07-18-2004, 10:03 PM
<span style='font-size:25pt;line-height:100%'><b>வட்ட..... வட்ட ....வெண்ணிலாவே...</b></span>
<b>
<img src='http://www.yarl.com/forum/files/vennila_ven...ven...._ven_ven_ven.jpg' border='0' alt='user posted image'>
வட்ட..... வட்ட ....
வெண்ணிலாவே...
தொட்டு தொட்டு பேச வாவேன்..!
நெட்டநெடு வானதிலே
தன்னம் தனியாக நீ
என்னை... என்னை சுற்றி வாறாய்
இதை நிறுத்தாயா...?
உன்னை...... உன்னை....
நித்தமுமே நான்நினைத்து வருந்துகிறேன்..
நிம்மதியாய்... நித்தியமாய்
இரண்டு வார்த்தை
கொஞ்சி... கொஞ்சி ....பேசிடலாம்
கீழ் இறங்கி வராயோ..?
நீல நீள வானத்திலே
நீ வரும் காட்சி
கண் கொள்ளாக் காட்சி.....
அதைக் காணும் போது
உனைக் கட்டியணைச்சு முத்தமிட ஆசை
ஆனால் ....முடியவில்லை..என்னால்..
கதிரவன்...
கண்ணுறங்கும்நேரத்தில்...
நீ என் வீட்டுக்கு விளக்கேற்ற வாறாயே....
எப்படித் தான் நன்றி சொல்வேன்..
நான் உனக்கு...
மல்லிகை மொட்டவிழும்
மாலை நேரத்தில்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வடிவத்தில்
ஒய்யாரமாக நீ
வான வீதியில்
வலம் வருவது
என்னைக் கொள்ளை கொள்ளுதே....
நிலவே என்னைக் கொள்ளை கொள்ளுதே......</b>
<span style='font-size:25pt;line-height:100%'><b>பூமித்தாய் வெண்ணிலா மேல் காட்டும் அன்பை சொல் வதற்காக.......இந்த சுட்டி வெண்ணிலா வடித்த கவிதை</b></span>
<b>
<img src='http://www.yarl.com/forum/files/vennila_ven...ven...._ven_ven_ven.jpg' border='0' alt='user posted image'>
வட்ட..... வட்ட ....
வெண்ணிலாவே...
தொட்டு தொட்டு பேச வாவேன்..!
நெட்டநெடு வானதிலே
தன்னம் தனியாக நீ
என்னை... என்னை சுற்றி வாறாய்
இதை நிறுத்தாயா...?
உன்னை...... உன்னை....
நித்தமுமே நான்நினைத்து வருந்துகிறேன்..
நிம்மதியாய்... நித்தியமாய்
இரண்டு வார்த்தை
கொஞ்சி... கொஞ்சி ....பேசிடலாம்
கீழ் இறங்கி வராயோ..?
நீல நீள வானத்திலே
நீ வரும் காட்சி
கண் கொள்ளாக் காட்சி.....
அதைக் காணும் போது
உனைக் கட்டியணைச்சு முத்தமிட ஆசை
ஆனால் ....முடியவில்லை..என்னால்..
கதிரவன்...
கண்ணுறங்கும்நேரத்தில்...
நீ என் வீட்டுக்கு விளக்கேற்ற வாறாயே....
எப்படித் தான் நன்றி சொல்வேன்..
நான் உனக்கு...
மல்லிகை மொட்டவிழும்
மாலை நேரத்தில்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வடிவத்தில்
ஒய்யாரமாக நீ
வான வீதியில்
வலம் வருவது
என்னைக் கொள்ளை கொள்ளுதே....
நிலவே என்னைக் கொள்ளை கொள்ளுதே......</b>
<span style='font-size:25pt;line-height:100%'><b>பூமித்தாய் வெண்ணிலா மேல் காட்டும் அன்பை சொல் வதற்காக.......இந்த சுட்டி வெண்ணிலா வடித்த கவிதை</b></span>
----------


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->