![]() |
|
உங்களைத் தொடரும் உணரிகள் .... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25) +--- Thread: உங்களைத் தொடரும் உணரிகள் .... (/showthread.php?tid=6975) |
உங்களைத் தொடரும் உணரி - kuruvikal - 07-06-2004 உணரிகள் [ Sensors ] - உணர்திறன் கொண்ட பௌதீக கருவிகள் / செயலிகளை உணரிகள் என பொதுவாக கூறலாம். வாகனக் காப்புறுதி நடவடிக்கைகளை இலகுபடுத்தி துரிதப்படுத்த GIS உடன் கூடிய GPS உணரிகள் இலங்கையில் பயன்படுத்தப்பட உள்ளதாக அண்மைய செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவற்றின் தொழிற்பாடு எவ்வாறு அமைய உள்ளது. இவை எவ்வாறு உங்களை தொடர உள்ளன என்பதின் சுருக்கம் தான் உங்களைத் தொடரும் உணரிகள்...! [url=http://sooriyan.com/index.php?option=content&task=view&id=588&Itemid=]மிகுதிச் செய்திக்கு இங்கு அழுத்துக - ragupathyragavan - 07-06-2004 நன்றி... - வெண்ணிலா - 07-06-2004 <b>உணரிகளுக்கு நன்றிகள். ஐய்யய்யோ இல்லை இல்லை குருவிகளுக்கும் தகவல்களுக்கும் நன்றிகள்</b> |