Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
வணக்கம் உறவுகளே!
தற்போது பல நாடுகளில் பிரபல்யமாகி வரும் விளையாட்டுத்தான் இந்த சுடோக்கு புதிர் போட்டி. இது மூளைக்கு வேலை கொடுத்து காலியாக உள்ள கட்டங்களை எண்களினால் நிரப்ப வேண்டும்.
பெரிய கட்டங்களுக்குள் 9 சிறிய கட்டங்கள் உள்ளன.
சிறிய கட்டங்களுக்குள் 9 மிகச் சிறிய கட்டங்கள் உள்ளன.
1 முதல் 9 வரையான உண்களை உபயோகப்படுத்தி சிறிய கட்டங்களை நிரப்ப வேண்டும்.
அப்படியே 9 சிறிய கட்டங்கள் நிரப்பப்பட்டதன் பின்னார் இடமிருந்து வலமாகவும் மேலிருந்து கீழாகவும் 1 முதல் 9 வரையான எல்லா எண்களும் கட்டங்களில் இடம் பெற செய்ய வேண்டும்.
ஒரே வரியில் எந்த எண்ணும் ஒரே தடவை மட்டும் தான் வரவேண்டும்.
எங்கே உங்கள் மூளைக்கு வேலை கொடுங்கள் பார்க்கலாம்....
<img src='http://img476.imageshack.us/img476/2573/uuu8ai.png' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
நானும் இதை பல தடவை முயன்றிருக்கன் ஒரு நாளும் முடிச்சதில்லை எங்க பாப்பம் யார் முடிக்கினம் என்டு .:wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
:roll: :roll: நானும் ஏதோ எண் சாத்திரமோ என்று நினைச்சன்... முயன்று பார்க்கிறேனப்பா....
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இது முந்தி முந்தி 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு வாறதெல்லோ...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
யாரவது முயற்சி செய்து பாருங்களேன். இலகுவானதாக தான் போட்டிருக்கின்றேன்...
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
முயற்சிக்கு பாராட்டுக்கள் அனிதா ஆனால் நான்கு தடவைகள் தவறு செய்துள்ளீர்கள். அதாவது நான்கு வரிசைகளில் ஒரே இலக்கத்தை இரு தடவைகள் பாவித்து விட்டீர்கள். நீங்களாகக் கண்டு பிடித்துத் திருத்துங்கள் பார்க்கலாம்.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
Anitha Wrote:Vasampu Wrote:முயற்சிக்கு பாராட்டுக்கள் அனிதா ஆனால் இரண்டு தடவை தவறு செய்துள்ளீர்கள். அதாவது இரண்டு வரிசையில் ஒரே இலக்கத்தை இரு தடவைகள் பாவித்து விட்டீர்கள். நீங்களாகக் கண்டு பிடித்துத் திருத்துங்கள் பார்க்கலாம்.
ம்ம்ம்ம்ம் 7 இரண்டுதரம் போட்டுட்டன் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> .... பொறுங்க திருத்திட்டு போடுறன்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அப்ப இரண்டு பிழை அனிதா
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
அதாவது
ஒரு வரிசையில் 2 தரம் 9 போட்டுள்ளீர்கள்
ஒரு வரிசையில் 2 தரம் 7 போட்டுள்ளீர்கள
ஒரு வரிசையில் 2 தரம் 6 போட்டுள்ளீர்கள்
ஒரு வரிசையில் 2 தரம் 2 போட்டுள்ளீர்கள்
மொத்தம் 4 பிழைகள்
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
<img src='http://img4.imageshack.us/img4/2121/uuu8aii6kc.png' border='0' alt='user posted image'>
இப்ப பாருங்கள் வசம்பு அண்ணா .... வேற கண்டுபிடிக்க முடியல 2 பிழை திருத்தினான்... :roll: :roll:
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
வாழ்த்துக்கள் அனிதா
நீங்கள் ஒரு முறை தவறைத் திருத்தும்போது 2 தவறுகளைத் திருத்துகின்றீர்கள். இப்போது நீங்கள் எங்கெங்கே தவறு விட்டுள்ளீர்கள் என்பதைத் தருகின்றேன். அதை முதலில் நீங்கள் போட்ட படத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள் தெரியும்.
1)மேலே இடமிருந்து வலமாக 4 வது வரிசையில் மேலிருந்து கீழாக வரும் வரிசையில் 2 தடவைகள் 9 போட்டீர்கள்
2)மேலே இடமிருந்து வலமாக 6 வது வரிசையீல் மேலிருந்து கீழகை வரும் வரிசையில் 2 தடவைகள் 2 போட்டீர்கள்
3)கீழே கடைசி வரிசையில் இடமிருந்து வலமாக 2 தடவைகள் 6 போட்டீர்கள்
4)கீழே கடைசிக்கு முதல் வரிசையில் இடமிருந்து வலமாக 2 தடவைகள் 7 போட்டீர்கள்
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
அனிதா வாழ்த்துக்கள்... மன்னிக்கணும் நீங்கள் பிழை விடும்போது பார்க்க வில்லை... என்றாலும் முயன்று பார்த்து சரியான விடைகளை கண்டுபிடித்து விட்டீர்கள்.. வாழ்த்துக்கள் மீண்டும்.. இன்று இரவு வேறு போடுகின்றேன்...
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
நல்ல ஒரு புதிர் விளையாட்டை இங்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள் றமா.
வாழ்த்துக்கள் அனித்தா.
<b> .. .. !!</b>
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
அனிதா வாழ்த்துக்கள் விடாமல் முயற்சி செய்து பிடித்துவிட்டீர்கள்.. வாழ்த்துக்கள்.