குறுக்கெழுத்து போட்டி......... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: குறுக்கெழுத்து போட்டி......... (/showthread.php?tid=6919) |
குறுக்கெழுத்து போட்ட - வெண்ணிலா - 07-18-2004 குறுக்கெழுத்து போட்டி 1  இடமிருந்து வலம் 1)ஓய்வுபெற்றவர்களுக்கு கிடைக்கும் பணம் 4)ஆண்டாளின் மறுபெயர் 5)நாகரிகமற்றவன் குழம்பியுள்ளான் 7)பாப்பரசரின் வாசஸ்தலம் 9)வில்லன், நகைச்சுவை, குணச்சித்திரம் என்று உயர்ந்த நடிகர் 10)உறவு/தீவட்டி என்று பொருள்படும் 12)வலிமையான மரமொன்று 13)முகத்தின் ஒரு பகுதி [b]மேலிருந்து கீழ் [b] 1)தாலாட்டு என்று பொருள்படும் 2)ஆரோக்கியமாக இருப்பதைக் குறிக்கும் 3)இராமயணக் கதாபாத்திரமொன்று 4) பல இரட்சங்களின் மடங்கு 6)செருக்கு என்றும் பொருள்படும் 7)போலியான தகவல்களை இப்படிச் சொல்வர் 8 )பாதுகாப்பானவர்களை இப்படியும் சொல்வர் 11)நிலம்-ஒத்தசொல் - tamilini - 07-18-2004 இடமிருந்து வலம் 1. ஓய்வூதியம் 2. ராதை 7. வத்திகான் 10. பந்தம் 9. றஜனிகாந் 12. கமுகு 13. கன்னம் மேலிருந்து கீழ் 1. ஓப்பாரி 2. திடகாத்திரம் 3 சீதா 4. கோடி 6. ஆணவம் 7. வதந்தி 8. காவலர் 11. பார் என்னால் முடிந்தது...... சரியோ என்று தெரியவில்லை... - tamilini - 07-18-2004 கட்டங்களில் சில பிழை இருக்கு போல கிடக்கு.......! - kuruvikal - 07-18-2004 தமிழினி குறுக்கெழுத்தில கெட்டிக்காரி போல... உடனே பதில் சொல்லி இருக்கிறீங்க.... அப்ப சுட்டி தரும் போட்டி பயன் உள்ளதுதான்...தொடருங்கள் சுட்டி....! <!--emo& --><!--endemo--> <!--emo&:lol:--><!--endemo-->
- வெண்ணிலா - 07-18-2004 தமிழினி அக்கா கட்டங்களில் தவறு திருத்தப்பட்டுள்ளது. சுட்டியின் தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. தவறுக்காக மன்னிக்கவும்.. உங்கள் பதில்களில் சில பிழைகள் உள்ளன. உங்கள்முயற்சிக்கு நன்றி. மீண்டும் முயற்சியுங்கள். குருவியும் முயற்சிக்கலாம். எல்லோரும் முயற்சிக்கலாம். - tamilini - 07-18-2004 ஓரு சில பிழைகள் என்னவென்று எனக்கு தெரியும்........! - kuruvikal - 07-18-2004 [quote=vennila]தமிழினி அக்கா கட்டங்களில் தவறு திருத்தப்பட்டுள்ளது. சுட்டியின் தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. தவறுக்காக மன்னிக்கவும்.. உங்கள் பதில்களில் சில பிழைகள் உள்ளன. உங்கள்முயற்சிக்கு நன்றி. மீண்டும் முயற்சியுங்கள். குருவிக்கெல்லாம் குறுக்கெழுத்துச் சரிவராது...நெடுக்கெழுத்துத்தான்....உந்தக் குறுக்கால போறது தெரியாதே... நேர்மையா நெடுக்கால போய்த்தான் பழக்கம்...! ஆனா உதில குறுக்கால போக கனக்க ஜோசிக்க வேணும் என்று முந்தி சின்னனில... இங்கிலீஷ் பேப்பரில இருக்கிற உந்தப் பெட்டிகள் நிரப்புற வேலையை வீட்டில தந்திடுவினம்... அது முடிச்சாத்தான் விளையாட விடுவினம்... அப்ப பட்டபாடு அதோட உந்தக் குறுக்கெழுத்து வெறுத்துப் போன விசயம்....! <!--emo& --><!--endemo--> :wink: <!--emo&:lol:--><!--endemo-->[b]ஆனா சுட்டி நீங்க தொடருங்கோ.... - tamilini - 07-18-2004 Quote:இங்கிலீஷ் பேப்பரில இருக்கிற உந்தப் பெட்டிகள் நிரப்புற வேலையை வீட்டில தந்திடுவினம்... அது முடிச்சாத்தான் விளையாட விடுவினம்... அப்ப பட்டபாடு அதோட உந்தக் குறுக்கெழுத்து வெறுத்துப் போன விசயம்....! ஏன் குருவிகள் ஆங்கிலீஸ்ல புலமை பெற வேண்டும் என்டோ......! - kuruvikal - 07-18-2004 tamilini Wrote:Quote:இங்கிலீஷ் பேப்பரில இருக்கிற உந்தப் பெட்டிகள் நிரப்புற வேலையை வீட்டில தந்திடுவினம்... அது முடிச்சாத்தான் விளையாட விடுவினம்... அப்ப பட்டபாடு அதோட உந்தக் குறுக்கெழுத்து வெறுத்துப் போன விசயம்....! புலமைக்கில்ல... ஏதோ தெரிஞ்சிருக்க வேண்டாமோ என்றுதான் போல... அதுபோல வெண்ணிலாச் சுட்டி போடுறது தமிழ் வளர்க்க உதவும் தானே....! <!--emo& --><!--endemo-->
