![]() |
|
«ýÒî ¦º¡ó¾í¸§Ç - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: «ýÒî ¦º¡ó¾í¸§Ç (/showthread.php?tid=6916) |
«ýÒî ¦º¡ó¾í¸§Ç - ã÷ò¾¢ - 07-19-2004 «ýÒî ¦º¡ó¾í¸§Ç,Ãò¾ò¾¢ý Ãò¾í¸§Ç...±ý ¬Õ¢÷ ¯¼ýÀ¢Èô§À...¾Á¢Æ¡ø ´ýÚÀðÎ ´§Ã ÌÎõÀÁ¡öì ¸¡ðº¢ÂÇ¢ìÌõ ¡ú ¸ÕòÐì¸Çò¾¢ý ¯ÚôÀ¢É÷¸Ç¢ø ¿¡Ûõ þ¨½Å¾¢ø §ÀáÉó¾õ ¦¸¡ñ§¼ý.Áɨ¾ Á¸¢úÅ¢ìÌõ Àø§ÅÚ º¢ó¾¨É¸û,¸Õòиû ¸ñÎ Á¢Ìó¾ Á¸¢ú ±ÉìÌ. - kavithan - 07-19-2004 என்ன மொழி இது .... என்னால் வாசிக்க முடியவில்லை...... என்றாலும் வணக்கம் வருக வருக....... - vasisutha - 07-19-2004 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> «ýÒî ¦º¡ó¾í¸§Ç,Ãò¾ò¾¢ý Ãò¾í¸§Ç...±ý ¬Õ¢÷ ¯¼ýÀ¢Èô§À...¾Á¢Æ¡ø ´ýÚÀðÎ ´§Ã ÌÎõÀÁ¡öì ¸¡ðº¢ÂÇ¢ìÌõ ¡ú ¸ÕòÐì¸Çò¾¢ý ¯ÚôÀ¢É÷¸Ç¢ø ¿¡Ûõ þ¨½Å¾¢ø §ÀáÉó¾õ ¦¸¡ñ§¼ý.Áɨ¾ Á¸¢úÅ¢ìÌõ Àø§ÅÚ º¢ó¾¨É¸û,¸Õòиû ¸ñÎ Á¢Ìó¾ Á¸¢ú ±ÉìÌ. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> வணக்கம் மூர்த்தி. எங்களுக்கும் மகிழ்ச்சியே நீங்களும் இணைந்து கொண்டதில். _______ கவிதன் மூர்த்தி தமிழில் தானே எழுதியிருக்கிறார்??? உங்கள் கணணியில் தெரியவில்லையோ? - kavithan - 07-19-2004 எனக்கு ஒன்றுமே வாசிக்க முடியவில்லையே வசி அண்ணா. என்ன எழுத்துரு இது. :?: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- vasisutha - 07-19-2004 என்ன எழுத்துரு என தெரியவில்லை கவிதன். எனக்கு சாதாரணமாய் நீங்கள் எழுதியிருப்பது போல தான் அவர் எழுதியிருப்பதும் தெரிகிறது. என்ன எழுத்துரு என்று சொல்ல முடியுமா மூர்த்தி? - kavithan - 07-19-2004 எனக்கு இப்படி தான் தெரிகிறது...... <img src='http://www.yarl.com/forum/files/eluthu.gif' border='0' alt='user posted image'> இதுவும் யுனிக்கோட் எழுத்தா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Eelavan - 07-19-2004 TSC ஆக இருக்கும் என நினைக்கிறேன் சரியாகத் தெரியவில்லை - வெண்ணிலா - 07-19-2004 <b>வணக்கம் முர்த்தி அண்ணா வருக வருக.......</b> - ÀÃ狀¡¾¢ - 07-19-2004 மூர்த்தி அண்ணாவை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்களின் பதிவுகளால் எங்களை மகிழ்விப்பீர்கள் என்று நினைக்கிறேன். - yarlmohan - 07-19-2004 ஆம் கவிதன் நீங்கள் கூறியது போன்று tscii எழுத்துருவில் அது அமைந்துள்ளது. இங்கு நாம் பாவிக்கும் எழுத்துருவான TheneeUniTx tscii எழுத்துக்களையும் கொண்டுள்ளதால், tscii முறையில் எழுதினால் வாசிக்கும் பலருக்கும் பல சந்தர்ப்பங்களில் எதுவித வித்தியாசமும் தெரியாது. கருத்துக்களத்தினை யுனிகோட் அமைப்பிலேயே நாம் பேண விரும்புகின்றோம். அதலால் TSCII எழுத்துரு அமைப்பில் எழுதுபவர்கள் இங்கு குறிப்புக்கள் பகுதியில் சென்று tscii2unicode என்னும் converter இனைத் தெரிவு செய்து எழுதிக்கொள்ளுங்கள். மேலதிக உதவிகளுக்கு http://www.yarl.com/forum/viewtopic.php?t=20 நன்றி - tamilini - 07-19-2004 வணக்கம் வருக மூர்த்தி...... - kavithan - 07-19-2004 நன்றி மோகன் அண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- இளைஞன் - 07-19-2004 வணக்கம் மூர்த்தி... உங்களை வரவேற்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சி. மோகன் அண்ணா குறிப்பிட்டது போல Unicode எழுத்துருவில் எழுத முயற்சியுங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Eelavan - 07-19-2004 மன்னிக்கவும் மூர்த்தி கவிதனுக்குப் பதில் சொல்வதில் புதிதாக அவ்ந்தவருக்கு வணக்கம் சொல்ல மறந்துவிட்டேன் வணக்கம் வாருங்கள் வளமான கருத்துகளைத் தாருங்கள் - ã÷ò¾¢ - 07-21-2004 :roll:ஆர்வ மிகுதியில் அவசரத்தில் திஸ்கியில் பதிந்துவிட்டேன்...திருத்தும் வசதி இல்லாமையாம் உடனே திருத்தமுடியவில்லை.எனினும் இனிவரும் பதிவுகள் யுனிகோடில் பதிய கடப்பாடு கொண்டுள்ளேன். வாழ்த்தி வரவேற்ற என்னருமை உடன்பிறப்புக்களே மிகவும் நன்றி.கவிதன்,வசி,ஈழவன்,வெண்ணிலா,பரஞ்சோதி,மோகன்,தமிழினி ஆகிய உடன்பிறப்புக்களுக்கும் மற்றுமுள்ள கள உடன்பிறப்புக்களுக்கும் நன்றி. |