![]() |
|
BBC தமிழ் முகப்பு தமிழில் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: BBC தமிழ் முகப்பு தமிழில் (/showthread.php?tid=6971) |
BBC தமிழ் முகப்பு தமிழில - AJeevan - 07-06-2004 பிபிசி உலக சேவையின் தமிழோசை ஒவ்வொரு நாளும் இலங்கை, தமிழக மற்றும் இந்திய செய்திகள் மற்றும் உலக நடப்புகளை மையமாக கொண்டு அரைமணி நேர நிகழ்ச்சியை வழங்கிவருகிறது. ஆங்கிலத்தில் இருந்த இணைய தள முகப்பு, தற்போது தமிழில் உருவாகியுள்ளதுடன் செய்திகளையும் தமிழிலேயே வாசிக்கக் கூடியதாக இருப்பது சிறப்பு. http://www.bbc.co.uk/tamil/ |