Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 493 online users.
» 0 Member(s) | 490 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,261
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,556
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  திருமலையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்
Posted by: eelapirean - 03-03-2005, 07:00 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

திருமலையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் Cry Cry Cry .
ஜ வியாழக்கிழமைஇ 3 மார்ச் 2005 ஸ ஜ மூதூர்ää ஸ
திருமலை நகரசபைக்குச் சொந்தமான மைக்கேசன் மைதானப்பகுதியில் தற்காலிக குடியிருப்புக்களை அமைக்கும் நடவடிக்கையில் ஜே.வி.பி ஈடுபட்டுள்ளதாகவும்ää இதையடுத்து அங்கு பதட்டம் நிலவுவதாகவும் திருமலை ஏகாம்பரம் வீதியில் 300ற்கு மேற்பட்ட மக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சுனாமியால் பாதிக்கப்பட்ட தமக்கு ஒழுங்காக நிவாரணப் பணிகளே ஆரம்பிக்கப்படாத நிலையில் சுனாமியைப் பயன்படுத்தி பெரும்பான்மையினருக்காக குடியிருப்புக்களை அமைக்கும் பணிகளை ஜே.வி.பி மேற்கொள்வதானது தமிழ்-சிங்கள மக்களிடையேயான உறவுகளைப் பாதிக்குமெனவும் மறியலில் ஈடுபட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தினையடுத்து திருமலை சந்தைப்பகுதியில் சில தமிழ்மக்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நகரமத்தியில் கைக்குண்டொன்று வெடிக்கவைக்கப்பட்டதுடன் கிங்ஸ் ஹோட்டல் பகுதியில் வேன் ஒன்று எரிக்கப்பட்டுள்ளதாகவும்ää திருமலையில் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திருமலை நகரசபையினர் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்ததனையடுத்து குடியேற முயன்றோரின் உடமைகளை பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றத்தால் பொலீசாருக்குப் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் குடியேற்ற நடவடிக்கை கைவிடப்பட்டு;ள்ளதாகவும்ää இதனையடுத்து ஆர்ப்பாட்டமும் நிறைவுபெற்றதாகவும் கூறப்படுகிறது.

Print this item

  மொரீஷியஸ் தமிழர்களின் வீரப் போராட்டம்!
Posted by: Vaanampaadi - 03-03-2005, 02:00 PM - Forum: தமிழ் /தமிழர் - Replies (7)

மொரீஷியஸ் தமிழர்களின் வீரப் போராட்டம்!
<img src='http://thatstamil.indiainfo.com/images26/cinema/mauri250.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://thatstamil.indiainfo.com/images26/cinema/mauritiusmoney250.jpg' border='0' alt='user posted image'>


கே. சொர்ணம்

அண்மையில் வெளிவந்துள்ள ஏழு புதிய பணத்தாள்களில் தமிழுக்குரிய இடம் மாற்றப்பட்டுள்ளதையொட்டி மொரீஷியசில் வரலாறு காணாத தமிழர் பேரணிகள் மிகவும் வியக்கத்தக்கதாய் நடைபெற்றன.

2004 அக்டோபர் 30ம் நாள் வெள்ளிக்கிழமை மாலையில், மொரீஷயஸ் மத்திய வங்கி ஆளுநரால் ஏழு புதிய பணத்தாள்கள் வெளியிடப்பட்டன. இந் நிகழ்ச்சியில் அந்நாட்டுத் தலைமை அமைச்சரும் (பிரதமர்), நிதி அமைச்சரும் மற்றும் அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

ஈராயிரம், ஆயிரம், ஐந்நூறு, இரு நூறு, நூறு, ஐம்பது, இருபத்தைந்து ரூபாய் மதிப்புத் தாள்களில் முறையே சிவசாகர், இராம்கூலம், காய்தான் டூவால், விஷ்ணுதயாளு, அகமது, அரங்கநாதன் சீனிவாசன், பாட்சுரோ, ஆச்சூவான் ஆகிய அமரரான அரசியல்வாதிகளின் உருவப் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து பணத்தாள்களில் ஆங்கில மொழிக்குப் பிறகு தமிழ் மொழி இரண்டாவது இடத்தை வகித்து வந்தது. தமிழர்களுடைய குடியேற்றம், பணி, ஒத்துழைப்பு முதலியவற்றைக் கருதியே இவ்வாறு ஆங்கிலேய ஆட்சியாளர்கள் செய்தார்கள்.

ஆனால் அண்மையில் தமிழ் மொழி மூன்றாவது இடத்திற்குக் கொண்டு வரப்பட்டதைக் கண்டு தமிழ் மக்கள் பொறுத்துக் கொள்ளாது, ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினர். இது தமிழுக்குத் தீங்கு எனக் கருதிப் பல தமிழ்க் குழுக்கள் ஒன்று சேர்ந்து பேரணிகள், கண்டனக் கூட்டங்கள் செய்து வந்தார்கள்.