- tamilini - 07-18-2004 ஓ அப்படியா.......? - வெண்ணிலா - 07-19-2004 குருவிகள் நீங்கள் ஆங்கிலத்தில் குறுக்கெழுத்து போட்டால் தான் பதில் சொல்லுவீர்களோ? தமிழில் போட்டால் பதில் சொல்ல முடியாதோ? நீங்கள் தமிழ்க் குருவிகள் தானே. எனக்கு சந்தேகமாக இருக்கு :roll: hock:
- kuruvikal - 07-19-2004 இப்ப இதில குருவிகள் பதில் சொல்ல வேண்டும் என்பதா அவசியம்.... 5ம் வகுப்புக் குருவிகளுக்கு தமிழும் சரியா வராது ஆங்கிலமும் வராது... அதுக்க குறுக்கெழுத்தில என்னத்தை செய்ய முடியும்... சரி இங்கு தானே பல திறமைமிகு உறவுகள் இருக்கின்றார்களே அவர்கள் முயற்சிக்கட்டுமே... நீங்கள் தொடர்ந்து குறுக்கெழுத்துப் போட்டி நடத்துங்கோ...அதுதான் தேவை.....குருவிகளுக்கு...! <!--emo& --><!--endemo-->
- வெண்ணிலா - 07-25-2004 குறுக்கெழுத்து போட்டி 1 விடைகள்  - வெண்ணிலா - 07-25-2004 vennila Wrote:குறுக்கெழுத்து போட்டி 1 விடைகள் - வெண்ணிலா - 07-25-2004 tamilini Wrote:இடமிருந்து வலம் இ.வ 1 ஓய்வுதியம் 4.கோதை 5.காட்டுமிராண்டி 7.வத்திக்கான் 9.ரகுவரன் 10.பந்தம் 12.முதிரை. 13.கன்னம் மே.கீ 1.ஓராட்டு 2திடகாத்திரம் 3சீதை 4.கோடி 6.மிடுக்கு 7.வதந்தி 8.காவலன் 11.தரை தமிழினி அக்காவின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். - வெண்ணிலா - 07-25-2004 குறுக்கெழுத்து போட்டி 2  இடமிருந்து வலம் [b]1.இதுவும் ஒரு விளம்பரயுக்தி 4.ஆசான் திரும்பியுள்ளான் 5.சளியுடன் தொடர்புடைய நோய் 8. CD இன் தமிழ்ப் பதம் திரும்பியுள்ளது 10.தீய வார்த்தைகளை இப்படிச்சொல்வர் 12.கட்டுவதற்கு உதவும் 13.அக்குள் குழம்பியுள்ளது. 15.நீண்டுவளரும் கிளையில்லா மரமொன்று 16.வழக்கு என்று சொல்லலாம். 17.கடவுள் திரும்பியுள்ளார் [size=18][b]மேலிருந்து கீழ் [b]1.புகைத்தல் வகையொன்று 2.அடிப்பதற்கு உதவுவது திரும்பியுள்ளது. 3.தேவலோகப் பசு 6.பனைமரம் திரும்பியுள்ளது. 7.தீமையைக் குறிக்கும் 9.சம்மதம் என்றும் பொருள்படும் 11.வதனம் திரும்பியுள்ளது 12.சாதனம் 14.பெண்களின் விளையாட்டு நடனமும் ஆடுவதுண்டு. - vasisutha - 07-26-2004 14ம் நம்பர் பெட்டி இல்லை. கவனியுங்கள் நிலா. இடமிருந்து வலம். 1. 4.குரு 5.தடிமல் 8. 10. 11.கயிறு 13.கக்கம்(கட்கம்?) 15.கமுகு 16.விவகாரம் 17.சாமி மேலிருந்து கீழ் 1.சுருட்டு 2.தடி 3.காமதேனு 6.கற்பகம் 7. 9.மௌனம் 11.முகம் 12.கருவி - kirubans - 07-26-2004 இடமிருந்து வலம் ------------------ 1. சுருள்முடி 4. குரு 5. தடிமன்(ம்) 8. இறுவட்டு 10. தூஷணம் 12. கயிறு 13. கக்கம் 15. கமுகு 16. விவகாரம் 17. சாமி மேலிருந்து கீழ் --------------- 1. சுருட்டு 2. தடி 3. காமதேனு 6. கற்பகம் 7. அவதூறு (??) 9. இணக்கம் 11. முகம் 12. கருவி 14. கும்மி - வெண்ணிலா - 07-26-2004 [quote=vasisutha] Quote:14ம் நம்பர் பெட்டி இல்லை. கவனியுங்கள் நிலா. தவறுக்கு வருந்துகிறேன். தவற்றைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இப்பொழுது இல 14 இடப்பட்டுள்ளது. - வெண்ணிலா - 07-26-2004 முயற்சி செய்த கிருபன் அண்ணாவுக்கும் வசியண்ணாவுக்கும் வாழத்துக்கள். பதிலில் சில பிழைகள் இருக்கின்றனவே. |