நாளைக்கு இலங்கை வென்றால் தென் ஆபிரிக்காவுக்கு பின்னடைவு இலங்கை தோத்தால் தென் ஆபிரிக்கா சிமி பினல உறுதி செய்யும் நான் இலங்கை வெல்லும் என தெரிவு செய்த நான் பாப்போம் நாளைக்கு எந்த அணி வெல்லுது என்று😁......................
முல்லைக் கடலில் மாவீரர் நாள் நிகழ்வொன்றின் போது இதன் வகுப்பு பெயர் வின்னர் என்று அறிகிறேன் (உறுதிப்படுத்திக் கொள்ளவும்) கலப்பெயர்: பரணி 'அருகில் நிற்பதும் வின்னர் வகுப்புப் படகு'
அவுஸ்திரேலியா 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இனிவரும் ஆரம்ப சுற்று போட்டிகளில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா , இந்தியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் மட்டுமே 9 அல்லது 9 க்கு மேல் புள்ளிகள் பெற முடியும். இந்தியாவுக்கும், நியூசிலாந்துக்கு இடையில் ஒரு போட்டி நடைபெறவுள்ளது. இதனால் இந்தியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஒரு நாடு மட்டுமே 9 புள்ளிகள் பெறமுடியும். (இந்தியாவால் அதிகபட்சம் 10 புள்ளிகள் பெற முடியும்). இதனால் அவுஸ்திரேலியா அரை இறுதிக்கு செல்லும் (அரை இறுதிக்கு செல்லும் 4 நாடுகள்) வாய்ப்பினை பெற்றுள்ளது. வினா 32) அரையிறுதிக்கு தெரிவாகும் முதலாவது நாடு அவுஸ்திரேலியா அணி அரை இறுதிக்கு தெரிவாகும் என எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 36 புள்ளிகள் 2) ஏராளன் - 34 புள்ளிகள் 3) ரசோதரன் - 34 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 32 புள்ளிகள் 5) கிருபன் - 32 புள்ளிகள் 6) வீரப்பையன் - 32 புள்ளிகள் 7) புலவர் - 30 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 30 புள்ளிகள் 9) சுவி - 29 புள்ளிகள் 10) வசி - 26 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 26 புள்ளிகள் 12) வாதவூரான் - 26 புள்ளிகள் 13) கறுப்பி - 26 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 26 புள்ளிகள் 15) வாத்தியார் - 24 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 18, 32(1/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 38)
👍.............. இயன் ஹீலியை தெரியும்........... அந்த நாளைய அலன் போர்டர் குரூப் தானே............ பெறாமகள் 16 அடிகள் பாய்கின்றாரே................... எங்களின் அப்பாக்கள், சித்தப்பாக்கள், மாமாக்கள் வேலி தான் பாய்ந்தார்கள்........... நாங்களும் அவர்களை விட அதிகமாகவே பாய்ந்தோம்..................🤣.
வினா 18) 10 விக்கெட்டுகளினால் அவுஸ்திரேலியா அணி வங்காளதேசம் அணியை தோற்கடித்தது. எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 35 புள்ளிகள் 2) ஏராளன் - 33 புள்ளிகள் 3) ரசோதரன் - 33 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 31 புள்ளிகள் 5) கிருபன் - 31 புள்ளிகள் 6) வீரப்பையன் - 31 புள்ளிகள் 7) புலவர் - 29 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 29 புள்ளிகள் 9) சுவி - 28 புள்ளிகள் 10) வசி - 25 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 25 புள்ளிகள் 12) வாதவூரான் - 25 புள்ளிகள் 13) கறுப்பி - 25 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 25 புள்ளிகள் 15) வாத்தியார் - 23 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 18, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 37)
இவர்கள் இரண்டு பேரும் 2014ம் ஆண்டில் இருந்து கணவன் மனைவியா வாழுகினம்................ அவுஸ்ரேலியா மகளிர் மற்றும் தென் ஆபிரிக்கா மகளிர் பலர் கிரிக்கேட் விளையாடும் சக தோழியலை திருமணம் செய்து இருக்கினம்..................இவர்களுக்கு பிள்ளை பாசம் என்பது துப்பராவாய் இல்லை என்று தான் சொல்லனும்................இப்ப இருக்கும் இங்லாந் கப்டன் மகளிரும் விளையாடி ஓய்வு பெற்ற மகளிர தான் திருமணம் செய்தவா , இவர்கள் பிள்ளைகளை வளக்க விரும்பினால் தத்தெடுத்து தான் வளக்கனும்.............................