இந்தப் புதிய தாளில் இரண்டாவது இடத்தில் இந்தி மொழி விளங்குகிறது. தமிழோ, மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது. உடனடியாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஒட்டி மீனாட்சியம்மன் திருக்கோவில் பிரகாரத்தில் முக்கிய கூட்டம் கூடியது.

நவம்பர் 8ஆம் நாளில் மோக்காவில் நடைபெற்ற முதல் கண்டனக் கூட்டத்தில் ஏறக்குறைய எண்ணாயிரம் பேர் கலந்து கொண்டனர். மொரீசியசு தமிழ்க் கோயில்கள் கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் சிதம்பரம் (பிள்ளை) வரவேற்புரை ஆற்றினார். நாடாளுமன்ற உறுப்பினரான இரு தமிழ் அமைச்சர்களும் எதிர்கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இருவரும் கலந்து கொண்டனர்.

பேரணி மோக்காவை விட்டு பிளாஸா அரங்கின் பிரகாரத்தில் தமிழர் குடியேற்றத்தின் முக்கிய சின்னமாகிய "சிலம்பு' என்ற வரலாற்றுக் கற்சிலைக்குச் சென்றது. மத்திய வங்கியின் ஆளுனர் தான்மாராயின் உருவத்தைக் கொளுத்தினார்கள். அங்கு, நம் முன்னோருக்கு அஞ்சலி செலுத்திக், குழுத்தலைவர்கள் உரையாற்றினார்கள்.

இரண்டாவது பேரணி பதின்மூன்றாம் நாளன்று "தமிழ் மனசாட்சி' என்ற குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் தலைநகரத்தில் நடத்தினார்கள். நாட்டுப் பெண்மணி தியாகி அஞ்சலை குப்பன் சிலைக்கு மாலை சூட்டி அஞ்சலி செலுத்தினார்கள். இந்தப் பேரணியில் பிற குழுக்களின் தலைவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். மத்திய வங்கியின் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பின்னர் "தமிழ்க் கழகம்' சார்பில், ரோசில் நகரத்தில் நடத்திய பெருங் கூட்டத்தில் பல்வேறு இடங்களிலிருந்து ஆண்களும், பெண்களும் கையில் மஞ்சள் கொடி ஏந்தி வந்தனர். பணத்தாளில் ஏற்பட்ட மாற்றத்தைப் பெதும் கண்டித்தனர். அங்கும் எல்லா முக்கியமான குழுக்களின் தலைவர்கள் பேசினார்கள். அரசுக்கு எச்சக்கை விடப்பட்டுள்ளது. சட்டம் மூலமாகப் போராட்டம் தொடரும் என்றனர்.

தமிழர்கள் இந்து என்ற பொதுக் குழுவிலிருந்து விலக வேண்டும். அரசு எல்லா வசதிகளையும் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார்கள்.

தமிழர்ச்சகப் பெருமக்கள் பத்து பேர் குடியரசு தலைவரைச் சந்திக்க விரைந்தனர். துணைக் குடியரசு தலைவரையும் பலர் அணுகி முறையிட்டார்கள். இந்த நிகழ்ச்சியால் தலைமை அமைச்சர் இராம்குலாம் கலங்கினார்.

நடவடிக்கை எடுக்க முற்பட்டார். புதிய பணத்தாள்களை மறுபடியும் அச்சடிக்குமாறு வங்கி ஆளுநருக்குக் கட்டளையிட்டார். வியாழன் 19ஆம் நாள் புதிய தாள்கள் பழைய முறைப்படி (அதாவது தமிழ் இரண்டாவது இடத்தில் வைத்து) அச்சடிக்குமாறு கட்டளையிட்டார். அடுத்த ஆண்டு சூலை மாதத்துக்குள் இந்தப் பணி முடிக்க வேண்டும் என்று கூறினார் தலைமை அமைச்சர்.

இந்தத் தமிழர் வெற்றி மாபெரும் வெற்றியாகும். சிறுபான்மைத் தமிழர் செய்த முயற்சியால் நாடே கலங்கியது. என்னே நம் இளைஞர் சாதனை!. தமிழன்னையின் மனம் குளிர இந்த நிகழ்ச்சி தமிழர்களிடையே ஒற்றுமை தோற்றுவித்தது மிகவும் போற்றக் கூடியது.

