கொலம்பிய ஜனாதிபதி மீது பொருளாதார தடை விதித்த டொனால்ட் ட்ரம்ப்!
அமெரிக்க பொருளாதாரம் மோசமாக போய்க் கொண்டிருப்பதால் ஏதாவதொரு சண்டையைத் தொடக்கினாலே அதிபர் தனது ஆதரவை தக்க வைக்கலாம் என்கிறார்கள். வெனிசூலாவுக்கு அடி விழும். ஆனால் சண்டை என்று சொல்லுமளவுக்கு இருக்காது. வாறவழி தானே என்று கொலம்பியாவுக்கும் ஓரிரு குண்டுகள் போடலாம்.