வங்கிளாதேஸ் மகளிரின் பந்து வீச்சு நடந்து முடிந்த அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக இருந்தது , ஆனால் இன்று ஒரு விக்கேட் கூட எடுக்க வில்லை...............
கிரிக்கெட் என்று மட்டும் இல்லாமல், நீங்கள் சிலர் பல உள் வீட்டு விசயங்களையும் தெரிந்து வைத்திருக்கின்றீர்களே....................😜. ஆஸ்திரேலிய அணியை போட்டியில் இருந்து விலக்கி விடலாம்...............🤣.
இரண்டு செஞ்சரி தொடர்ந்து அடித்து விட்டா...........ஒன்றில் நொட் அவுட்................ இந்த உலக கோப்பையோட இவாவும் ஓய்வை அறிவிப்பா..............இப்ப மகளிர் ஜபிஎல்ல மகளிரும் கோடி காசுகள் சம்பாதிக்கினம் , புருஷன் கே கே ஆருக்கு விளையாடின போது பல கோடி கொடுத்து கே கே ஆர் 2024 ஜபிஎல்ல அவரை ஏலத்தில் எடுத்தவை.....................
முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளும், முதலமைச்சர் போட்டியில் இருக்கும் போது… சுமந்திரனை முதலமைச்சர் வேட்பாளாராக அறிவிக்க இந்தியா சம்மதிக்காது. இதிலும் சுமந்திரன்… “இலவு காத்த கிளி” தான். சுமந்திரனுக்கு இனி அரசியலில் எதிர்காலம் இல்லை. அதற்கு எப்போதோ முடிவுரை எழுதப்பட்டு விட்டது. “தான் வெட்டிய குழியில்… தானே விழுந்து உத்தரிக்கும்” சீவன் என்றால் அது சுமந்திரன் தான். 😂
உண்மையில் இப்படியாக முட்டாள் வேலைகள் செய்யும் பெற்றோரை, அவர்களது இழப்பையும் பொருட்படுத்தாமல் சிறுவர் துன்புறுத்தல் குற்றம் சுமத்தி சிறையில் போட வேண்டும். ஏனைய குழந்தைகளைக் காப்பாற்ற இது ஒரு வழியாக இருக்கும். 7 வயதுக் குழந்தை முன் இருக்கையில் இருப்பதே விதி மீறல், இந்த லட்சணத்தில் மடியில் வைத்துக் கொண்டு வேறு பயணம்! தற்கால வாகனங்களில் முன் இருக்கையின் எயார் பாக் ஒரு குறிப்பிட்ட நிறை இருந்தால் மட்டும் தான் செயல்படும் படி வைத்திருக்கிறார்கள். நிறை குறைந்த குழந்தையை முன்னிருக்கையில் வைத்து பெல்ற் போட்டாலும் எயார் பாக் வேலை செய்யாது. வாகனம் நகர ஆரம்பித்ததும் எச்சரிக்கை மணி கூட ஒலிக்கலாம். இது இந்தியாவில் நடந்திருக்கிறது. இங்கே என் நகரில் வசிக்கும் இந்தியப் பெற்றோர் சிலர் தங்கள் சிறு பிள்ளைகளை காரின் பின் சீற்றில் சும்மா நிற்க வைத்த படி அருகில் இருக்கும் இடங்களுக்குப் போய் வருவதைக் கண்டிருக்கிறேன். முழு முட்டாள்கள்!