தென் செய்தி

Print this item

  கடற்புலிகளின் தளபதி சூசையுடன் நான் பேசியதை ....
Posted by: Vaanampaadi - 03-03-2005, 01:48 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

கடற்புலிகளின் தளபதி சூசையுடன் நான் பேசியதை
ஹக்கீம் இகழ்வதானது அவரது அறியாமையையே காட்டுகின்றது
வன்னி மாவட்ட புனர்வாழ்வு அமைச்சர் ரிசாட் பதியுதீன்

தானே தலைவன் என்று பறைசாற்றிக்கொண்டு இருக்கும் ரவூப் ஹக்கீம், வடக்கில் கடலலையால் காவு கொண்ட மக்களுக்கு உதவி செய்ய நான் சென்ற வேளை, கடற் புலிகளின் தளபதி சூசையுடன் பேசியதை இகழ்ந்து பேசியிருப்பதானது, அவரது அறியாத்தன்மையை புலப்படுத்தியிருப்பதாக புனர்வாழ்வு, வன்னி மாவட்ட அபிவிருத்தி அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் மாவட்டத்தில் சாளம்பைபுரம் கனிஷ்ட பாடசாலையில் திங்கட்கிழமை நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அங்கு உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது:

இந்த அரசாங்கத்தில் உள்ள அதிகாரங்களையும், பெருந்தொகையான பணத்தைப் பயன்படுத்தியும், எனது மாவட்டத்துக்கும், அங்கிருந்து இடம்பெயர்ந்தும், வாழ்கின்ற மக்களுக்கான அபிவிருத்திகளை செய்யவே இந்த அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டோம். ஆனால் கடந்த ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சியின் போது பல அமைச்சுக்களை தன் பைக்குள் வைத்திருந்த ரவூப் ஹக்கீம், வடக்கு மக்களுக்கு எதனை செய்திருக்கின்றார்?

பெருந்தலைவர் அஷ்ரப் தோற்றுவித்த இந்த முஸ்லிம் காங்கிரஸ் என்னும் விருட்சம் எமக்குத் தேவை, இது முஸ்லிம் சமூகத்தின் சொத்தாகும். ஆனால் இக்கட்சியினை தனது சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காகவும், சுயநல அரசியல் லாபங்களுக்காகவும், தற்போதைய தலைமைத்துவம் செயற்பட்டுக் கொண்டிருப்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

வடக்கு, கிழக்கு முஸ்லிம்களது உயிர்களினதும், உடைமையினதும் இழப்புகளுக்கு மத்தியில் தோற்றுவிக்கப்பட்ட இக்கட்சியை ஒரு தனிமனிதனது ஆசா பாசங்களுக்கு தாரை வார்த்து கொடுப்பதற்கு இந்த முஸ்லிம் சமூகம் ஒரு போதும் தயாரில்லை என்பதை உணர்த்தும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது ஒரு தனித்துவமான கட்சி, இதனை ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ சேவகம் செய்கின்ற கட்சியாக மாற்ற எந்த தலைமைக்கும் எவரும் அனுமதியளிக்கவில்லை. எதேச்சாதிகாரமான பொறுப்பற்ற முறையில் செயலாற்றும் இந்த தலைமைத்துவம் முழு முஸ்லிம் சமூகத்தையும் படு குழியில் தள்ளும் நிலைக்கு மாறியுள்ளது. தானே முஸ்லிம் சமூகத்தின் ஏக தலைவன் என தம்பட்டமடிக்கும் ரவூப் ஹக்கீம், வடக்கிலும், கிழக்கிலும் இடம்பெற்ற துர்ப்பாக்கிய சம்பவங்களின் போதெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை மீட்டிப் பார்க்கட்டும்.

ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கங்களுடன் எமது மக்களின் உரிமை, தேவைகள், அபிவிருத்திகள் என்பவைகள் குறித்து பேரம் பேசி அவற்றை பெற்றுக் கொடுப்பதைவிடுத்து, எதையும் செய்து கொள்ள முடியாத எதிர்க்கட்சி ஆசனத்திலிருந்து வேடிக்கை பார்ப்பதற்காகவா? எமது மக்கள் பாராளுமன்றம் அனுப்பினர். ஆனால் இவற்றுக்கெல்லாம் மாற்றமாக ஐக்கிய தேசியக் கட்சியில் மட்டும் ஒட்டிக்கொள்வோம். சந்திரிகாவின் ஆட்சியிலிருந்து விலகிக் கொள்வோம் என்று பேசுவதானது, தனது சுயநல அரசியல் செயற்பாட்டின் நிகழ்ச்சி நிரலையே காண்பித்துள்ளது.

இந்த போக்கு கண்டிக்கப்படக் கூடியதொன்று என்பதை புரியவைக்கும் வகையில், ஆளும் கட்சியுடன் நிபந்தனைகளுடன், மாற்றுக் குழுவாக இணைந்து செயற்பட வேண்டியேற்பட்டது. இதன்மூலம் மக்களுக்கான பணிகளை முன்னெடுக்க முனைகின்றபோது, பொறுப்பற்ற, விஷமத்தனமான பிரசாரங்களில் கட்சித் தலைமைத்துவம் இறங்கி செயற்படுகின்றது.

