![]() |
|
eu Domain - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: eu Domain (/showthread.php?tid=6920) |
eu Domain - Ilango - 07-18-2004 eu Domain இன்னும் பாவனைக்கு வரவில்லை ஆனால் மிகவிரைவில் வரவுள்ளது. இது ஐரோப்பாவுக்கான புதிய டொமைன் ஏற்கனவே com டொமைனை தொலைத்தவர்கள் eu யாவது கைப்பற்றி கொள்ளலாம். இப்போது இலவசமாக reserve பண்ணி வைக்கலாம். எமது தமிழ் வானொலிகளின் தொலைக்காட்சிகளின் டொமைன் freeயாக தான் உள்ளது. யாரோ tamil.eu வை சுட்டுவிட்டார்கள் - ragupathyragavan - 07-18-2004 eu பற்றி சற்று விரிவான விளக்கம் தரவும் . நன்றி.. - AJeevan - 07-18-2004 இவை பற்றிய தகவல்களை எழுதும் போது இவற்றைப் பெறுவதற்கான விபரங்களையும் எழுதினால் நன்று என நினைக்கிறேன் இளங்கோ. - Ilango - 07-18-2004 உங்கள் டொமைனை எவரும் எடுக்க மாட்டார்கள் பயப்பிடாதீர்கள் அஜீவன் ஆனால் சிலர் யாழை (yarl.eu) எடுக்கலாம் அது freeயாகத்தான் உள்ளது இதோ அதன் சுட்டி https://webcentre.lycos.co.uk/order/prereg/choose/ - இளைஞன் - 07-18-2004 இளங்கோ...<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->நான் நினைக்கிறேன் tamil.eu என்பதை நான் முன்பதிவு செய்திருக்கிறேன் என்று. எனக்கு வடிவாக ஞாபகம் இல்லை. tamil.eu அல்லது தமிழ்.eu ஏதோ ஒன்று முன்பதிவு செய்தேன். ஆனால் எங்கு முன்பதிவு செய்தேன் என்று ஞாபகம் இல்லை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Ilango - 07-18-2004 அது சரி utf-8ஐ இன்னும் பதிவு செய்யமுடியாதே எப்படி பதிவு செய்தீர்கள். சில காலத்திற்கு முன் அது பற்றியதான முயற்சிகள் நடைபெறுவதாக அறிந்தேன். அப்போ இப்போ அப்படி பதியலாமா? ம்.. - இளைஞன் - 07-19-2004 அதான் வடிவாக ஞாபகமில்லை. தமிழில் எழுதிப் பதிய முயற்சித்த ஞாபகம் இருக்கிறது. ஆனால் எனக்கு சரியாக ஞாபகமில்லை. tamil.eu முன்பதிவு செய்தவர் யார் என்று அறிந்துகொள்ள ஏதேனும் வசதியுண்டா? :? - kuruvikal - 07-19-2004 இப்படியே போனா எந்த இணையத்தளத்தை குறிப்பாக் கண்டறிந்து பாக்கிறது... குறித்த விடயத்திற்கான தேவையான குறிப்பை விரைந்து பெறுவது... இப்பவே ஒன்றைத் தேட வெளிக்கிட்டா ஆயிரக்கணக்கில்... பக்கம் பக்கமாக வரிசைப்படுத்தல் நிகழ்கிறது.. அதற்குள் தேவையானதை தேர்வு செய்யவே போதும் போதும் என்று ஆகிவிடுகிறது... எனவே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு செல்ல வேண்டியது கூகிளும் மற்றும் பிற தேடற்பொறிகளும் அவற்றை வரையும் கணணி மொழியாக்கும் வல்லுனர்களுமே....?! கணணி விற்பன்னர்களே இதற்கு ஒரு சுய தேடற்சக்தி ஆற்றல்மிக்க கணணி மொழி ஒன்றை அறிமுகப்படுத்தல் அவசியமாகும் போல் உள்ளதே... இதற்கு உங்கள் பங்களிப்புகளையும் வழங்க முயற்சிக்கலாமே......! - இளைஞன் - 07-19-2004 இளங்கோ... tamil.eu யாரும் இன்னும் சுடவில்லை. இங்கே சென்று பாருங்கள்: https://www.united-domains.de/eu-domain/ - Ilango - 07-19-2004 அப்போ இதற்கு பெயர் என்ன? - yarlmohan - 07-19-2004 <!