இலங்கை விசா முறை மாற்றம் இதுவரை இலங்கைக்குப் பயணம் செய்பவர்கள் இணையத் தளமூடாக இலங்கையைச் சென்றடைய முன்னரே ETA எனப்படும் விசா அனுமதியைப் பெறலாம் , அப்படி விசா அனுமதியைப் பெற தவறும் பட்சத்தில் விமான நிலையத்தில் இருக்கும் குடி வரவு அலுவலகத்தில் இந்த அனுமதியைப் பெறலாம். வருங்காலத்தில் இந்த விமான நிலைய குடிவரவு அலுவலகத்தில் யாருக்கும் இந்த சேவை கிடைக்காது என நினைக்கின்றேன். அப்படித்தான் இந்தச் செய்தியை நான் விளங்கிக் கொள்கிறேன் எல்லோருக்கும் அந்த சலுகை இல்லை ஐரோப்பிய அமெரிக்க மற்றும் பல நாடுகளில் இருந்து செல்லும் இலங்கையர்கள் இலங்கைக் கடவுச் சீட்டைப் பயன்படுத்தாத பட்சத்தில் அவர்களிடம் இருந்து கட்டணம் அறவிடப்படும்
கட்டப்பட்ட வீட்டின் படங்கள் கிடைத்தால் போடுங்கள் பார்ப்போம். இது எப்படிப்பட்ட பொருட்கள் மூலம் கட்டப்பட்டது? முன்பு தமிழர் பகுதியில் இந்தியா கட்டி கொடுக்கும் வீடுகளை ஏற்கக்கூடாது என ஒரு பிரச்சனை ஓடியது, பலருக்கு ஞாபகம் வரலாம்.
தவறு ஒன்றும் இல்லை... ஒரு சந்தேகம் என்று தான் எழுதியிருந்தேன் அரசே.... அதுக்கு.. அதுக்கு... அதுக்கு........ஏன்..... என்னை இப்ப இப்படி வெருட்டுறீங்கள் இதுக்கெல்லாம் கசையடியா உங்கள் தண்டனை😂😇😅
என்ன துரை சொல்கின்றீர்கள்? சில நாட்டு ஆட்கள் வீசா எடுக்க தேவை இல்லை என ஒரு செய்தி பார்த்தேன். ஆனால், அவை பெரும்பாலும் ஆசியாவில் உள்ள இலங்கையை அண்மித்த நாடுகள். மற்றும்படி எம்மை போன்ற பெருன்பான்மை தூர தேசத்து வெளிநாட்டு மக்கள் வீசா எடுத்துத்தானே இலங்கைக்கு பயணிக்க வேண்டும். சிலவேளைகளில் வீசா எனும் பெயருக்கு ஈடாக வேறேதும் சொற்பதம் பாவிக்கப்படுகின்றதோ? அதாவது, சுருங்கக்கூறின் இலங்கைக்கு அதன் குடிவரவுத்துறைக்கு நாம் காசுக்கட்டணம் ஏதும் செலுத்தாமல் பயணம் செய்ய முடியுமா?
ஐநா சபை என்ற ஒன்றை பாதுகாப்பிற்கு வைத்துக்கொண்டுதான் உலகில் அனைத்து படுகொலைகளும் அரங்கேறுகிறது ........ இவர்கள் கொலையாளிகளை பாதுக்காவே இருக்கிறார்கள். இறந்துபோன யாருக்கும் எந்த தீர்வும் கிடைப்பதில்லை.
வினா 17) மழை காரணமாக பாகிஸ்தான் இங்கிலாந்துக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்துள்ளது. எல்லா போட்டியாளர்களும் 2 புள்ளிகள் வழங்கப் படுகிறது. 1) அகஸ்தியன் - 33 புள்ளிகள் 2) ஏராளன் - 31 புள்ளிகள் 3) ரசோதரன் - 31 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 29 புள்ளிகள் 5) கிருபன் - 29 புள்ளிகள் 6) வீரப்பையன் - 29 புள்ளிகள் 7) புலவர் - 27 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 27 புள்ளிகள் 9) சுவி - 26 புள்ளிகள் 10) வசி - 23 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 23 புள்ளிகள் 12) வாதவூரான் - 23 புள்ளிகள் 13) கறுப்பி - 23 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 23 புள்ளிகள் 15) வாத்தியார் - 21 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 17, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
R.s. Manoharan · இந்தப் புகைப்படம் அற்புதம்! தண்ணீரில் படிப்பவர் போல் தெரிகிறது, ஆனால் நீங்கள் பெரிதாக்கும்போது, ஆள் இல்லை, புத்தகம் இல்லை, வாசிப்பு இல்லை, எல்லாம் ஒரு மாயை. இது வாழ்க்கையைப் போலவே இருக்கிறது, அது இருப்பது போல் தெரிகிறது, ஆனால் அது இருப்பது போல் இல்லை! FBல் ரசித்தது மாற்றம் ஒன்றே மாறாதது........!
வணக்கம் வாத்தியார் . .........! பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு யாருக்கு யார் என்று தெரியாதா இந்த ஊருக்கு உண்மை புரியாதா பெண் : திருமண மேடையைத் தேடி வந்தேன் என் தலைவன் திருவடி நாடி வந்தேன் ஆண் : இமைகள் மூடிய கண்ணாக இதயம் தேடிய பெண்ணாக இரவாய் பகலாய் நீ இருக்க உறவாய் உயிராய் நானிருப்பேன் பெண் : ஊரார் வார்த்தையை கேட்காமல் உற்றார் முகத்தைப் பார்க்காமல் நேராய் நெஞ்சில் நின்றவரே நினைவால் என்னை வென்றவரே ஆண் : பருவம் என்றொரு பொழுது வரும் பாவை என்றொரு தேவை வரும் உருவம் என்றொரு அழகு வரும் ஒவ்வொரு நாளும் பழக வரும் ஆண் : பழகும் வரையில் தயக்கம் வரும் பழகிய பின்னும் மயக்கம் வரும் பெண் : காதல் காவலைக் கடந்து வரும் காலங்கள் தோறும் தொடர்ந்து வரும் ஆஹா .........! --- யாருக்கு யார் என்று தெரியாதா ---