அதிகாரப் பலத்தை தான் வைத்துக்கொண்டிருப்பதாக கூறிக்கொள்ளும் ரவூப் ஹக்கீமினால் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ வர முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதனைவிடுத்து தமது குறைகளை மறைப்பதற்காக வேண்டி, ஏனையோர் மீது சோடிக்கப்பட்ட அபத்தமான அனர்த்த அரசியல் சாயத்தை பூசுவது எந்த விதத்தில் நியாயம் என்பதை கேட்கவிரும்புகின்றேன்.

எமது மக்களின் விடிவுக்காக உரிய நடவடிக்கையினை, தேவையான போது எடுக்க முற்படுகையில் எவ்வித சம்பந்தமுமில்லாமல் கருணாவை பார்ப்பது போன்று எம்மை நோக்குவதாக கூறியிருப்பதானது ரவூப் ஹக்கீம், பிரபாகரனின் அந்தஸ்தில் இருப்பதாக மனப்பால் குடித்துக் கொண்டிருப்பதாகவே நினைக்க வேண்டியுள்ளது.

Virakesari

Print this item

  15 வயது மாணவிக்கு உரிமை கிடைத்தது
Posted by: Vaanampaadi - 03-03-2005, 01:32 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (5)

இங்கிலாந்தில்
இஸ்லாமிய உடை அணிய உரிமை
15 வயது மாணவிக்கு கிடைத்தது


லண்டன், மார்ச் 3-

இங்கிலாந்தில் லண்டன் அருகே உள்ள லூடன் நகரைச் சேர்ந்த வர் ஷபீனா பேகம். இவர் முதலில் சல்வார் கமிஸ் அணிந்து பள்ளிக் கூடம் சென்று வந்தார். அதற்கு பள்ளிக்கூட விதிமுறை அனு மதித்தது. 2002-ம் ஆண்டு முகம் கைகள் தவிர அனைத்து உடற் பகுதிகளையும், மறைக்கும்படி யான ஜில்பாப் என்ற இஸ்லாமிய உடையை அணிந்து வந்தபோது, பள்ளிக்கூட நிர்வாகம் அவருக்கு அனுமதி அளிக்க மறுத்து விட் டது. வீட்டுக்குப் போய் உடையை மாற்றிக் கொண்டு வரும்படி நிர்பந்தித்தது.

இதை எதிர்த்து பேகம் கோர்ட் டில் வழக்குத் தொடர்ந்தார். கீழ்க் கோர்ட்டில் அவருக்கு தோல் வியே கிடைத்தது. இதை எதிர்த்து அப்பீல் செய்தார். மேல் கோர்ட் டில் அவருக்கு வெற்றி கிடைத் தது. தனி நபர் உரிமையைத் தடுக்கவும், மத சுதந்திரத்தை முடக்கவும் பள்ளிக்கூட நிர் வாகத்துக்கு உரிமை இல்லை என்று கோர்ட்டு கூறியது.

Dailythanthi

Print this item

  விமான நிலையத்திலிருந்த நிவாரணப்பொருட்கள் மாயம்!
Posted by: Vaanampaadi - 03-03-2005, 12:44 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

விமான நிலையத்திலிருந்த நிவாரணப்பொருட்கள் மாயம்!
அருணன் வியாழக்கிழமை 03 மார்ச் 2005 14:40 ஈழம்
ஆழிப்போரலை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென மலேசியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட நிவாரணப்பொருட்களில் அரைவாசி;த்தொகுதியை காணவில்லை என்று அமெரிக்காவைச்சேர்ந்த தொண்டு அமைப்பு முறைப்பாடு செய்துள்ளது.

கடந்த ஜனவரி 17 ஆம் திகதி கொண்டுவரப்பட்ட இந்த நிவாரணப்பொருட்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைக்கப்பட்டதாகவும் அவற்றில் சுமார் 58 வீதமான பொருட்களை காணவில்லை என்றும் அந்த தொண்டு அமைப்பு சிறீலங்காவின் நலன்புரி அமைச்சிடம் முறையிட்டுள்ளது.

நிவாரணப்பொருட்களை அகற்றுவதாகக்கூறிய உதவி அமைப்பினர் அதனை அகற்றிச் சென்றுவிட்டார்கள் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதுவிடயத்தில் தெளிவில்லாததால் மேற்குறிப்பிட்ட தொண்டர் அமைப்பு முறைப்பாடு செய்துள்ளது.

