நடந்தது?
- புதிய குளம் - புலம்பெயர் தமிழர்களின் முன்மாதிரியான செயல்!
- அர்ச்சுனா.... பாராளுமன்றம் You Tube மேடையா?
- 70 ஆண்டுகள் வாழ்ந்த வீட்டை இழந்த 87 வயது பெண், ஸ்பெயின் அரசையே உலுக்கிய கதை
- மரணவீதியில் உணவுக்காக ஒரு பயணம்
- தற்போதைய ஈரானின் நிலை! தமிழ் காணொளித் தொடர்
- Muse வந்தது....... Meta பங்கு ஏறியது
- புலம்பெயர் தமிழர்கள் வடக்கை அழிக்கிறார்களா?!!
- 10 பில்லியன் ஆண்டுகள் பழமையான வானொலி வெடிப்பைக் கண்டறிந்த ஆய்வுக் குழு!
- மின்கம்பிகளில் பாம்பு போல் ஊர்ந்து செல்லும் ரொபோ; மின் தடை கோளாறுகளை கண்டறிய சீனாவில் புதிய கண்டுபிடிப்பு
- தொலைதூர தீவில் கண்ணுக்கு தெரியாத போருக்கு தயாராகும் ஜிபிஎஸ் ஹேக்கர்கள்
- கி.மு. 3ஆம் நூற்றாண்டில் ஒரு குச்சியை வைத்து பூமியை அளந்த கிரேக்க அறிஞர் - எப்படிச் செய்தார்?
- விண்வெளியில் ஆயுதத்தை நிலைநிறுத்திய அமெரிக்கா!
- சாட்ஜிபிடி 80ஸ் ட்ரெண்ட் படங்களும், சூழலியல் தாக்கமும் - ஓர் அலர்ட் பார்வை
- “சிங்க நெபுலா”வின் புதிய தோற்றத்தை வெளியிட்டது நாசா
- சிறு கதை - 224 / "வேலி உடைத்த வாடா வன்னிமலர்" (The Unfading Vanni Flower that Broke the Fences) / பகுதி: 01
- குழலினிது
- இரண்டு மணித்தியாலங்கள் - சரவணபவன் ஆதவன்
- திறக்கப்படாத கடிதங்களின் தேசம்
- அடி மண்டி : ஜே.கே
- ஆண்டன் செகாவின் ‘நாயுடன் தோன்றும் பெண்’ சிறுகதை | ஆங்கிலத்திலிருந்து தமிழில்: தங்கேஸ்
- சிறுகதை: மாறவேண்டியது யார்? - பாலமுருகன். லோ -
- அனிருத், சாய் அபயங்கர்… ஜென் ஸீயைப் புரிந்துகொள்வது எப்படி?
- டிப்ஸ் கொடுப்பதா… அல்லது டிப்ஸ் கேட்கப்படுகிறதா?
- போலி அறிவியலிடம் அடிபணியக் கூடாது!
- வயது அதிகரிப்பதற்காக அவசரப்பட்டு திருமணம் செய்யக் கூடாது: சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா கருத்து!
- உங்கள் குடும்பம் எப்படி?
- கைபேசிச் செயலிகளின் கைதியாக உள்ள ஒரு காலத்தில் வேலைக்கு ஆள் பிடிப்பது? - நிலாந்தன்
- ஆண்களை விட பெண்கள் அதிக காலம் வாழ்வது ஏன்?
- ‘அன்பு நிலனுக்கு ஆறாம் அகவைத் திருநாள் வாழ்த்துக்கள்!'
- "மூன்று கவிதைகள் / 81"
- "மூன்று கவிதைகள் / 80"
- "மூன்று கவிதைகள் / 79"
- "ஆசிரியர் தினத்தை முன்னிட்டு .... " [இந்தியாவில் செப்டம்பர் 5; உலகளவில் அக்டோபர் 5.]
- "உலக ஆசிரியர் தினக் கவிதை: ஒளிரும் அறிவு விளக்கு!" [இந்தியாவில் செப்டம்பர் 5; உலகளவில் அக்டோபர் 5.]
- “மூன்று கவிதைகள் / 78"
- மழையிலும் பயிற்சி… மனதில் ஒரே இலக்கு! தேசிய மேடையில் சாதித்துக் காட்டிய சிங்கப்பெண்கள்
- மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி
- 2026 ஆம் ஆண்டுக்கான TAEKWONDO (ரெக்வொண்டோ) போட்டியில் மன்னார் மாணவர்கள் இருவர் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கினர்
- உலகின் இளம் பெண் கிராண்ட்மாஸ்டர் - 11 வயதில் வரலாறு படைத்த போதனா சிவானந்தன்
- அதிவேகமாக 15,000 ஓட்டங்களை கடந்து விராட் கோலி புதிய உலக சாதனை!
- அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா: மல்யுத்தத்தில் வரலாறு படைத்த யாழ். சன்மார்க்க மகா வித்தியாலய மாணவி
- கராத்தே சுற்றுப்போட்டியில் சென்.ஜோன்ஸ் மாணவன் தங்கப்பதக்கம்
- தமிழீழப் பாடலில் இஸ்லாமிய முழக்கமான "அல்லாகு அக்பர்" இடம்பெற்றுள்ள பாடல்
- சிறு நாடகம் - 02 / 'எங்கட ஊருக்கென்னதான் நடந்தது?'
- சிறு நாடகம் - 01 / 'விடியுமா? இல்லாட்டி விடியக் கங்குல காகம் கத்துமா?'
- போரின் இறுதி நாட்களில் நடந்தது என்ன ? - மருத்துவப் பொறுப்பாளர் ரேகாவின் மனைவியின் முகநூல் பதிவு
- நல்லூர் திருவிழா கடைகள் இத்தனை லட்சங்களா? | வியாபாரிகளிடம் நேரடியாக கேட்டோம்.
- விநாயகர் சதுர்த்தி / Vinayagar Chaturthi
- உமா மகேஸ்வரன் கொலை.... நெதர்லாந்து பொலிசாரிடம் சிக்கிய துப்பாக்கி! - யோ கர்ணன்
- ஜேசன் சஞ்சய் இயக்குநராக ஜெயித்தாரா? 'சிக்மா' படம் பற்றிய ஊடக விமர்சனம்
- பத்தா: விமர்சனம் - இயல்பாய் ஈர்த்து மனிதம் பேசும் ஓர் அரிய படைப்பு!
- கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'டோரதி' திரைப்படம் மீது சமூக ஊடகங்களில் கடும் விமர்சனம் ஏன்?
- ஆஸ்திரேலியாவில் இளையராஜாவுக்கு தபால் தலை வெளியீடு
- 72வது தேசிய திரைப்பட விருதுகள்: ராயன் முதல் அமரன் வரை… தமிழ் சினிமாவுக்கு குவிந்த விருதுகள்!
- ஒருதலை ராகம் - நினைவுகள்
- மண்டாடி: விமர்சனம் - சூரியின் ‘விறுவிறு’ ஸ்போர்ட்ஸ் ட்ரீட்மென்ட் எப்படி?
- அழகுக்கான சான்றாக விளங்கிய பெண்ணுறுப்பு 'அவமானத்தின்' குறியீடாக மாறியது எப்படி?
- சிறு கதை - 222 / கருப்பு ஜூலை – ஒரு சாட்சியின் நினைவுகள் [ஒன்பது பகுதிகள்]
- விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு சமமான வாய்ப்பு
- 'எனக்கு இந்த வலி, வேதனை ஏன்?': கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமி குமுறல்
- பாலியல் வன்முறை எனும் விதிவிலக்கின் மொழி
- மாதவிடாய் பற்றி பிள்ளைகளிடம் பெற்றோர் பேசுவது அவசியம்
- முத்தமிட ஏற்ற இடம் எது? - கலவி மொழி கற்போம்
Images
Blog Entries
Upcoming Events
-
யாழ்.கள உறுப்பினர், திரு. வசம்பு அவர்கள் நினைவு தினம்.
யாழ்.கள உறுப்பினர், திரு. வசம்பு அவர்கள் நினைவு தினம்.
- 4 comments
-
சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன்
யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 16 வருடங்கள் கடந்துள்ளது.2000 ம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி இரவு 10 மணியளவில் ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கி சூடு நடத்தி, கைக்குண்டு வீசி நிமலராஜனை அவரது வீட்டில் வைத்தே படுகொலை செய்தனர். அப்போது நிமலராஜன் வீரசேகரி பத்திரிகைக்கு செய்தியொன்றை எழுதிக் கொண்டிருந்தார்.
