Yarl Forum
ÀÃ狀¡¾¢Â¢ý Žì¸í¸û - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: ÀÃ狀¡¾¢Â¢ý Žì¸í¸û (/showthread.php?tid=6914)

Pages: 1 2


ÀÃ狀¡¾¢Â¢ý Žì¸í¸û - ÀÃ狀¡¾¢ - 07-19-2004

Žì¸õ ¿ñÀ÷¸§Ç!

¾Á¢Æ÷¸û «¨ÉÅÕõ ÜÊ Á¸¢Øõ þ¼Á¡¸ ¾¢¸Øõ ¡ú ¾Çò¾¢ø ¿¡Ûõ ´Õ ¯ÚôÀ¢ÉḠ§º÷óÐûÇÐ Á¢ì¸ Á¸¢ú¡¸ þÕ츢ÈÐ.

¾Á¢ú ¾¡¸õ ¾£Ã þò¾Çõ ¯¾×õ ±ýÈ ¿õÀ¢ì¨¸ þÕ츢ÈÐ. ¿ýÈ¢ ¿ñÀ÷¸§Ç!.

¯í¸û «¨ÉÅÃÐ ¿ð¨ÀÔõ §ÅñÎÅÐ,


- வெண்ணிலா - 07-19-2004

<b>வணக்கம் பரஞ்சோதி அண்ணா வருக வருக....... நிச்சயமாக உங்கள் தமிழ் தாகம் தீரும். கவலைப்படாதீர்கள்.</b>


அறிமுகம் - sarihalim - 07-19-2004

அன்பு நண்பரே நானும் உங்களை போல புதியவன் தான்.நானும் இணைவதில் பெருமை அடைகிறேன்.
-சரிஹலிம்


- tamilini - 07-19-2004

வணக்கம்.....பரஞ்சோதி... வணக்கம் சரிஹலிம்
இருவரையும் வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி......!


Re: ÀÃ狀¡¾¢Â¢ý Žì¸í¸û - AJeevan - 07-19-2004

<!--QuoteBegin-ÀÃ狀¡¾¢+-->QUOTE(ÀÃ狀¡¾¢)<!--QuoteEBegin-->Žì¸õ ¿ñÀ÷¸§Ç!

¾Á¢Æ÷¸û «¨ÉÅÕõ ÜÊ Á¸¢Øõ þ¼Á¡¸ ¾¢¸Øõ ¡ú ¾Çò¾¢ø ¿¡Ûõ ´Õ ¯ÚôÀ¢ÉḠ§º÷óÐûÇÐ Á¢ì¸ Á¸¢ú¡¸ þÕ츢ÈÐ.

¾Á¢ú ¾¡¸õ ¾£Ã þò¾Çõ ¯¾×õ ±ýÈ ¿õÀ¢ì¨¸ þÕ츢ÈÐ. ¿ýÈ¢ ¿ñÀ÷¸§Ç!.

¯í¸û «¨ÉÅÃÐ ¿ð¨ÀÔõ §ÅñÎÅÐ,<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<img src='http://img78.photobucket.com/albums/v247/tamilmantram/parm-animate.gif' border='0' alt='user posted image'>
வந்து கொண்டே இருக்கிறீர்களே...........
வந்து இறங்குங்கள் பரஞ்சோதியரே,
வரவேற்கக் காத்திருக்கிறோம்...............


- kavithan - 07-19-2004

வணக்கம்
பரஞ்சோதி அண்ணா, சரிகலீம் அண்ணா,

வருக.. வருக.....


- இளைஞன் - 07-19-2004

வணக்கம் பரஞ்சோதி...
வாருங்கள். வளமான கருத்துக்களை தாருங்கள். இணைந்திருங்கள். இனிய எழுத்துக்களை களத்தில் இணைத்திருங்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- ÀÃ狀¡¾¢ - 07-19-2004

[quote=vennila]<b>வணக்கம் பரஞ்சோதி அண்ணா வருக வருக....... நிச்சயமாக உங்கள் தமிழ் தாகம் தீரும். கவலைப்படாதீர்கள்.</b>

என்னை வரவேற்ற சகோதரிக்கு என் நன்றிகளை தெரிவிக்கிறேன்.


Re: அறிமுகம் - ÀÃ狀¡¾¢ - 07-19-2004

<!--QuoteBegin-sarihalim+-->QUOTE(sarihalim)<!--QuoteEBegin-->அன்பு நண்பரே நானும் உங்களை போல புதியவன் தான்.நானும் இணைவதில் பெருமை அடைகிறேன்.
-சரிஹலிம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

வாங்க நண்பர் சரிஹலிம்,

புதியவர்களை அன்புடன் வரவேற்பதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி உண்டாகிறது.

உங்கள் பதிவுகளை கொடுங்கள், நானும் காத்திருக்கிறேன்.


- ÀÃ狀¡¾¢ - 07-19-2004

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->வணக்கம்.....பரஞ்சோதி... வணக்கம் சரிஹலிம்
இருவரையும் வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி......!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நன்றி தமிழினி அவர்களே!.

இனிமையாக வரவேற்கும் உங்கள் பாங்கு என்னை மகிழ்விக்கிறது. நன்றி.