Puthinam

Print this item

  யாராவது உதவுங்களேன்
Posted by: வியாசன் - 03-03-2005, 11:16 AM - Forum: கணினி - Replies (6)

இரு தினங்களாக என்னால் பாமுனி எழுத்துருவால் எழுதமுடியவில்லை.
நான் கீமென் ல் பாமுனி எழுத்துருவை இணைத்து எழுதிவந்தேன் தற்போது பாமுனி எழுத்துருவுக்கு மாறுகிறது அனால் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் வருகிறது யாராவது உதவுங்களேன்.

Print this item

  கருணாகுழுவுக்கு வக்காலத்து வாங்குகிறார்
Posted by: Vaanampaadi - 03-03-2005, 10:48 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

கருணாகுழுவுக்கு வக்காலத்து வாங்குகிறார்
விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி
அதன் பலமும் ஆதரவும் பெருகி வருகின்றதாம்
கிழக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பெரியசக்தியாக கருணாகுழு வளர்ந்து வருகிறது. தமிழ்மக்களின் ஆதரவு அதற்கு பெருகிவரு கிறது.
இவ்வாறு கருணா குழுவிற்காக வக்காலத்து வாங்குகிறார் விசேட அதிரடிப் படையின் தளபதியும் பிரதி பொலீஸ் மா அதிபருமான நிமால் லிவ்கே.
கிழக்கில் தமது பிடிதளர்ந்து வருவதால் தமது இயலாமையை மறைத்து விசேட அதிர டிப்படையினர் மீது குற்றம் சாட்டுகின்றனர் புலிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கில் புலிகளுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களுக்கு அதிரடிப் படையி னரே பின்னணி என்ற சாரப்பட புலிகள் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதனை மறுத்துரைக்கும் வகையில் நேற்றுமுன் தினம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன் றிலேயே புலிகள் பலம் கிழக்கில் குன்றிவரு வதாகவும் கருணா குழுவிற்கான மக்கள் ஆத ரவும்ää அனுதாபமும் பெருகிவருவதாகவும் குறிப் பிடப்பட்டுள்ளது.
தமக்கு எதிர்த்தரப்பில் கருணாகுழு பல மடைந்துவரும் யதார்த்தத்தை ஒப்புக்கொள்ள முடியாத புலிகள் குற்றச்சாட்டை வேறுபுறம் திருப்புவதன் மூலம் அதைமறைக்கப் பார்க்கி றார்கள் என்று அவர்மேலும் தெரிவித்துள்ளார்.

Uthayan

Print this item

  தமிழ்ச்செல்வன் வருவதற்கு இ.தொ.காவும் எதிர்ப்பு
Posted by: Vaanampaadi - 03-03-2005, 10:46 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

