![]() |
|
album - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: album (/showthread.php?tid=8236) |
album - Chandravathanaa - 08-11-2003 மோகன் களத்தில் இருக்கும் album பற்றிய விளக்கங்களைத் தர முடியுமா? அதாவது அதை யார் யார் பாவிக்கலாம்.. எப்படிப் பாவிக்கலாம்.. என்பது போன்ற விபரங்கள்.. - yarlmohan - 08-11-2003 வணக்கம், Album நீண்ட காலமாக அறிமுகப்படுத்தலாம் என நினைத்திருந்த போதும், இதன் மூலம் Serverற்கு பழு கூடலாம் என்ற காரணத்தினால் அறிமுகப்படுத்தாது இருந்தேன். நீங்கள் தற்போது இதன் பாவனை பற்றிக் கேட்டுக்கொண்டபடியாலும், தற்போதைய Serverல் ஓராளவு இடம் இருப்பதாலும் படங்களை இணைப்பதற்கும் அனுமதி வழங்குகின்றேன். ஆனால் படங்கள் சொந்தமாக எடுக்கப்பட்டதாகவோ அல்லது சொந்தமாக கீறியதாகவே அல்லது சொந்தமாக தயாரிக்கப்பட்டதாகவே இருத்தல் வேண்டும் என்றதொரு நிபந்தனையை இங்கு வைக்கலாம் என நினைக்கின்றேன். <b>பரீட்சார்த்தமாக</b> படங்களை தற்போது இணைக்கலாம். மேலதிக விபரங்கள் பின்னர் தருகின்றேன். - sethu - 08-11-2003 எமது படங்களும்போடலாமோ? - Chandravathanaa - 08-13-2003 மோகன் விளக்கத்துக்கு மிகவும் நன்றி. - sethu - 08-16-2003 அங்கு அதிக படங்கள் போட முடியவில்லையே? - ganesh - 10-05-2003 படத்தை எப்படி இணைப்பது? - ganesh - 10-05-2003 மோகன் படத்தை எப்படி இணைப்பது என்று தெரிவிக்கமுடியுமா ? - yarlmohan - 10-06-2003 கணேஸ் இப்போது முயற்சித்துப்பாருங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- ganesh - 10-06-2003 நன்றி மோகன் |