1983ம் ஆண்டு இனக்கலவரத்தில் தாக்குதலுக்கு உள்ளான தமிழ் மக்களில் நிமலராஜனும் அவரது குடும்பத்தினரும் அடங்குகின்றனர். அரசாங்க அச்சகத்தில் பணியாற்றி, அவரது தந்தை இடதுசாரி கொள்கைளைக் கொண்ட தொழிற்சங்கவாதியாவார். கொழும்பில் குடியிருந்த நிமலராஜன் குடும்பத்தினர் வீட்டைவிட்டு இரண்டு வாரங்கள் அகதி முகாம்களில் இருந்த பின்னரே யாழ்ப்பாணத்திற்குச் சென்றனர். 1983ம் ஆண்டு ஜூலை இனவாதத் தாக்குதலில் உயிர் தப்பிய தமிழர்கள் பலர் வடக்கு கிழக்கிற்கு அனுப்பப்பட்டனர். சில வருடங்கள் சென்ற பின்னர் நிமலராஜன் வடபகுதி தமிழ் மக்கள் அனுபவிக்கும் துயரங்களை ஊடகவியலாளர் என்ற வகையில் எடுத்துரைத்தார். குறைந்த வசதிகளுடன் கடினமான சூழலில் அவர் இந்தப் பணியை மேற்கொண்டார். பி.பி.சி தமிழோசை, வீரகேசரி ஆகிய தமிழ் ஊடகங்களில் தமிழ் மொழியிலும் பி.பி.சி சந்தேஷய, ஹிரு எவ்.எம் மற்றும் ராவய ஊடகங்களில் சிங்கள மொழியிலும் உயிரிழக்கும் வரை தொடர்ந்தும் தகவல்களை மிகவும் அக்கறையோடு வெளியிட்டு வந்தார். இதுதொடர்பாக ஊடக நிறுவனங்களில் அப்போது பணியாற்றிய ஊடகவியலாளர்கள் சாட்சி கூறுவார்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் சரியான தகவல்களை வழங்கும் ஊடகவியலாளராக பல கஸ்டங்களுக்கு மத்தியில் பணியாற்றியக் கூடிய இயலுமையின் காரணமாக நிமலராஜன் தென்பகுதி ஊடகவியலாளர் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஊடகவியலாளராக இருந்தார். தலைநகரில் இருந்ததால் சிங்கள மொழியின் பரீச்சயமும் தனது தந்தையிடமிருந்து கிடைத்த இடதுசாரி கொள்கைகளும், அவருக்கு உதவியாக அமைந்தன. ஒருமுறை நிமலராஜன் ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக பாரதூரமான நெருக்கடியை எதிர்நோக்கினார். அப்போது யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட வன்முறை மற்றும் அடக்குமுறைச் சூழல் காரணமாக ஊடக அடையாள அட்டையை வைத்திருப்பது மிக முக்கியமாக இருந்தது. இதன்மூலம் ஓரளவு தடையின்றி தகவல்களைத் தேடிக்கொள்ள முடியுமென்ற நிலைப்பாட்டில் நிமலராஜன் இருந்தார். அவருக்குப் பல சிங்கள நண்பர்கள் இருந்தனர். ராவய பத்திரிகை நிறுவனத்தின் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காக மிகவும் எதிர்பார்ப்புடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தார். எனினும் அது கிடைக்கவில்லை. ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன், நிமலராஜன் புலிகள் அமைப்புடன் சம்பந்தப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்படுவதால் ராவய பத்திரிகையின் மூலம் அவருக்கு ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக்கொடுக்க முடியாது எனக் கூறியிருந்தார். ஏ.பி.சி நிறுவனத்தின் தலைவர்களும் அவருக்கு ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்கவில்லை. அப்போது பிரதேச ரீதியாக செயல்படும் ஊடகவியலாளர்களுக்கு ஊடக அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுக்க ஊடக நிறுவனங்கள் போதிய அக்கறைக் காட்டவில்லை. இறுதியில் நிமலராஜன் அரைய பத்திரிகையின் ஊடாக ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டார். எனினும் அவரது செய்தியின் தேவை ஊடகங்களுக்கு இருந்தது. அதற்காக நிமலராஜனை அனைத்து ஊடகங்களும் பயன்படுத்திக் கொண்டன. வடபகுதி மக்கள் தொடர்பாகவும் அங்கு இடம்பெற்ற, இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பான விடயங்களில் நிமலராஜன் முக்கிய இடத்தை வகித்தார். தனக்குத் தெரிந்த சகல தகவல்களையும் மறைக்காது வெளியிடுவது அவரது இயல்பாக இருந்தது. இதற்காக பணம் கிடைத்ததா கிடைக்கவில்லை என அவர் கருத்திற்கொள்ளவில்லை. அவர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயல்பட்டார். அதை அவர் தனது கடமையாக ஏற்றுக்கொண்டிருந்தார். எப்படியான சிரமங்களுக்கு மத்தியிலும் செய்தி அளிக்கையில் ஈடுபட்டிருந்தாலும் பல உள்ளூர் வர்த்தக நிறுவனங்கள் அவருக்கு குறைந்தபட்ச கொடுப்பனவுகளையே வழங்கியது. ஒரு செய்திக்காக 50 ரூபா மாத்திரமே வழங்கப்பட்டது. 