மலையகத்துக்குத் தமிழ்ச்செல்வன்
வருவதற்கு இ.தொ.காவும் எதிர்ப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை மலையகத்திற்குக் கூட்டிவர சில அரசியல் தலை வர்கள் முயற்சி எடுத்து வருகின்றார்கள் என வெளியான செய்தியையடுத்து, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் குழப்பமடைந் திருக்கின்றது. தமிழ்ச்செல்வன் மலையகத்துக்கு வருவதை விரும்பாத நிலைப்பாட்டை கொண் டிருக்கும் இ.தொ.கா., இது குறித்து ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடமும் நேரில் பிரஸ்தா பித்திருக்கின்றது.
தமிழ்ச்செல்வன் உட்படப் புலிகளின் பிர முகர்கள் மலையகத்துக்கு விஜயம்செய்யலாம் என்று கூறப்படும் செய்திகள் குறித்து அதிக கவன மும், சிரத்தையும் கொள்ளும்படி ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை நேரில் கேட்டிருக்கிறார் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான்.
ஜே.வி.பி., சிஹல உறுமய ரகத்தில் இலங் கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கும் தமிழ்ச் செல்வன் ஜுரம் ஏற்பட்டுள்ளது.
கடந்த திங்களன்று ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை இ.தொ.கா. பிரமுகர்கள் சந் தித்தபோது இவ்விடயம் தொடர்பாக அவர்கள் ஜனாதிபதியிடம் விவரித்தனர் என நம்பகரமான செய்திகள் கிடைத்துள்ளன.
ஜே.வி.பி. பிரசார செயலாளர் விமல் வீர வன்ஸவும். ஜாதிக யஹல உறுமயவின் பேச் சாளர் வண.அத்துரலியரத்ன தேரரும் தமிழ்ச் செல்வன் மலையகத்திற்கு விஜயம் செய்யப் போகின்றார் எனக் கூறி, நாடாளுமன்றில் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தியிருந்தனர் என்பது தெரிந்ததே.
இவர்கள் இருவருமே இனவாதப் பத்திரிகை ஒன்றில் வெளியான ஆதாரமற்ற செய்தி ஒன்றை தூக்கிப் பிடித்துக்கொண்டே நாடாளுமன்றத் தில் துள்ளிக்குதித்தனர்.
மலையக மக்கள் முன்னணித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பெ.சந்திர சேகரன், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசி யல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனை மலையகத்திற்கு வரும்படி அழைப்பு விடுத் துள்ளார். இந்த அழைப்பை ஏற்று, ஓர் ஆயுதப் போராட்டக் குழுவின் பிரதிநிதி தென்பகுதிக்கு வந்தால், இப்பிரதேசத்தின் பாதுகாப்பிற்கு குந்த கம் ஏற்படும் என்று அவர்கள் இருவரும் நாடா ளுமன்றத்தில் ஆரவாரம் பண்ணினர்.
ஆனால், சபையில் இருந்த பிரதமரோ அல் லது சிரேஷ்ட அமைச்சர்களோ இந்தக் கருத் துக்களைப் பெரிதாகக் கவனத்தில் எடுத்து அலட் டிக்கொள்ளவில்லை. இது ஆதாரமற்ற ஒரு தக வலின் அடிப்படையில் பேசிய பேச்சு என்று கருதி அவர்கள் அதனை உதாசீனப்படுத்தியி ருந்தனர்.
ஆனால், இ.தொ.காவும் இப்போது அந்தப் பிரச்சினையைத் தூக்கிப் பிடித்திருக்கின்றது எனத் தெரியவருகின்றது.
அமைச்சர் பதவிகளை ராஜினாமாச் செய்து அரசியலிருந்து வெளியேறுகிறோம் எனத் துள் ளிக் குதித்த இ.தொ.கா., பின்னர் ஜனாதிபதியி டம் சரணாகதி அடைந்தது தெரிந்ததே.
கடந்த திங்களன்று ஜனாதிபதியைச் சந்தித்து சமாதானம் செய்யச் சென்ற இ.தொ.காவினர் தமிழ்ச்செல்வன் விவகாரம் தொடர்பாகவும் ஜனாதிபதியிடம் பிரஸ்தாபித்தனராம்.
மலையகத்திற்குத் தமிழ்ச்செல்வனை வர வழைக்கத் திட்டமிட்டிருப்பதாக ஒரு செய்தி அடி படுகின்றது. நாடாளுமன்றத்திலும் இவ்விட யம் தொடர்பாக பிரச்சினை எழுப்பப்பட்டது என்ற விடயத்தை இ.தொ.காவினர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினர்.
தாங்களும் இவ்விடயத்தில் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் என்பதை சூசகமாக ஜனா திபதியிடம் தெரிவித்தனர் இ.தொ.காவினர் எனக் கூறப்பட்டது.
இ.தொ.காவினரின் கூற்றை ஜனாதிபதி மிகவும் அவதானமாகக் கேட்டுக்கொண்டிருந்த போதும் அதைப்பற்றி எந்தவிதமான கருத் தையோ, பதிலையோ அவர் கூறவில்லையாம்.
நாடாளுமன்றத்திலேயே கிளப்பப்பட்ட விட யம் ஏற்கனவே ஜனாதிபதிக்குத் தெரிந்தது தானே. இவர்கள் செல்லும்வரை அவர் இது தெரியா மலா இருந்தார் என ஜனாதிபதியிடம் நெருங் கிய வட்டாரங்கள் கேள்வியயழுப்பின.

uthayan

Print this item

  இமெயில் மூலம் மோசடி செக்ஸ் வலை
Posted by: Vaanampaadi - 03-03-2005, 10:30 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (3)

மார்ச் 03, 2005

இமெயில் மூலம் மோசடி செக்ஸ் வலை: பாடகர் மனோவின் மகன் கைது

சென்னை:

பெண்களின் பெயரில் இமெயில் அனுப்பி, ஆண்களை செக்சுக்கு வரவழைத்து, அவர்களிடம் பணம் பறித்து வந்த பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் மகனும் அவரது 5 நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் லோகேஷ் என்பவருக்கு ஒரு பெண்ணின் பெயரில் இமெயில் வந்தது. குறிப்பிட்ட ஒரு நட்சத்திர ஹோட்டலைச் சொல்லி அங்கு வருமாறு அவரை அழைத்துள்ளனர்.

இதையடுத்து அந்த மெயில் ஐடிக்கு தனது செல்போன் எண்ணைத் தந்துள்ளார் லோகேஷ்.

இதைத் தொடர்ந்து செல்போனில் பேசிய ஆண், லோகேஷை நட்சத்திர ஹோட்டல் வாசலுக்கு வந்துவிடும்படி கூறியுள்ளார்.

