![]() |
|
காத்திருக்கிறேன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: காத்திருக்கிறேன் (/showthread.php?tid=6911) |
காத்திருக்கிறேன் - வெண்ணிலா - 07-19-2004 [size=18]<b>காத்திருக்கிறேன்</b> <b>வாழ்வின் தேடுதலுக்காக நகர்ந்த நாட்களில் என்னை நீதான் அடையாளப்படுத்தினாய்</b> <b>உன் மௌனத்தின் வேர்களில் பூத்திருக்கிறது என் காதல் பூ</b> <b>பனித்துளியை பேட்டி காணும் மேகங்கள் விண்மீனைப் பிடிக்கும் மூங்கில்களில் அவசரம்..</b> <b>இப்படியான என் கனவுகளின் தொடர்ச்சியில் அலைகள் மறந்த கடலுக்குள் நாம்... என நீட்சித்தது</b> <b>என்னைத் தோற்கடிப்பதாய் உனக்குள்ளே சந்தோஷப்படும் தருணங்களில் தானடி நினைக்கிறேன் தோற்காத நம்முடைய காதலை...........!</b> <b>மீன்களின் லயிப்பில் ரசிக்கும் நாணல் நதிக்குள் ஏற்படும் சலனத்தை மறப்பதுவாய் என் ஞாபக நதிக்கரையில் கூட உன் வெட்கமே சலனமாய்..</b> <b>அன்றைய மழை இன்றுவரை விடாமல்........ காத்திருக்கிறேன் குடை தருவாயென!</b> - kuruvikal - 07-20-2004 vennila Wrote:[size=18]<b>காத்திருக்கிறேன்</b> சுட்டி இது உண்மையா....???! இருக்கும் இருக்கும்.... அதுதான் காதலித்துப்பார் கவிதை வரும் என்பதோ...???! இதெல்லாம் கற்பனையாத் தெரியல்ல.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சுட்டி மலரும் குருவிகளுடன் இந்தத் தந்திரம் எல்லாம் செய்யுமோ... எனிக் கவனமாத்தான் இருக்க வேண்டும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
Re: காத்திருக்கிறேன் - kuruvikal - 07-20-2004 vennila Wrote:[size=18]<b>காத்திருக்கிறேன்</b> இயற்கையை ரசித்து.... தெரிந்து தொகுத்த வரிகள்... ரசனைமிக்க கற்பனையும் அது சொல்லும் பொருளும்... பாராட்டுக்கள் சுட்டி...! - kavithan - 07-20-2004 நன்றாக இருக்கிறது.....தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் மருமகளே. vennila Wrote:மீன்களின் லயிப்பில் - phozhil - 07-20-2004 கைக்கிளை... பனித்திவலைகளை எழிலி மோகிப்பதும்,காற்றின் துணையோடு கழைக்கரங்கள் ககனத்தாரகைகளைக் காமுறுவதும் கவின் கற்பனை. கவிக்கும் கற்பனைக்கும் முதலாகி இயற்கையின் வனப்பில் இதயங்களை இணைத்து களிப்பேற்றும் காதல், வாழி! காதலே! கவிமனங்களை மேலும் சலனப்படுத்து! நானும் காத்திருக்கிறேன் இனிவரும் படைப்புகள் நோக்கி.... - shobana - 07-20-2004 பாராட்டுக்கள் - tamilini - 07-20-2004 Quote:மீன்களின் லயிப்பில் ஆகா அருமையான கவி வரிகள்....... வாழ்த்துக்கள் சுட்டியே.....! - shanmuhi - 07-20-2004 மீன்களின் லயிப்பில் ரசிக்கும் நாணல் நதிக்குள் ஏற்படும் சலனத்தை மறப்பதுவாய் என் ஞாபக நதிக்கரையில் கூட உன் வெட்கமே சலனமாய்.. ¸Å¢ Åâ «Õ¨Á. Å¡úòÐì¸û.... - வெண்ணிலா - 07-20-2004 <b>உங்கள் அனைவரது பாராட்டு மழையிலும் நனைகின்றேனே. குடை கிடைக்குமா? அனைவருக்கும் நன்றிகள்</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 07-20-2004 <img src='http://www.iu12.org/liu/images/umbrella.jpg' border='0' alt='user posted image'> வெண்ணிலாக்கில்லாத குடையா?.......! :wink: :roll: :roll: :roll: - வெண்ணிலா - 07-20-2004 <b>தமிழினி அக்கா உங்கள் குடைக்கு நன்றி. இலவசமா? அல்லது பணம் தரணுமா? பதில் சொன்னால் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளலாமல்லவா.</b> :roll: hock: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 07-20-2004 <img src='http://kuruvikal.yarl.net/archives/hills.jpg' border='0' alt='user posted image'> இதென்ன குடை... சும்மா காத்தாடிச்சாலே பறந்திடும் கையவிட்டு... இந்தா நல்ல குடை கோகிலக் கண்ணன் பிடிச்ச அந்தக் குடை.... எதுக்கும் அசையாத குடை...