![]() |
|
வட்ட.....வட்ட.... வெண்ணிலாவே... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: வட்ட.....வட்ட.... வெண்ணிலாவே... (/showthread.php?tid=6917) Pages:
1
2
|
வட்ட.....வட்ட.... வெண்ணிலா - வெண்ணிலா - 07-18-2004 <span style='font-size:25pt;line-height:100%'><b>வட்ட..... வட்ட ....வெண்ணிலாவே...</b></span> <b> <img src='http://www.yarl.com/forum/files/vennila_ven...ven...._ven_ven_ven.jpg' border='0' alt='user posted image'> வட்ட..... வட்ட .... வெண்ணிலாவே... தொட்டு தொட்டு பேச வாவேன்..! நெட்டநெடு வானதிலே தன்னம் தனியாக நீ என்னை... என்னை சுற்றி வாறாய் இதை நிறுத்தாயா...? உன்னை...... உன்னை.... நித்தமுமே நான்நினைத்து வருந்துகிறேன்.. நிம்மதியாய்... நித்தியமாய் இரண்டு வார்த்தை கொஞ்சி... கொஞ்சி ....பேசிடலாம் கீழ் இறங்கி வராயோ..? நீல நீள வானத்திலே நீ வரும் காட்சி கண் கொள்ளாக் காட்சி..... அதைக் காணும் போது உனைக் கட்டியணைச்சு முத்தமிட ஆசை ஆனால் ....முடியவில்லை..என்னால்.. கதிரவன்... கண்ணுறங்கும்நேரத்தில்... நீ என் வீட்டுக்கு விளக்கேற்ற வாறாயே.... எப்படித் தான் நன்றி சொல்வேன்.. நான் உனக்கு... மல்லிகை மொட்டவிழும் மாலை நேரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவத்தில் ஒய்யாரமாக நீ வான வீதியில் வலம் வருவது என்னைக் கொள்ளை கொள்ளுதே.... நிலவே என்னைக் கொள்ளை கொள்ளுதே......</b> <span style='font-size:25pt;line-height:100%'><b>பூமித்தாய் வெண்ணிலா மேல் காட்டும் அன்பை சொல் வதற்காக.......இந்த சுட்டி வெண்ணிலா வடித்த கவிதை</b></span> - kuruvikal - 07-18-2004 ஐயோ... சுப்பரா இருக்குச் சுட்டி கவிதை.... வாசிக்கவும்...எதுகையும் மோனையும் இசை போட... இதமாய் இருக்கிறது.... வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-18-2004 <b>நன்றி குருவிகளே.... பயந்து... பயந்து..தான் போட்டேன்.... குருவியின் வாழ்த்துக் கிடைத்தால் ஊரே வாழ்தின மாதிரி தானே....என்னுடைய முதல் கவிதை தனித் தலைப்பில் களத்தில் போட்டது... நீங்கள் இச் சுட்டியின் கவிதையை வாழ்த்தியதற்கு மீண்டும் இச் சுட்டியின் நன்றிகள்</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- tamilini - 07-18-2004 ஆகா அசத்திட்டீங்க வெண்ணிலா......! வாழ்த்துக்கள்...........! - kavithan - 07-19-2004 வாழ்த்துக்கள்..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> வாழ்த்துக்கள்...... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நன்றாக இருக்கிறது கவிதை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> வெண்ணிலா பூமியாக மாறிவிட்டதா... குருவியண்ணை சொன்ன மாதிரி..... எதுகை..மோனை...எண்டெல்லாம் அசத்தீட்டிங்கள்.... <!--QuoteBegin-vennila+-->QUOTE(vennila)<!--QuoteEBegin-->நீல நீள வானத்திலே நீ வரும் காட்சி கண் கொள்ளாக் காட்சி..... அதைக் காணும் போது உனைக் கட்டியணைச்சு முத்தமிட ஆசை ஆனால் ....முடியவில்லை..என்னால்.. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> பூமியும் வெண்ணிலாவும் கட்டி அணைச்சா நாங்கள் இருக்கிறேல்லையா..... என்ன? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பூமிக்கு கூட இப்படி எல்லாம் கற்பனையா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> சரி இதுக்கு நிலா இப்படி பதில் சொல்லலாம் இப்படியா..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நான் உன் மேல் கொண்ட ஈர்ப்பு நான் உன்னை சுற்றுகின்றேன் நீ சூரியன் மேல் கொண்ட ஈர்ப்பு நீ சூரியனைச் சுற்றுகிறாய்.. ஆனால், இதுவும் சுகமாக தானே இருக்கிறது அன்னையே.. இது தானே விதியும் கூட.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-19-2004 <b> சுட்டியை பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள்.</b> <b>கவிதன் மாமா உங்கள் பதில் கவிதையும் நன்றாக இருக்கின்றது</b> - kuruvikal - 07-19-2004 என்ன சுட்டி இதில இன்னும் ஒரு கவிதை எழுதி இருந்தீங்களே...இப்ப அதைக்காணவில்லையே...எல்லாரும் பெரிய சுத்துமாத்துக்கள் தான்... உங்கள் அனைவரிடமும் மிக அதிகமாய் படிக்க இருக்கிறது...ம்ம் சுட்டி சுட்டிதான்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-19-2004 kuruvikal Wrote:என்ன சுட்டி இதில இன்னும் ஒரு கவிதை எழுதி இருந்தீங்களே...இப்ப அதைக்காணவில்லையே...எல்லாரும் பெரிய சுத்துமாத்துக்கள் தான்... உங்கள் அனைவரிடமும் மிக அதிகமாய் படிக்க இருக்கிறது...ம்ம் சுட்டி சுட்டிதான்....! <!--emo& <b>மன்னிக்கவும் குருவிகளே. அதில் பல பிழைகள் இருந்ததனால் அதை நீக்கிவிட்டேன். சுட்டி வெண்ணிலா என்றும் சுட்டி என்று நீங்களே சொல்கிறீர்களே. சுட்டியின் சுட்டித்தனத்தை பெரிதாக எடுக்காதீர்கள் குருவிகள் அண்ணா</b> - kuruvikal - 07-19-2004 சரி சுட்டி... உங்கள் சுட்டித்தனம் தானே களத்துக்கே ஒரு "பிளஸ் பொயின்ற்...!" <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-19-2004 kuruvikal Wrote:சரி சுட்டி... உங்கள் சுட்டித்தனம் தானே களத்துக்கே ஒரு "பிளஸ் பொயின்ற்...!" <!--emo& <b> அப்படியா..............?</b> :?