புரோக்கர் வைத்து இன்டர்நெட்செல்போன் மூலம் செக்சுக்கு அழைக்கும் பெண் என்ற நம்பிக்கையில், ஜொள்ளு விட்டபடி லோகேஷûம் கிளம்பிச் சென்றார்.

ஹோட்டல் வாசலில் 5 வாலிபர்கள் இருந்தனர். வளசரவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் அந்தப் பெண் இருக்கிறாள் என்று சொல்லி மாருதி காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.

வழியில் லோகேஷின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய அவர்கள் அவர் வைத்திருந்த பணம் (பெண்ணை அனுபவிக்க எடுத்து வந்தது) நகைகள், வாட்ச் என அனைத்தையும் பறித்துக் கொண்டு இறக்கிவிட்டுச் சென்றனர்.

இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் லோகேஷ்.

இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். செல்போனில் லோகேசுடன் அந்தக் கும்பல் பேசியிருந்ததால், அதை வைத்து அக் கும்பல் அடையாளம் காணப்பட்டது.

போலீஸ் வேட்டையில் பாண்டிச்சேரி வில்லியனூரைச் சேர்ந்த ஹரி என்பவர் முதலில் பிடிபட்டார். இவரும் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் தான். இவர் கொடுத்த தகவலின் பேரில் பாடகர் மனோவின் மகன் ஷகீர், சாவன் சுதாகர், ராமாபுரம் மனோகர், வண்டலூர் விஜய் பிரேம் ஆகியோர் பிடிபட்டனர்.

இவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, பெண்களின் பெயரில் இமெயில்களை அனுப்பியும், சேட்டிங் செய்தும் ஆண்களுக்கு இந்த ஐந்து பேரும் வலை விரித்துள்ளனர்.

ஆசையுடன் வருகிறவர்களை அடித்தும், மிரட்டியும், பணத்தைப் பறித்துக் கொண்டு அனுப்பி விடுவது இவர்களது வாடிக்கை.

25 ஆண்கள் இவர்களிடம் இதுவரை ஏமாந்துள்ளனர். இதேபோல பெண்களுக்கும், ஆண்கள் பெயரில் இமெயில் அனுப்பியும், தொலைபேசி எண்ணைத் தெரிந்து கொண்டு போன் செய்தும் பேசி மிரட்டியும் பணம் பறித்துள்ளனர்.

குறிப்பாக ஹைடெக் கால்கேர்ள்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வலை வீசியே இந்தக் கும்பல் பணம் பறித்துள்ளது. கூடவே செக்ஸ்ரீதியில் அவர்களை துன்புறுத்தியும் உள்ளனர்.

சமீபத்தில் பெங்களூரைச் சேர்ந்த இரு திபெத் பெண்களை சென்னைக்கு செக்ஸ் கம்பெனி தர என்று சொல்லி வர வைத்து உடல்ரீதியில் அவர்களை டார்ச்சர் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

இதுவரை ரூ. 10 லட்சம் வரை இந்தக் கும்பல் பணம் பறித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவர்களிடமிருந்து கார், மோட்டார் சைக்கிள்கள், 17 செல்போன்கள், 18 பவுன் நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கார்களில் சுற்றி காதல் வலை வீசியும் சில நல்ல குடும்பத்துப் பெண்கள், கல்லூரி மாணவிளையும் வளைத்து அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து உடலுறவு கொண்டு, அதை படம் எடுத்து வைத்துக் கொண்டும் மிரட்டியும் இக் கும்பல் பணம் பறித்து வந்துள்ளது.

பிடிபட்டவர்களில் ஒருவன் பாடகர் மனோவின் மகன் என்பதால் போலீசாருக்கே அதிர்ச்சி ஏற்பட்டது. அதே போல இன்னொருவன் மிஸ் சௌத் இண்டியாவாகத் தேர்வான ஒரு பெண்ணின் சகோதரன் ஆவான்.

எல்லோருமே வசதியான வீட்டுப் பிள்ளைகள் தான்.

Thatstamil

Print this item

  ஓவியர் புகழேந்தியின் தூரிகைத் தளம்
Posted by: hari - 03-03-2005, 07:42 AM - Forum: இணையம் - Replies (35)

<b>"¿¡ý ±ô¦À¡ØÐ Ó¨Çò§¾ý...
®Æò¾¢ø ±õ¾Á¢Æý ÌÕ¾¢ ÌÊì¸ôÀð¼Ð «È¢óÐ, ¾Á¢ú º§¸¡¾Ã¢¸û Á¡÷À¸í¸û «Úì¸ôÀð¼Ð ¦¾Ã¢óÐ...
þÇõ À¢ï͸û ¾£ì¸¢¨Ã¡츢ÂÐ ¸ñÎ ÁÉõ ¦ÅÊò§¾ý. ¸É׸ǢÖõ -
¸üÀ¨É¸Ç¢Öõ Á¢¾óÐ ¦¸¡ñÊÕó¾
±ý¨É ¾¡÷ò¾ò¨¾ô À¡÷ì¸ò àñÊÂÐ «ó¿¢¸ú×¾¡ý." </b>
புகழேந்தி