- tamilini - 07-19-2004

வருக நல்ல கருத்தை தருக... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 07-19-2004

புதிய கள உறவுகள் அனைவரையும் வருக.. வந்து தருக உங்கள் சிந்தனைகளை ஆக்கங்களாக என்று வாழ்த்தி வரவேற்கின்றோம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sarihalim - 07-19-2004

உங்கள் அனைவரின் அன்பு வரவேற்புக்கு எனது நன்றிகள் பல... தாமதத்திற்கு வருந்துகிறேன்.
-சரிஹலிம்


- kuruvikal - 07-19-2004

எல்லாப் புதிய வரவுகளும் பெரிய "ஸ்பேட்" போல....வந்தோடனவே யுனிக்கோட் லதாவோட ஐக்கியமாட்டியள்.... கெட்டிக்காரர்தான் தொடருங்கோ பாப்பம் உங்கட வித்தைகளை களமெங்கும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- பரஞ்சோதி - 07-19-2004

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->புதிய கள உறவுகள் அனைவரையும் வருக.. வந்து தருக உங்கள் சிந்தனைகளை ஆக்கங்களாக என்று வாழ்த்தி வரவேற்கின்றோம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

வாழ்த்திய குருவிகள் அவர்களுக்கு நன்றி. காத்திருங்கள் ஆக்கங்கள் உங்களை ஆட்கொள்ளும்.


Re: ÀÃ狀¡¾¢Â¢ý Žì¸í¸û - பரஞ்சோதி - 07-19-2004

AJeevan Wrote:[quote=ÀÃ狀¡¾¢]Žì¸õ ¿ñÀ÷¸§Ç!

¾Á¢Æ÷¸û «¨ÉÅÕõ ÜÊ Á¸¢Øõ þ¼Á¡¸ ¾¢¸Øõ ¡ú ¾Çò¾¢ø ¿¡Ûõ ´Õ ¯ÚôÀ¢ÉḠ§º÷óÐûÇÐ Á¢ì¸ Á¸¢ú¡¸ þÕ츢ÈÐ.

¾Á¢ú ¾¡¸õ ¾£Ã þò¾Çõ ¯¾×õ ±ýÈ ¿õÀ¢ì¨¸ þÕ츢ÈÐ. ¿ýÈ¢ ¿ñÀ÷¸§Ç!.

¯í¸û «¨ÉÅÃÐ ¿ð¨ÀÔõ §ÅñÎÅÐ,
<img src='http://img78.photobucket.com/albums/v247/tamilmantram/parm-animate.gif' border='0' alt='user posted image'>
வந்து கொண்டே இருக்கிறீர்களே...........
வந்து இறங்குங்கள் பரஞ்சோதியரே,
வரவேற்கக் காத்திருக்கிறோம்...............

நன்றி நண்பரே1

உங்கள் வரவேற்பை காண ஓடோடி வருகிறேன். நீங்க முதலில் தோளில் இருப்பதை இறக்குங்கள், அது இருப்பதால் தான் குதிரை நிற்காமல் படம் பிடிக்கட்டுமே என்று ஓடுகிறது.

அன்பரே! தவறாக நினைக்க வேண்டாம், எனக்கு கொஞ்சம் குசும்பு ஜாஸ்தி என்று என் நண்பர்கள் சொல்லுவார்கள், அதான். :wink:


- பரஞ்சோதி - 07-19-2004

இளைஞன் Wrote:வணக்கம் பரஞ்சோதி...
வாருங்கள். வளமான கருத்துக்களை தாருங்கள். இணைந்திருங்கள். இனிய எழுத்துக்களை களத்தில் இணைத்திருங்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

நன்றி இளைஞன் அவர்களே!

உங்கள் திறமையை நான் வேறு தளத்தில் அறிந்துக் கொண்டேன், உங்கள் தனிதளமும் வலம் வந்துள்ளேன், இங்கே உங்களுடன் கலந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.


- வெண்ணிலா - 07-19-2004

<b>சரிஹலிம் உங்களை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி</b>


- இளைஞன் - 07-19-2004

மகிழ்ச்சி நண்பரே...
அஜீவன் அண்ணா தோழில் இருப்பதை இறக்குவது இருக்கட்டும். முதலில் அவர் அடிக்கடி கண்ணடித்து கொண்டு இருக்கிறார். அதனைக் கவனிக்கவில்லையா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- பரஞ்சோதி - 07-19-2004

இளைஞன் Wrote:மகிழ்ச்சி நண்பரே...
அஜீவன் அண்ணா தோழில் இருப்பதை இறக்குவது இருக்கட்டும். முதலில் அவர் அடிக்கடி கண்ணடித்து கொண்டு இருக்கிறார். அதனைக் கவனிக்கவில்லையா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

நன்றி இளைஞனே!

அப்படியா, நான் ஆண்மகன் என்பதால் அதை சரியாக கவனிக்கவில்லையோ என்று நினைக்கிறேன். மேலும் என்னைப் பார்த்து கண்ணடிக்க மாட்டார் என்று நினைக்கிறேன். :wink:

உங்களுடன் உரையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது நண்பரே!.