24 மணி நேரம் செயல்படும் அந்த நிறுவனத்தின் ஐந்து வானொலிகள் மணிக்கொரு தடவை செய்திச் சுருக்கங்களை ஒலிபரப்பி வருகிறது. பிரதான செய்திகளுக்கு புறம்பாக இந்தச் செய்திகள் ஒலிபரப்பப்படுகின்றன. அனைத்து செய்தி அறிக்கைகளிலும் நிமலராஜனின் செய்திகள் பயன்படுத்தப்பட்டன. தொலைநகல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தனது குரல் ரீதியாகவும் வழங்கிய அனைத்துச் செய்திகளும் ஒரே அளவிலான ஊதியமே வழங்கப்பட்டது. இதுசம்பந்தமாக ஊடக நிறுவனங்களின் அதிகாரிகளிடம் சில கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் அதற்கு சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், நிமலராஜன் கொலை செய்யப்பட்ட பின்னர் அவர் தமது நிறுவனங்களின் ஊடகவியலாளர் எனக் கூறி புகழைத்தேடும் தேவை அவர்களுக்கு இருந்தது. நிமலராஜனின் இறுதிக் கிரியைகளுக்காக ஏ.பீ.சி நிறுவன அதிகாரிகள் நிதியுதவிகளை வழங்க முயற்சித்த போதிலும் அது தோல்வியடைந்தது. இதன்மூலம் அவர்கள் தமது ஊடக நிறுவனத்திற்குப் புகழை ஈட்டிக்கொள்ள முயற்சித்தனர். நிமலராஜன் ஊடகவியலாளர் என்ற வகையில் பி.பி.சி சந்தேஸய மூலமே சிங்கள மக்கள் மத்தியில் பரீட்சையமானார். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் காணாமல் போதல், கொலைகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட துன்ப துயரங்கள், அனைத்தையுமே அவரது குரலில் சிங்கள மக்கள் கேட்டனர். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் துயரங்களை சிங்களத்திற்கு கொண்டுசென்றவர் நிமலராஜன்தான். அதில் முக்கியமான நபரும் அவர் தான். செம்மணி படுகொலை தொடர்பான முழுமையான அறிக்கையை நிமலராஜன் ஊடகங்களில் வெளியிட்டார். 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஊர்காவல்துறை தீவகப் பகுதிகளில் இடம்பெற்ற வாக்கு மோசடிகள் தொடர்பாக அவர் முழுமையான செய்தியை வழங்கியிருந்தார். இந்தச் செய்தி வெளியிடப்பட்டு சில தினங்களுக்குப் பின்னர் அவருக்கு அடிக்கடி மர்ம அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்தன. அதிலொரு அழைப்பிற்கு நிமலராஜனின் மனைவி பதிலளித்திருந்தார். நீங்கள் வெள்ளை ஆடை உடுத்த தயாராக இருங்கள் என அந்தத் தொலைபேசி அழைப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த அச்சுறுத்தல்கள் ஈ.பி.டி.பியினரால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. நான் அஞ்சப் போவதில்லை. செய்திகளை நான் தொடர்ந்தும் வழங்குவேன் என நிமராஜன் கூறியிருந்தார். தனக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருப்பதாக நிமராஜன் தனது ஊடக நண்பர்களிடம் கூறியிருந்தார். சில தினங்கள் கடந்தன. நிமலராஜன் அவரது வீட்டுக்குள் வைத்தே கொலை செய்யப்பட்டார். அவரது வீடு யாழ்ப்பாணத்தின் அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் அமைந்திருந்தது. நிமலராஜனின் கொலையானது தேசிய ரீதியில் மாத்திரமல்ல சர்வதேச ரீதியிலும் பாரிய அதிருப்திக்கு காரணமாக அமைந்தது. இந்தக் கொலை தொடர்பாக நேரடியாக அரசாங்கம் மீதே குற்றஞ்சாட்டப்பட்டது. அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தின் பிரதான கூட்டணிக் கட்சியாக டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி செயல்பட்டது. டக்ளஸ் தேவானந்தா அந்த அரசாங்கத்தின் புனர்வாழ்வு தொடர்பான அமைச்சரவை அந்தந்துள்ள அமைச்சராகப் பணியாற்றினார். இந்தக் கொலையுடன் ஈ.பி.டி.பி சம்பந்தப்பட்டுள்ளதாக முதலாவது ஊடக அறிக்கையைத் தமிழர் விடுதலைக் கூட்டணியே வெளியிட்டது. அப்போது அந்தக் கூட்டணியின் தலைவராக ஆனந்தசங்கரி செயல்பட்டுவந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த ஈ.