<img src='http://www.oviarpugazh.com/albums/uranga-nirangal/abd.thumb.jpg' border='0' alt='user posted image'>
<b>Åø¨Åô ÀΦ¸¡¨Ä</b>
À¢½Å¡¨¼ Å£Íõ ¦¾ý¾¢¨ºì ¸¡üÈ¢ø
«§º¡¸ÁÃòÐì ¸¢¨Ç¸û ÐÇ¢÷ò¾É!

<img src='http://www.oviarpugazh.com/albums/uranga-nirangal/aax.thumb.jpg' border='0' alt='user posted image'>
<b>¦ºõÁ½¢</b>
Ò¨¾ì¸ôÀð¼ ¸¨¼º¢î ¦º¡ü¸¨Ç
§Å÷¸Ç¡ö ¿£Ùõ
±õ àâ¨¸ì §¸ðÌõ
Á×Éõ ¸¡ìÌõ Áɺ¡ðº¢ìÌõ ÓýÒ
±Ã¢Ôõ Åñ½í¸Ç¢ø
ÓÆí¸¢ì ¸¡ðÎõ

<img src='http://www.oviarpugazh.com/albums/uranga-nirangal/aau.thumb.jpg' border='0' alt='user posted image'>
<b>«ý¨É ¦¾§Ãº¡</b>
¾¡ö¨Á
±ýÀÐ
¸Õô¨À¢ø
«øÄ...

<img src='http://www.oviarpugazh.com/albums/uranga-nirangal/aaa.thumb.jpg' border='0' alt='user posted image'>
<b>¦Àñ Ţξ¨Ä</b>
¾¢ÕõÒõ ¾¢¨º¦ÂøÄ¡õ ¾ÎòÐ ¿¢ÚòÐõ
ÒØ¾¢ ÁñÊ ÌðÊî ÍÅ÷¸¨Ç
¯¨¼ò¦¾È¢...
Ţξ¨Ä ¦ºö
¯ý¨ÉÔõ
±ý¨ÉÔõ

<img src='http://www.oviarpugazh.com/albums/uranga-nirangal/aav.thumb.jpg' border='0' alt='user posted image'>
<b>´Ã¢º¡ôÒÂø</b>
þÉ¢
±ò¾¨É
¦¾ýÈÄ¡ö
Å£º¢É¡Öõ
¿£
¦ÀÂ÷ Å¡í¸ ÓÊ¡Ð
¸¡ü§È
§À¡...!

<img src='http://www.oviarpugazh.com/albums/uranga-nirangal/aah.thumb.jpg' border='0' alt='user posted image'>
<b>Àïºõ</b>
´Õ ÐÇ¢ô À¡ÖÁ¢ýÈ¢ ´ðÊ Á¡÷Ò...
þÐ §º¡Á¡Ä¢Â¡Å¢ý §¾ºôÀ¼õ

<img src='http://www.oviarpugazh.com/albums/uranga-nirangal/abe.thumb.jpg' border='0' alt='user posted image'>
<b>¾¢Ä£Àý</b>
Àº¢ò¾Ð...
«Å§É
¯½Å¡É¡ý

<img src='http://www.oviarpugazh.com/albums/uranga-nirangal/aar.thumb.jpg' border='0' alt='user posted image'>
<b>ÌðÊÁ½¢ ¸ñ¸û</b>
¯ÉÐ §¸¡Ã ¿¸í¸û
¿£ÙÓý
¯Â¢÷ò¾¢Õó¾
«ó¾ ŢƢî ͼâø
´Ç¢ Å¡÷òÐì ¦¸¡ñ¼¨Å
´ýÈ¢ÃñÎ «øÄ...
þó¾ì ¸ñ¸Ç¡Öõ
þÕÀ¾¡õ áüÈ¡ñ¨¼ô À¡÷ì¸Ä¡õ

<img src='http://www.oviarpugazh.com/albums/uranga-nirangal/aat.jpg' border='0' alt='user posted image'>
<b>À¢ÃÀ¡¸Ãý</b>
ÁÚì¸ôÀð¼ ÁÉ¢¾ Ţξ¨Ä
¦¾ü¸¢ø
´Õ ÒûǢ¢ø Óளைò¾Ð

மேலும் இவர் ஓவியங்களை பார்க்க இங்கே அழுத்தவும்

Print this item