1 week 3 days ago
ஐயா, சுருக்கமாக எனக்கு ௩௰௯ வயசு. 'Bro' வை அன்பாக தயவுசெய்து தவிக்கவும். நன்றி அன்பு தமிழ் சிறி 🙏🏽
1 week 3 days ago
சிம்பாவே சூப்பர்8க்கு போக தகுதியான அணி ஆரம்ப சுற்றுப் போட்டியில் விளையாடின மூன்று மைச்சும் வெற்றி இரண்டு பெரிய அணிய வென்றது பாராட்ட தக்கது வாழ்த்துக்கள் சிம்பாவே அணிக்கு...........................
1 week 3 days ago
குரூப் B யில் முதல் பிடிக்கும் அணி எது என அவுஸ்திரேலியாவை தெரிவு செய்தவர்கள் இனி கவலை படத்தேவை இல்லை. ஒருத்தருக்கும் புள்ளிகள் கிடைக்காது. இதேபோல அடுத்த சுற்றிலும் சிம்பாவே ஒரு சில போட்டிகள் வென்றால் கவலை இல்லாமல் இருக்கலாம் 😄
1 week 3 days ago
நமசிவாயம் அவர்களே… உங்களைப் பற்றி சுருக்கமாக நான்கு வரியில் கூறுங்களேன். 😁 அதை அறிந்தால்தான்…. உங்களை அண்ணை என்று கூப்பிடுவதா, தம்பி என்று கூப்பிடுவதா, ஐயா என்று கூப்பிடுவதா, Bro என்று கூப்பிடுவதா… என்று, ஒரு முடிவுக்கு நாங்கள் வர இலகுவாக இருக்கும். 😂
1 week 3 days ago
எல்லாம் நப் ஆசையில் பெரியப்பு ஹா ஹா😄😛.................
1 week 3 days ago
நன்றி அன்பு உறுப்பினர். நம் சுதந்திரம் கிட்ட வந்து விட்டது என்று நினைக்கோணும் அன்பு தமிழ் மக்கள். ௧. நமசிவாயம் அன்பு சிவசக்தி ௐ ஆகும். ௨. உயிர் எழுத்து அ (ஆனா | அகர) எட்டு (௮) ஆகும். முடிவு இல்லையோ இது உங்களுக்கு அன்பு ஈழ மக்கள் ? எண்களே தமிழ் எழுத்துக்கள். அன்பே சிவம் சிவமே அன்பு. நமசிவாயம் ௐ முருகா
1 week 3 days ago
ஆடு அறுக்க முன்னர் டுபுக்கு வேணும் என்று ஆசைப்பட்டால் இப்படித்தான்😂🤣 👇🏿
1 week 3 days ago
4 குழுவிலும் முதல் இடம் பிடித்த 4 அணிகள் சூப்பர் 8 இல் ஒரே குழுவில் விளையாடப் போகினம் .
1 week 3 days ago
சிம்பாவே இடம் பிடித்த குருப்பில் முதல் இடம் பிடிக்கும் என்று நான் நினைத்து கூட பார்க்க வில்லை ஹா ஹா😄😛....................
1 week 3 days ago
சுழல் பந்துக்கு சாதகமான மைதானத்தில் சுழல் பந்து வீரர் ஒரு ஓவருக்கு 20 ரன்ஸ் மற்ற சுழல் பந்து வீச்சாளர் 15ரன்ஸ் மற்றவர் 3ஓவர்3 பந்து போட்டு 47 ரன்ஸ் இவர்ளினால் தான் தோல்வி......................
1 week 3 days ago
வணக்கம் நமசிவாயம், உங்களை அன்புடன் யாழ்.களம் வரவேற்கின்றது.
1 week 3 days ago
Sri Lanka vs Zimbabwe, 38th Match, Group B at Colombo, T20 World Cup, Feb 19 2026 - Match Result RESULT 38th Match, Group B (D/N), Colombo (RPS), February 19, 2026, ICC Men's T20 World Cup PrevNext Sri Lanka 178/7 Zimbabwe (19.3/20 ov, T:179) 182/4 Zimbabwe won by 6 wickets (with 3 balls remaining) Topping the group!!
1 week 3 days ago
நன்றி அன்பு சகோதரன்! உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த தமிழ் மூவாயிரத்தின் பாடல் ௲௮௱௨௰௩ (ஆயிரத்தி எண்ணூற்றி இருவத்தி மூன்றாம்) உண்மையும் ரகசியமும் ஆகும். அன்பு மாசித்தர் எம் மகா குரு தேவா திருமூலர் அவர்களின் திருவடிகளை போற்றுகின்றேன். சிவ சிவ ஹர ஹர ௐ முருகா
1 week 3 days ago
நமக்கு முட்டை தான்😄😛.............வசி மட்டும் தான் சரியா கணித்து இருக்கிறார் வாழ்த்துக்கள் வசி அண்ணா😍....................
1 week 3 days ago
இன்று சிம்பாவே வெல்லப் போகுது.
1 week 3 days ago
சிம்பாவே ஈசியா வெல்ல போகுது கந்தப்பு அண்ணா..........................
1 week 3 days ago
சிம்பாவேயும் நன்றாக விளையாய்டுகிறது . 101-2 ( 12 ஓவர் முடிவில்)
1 week 3 days ago
வணக்கம் வாருங்கள் நமச்சிவாயம். உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே. திருமந்திரம்
1 week 3 days ago
சரியாக சொன்னீங்கள் நீங்கள் சொன்ன இலங்கை வீரர்கள் சிறப்பாக விளையாடுகினம் இலங்கை கப்டனின் விளையாட்டு ஜந்து சதத்துக்கு உதவாது................. இலங்கை மற்ற அணிகளிடம் தோத்து வெளிய போவினம் இவர்கள் சிமி பினல் வரை போவார்கள் என்ர நம்பிக்கை எனக்கு இல்லை பாப்போம் எவளவு தூரம் இந்த உலக கோப்பையில் வருகினம் என..................
1 week 3 days ago
இந்தியா மைதானங்களும் இலங்கை மைதானங்களும் வித்தியாசமானவை. இங்கிலாந்து இலங்கையில் சிறப்பாக விளையாடலாம் என நினைக்கிறேன் பிரேமதாசா மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானவை. இங்கு இலங்கை நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது. இங்கு மிச்சல் சாண்டருடன் இஷ் ஸோதியும் விளையாடுவார் என நினைக்கிறேன் அவுஸ்திரேலியாவை வென்றதைவைத்து இலங்கை இனிமேலும் சிறப்பாக விளையாடும் என்றும் சொல்லமுடியாது. நான் பாகிஸ்தான், இங்கிலாந்தினை அடுத்த சுற்றுக்கு செல்லும் அணிகள் என்று விடை எழுதியிருக்கிறேன் நிசாங்க , ரத்நாயக்க, கமிண்டு மெண்டிஸ் , குசால் மெண்டிஸ் போன்றவர்கள் கவனமாக விளையாடினால் இலங்கைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் மற்றைய அணிகளும் பலமானவை.
Checked
Mon, 03/02/2026 - 08:16
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed