| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 502 online users. » 0 Member(s) | 499 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,301
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,230
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,290
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,630
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,054
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,458
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,477
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,024
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| BBC தமிழ் முகப்பு தமிழில் |
|
Posted by: AJeevan - 07-06-2004, 08:14 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
பிபிசி உலக சேவையின் தமிழோசை ஒவ்வொரு நாளும் இலங்கை, தமிழக மற்றும் இந்திய செய்திகள் மற்றும் உலக நடப்புகளை மையமாக கொண்டு அரைமணி நேர நிகழ்ச்சியை வழங்கிவருகிறது.
ஆங்கிலத்தில் இருந்த இணைய தள முகப்பு, தற்போது தமிழில் உருவாகியுள்ளதுடன் செய்திகளையும் தமிழிலேயே வாசிக்கக் கூடியதாக இருப்பது சிறப்பு.
http://www.bbc.co.uk/tamil/
|
|
|
| அதிகரிக்கும் எயிட்ஸ் தொற்றுக்கள்....! |
|
Posted by: kuruvikal - 07-06-2004, 03:18 PM - Forum: மருத்துவம்
- Replies (26)
|
 |
<img src='http://eur.news1.yimg.com/eur.yimg.com/xp/reuters_molt/1460487852.jpg' border='0' alt='user posted image'>
எயிட்ஸ் நோய் கண்ட ஒரு மனிதர்....!
மிகச் சமீபத்திய அறிக்கை ஒன்றின் பிரகாரம் உலகில் கிட்டத்தட்ட 38 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோய்க்கான வைரசின் தொற்றுதலுடன் வாழ்ந்து வருவதாகவும் கடந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 5 மில்லியன் மக்களை எயிட்ஸ் புதிதாக தாக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன....!
உலகில் மிக மோசமான எயிட்ஸ் தாக்கத்துக்குள்ளான பிரதேசமாக கிட்டத்தட்ட 25 மில்லியன் எயிட்ஸ் தொற்றாளர்களுடன் ஆபிரிக்கா தொடர்ந்து முன்னணியில் இருக்கும் அதேவேளை எய்ட்ஸ் தொற்று விரைந்து அதிகரிக்கும் நாடுகள் பட்டியலில் சீனா வியட்னாம் இந்தோனிசியா முக்கிய இடம் வகிக்கின்றன....! ஆபிரிக்காவுக்கு வெளியே அதிக எண்ணிக்கையான எயிட்ஸ் தொற்றாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா தொடர்ந்தும் விளங்குவதாகவும் அவ்வறிக்கையின் தகவல் மேலும் சொல்கிறது....!
மேலும் தகவல்களுக்கு.... http://uk.news.yahoo.com/040706/325/exech.html
தமிழில்... http://kuruvikal.blogspot.com/
|
|
|
| நண்பர்களுக்கு வணக்கங்கள்.. |
|
Posted by: சாகரன் - 07-06-2004, 11:33 AM - Forum: அறிமுகம்
- Replies (14)
|
 |
இனிய நண்பர்களுக்கு வணக்கங்கள்..!
யாழ், இணைய கருத்துக்களத்தில் என்னையும் இணைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி...
விரைவில், மற்ற பகுதிகளில் சந்திக்கலாம்.
நேசமுடன்,
சாகரன்.
|
|
|
| உங்களைத் தொடரும் உணரிகள் .... |
|
Posted by: kuruvikal - 07-06-2004, 09:46 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (2)
|
 |
உணரிகள் [ Sensors ] - உணர்திறன் கொண்ட பௌதீக கருவிகள் / செயலிகளை உணரிகள் என பொதுவாக கூறலாம். வாகனக் காப்புறுதி நடவடிக்கைகளை இலகுபடுத்தி துரிதப்படுத்த GIS உடன் கூடிய GPS உணரிகள் இலங்கையில் பயன்படுத்தப்பட உள்ளதாக அண்மைய செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவற்றின் தொழிற்பாடு எவ்வாறு அமைய உள்ளது. இவை எவ்வாறு உங்களை தொடர உள்ளன என்பதின் சுருக்கம் தான் உங்களைத் தொடரும் உணரிகள்...!
[url=http://sooriyan.com/index.php?option=content&task=view&id=588&Itemid=]மிகுதிச் செய்திக்கு இங்கு அழுத்துக
|
|
|
| மூளைக்கு வேலை |
|
Posted by: வெண்ணிலா - 07-05-2004, 06:51 PM - Forum: போட்டிகள்
- Replies (688)
|
 |
<b>நெருப்பு பெட்டி ஒன்றில் 48 குச்சிகள் உண்டு. சமமற்ற 3 குவியலாக அவை கொட்டப்பட்டன.
* 2 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உண்டோ அதே அளவு குச்சிகள் 1 வது குவியலிலிருந்து எடுத்து 2 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது.
* 3 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உண்டோ அதே அளவு குச்சிகள் 2 வது குவியலிலிருந்து எடுத்து 3 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது.
* பின்னர் 1 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உண்டோ அதே அளவு குச்சிகள் 3 வது குவியலிலிருந்து எடுத்து 1 வது குவியலுடன் சேர்க்கப்பட்டவுடன் 3 குவியல்களும் சமமான எண்ணிக்கையை காட்டின.</b>
<b>எனவே ஆரம்பத்தில் ஒவ்வொரு குவியல்களிலும் இருந்த குச்சிகளின் எண்ணிக்கை யாது?</b>
|
|
|
| யார் இந்தக் கரும்புலிகள்...! |
|
Posted by: kuruvikal - 07-05-2004, 02:58 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (34)
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/blacktigers.jpg' border='0' alt='user posted image'>
'கரும்புலிகள் எமது இனத்தின் (ஈழத்தமிழரின்) தற்காப்புக்கவசங்கள் - எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள் - எதிரியின் படை பலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்!" - தேசியத் தலைவர்...வே.பிரபாகரன்...!
|
|
|
|