![]() |
|
ஓவியர் புகழேந்தியின் தூரிகைத் தளம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: ஓவியர் புகழேந்தியின் தூரிகைத் தளம் (/showthread.php?tid=4914) Pages:
1
2
|
ஓவியர் புகழேந்தியின் தூரிகைத் தளம் - hari - 03-03-2005 <b>"¿¡ý ±ô¦À¡ØÐ Ó¨Çò§¾ý... ®Æò¾¢ø ±õ¾Á¢Æý ÌÕ¾¢ ÌÊì¸ôÀð¼Ð «È¢óÐ, ¾Á¢ú º§¸¡¾Ã¢¸û Á¡÷À¸í¸û «Úì¸ôÀð¼Ð ¦¾Ã¢óÐ... þÇõ À¢ï͸û ¾£ì¸¢¨Ã¡츢ÂÐ ¸ñÎ ÁÉõ ¦ÅÊò§¾ý. ¸É׸ǢÖõ - ¸üÀ¨É¸Ç¢Öõ Á¢¾óÐ ¦¸¡ñÊÕó¾ ±ý¨É ¾¡÷ò¾ò¨¾ô À¡÷ì¸ò àñÊÂÐ «ó¿¢¸ú×¾¡ý." </b> புகழேந்தி <img src='http://www.oviarpugazh.com/albums/uranga-nirangal/abd.thumb.jpg' border='0' alt='user posted image'> <b>Åø¨Åô ÀΦ¸¡¨Ä</b> À¢½Å¡¨¼ Å£Íõ ¦¾ý¾¢¨ºì ¸¡üÈ¢ø «§º¡¸ÁÃòÐì ¸¢¨Ç¸û ÐÇ¢÷ò¾É! <img src='http://www.oviarpugazh.com/albums/uranga-nirangal/aax.thumb.jpg' border='0' alt='user posted image'> <b>¦ºõÁ½¢</b> Ò¨¾ì¸ôÀð¼ ¸¨¼º¢î ¦º¡ü¸¨Ç §Å÷¸Ç¡ö ¿£Ùõ ±õ àâ¨¸ì §¸ðÌõ Á×Éõ ¸¡ìÌõ Áɺ¡ðº¢ìÌõ ÓýÒ ±Ã¢Ôõ Åñ½í¸Ç¢ø ÓÆí¸¢ì ¸¡ðÎõ <img src='http://www.oviarpugazh.com/albums/uranga-nirangal/aau.thumb.jpg' border='0' alt='user posted image'> <b>«ý¨É ¦¾§Ãº¡</b> ¾¡ö¨Á ±ýÀÐ ¸Õô¨À¢ø «øÄ... <img src='http://www.oviarpugazh.com/albums/uranga-nirangal/aaa.thumb.jpg' border='0' alt='user posted image'> <b>¦Àñ Ţξ¨Ä</b> ¾¢ÕõÒõ ¾¢¨º¦ÂøÄ¡õ ¾ÎòÐ ¿¢ÚòÐõ ÒØ¾¢ ÁñÊ ÌðÊî ÍÅ÷¸¨Ç ¯¨¼ò¦¾È¢... Ţξ¨Ä ¦ºö ¯ý¨ÉÔõ ±ý¨ÉÔõ <img src='http://www.oviarpugazh.com/albums/uranga-nirangal/aav.thumb.jpg' border='0' alt='user posted image'> <b>´Ã¢º¡ôÒÂø</b> þÉ¢ ±ò¾¨É ¦¾ýÈÄ¡ö Å£º¢É¡Öõ ¿£ ¦ÀÂ÷ Å¡í¸ ÓÊ¡Р¸¡ü§È §À¡...! <img src='http://www.oviarpugazh.com/albums/uranga-nirangal/aah.thumb.jpg' border='0' alt='user posted image'> <b>Àïºõ</b> ´Õ ÐÇ¢ô À¡ÖÁ¢ýÈ¢ ´ðÊ Á¡÷Ò... þÐ §º¡Á¡Ä¢Â¡Å¢ý §¾ºôÀ¼õ <img src='http://www.oviarpugazh.com/albums/uranga-nirangal/abe.thumb.jpg' border='0' alt='user posted image'> <b>¾¢Ä£Àý</b> Àº¢ò¾Ð... «Å§É ¯½Å¡É¡ý <img src='http://www.oviarpugazh.com/albums/uranga-nirangal/aar.thumb.jpg' border='0' alt='user posted image'> <b>ÌðÊÁ½¢ ¸ñ¸û</b> ¯ÉÐ §¸¡Ã ¿¸í¸û ¿£ÙÓý ¯Â¢÷ò¾¢Õó¾ «ó¾ ŢƢî ͼâø ´Ç¢ Å¡÷òÐì ¦¸¡ñ¼¨Å ´ýÈ¢ÃñÎ «øÄ... þó¾ì ¸ñ¸Ç¡Öõ þÕÀ¾¡õ áüÈ¡ñ¨¼ô À¡÷ì¸Ä¡õ <img src='http://www.oviarpugazh.com/albums/uranga-nirangal/aat.jpg' border='0' alt='user posted image'> <b>À¢ÃÀ¡¸Ãý</b> ÁÚì¸ôÀð¼ ÁÉ¢¾ Ţξ¨Ä ¦¾ü¸¢ø ´Õ ÒûǢ¢ø Óளைò¾Ð மேலும் இவர் ஓவியங்களை பார்க்க இங்கே அழுத்தவும் - Nitharsan - 03-03-2005 நன்றி ஹரி அத்தொடு இவரைப் பற்றி முதலும் அறிந்தேன் இப்போது தான் இவரின் இணைய முகவரியை நீங்கள் தந்துள்ளீர்கள்... நேசமுடன் நிதர்சன் - KULAKADDAN - 03-03-2005 நன்றி மன்னா - shobana - 03-03-2005 நன்றி - Mathan - 03-03-2005 தகவலுக்கு நன்றி மன்னா. இப்போதெல்லாம் வந்து வந்துவிட்டு ஓடிவிடுகிறீர்களே? ஏன் அந்தப்புரத்தில் வேலையோ? - hari - 03-03-2005 Mathan Wrote:தகவலுக்கு நன்றி மன்னா. இப்போதெல்லாம் வந்து வந்துவிட்டு ஓடிவிடுகிறீர்களே? ஏன் அந்தப்புரத்தில் வேலையோ?