- kavithan - 07-23-2004 kuruvikal Wrote:சரி சுட்டி... உங்கள் சுட்டித்தனம் தானே களத்துக்கே ஒரு "பிளஸ் பொயின்ற்...!" <!--emo& <b>+.</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 07-25-2004 [size=24]<b> நடமாடும் நினைவுகள்</b> <b>உடலுக்கு சமாதி கட்டுவதைப் போல நினைவுகளுக்கும் சமாதி கட்டினேன் அதற்குள்ளேயே அடங்குமென்று! கட்டின பின்பும் நடனமாடுகின்றன நினைவுகள் சமாதிக்கு உள்ளும் வெளியுமாக! கல்வெட்டுக்களைப் போல காதல் வெட்டுக்களும் விழுந்ததால் இந்தக் குருத்து வயதிலேயே குமுறிக்கொண்டிருக்கிறது ஒரு எரிமலை என் இதயத்துக்குள்ளே!! அரும்புகள் வளர வளர... தழும்புகள் தெளிவாவதைப் போல அந்த நினைவுகளும் தெளிவாகிறது. நான் மறக்க முயல முயல...! காதல் குருடான என்னை தனியாய்………. திசை தெரியாத காட்டிலே விட்டு விட்டு…….. வேறொருத்தியோடு புதுஉறவுக்கு பாலமமைத்துக் கொண்டிருக்கிறான் திரும்பிவரமாட்டேனென்ற நம்பிக்கையில். என்றோ ஒரு நாள் நான் சந்திக்காவிட்டாலும் என்னுடைய கவிதைகளாவது உன்னை சந்திக்கும் என் நினைவுகள் உறங்காது அதுவரைக்கும்! இது சத்தியம்! இது சத்தியம்!</b> <b>(யாவும் கற்பனை)</b> - kuruvikal - 07-25-2004 [quote=vennila][size=24]<b> நடமாடும் நினைவுகள்</b> <b>உடலுக்கு சமாதி கட்டுவதைப் போல நினைவுகளுக்கும் சமாதி கட்டினேன் அதற்குள்ளேயே அடங்குமென்று! கட்டின பின்பும் நடனமாடுகின்றன நினைவுகள் சமாதிக்கு உள்ளும் வெளியுமாக! கல்வெட்டுக்களைப் போல காதல் வெட்டுக்களும் விழுந்ததால் இந்தக் குருத்து வயதிலேயே குமுறிக்கொண்டிருக்கிறது ஒரு எரிமலை என் இதயத்துக்குள்ளே! காதல் குருடான என்னை தனியாய் திசை தெரியாத காட்டிலே விட்டு விட்டு.. வேறொருத்தியோடு புதுஉறவுக்கு பாலமமைத்துக் கொண்டிருக்கிறான் திரும்பி வரமாட்டேனென்ற நம்பிக்கையில். என்றோ ஒரு நாள் நான் சந்திக்காவிட்டாலும் என்னுடைய கவிதைகளாவது உன்னை சந்திக்கும் என் நினைவுகள் உறங்காது அதுவரைக்கும்! இது சத்தியம்! இது சத்தியம்!</b> <b>(யாவும் கற்பனை)</b> எவனந்தக் கோமாளி சுட்டிதன் இதயத்தை சுட்டு வெட்டி விளையாடி திக்குத்திசை தெரியாக் காட்டில் விட்டெறிந்தவன்...! யார் அங்கே... காதலரசின் கோரிக்கையிது....! கட்டியிழுத்து வாருங்கள் அந்தக் காதல் துரோகியை நரகத்தில் சேர்ப்போம்....! வேண்டாம் எனிமேலும் அவன் போல் அர்ப்ப பதர்கள் புனித காதல் தேசத்தில்...! :twisted: - kavithan - 07-25-2004 vennila Wrote:காதல் குருடான என்னை யாரவன்? கவிதை நல்லாய் இருக்கு சுட்டி வெண்ணிலா - tamilini - 07-25-2004 சுட்டி கவிதை அழகு வாழ்த்துக்கள்...! - வெண்ணிலா - 07-25-2004 <b>யாரவன் என்று யாருக்குத் தெரியும்? </b> :? :oops:
- kavithan - 07-25-2004 ஓ அப்படியா....? யாவும் கற்பனை தானே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: - tamilini - 07-25-2004 Quote:யாரவன் என்று யாருக்குத் தெரியும்? :roll: :roll: :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mayuran - 07-26-2004 வெண்ணிலா கவிதை கலக்குது. - வெண்ணிலா - 07-26-2004 Mayuran Wrote:வெண்ணிலா கவிதை கலக்குது. <b>நன்றி மயூரன் அண்ணா</b> |