எவ்வளவுதான் பாராட்டு மழை பொழிந்தாலும் அசையாது... இந்தாங்கோ சுட்டி இதுதான் நல்ல குடை...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 07-20-2004 Quote:தமிழினி அக்கா உங்கள் குடைக்கு நன்றி. இலவசமா? அல்லது பணம் தரணுமா? பதில் சொன்னால் தயக்கமின்றிஇலவசம் இலவசம்.... வெண்ணிலாக்கு மட்டும் யாவும் இலவசம்........! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-20-2004 kuruvikal Wrote:<img src='http://kuruvikal.yarl.net/archives/hills.jpg' border='0' alt='user posted image'> <b>சுட்டியை கொல்லும் எண்ணமா? குருவிகள் நீங்கள் இப்படி குழி தோண்டுவீர்கள் என்று நான் நினைக்கவேயில்லை. இந்த மலை......... இல்லை இல்லை உங்கள் மொழியில் அசையாத குடை.. என் தலைமேல்(சுட்டி மீது) விழுந்தால்..........</b> - tamilini - 07-20-2004 சுட்டி கெட்டிக்காரி தான்......! - வெண்ணிலா - 07-20-2004 tamilini Wrote:Quote:தமிழினி அக்கா உங்கள் குடைக்கு நன்றி. இலவசமா? அல்லது பணம் தரணுமா? பதில் சொன்னால் தயக்கமின்றிஇலவசம் இலவசம்.... வெண்ணிலாக்கு மட்டும் யாவும் இலவசம்........! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& <b>தமிழினி அக்கா உங்கள் அன்புக்கு நன்றி. ஆனால் யாவும் இலவசத்தில் வாங்கும் எண்ணம் இல்லையே. சரி நான் உங்கள் இலவச குடையை ஏற்றுக்கொள்கிறேன். காரணம் குருவிகள் குடை என்ற பெயரில் கண்ணன் (அவனும் சுட்டி கண்ணன் தான் அதுவும் கடவுள்) தூக்கிய மலையைத் தந்திடும் போல.</b> :roll: hock:
- kuruvikal - 07-20-2004 vennila Wrote:[quote=kuruvikal]<img src='http://kuruvikal.yarl.net/archives/hills.jpg' border='0' alt='user posted image'> <b>சுட்டியை கொல்லும் எண்ணமா? குருவிகள் நீங்கள் இப்படி குழி தோண்டுவீர்கள் என்று நான் நினைக்கவேயில்லை. இந்த மலை......... இல்லை இல்லை உங்கள் மொழியில் அசையாத குடை.. என் தலைமேல்(சுட்டி மீது) விழுந்தால்..........</b> அப்படியா அப்ப திருப்பி கோகிலக் கண்ணனிடமே கொடுத்துவிடுவோம்... அவர் எத்தனையோ பேருக்கு குடை பிடிப்பாரே... நீங்கள் சுயநலவாதி போல... தனிய உங்களுக்குத்தான் குடை பிடிப்பியளோ....???! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 07-20-2004 Quote:யாவும் இலவசத்தில் வாங்கும் எண்ணம் இல்லையே. சிறந்த பழக்கம்.. என்றும் தொடருங்கள்... தங்கை - kuruvikal - 07-20-2004 tamilini Wrote:Quote:யாவும் இலவசத்தில் வாங்கும் எண்ணம் இல்லையே. சொல்லுவினம் இலவசம் எண்டுபாருங்கோ கூடுவினம்... அதுவும் சுட்டி.. ஒரு ஐஸ் கிறீமுக்கே ஆகா ஓகோ எண்டுற சுட்டி...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-20-2004 kuruvikal Wrote:tamilini Wrote:Quote:யாவும் இலவசத்தில் வாங்கும் எண்ணம் இல்லையே. <b>சுட்டியின் பெயரில் குருவிகள் தங்களது அனுபவங்களை சொல்லுகினம் போல. தொடருங்கள் குருவிகள். இப்போதே சுட்டி மழையில் நனைந்து காய்ச்சல் வந்துவிடும் போல இருக்கிறது. ஒருமாதிரி தமிழினி அக்காவின் இலவச குடையினால் நனையாமல் இருந்து காய்ச்சலில் இருந்து விலகும் நேரம் பார்த்து குருவிகள் ஐஸ்கிறீம் கதையெல்லாம் சொல்லுதுகள். சிற்சில பொருட்கள் இலவசமாக வாங்கக்கூடாது தெரியுமா? அப்படி இலவசமாக இனிப்புகள் வாங்கி அதுவும் காதலனிடம் இலவசமாக வாங்கிய காதலி இப்போது நீதிமன்றம் செல்லும் கதை தெரியுமோ? தெரிந்தால் இப்படி கேட்டிருக்கமாட்டீர்கள்</b>. |