என்ன செய்கிறது, இப்ப மந்திரியும் சரியான பிஸி! நான் தான் அரண்மனை வேலையையும், அந்தப்புர வேலையையும் :wink: செய்யவேண்டியுள்ளது. சரியான பிஸியப்பா! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- tamilini - 03-03-2005 நன்றியண்ணா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 03-03-2005 Quote:இப்ப மந்திரியும் சரியான பிஸி! நான் தான் அரண்மனை வேலையையும், அந்தப்புர வேலையையும் செய்யவேண்டியுள்ளது. சரியான பிஸியப்பா!இல்லாட்டி மன்னன் என்ன அந்தப்புரத்தில் மட்டும் தான் காவலோ? :wink: உணர்ச்சி பூர்வமான படங்கள்...நன்றி அரசே...சரி நீங்கள் அந்தப்புரத்துக்கு சொல்லுங்கள்..... :mrgreen: :mrgreen: - kavithan - 03-04-2005 நன்றி மன்னா... அந்த புரத்தை விட்டு கொஞ்சம் இந்த களத்துக்கும் வாருங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 03-04-2005 உமக்கென்ன களத்துக்கு வந்தால் கவிதா இருக்கிறா, ஆனால் எனக்கு தான்...
- kavithan - 03-04-2005 hari Wrote:உமக்கென்ன களத்துக்கு வந்தால் கவிதா இருக்கிறா, ஆனால் எனக்கு தான்...:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 03-04-2005 Quote:hari எழுதியது:அரசன் அழுகிறார் அதைப்பார்த்து சிரிக்கிறார் அமைச்சர்......என்ன அரசாங்கம் இது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: - hari - 03-04-2005 அப்படி கேளுங்கள் மழலை! மழலைக்கு தெரிந்தது மந்திரிக்கு தெரியவில்லையே..!
- Malalai - 03-04-2005 அரசே கவலை வேண்டாம் மந்திரியை இந்த மழலையிடம் விடுங்கள் சீர்படுத்தி அரச சபைக்கு அனுப்பிவிடுகிறேன்.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 03-04-2005 விரைவாக அனுப்ப பாருங்கள், எப்ப கவிதா வந்தவோ அன்றில் இருந்து அரசசபைக்கே வாரதில்லை! எப்ப பார்த்தாலும் வண்ணத்திப்பூச்சி பிடிக்க இருவரும் போய்விடுவினம்! ஆனால் நான் என்னும் ஒரு வண்ணத்திப்பூச்சியையும் காணவில்லை, என்ன நடக்குதோ தெரியவில்லை??? - tamilini - 03-04-2005 நல்ல அரசர் நல்ல மந்திரி.. பாவம் மாக்கள்.. சொறி மக்கள். :| - kavithan - 03-05-2005 Malalai Wrote:அரசே கவலை வேண்டாம் மந்திரியை இந்த மழலையிடம் விடுங்கள் சீர்படுத்தி அரச சபைக்கு அனுப்பிவிடுகிறேன்.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->:wink: :wink: - Mathuran - 03-05-2005 ஆகா நல்ல ஒரு ஓவியனை எமக்கு அடயாளம் காட்டிய கரிக்கு எனது நன்றிகள் - hari - 03-05-2005 tamilini Wrote:நல்ல அரசர் நல்ல மந்திரி.. பாவம் மாக்கள்.. சொறி மக்கள். :|என்ன தமிழினி இப்படி சலித்துக்கொள்கிறீர்கள், வேணும் என்றால் குடிமக்களுக்கும் வண்ணாத்திப்பூச்சி பிடிப்பதற்கு எல்லா வசதிகளும் செய்துகொடுக்கின்றேன், :wink: - Malalai - 03-05-2005 Quote:விரைவாக அனுப்ப பாருங்கள், எப்ப கவிதா வந்தவோ அன்றில் இருந்து அரசசபைக்கே வாரதில்லை! எப்ப பார்த்தாலும் வண்ணத்திப்பூச்சி பிடிக்க இருவரும் போய்விடுவினம்! ஆனால் நான் என்னும் ஒரு வண்ணத்திப்பூச்சியையும் காணவில்லை, என்ன நடக்குதோ தெரியவில்லை???மன்னா எதற்கு நான் மந்திரிய கண்காணிக்கிறன்...தகவல் விரைவில் சொல்லி அனுப்பிறன் ஒற்றர்கள் மூலம்.....கவலையை விடுங்கள் அரசே.... :wink: |