பி.டி.பியினர் நிமலராஜனை விடுதலைப் புலி உறுப்பினர் எனக் குறிப்பிட்டனர். விடுதலைப் புலிகள் அவரைக் கொன்றிருக்கலாம் என ஈ.பி.டி.பி.யினர் குற்றஞ்சுமத்தினர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சங்கமும் நிமலராஜன் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தது. மக்களைப் புனர்வாழ்வளிக்க முயற்சிக்கின்றவர்கள் மக்களைக் கொலை செய்துவருவதாகக் கூறி அவர்களும் கொலைக் குற்றத்தை ஈ.பி.டி.பி யினர் மீது சுமத்தினர். சுதந்திர ஊடக அமைப்பும் நிமலராஜனின் கொலைக்குக் கண்டனம் தெரிவித்திருந்தது. கொலை இடம்பெற்று சில வாரங்களுக்குப் பின்னர் கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிமலராஜனின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் நிமலராஜனின் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்யப்பட்டன. எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பிற்கான குழு போன்ற பல சர்வதேச அமைப்புகள் இந்தக் கொலை குறித்து கவனம் செலுத்தின. 2000ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் மோசடிகள் இந்தக் கொலைக்கு காரணமாக இருப்பதாக இந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருந்தன. தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்ட எதிர்ப்பு காரணமாக பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம், நிமலராஜன் கொலை சந்தேக நபர்களைத் தேட ஆரம்பித்தது. இந்த விசாரணைகள் யாழ்ப்பாணக் காவல்துறை நிலையத்தின் குற்றப் புலனாய்வுத் துறையின் பொறுப்பதிகாரி ரஞ்சித் டி சில்வாவின் தலைமையில் நடைபெற்றன. கொலையுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 10 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஈ.பி.டி.பியின் உறுப்பினர்கள் அல்லது அந்த அமைப்பில் முன்னர் செயல்பட்டவர்களாக இருந்தனர். இதுகுறித்து ஊடகங்கள் வழியாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், கொலைக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஆயுதங்களையும் பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். எனினும், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பிரதான சந்தேக நபரை காவல்துறையினர் கைதுசெய்யத் தவறினர். புலனாய்வுப் பிரிவனரால் அந்த பிரதான சந்தேக நபரின் சாட்சியங்களைப் பதிவு செய்து கொள்ள முடியாது போனது. ஈ.பி.டி.பியின் முக்கிய நபரான நெப்போலியன் என்ற செபஸ்டியன் பிள்ளை ரமேஸ் என்பவர் அரசாங்க அரசியல்வாதிகளின் பாதுகாப்பின் கீழ் நாட்டிலிருந்து இந்தச் சந்தர்ப்பத்தில் தப்பிச் சென்றார். ஏனைய சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதன்பின்னர், ஊடகத்துடன் தொடர்புடைய சில ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் பத்திரிகையின் அலுவலகம் பல சந்தர்ப்பங்களில் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தப் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் கானமயில்நாதனை பல தடவைகள் கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வலம்புரி பத்திரிகையின் பிரதேச ஊடகவியலாளரான ராமச்சந்திரன் காணாமல் போனதுடன் இதுவரை அவர் தொடர்பான எந்தத் தகவல்களும் இல்லை. ராமச்சந்திரன் வலம்புரி பத்திரிகையின் சாவகச்சேரி செய்தியாளராக பணியாற்றினர்.