| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 412 online users. » 0 Member(s) | 409 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,064
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,078
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,547
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,259
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,542
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,892
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,288
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,894
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,940
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,207
|
|
|
| வேசம் |
|
Posted by: J.Premkumar - 08-01-2003, 09:52 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (1)
|
 |
வேசம்
வேசம்
கட்டும் மனிதரட
நாம்......!
நம்
வாழ்க்கை ஒரு
நாடக மேடையடா.......!
அன்பும்
வேசம்...!
பிறர்
பண்பும்
வேசம்....!
காதலும்
வேசம் - அதன்
கவலைகளும்
வேசம்.......!
நிஜங்கள் என்பதும்
வேசம்.....!
நிம்மதி என்பதும்
வேசம்.....!
நீ என்பதும்
வேசம்..!
நான் என்பதும்
வேசம்....!
உறவுகள் என்பதும்
வேசம்...!
கடவுள் என்பதும்
வேசம்......!
பூமி என்பதும்
வேசம்.....!
பிற
ஆகாயம் என்பதுவும்
வேசம்.....!
அண்டம் என்பதும்
வேசம்......!
அண்டவெளி என்பதுவும்
வேசம்....!
நீயும் வேசம்......!
நானும் வேசம்.......!
அவனும் வேசம்.....!
அவளும் வேசம்....!
இவர்கள் மனங்களும் வேசம்..........!
ஜெ.பிறேம் குமார்.....
|
|
|
| நன்றி தங்கையே.... |
|
Posted by: J.Premkumar - 08-01-2003, 09:41 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
நன்றி தங்கையே....
தங்கை எனும் பாசம்
கொண்டேன்
நான் ஒரு முட்டாள்.....!
அம்மாவின் பிரிவு....!
அப்பாவின் பிரிவு....!
சகோதரத்தின் பிரிவு....!
தாங்க முடியவில்லை...!
என்ன செய்வது
சித்தி என்றால்
அவள் மகள்
எனக்கு தாங்கை தானே.....?
பாசம் யார் மீது தான்
என்னக்கில்லை
அதனால் த்ங்கை எனும்
பாசம் கொண்ட
எனக்கு அவ்ள் கேட்ட கேள்வி
நீ யார் எனக்கு?
மனிதா இது தானடா
உலகம் என்பதை
அவ்ள் கேட்ட ஒரு
வார்த்தையில் புரிய
வைத்து விட்டாயே...!
கடுகு சிறிதானாலும்
காரம் பெரிது என்பார்களே
அது இது தானா......?
பாசத்திற்கு ஓர்
பிரிவு உண்டு என்பது
இன்று தான் எனக்கு
விளங்கியது.....?
நன்றி தங்கையே.......!
ஜெ.பிறேம் குமார்...
( இது நான் பட்ட வாழ்க்கையின் அனுபவம்)
|
|
|
| கவிக்குள் ஓர் கவி....... |
|
Posted by: J.Premkumar - 08-01-2003, 09:32 PM - Forum: கவிதை/பாடல்
- No Replies
|
 |
கவிக்குள் ஓர் கவி.......
கவிக்குள் ஓர் கவி.....
இசையா...?
நாதமா..?
அல்லது
இசையின் நாதமா..?..!
இடியா...?
மழையா....?
அல்லது
இடியின் மழையா....?...!
காதலா..?
நட்பா..?
அல்லது
நட்பின் காதலா...?.....!
வானமா..?
பூமியா..?
அல்லது
வானுக்குள் பூமியா...?...!
இரவா...?
பகலா....?
அல்லது
பகலில் ஓர் இரவா.....!
எனக்குள் நானோ.....?
எனக்குள் நீயோ...?
உனக்குள் நானோ...?
யாருக்குள் யாரோ..?
எதற்குள் எதுவோ..?
அதற்குள் அதுவே - கவிக்குள்
ஓர் கவி - அது
ஓர் புதுக்கவி.........!
ஜெ.பிறேம் குமார்..
|
|
|
| காதலித்துப்பார் நீயா..... நானா........ |
|
Posted by: J.Premkumar - 08-01-2003, 09:17 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (1)
|
 |
காதலித்துப்பார் நீயா..... நானா........
காதலிக்காதே ...!
காதலித்த பின்
கண்ணீர் விடாதே........!
காதலால்
வாழ்ந்தவர் உண்டு......!
காதலால்
செத்தவர் உண்டு..........!
வாழ்க்கையை
தொலைத்தவரும் உண்டு......!
காதலிப்பதாயின்
முதலில்
உன்னை நீ காதலி.....!
உன்னைப்
பெற்ற தெய்வங்களைக்காதலி.....!
உன்
சுற்றத்தைக்காதலி........!
உன்னைச்சார்ந்தோரைக்காதலி......!
உன்
வாழ்க்கையை காதலி........!
உன்னை
நம்பி வரும்
உன் மனைவியை நீ காதலி.......!
இறுதியில்
உன் குடும்பத்தை
நீ காதலி.......!
காதலித்துப்பார்
நீயா...... நானா......
என்பது புரியும்..........!
ஜெ.பிறேம் குமார்
என்ன என்னை யர்ர் என்றா என்னும் புரியவில்லை
பெயர் தான் புதிது.
(பழயவை என்றும் புதியவை தானே ? )
|
|
|
| இன்றைய நகைச்சுவை |
|
Posted by: Paranee - 07-31-2003, 05:30 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (50)
|
 |
இன்றைய நகைச்சுவை
நன்றி. உதயன்
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து ஆராய ஈ.பி.டி. யின் விஷேட குழு
வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறதாம்
அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக் கையை வடக்கு - கிழக்கில் புலிகள் மீறி உள்ளார்களா என்பது பற்றி ஆராய்வதற்காக வெளிநாட் டில் இருந்து ஈ.பி.டி.பி அமைப்பின் விசேட குழு ஒன்று இலங்கை வந்துள்ளது. இணையத்தளம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
வருகை தந்துள்ளகுழு தற்போது கொழும்பில் தங்கியுள்ளது. விரைவில் அது வடக்குக்கு விஜயம் செய்ய உள்ளது. வடக்கு - கிழக்கில் கொலைகள், கடத்தல்கள், பணம் பறிப்புக்கள் என்பன தொடர்பாக இந்தக் குழுவி னர் விசேட கவனம் செலுத்துவர். ஈ.பி.டி.பியின் அனுபவம் வாய்ந்த மூத்த உறுப்பினர்களைக் கொண்டு இந்தக் குழுவின் பிரதிநிதிகள் லண் டன், நோர்வே, சுவீடன், இந்தியா ஆகியநாடுகளில் உள்ள அமைப்பின்கிளைகளில் இருந்து வந்துள்ளனர். இவர்களது ஆய்வறிக்கைசர் வதேச மன்னிப்புச் சபை உட்படபல் வேறு மனிதநேய அமைப்புக்களுக்கும் வழங்கப்படும் என்று அந்த இணையத் தளம் தெரிவித்துள்ளது<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
|
|
|
|