Yarl Forum
**சுடேக்கு** புதிர் விளையாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: **சுடேக்கு** புதிர் விளையாட்டு (/showthread.php?tid=2514)

Pages: 1 2 3 4

**சுடேக்கு** புதிர் விளையாட்டு - RaMa - 11-11-2005

வணக்கம் உறவுகளே!

தற்போது பல நாடுகளில் பிரபல்யமாகி வரும் விளையாட்டுத்தான் இந்த சுடோக்கு புதிர் போட்டி. இது மூளைக்கு வேலை கொடுத்து காலியாக உள்ள கட்டங்களை எண்களினால் நிரப்ப வேண்டும்.

பெரிய கட்டங்களுக்குள் 9 சிறிய கட்டங்கள் உள்ளன.
சிறிய கட்டங்களுக்குள் 9 மிகச் சிறிய கட்டங்கள் உள்ளன.

1 முதல் 9 வரையான உண்களை உபயோகப்படுத்தி சிறிய கட்டங்களை நிரப்ப வேண்டும்.
அப்படியே 9 சிறிய கட்டங்கள் நிரப்பப்பட்டதன் பின்னார் இடமிருந்து வலமாகவும் மேலிருந்து கீழாகவும் 1 முதல் 9 வரையான எல்லா எண்களும் கட்டங்களில் இடம் பெற செய்ய வேண்டும்.
ஒரே வரியில் எந்த எண்ணும் ஒரே தடவை மட்டும் தான் வரவேண்டும்.
எங்கே உங்கள் மூளைக்கு வேலை கொடுங்கள் பார்க்கலாம்....

<img src='http://img476.imageshack.us/img476/2573/uuu8ai.png' border='0' alt='user posted image'>

- tamilini - 11-11-2005

நானும் இதை பல தடவை முயன்றிருக்கன் ஒரு நாளும் முடிச்சதில்லை எங்க பாப்பம் யார் முடிக்கினம் என்டு .:wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Vishnu - 11-11-2005

:roll: :roll: நானும் ஏதோ எண் சாத்திரமோ என்று நினைச்சன்... முயன்று பார்க்கிறேனப்பா....

- sOliyAn - 11-11-2005

மேலதிக விபரங்கள் சில...
http://www.tamilamutham.net/index.php?opti...d=225&Itemid=32

- kuruvikal - 11-11-2005

இது முந்தி முந்தி 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு வாறதெல்லோ...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- RaMa - 11-11-2005

யாரவது முயற்சி செய்து பாருங்களேன். இலகுவானதாக தான் போட்டிருக்கின்றேன்...

- அனிதா - 11-11-2005

<img src='http://img407.imageshack.us/img407/2707/uuu8aii4gr.png' border='0' alt='user posted image'>

சரியா ரமா அக்கா..... :roll: :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Vasampu - 11-11-2005

முயற்சிக்கு பாராட்டுக்கள் அனிதா ஆனால் நான்கு தடவைகள் தவறு செய்துள்ளீர்கள். அதாவது நான்கு வரிசைகளில் ஒரே இலக்கத்தை இரு தடவைகள் பாவித்து விட்டீர்கள். நீங்களாகக் கண்டு பிடித்துத் திருத்துங்கள் பார்க்கலாம்.

- அனிதா - 11-11-2005

Vasampu Wrote:முயற்சிக்கு பாராட்டுக்கள் அனிதா ஆனால் இரண்டு தடவை தவறு செய்துள்ளீர்கள். அதாவது இரண்டு வரிசையில் ஒரே இலக்கத்தை இரு தடவைகள் பாவித்து விட்டீர்கள். நீங்களாகக் கண்டு பிடித்துத் திருத்துங்கள் பார்க்கலாம்.

ம்ம்ம்ம்ம் 7 இரண்டுதரம் போட்டுட்டன் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> .... பொறுங்க திருத்திட்டு போடுறன்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- அனிதா - 11-11-2005

<img src='http://img393.imageshack.us/img393/7475/uuu8aii5qv.png' border='0' alt='user posted image'>

இப்ப சரியா.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- அருவி - 11-11-2005

Anitha Wrote:
Vasampu Wrote:முயற்சிக்கு பாராட்டுக்கள் அனிதா ஆனால் இரண்டு தடவை தவறு செய்துள்ளீர்கள். அதாவது இரண்டு வரிசையில் ஒரே இலக்கத்தை இரு தடவைகள் பாவித்து விட்டீர்கள். நீங்களாகக் கண்டு பிடித்துத் திருத்துங்கள் பார்க்கலாம்.

ம்ம்ம்ம்ம் 7 இரண்டுதரம் போட்டுட்டன் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> .... பொறுங்க திருத்திட்டு போடுறன்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அப்ப இரண்டு பிழை அனிதா

- Vasampu - 11-11-2005

அதாவது
ஒரு வரிசையில் 2 தரம் 9 போட்டுள்ளீர்கள்
ஒரு வரிசையில் 2 தரம் 7 போட்டுள்ளீர்கள
ஒரு வரிசையில் 2 தரம் 6 போட்டுள்ளீர்கள்
ஒரு வரிசையில் 2 தரம் 2 போட்டுள்ளீர்கள்
மொத்தம் 4 பிழைகள்

- அனிதா - 11-11-2005

அருவி Wrote:
Anitha Wrote:
Vasampu Wrote:முயற்சிக்கு பாராட்டுக்கள் அனிதா ஆனால் இரண்டு தடவை தவறு செய்துள்ளீர்கள். அதாவது இரண்டு வரிசையில் ஒரே இலக்கத்தை இரு தடவைகள் பாவித்து விட்டீர்கள். நீங்களாகக் கண்டு பிடித்துத் திருத்துங்கள் பார்க்கலாம்.

ம்ம்ம்ம்ம் 7 இரண்டுதரம் போட்டுட்டன் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> .... பொறுங்க திருத்திட்டு போடுறன்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அப்ப இரண்டு பிழை அனிதா

இப்ப பாருங்க அருவி அண்ணா என்னும் பிழையிருக்கா ? :roll: எந்த நம்பர் எண்டு சொல்லுங்க ...கண் கொஞ்சம் தெரியுதில்லை ... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- அனிதா - 11-11-2005

<img src='http://img4.imageshack.us/img4/2121/uuu8aii6kc.png' border='0' alt='user posted image'>

இப்ப பாருங்கள் வசம்பு அண்ணா .... வேற கண்டுபிடிக்க முடியல 2 பிழை திருத்தினான்... :roll: :roll:

- Vasampu - 11-11-2005

வாழ்த்துக்கள் அனிதா
நீங்கள் ஒரு முறை தவறைத் திருத்தும்போது 2 தவறுகளைத் திருத்துகின்றீர்கள். இப்போது நீங்கள் எங்கெங்கே தவறு விட்டுள்ளீர்கள் என்பதைத் தருகின்றேன். அதை முதலில் நீங்கள் போட்ட படத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள் தெரியும்.

1)மேலே இடமிருந்து வலமாக 4 வது வரிசையில் மேலிருந்து கீழாக வரும் வரிசையில் 2 தடவைகள் 9 போட்டீர்கள்
2)மேலே இடமிருந்து வலமாக 6 வது வரிசையீல் மேலிருந்து கீழகை வரும் வரிசையில் 2 தடவைகள் 2 போட்டீர்கள்
3)கீழே கடைசி வரிசையில் இடமிருந்து வலமாக 2 தடவைகள் 6 போட்டீர்கள்
4)கீழே கடைசிக்கு முதல் வரிசையில் இடமிருந்து வலமாக 2 தடவைகள் 7 போட்டீர்கள்

- அனிதா - 11-11-2005

Vasampu Wrote:வாழ்த்துக்கள் அனிதா

ம்ம்ம் நன்றி வசம்பு அண்ணா... நீங்கள் சொல்லுற மாதிரித்தான் 1 முறை திருத்த 2 பிழைகளை திருத்தியிருக்கேன்... வடிவா பார்த்து சொன்ன வசம்பு அண்ணாக்கும் நன்றி ... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- RaMa - 11-11-2005

அனிதா வாழ்த்துக்கள்... மன்னிக்கணும் நீங்கள் பிழை விடும்போது பார்க்க வில்லை... என்றாலும் முயன்று பார்த்து சரியான விடைகளை கண்டுபிடித்து விட்டீர்கள்.. வாழ்த்துக்கள் மீண்டும்.. இன்று இரவு வேறு போடுகின்றேன்...

- Rasikai - 11-12-2005

நல்ல ஒரு புதிர் விளையாட்டை இங்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள் றமா.

வாழ்த்துக்கள் அனித்தா.

- Vishnu - 11-12-2005

அனிதா வாழ்த்துக்கள் விடாமல் முயற்சி செய்து பிடித்துவிட்டீர்கள்.. வாழ்த்துக்கள்.

- அனிதா - 11-12-2005

ஆகா வாழ்த்துக்கு நன்றிகள்...

சரி ரமா அக்கா அடுத்தது போடுற எண்டு சொன்னீங்கள் காணயில்லை..... சகோதரம், விஸ்ணு, ரசி அக்கா எல்லாரும் கண்டு பிடிக்க ரெடியா இருக்கினம் போடுங்க... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->