| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 522 online users. » 0 Member(s) | 519 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,075
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,083
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,553
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,263
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,548
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,907
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,299
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,898
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,952
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,220
|
|
|
| ஆண் - பெண் - மூளை |
|
Posted by: இளைஞன் - 08-11-2003, 05:16 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (12)
|
 |
வணக்கம் நண்பர்களே...
ஆண் - பெண் - மூளை பற்றி யாழ் இணையக் கருத்துக்களத்தில் பலவிதமான கருத்துக்கள்
முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் நல்ல பல தகவல்கள் இருந்தபொழுதும், புரிதல்கள் தவறான
பார்வையுடையதாகவே இருக்கின்றன. அதன் அடிப்படையில் ஜேர்மன் மொழியில் வெளியான ஒரு
கட்டுரையை என்னால் முடிந்தவரை தமிழில் மொழிபெயர்த்து யாழ் இணையக் கருத்துக் களத்திற்காய்த்
தருகிறேன். மொழிபெயர்ப்பில் நானொன்றும் தேர்ச்சி பெற்றவனல்லன். எனவே சொற்தேர்வுகள்,
வரியமைப்புக்கள், என்று பல பிழைபடலாம். சில நேரங்களில் நேரடியாக அப்படியே மொழிபெயர்க்க
முனைந்துள்ளேன். அதனால் வசன அமைப்புக்களில் தெளிவில்லாமல் இருக்கலாம். இருப்பினும்
சொல்ல வருகின்ற விடயம் தான் முக்கியம் என்பதால் எனது மொழிபெயர்ப்புப் பிழைகளைப்
பொருட்படுத்தாது, கட்டுரையின் கருத்தை எடுத்துக் கொள்க. விளக்கங்கள் தேவைப்படின் எழுதுக.
மற்றும் இந்தக் கட்டுரையினைப் பத்துப் பகுதிகளாகத் தரவிருக்கிறேன். எனவே அவற்றை முழுமையாக
வாசித்துவிட்டு உங்கள் கருத்தினை எழுதுக.
|
|
|
| album |
|
Posted by: Chandravathanaa - 08-11-2003, 02:18 PM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (8)
|
 |
மோகன்
களத்தில் இருக்கும் album பற்றிய விளக்கங்களைத் தர முடியுமா?
அதாவது அதை யார் யார் பாவிக்கலாம்.. எப்படிப் பாவிக்கலாம்.. என்பது போன்ற விபரங்கள்..
|
|
|
| சேதுவின் உளவு |
|
Posted by: sethu - 08-10-2003, 06:22 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1142)
|
 |
இண்று ஒஸ்லோவின் ஒரு கட்டட தொகுதியில் இரகசிய சந்திப்பு அந்தசந்திப்பில் பேச்சுவார்த்தைக்கான விசேட பிரதிநிதி சொல்கைம் SLMM தலைவர் மற்றும் இலங்கையின் பிரதிநிதி ஒருவரும் சந்தித்துள்ளனர். குரங்கபாஞ்சான் விவகாரம் தொடர்பாக சில திட்டங்கள் தீட்டப்பட்டன.
|
|
|
| அதிசயம் |
|
Posted by: sethu - 08-10-2003, 01:03 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (190)
|
 |
ENDLFன் வானொலி **C இருந்து ஊளியர்கள் வெளியேறினர்.
ENDLF அமைப்பின் வானொலியான **C வானொலியில் கடைமையாற்றிய பல ஊளியர்கள் தன்மானத்துடன் வெளியேறியுள்ளனர். இந்தவானொலிப்பணிப்பாளர் தனது இயக்கத்தின் அங்கத்தவர்களாக இந்த வானொலியில் கடமையாற்றுபவர்களை இலங்கையில் ஊடகங்களுடாக பிரகடனப்படுத்தி இவர்கள் இலங்கையின் பல ஆயுதங்கும்பல்களுடன் சேர இருப்பதாகவும் புலிகளுக்கு எதிராக செயற்பட இருப்பதாகவும் அறிவித்திருற்தார். இதுமட்டுமல்லாமல் EPDP PLOTE SL ARMY EPRLF வரதர் அணி போன்ற அமைப்பினருடன் சேர்த்து இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான பேச்சுகளிளும் இடுபட்டுவந்தார். இதற்காக இலங்கை செண்று பல இறானுவ தலைமைகளுடன் பேச்சுக்களிளும் ஈடுபட்டதுடன் றாசிக்குளுவுடனும் பேச்சுக்களில் ஈடுபட்டார். இதனைக்கண்டறிந்த அறிவிப்பாளர்கள் தாம் வானொலியில் இருந்து உத்தியோகபுhர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளனர். இந்தவிடயம் தொடர்பாக வெளியேறிய அறிவிப்பாளர்கள் ஒரு பத்திரிகை அறிக்கையின் வெளியிட்டுள்ளனர். ஆய்வாளர் கீரன் இளம் அறிவிப்பாளர் காண்டீபன் சந்தைப்படுத்தல்முகாமையாளர் குமார் நிகள்ச்சிப்பணிப்பாளர் தீபசுதன் புதிய புகள்பெற்ற இலங்கை ஒலிபரப்புக்குட்டுத்தாபன அறிவிப்பாளர் நந்திறாயன் ஆகியோர் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.அவ் அறிக்கையில் மேலும் தமக்கும் ENDLF க்கும் இனி எந்தவித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளதுடன் தம்மை சாட்டி ஊடகத்திற்கு என சேர்த்த பணத்தில் தனது மனைவியின் நகைகளை அடைவுஎடுத்து மேலும் பல ஆயிரம் பவுண்டுகள் பணமோசடி செய்து இலங்கைசென்றதாகவும் தாம் கடந்த பல வருடங்களாக சம்பளம் வளங்கப்படாமல் ஏமாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளதுடன் தமிழ் மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட பணமோசடிக்கும் மிரட்டல்களுக்கும் விலகிய தங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என மேலும் அந்த அறிக்கை தொடர்ந்து செல்கிறது. இவ்விடயம் தொடர்பாக விலகிய அறிவிப்பாளர்கள் எமது செய்திசேவைக்கு தகவல்தரும்போது தாம் தொடர்ந்து பணிப்பாளர் தமிழ்மக்களை வெளிப்படையாக காட்டிக்கொடுத்து வந்ததனாலும் தேசவிரோத செயல்களில் இருந்து விலகமறுத்ததனாலும் ஆராய்ந்து எடுத்தமுடிவு என தெரிவித்தனர்.
|
|
|
|