--QuoteBegin-இளைஞன்+-->QUOTE(இளைஞன்)<!--QuoteEBegin-->இளங்கோ... tamil.eu யாரும் இன்னும் சுடவில்லை. இங்கே சென்று பாருங்கள்:https://www.united-domains.de/eu-domain/<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்படியல்ல இளைஞன், பல நிறுவனங்கள் .eu domain களை முற்பதிவு செய்து கொண்டிருக்கின்றன. இனி இந் நிறுவனங்கள் தங்கள் பதிவுகளை .eu எனும் domain வழங்கும் நிறுவனத்தில் (அது இன்னமும் செயற்பாட்டிற்கு வரவில்லை) பதிய முற்படும். இதில் யார் வெல்கின்றார்களோ?? அவர்களுக்கே அவ் அவ் டொமெய்ன்கள் வழங்கப்படும். நீங்கள் ஏற்கனவே tamil.eu ற்கு ஒரு நிறுவனம் ஊடாக பதிந்துள்ளீர்கள். நானும் வேறு ஒரு நிறுவனம் ஊடாக நீண்ட காலத்திற்கு முன்னரே பதிந்துள்ளேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இன்னும் பலர் பதிந்திருக்கலாம். இவைகள் யாருக்கு கிடைக்கும் எனத் தெரியாது. மற்றையது ஒரு நிறுவனத்தில் ஒருவர் tamil.eu என்பதற்கு apply செய்திருந்தால் இன்னொருவருடைய பதிவை அவர்கள் ஏற்க மாட்டார்கள். அதனால் தான் நீங்கள் பதிய முற்படும்போது அது பதியப்பட்டுவிட்டது என்ற செய்தி உங்களுக்கு வருகின்றது.
- இளைஞன் - 07-19-2004 ஒகோ...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இப்போ விளங்கிட்டுது! - Mathivathanan - 07-19-2004 சின்னத்துக்கு அடிபடுறதும்.. டெமெய்ன் க்கு அடிபடுறதும் இப்ப பாஷனாப்போச்சுது.. இவன் உபயோகிக்க ஒரு டொமெய்ன் பொதும்.. அப்படியிருக்க பலதுக்கு ஒராள் அடிபடுறது நம்ம சமூகம் என்னமாதிரியெண்டதை படம்பிடிச்சுக் காட்டுது.. - Ilango - 07-19-2004 Mathivathanan Wrote:சின்னத்துக்கு அடிபடுறதும்.. டெமெய்ன் க்கு அடிபடுறதும் இப்ப பாஷனாப்போச்சுது.. நம்ம சமுகமென்று யாரைச்சொல்கிறீர்கள் தாத்தா எல்லாச்சமுகத்துக்குள்ளும் உங்களைப்போல் நல்லவர்களும் எம்மைப்போல் கெட்டவர்களும் இருப்பார்கள். - Nitharsan - 10-12-2004 <!--QuoteBegin-Ilango+-->QUOTE(Ilango)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Mathivathanan+--><div class='quotetop'>QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin-->சின்னத்துக்கு அடிபடுறதும்.. டெமெய்ன் க்கு அடிபடுறதும் இப்ப பாஷனாப்போச்சுது.. இவன் உபயோகிக்க ஒரு டொமெய்ன் பொதும்.. அப்படியிருக்க பலதுக்கு ஒராள் அடிபடுறது நம்ம சமூகம் என்னமாதிரியெண்டதை படம்பிடிச்சுக் காட்டுது..<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நம்ம சமுகமென்று யாரைச்சொல்கிறீர்கள் தாத்தா எல்லாச்சமுகத்துக்குள்ளும் உங்களைப்போல் நல்லவர்களும் எம்மைப்போல் கெட்டவர்களும் இருப்பார்கள்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> [b]<span style='font-size:25pt;line-height:100%'>நேசமுடன் நிதர்சன்</span> |