யாழ்ப்பாண ஊடங்களுக்கு பல தடைகள் விதிக்கப்பட்டதுடன், அச்சு காதிதங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறான பல சிரமங்களுக்கு மத்தியிலும் தமது உயிரரை துச்சமென மதித்து, யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை செய்தனர். பல ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த போது, பலர் தமது ஊடக நடவடிக்கைகளில் அமைதியான போதிலும், உதயன் பத்திரிகையின் ஆசிரியர் உள்ளிட்ட சிலர் தமது கடமைகளை தொடர்ந்தும் முன்னெடுத்தனர். இந்த நிலைமையில் நிமலராஜனின் பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் உயிர் பாதுகாப்பு கருதி வெளிநாடு சென்றனர். நிமலராஜன் உள்ளிட்ட ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பில் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திடம் நியாயமான விசாரணைகளை எதிர்பார்க்க முடியாது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தொடர்பில் ராஜபக்ஸ அரசாங்கத்தின் முரண்பாடு காணப்பட்டாலும் அவர்கள் சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றவைகள் தொடர்பில் மௌனம் சாதித்து வருகின்றனர். நிமலராஜன் உள்ளிட்ட ஊடகவியலாளர்களின் கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் தற்போதை மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினதும் முக்கிய கூட்டணியாளர்களாக உள்ளனர் என்பதே இதற்கான காரணமாகும். நிமலராஜனின் கொலை தாம் செய்யவில்லை என ஈ.பி.டி.பியினர் நிராகரித்த போதிலும், உரிய விசாரணைகளை நடத்த இதுவரை அவர்கள் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. அந்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்பதை எதிர்பார்க்க முடியாது. காரணம் யாழ்ப்பாணத்தில் ஏனைய விடயங்கள் மாத்திரமல்ல ஊடகங்களும் அரசாங்கத்தின் கட்டளையின் கீழேயே செயற்படுகின்றன.- 0 comments
-
எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் வீரவணக்க நாள்
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்தி தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டிய நாள்.தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில கெரில்லா போராட்டமாக காணப்பட்டு அதன் வளர்ச்சிப்படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக வளர்ச்சிகண்டு பின் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் போராட்டமாக பல கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக போராடிய காலகட்டத்தில் 2007 ஆம் ஆண்டு பத்தாம் மாதம் 22 ஆம் நாள் விடுதலைப்புலிகளின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படிக்கல்லான தாக்குதலாக சிங்களபடையின் குகை என்றும் வான்படை தரைப்படையினை கொண்ட அனுராதபுரம் வான்படைத்தளத்தில் தரைவழியாக நகர்ந்து சென்று தாக்குதல் தொடுத்து ஸ்ரீலங்கா வன்படையினரின் இருபதிற்கு மேற்பட்ட வான்கலன்களை அழித்து தளத்திற்கு பாரியசேத்தை ஏற்படுத்தி ஸ்ரீலங்காப்படைக்கு பின்னடைவினை ஏற்படுத்தி வீரவரலாறான 21 சிறப்பு கரும்புலி மறவர்களின் நினைவு நாளும் ஆகும். தமிழீழ தேசியத்தலைவர் நேரடி வழிகாட்டலில் உருவான கரும்புலிகள் அணி இறுதியாக தலைவர் அவர்களுடன் உணவருந்தி புகைப்படம் எடுத்துவிட்டு விடைபெற்று தரைவழியாக தமிழீழத்தின் எல்லைப்பகுதிகள் ஊடாக கரடு முரடான பதையினையும் பள்ளத்தாக்கினையும் கடந்துசென்று அனுராதபுரம் என்ற சிங்களவனின் குகைக்குள் சென்று அங்கு தரித்து நின்ற வான்கலங்கள் அனைத்திற்கும் தீ முட்டிய அந்த தீராத வீரர்களை நினைவிற் கொள்கின்றோம். தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் பெயர்சூட்டி வைக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த எல்லாளன் நடவடிக்கை. அனுராதபுர வான்படைத்தளத்தில் 21 சிறப்பு கரும்புலிகளின் நெஞ்சில் எரிந்த விடுதலைத் தீ அன்று அந்த விமானநிலையத்தினை சுட்டெரித்துக்கொண்டிருந்தது சிங்களப் படையின் உதவிக்கு வந்த உலங்கு வானூர்தியும் விடுதலைப்புலிகளால் சூட்டுவிழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.தமிழர் தேசம் தலைநிமிரச்செய்த இந்த காவிய நாயகர்களை என்றும் நெஞ்சில் சுடரேற்றி வணங்குவோம்.- 1 comment
Member Statistics
- 10555 Total Members
- 4735 Most Online
-
kamatchi Newest Member ·
Forum Statistics
- Total Topics 282.1k
- Total Posts 1.7m