![]() |
|
Yarl - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: Yarl (/showthread.php?tid=8239) Pages:
1
2
|
Yarl - sethu - 08-10-2003 yal like jarl thevi - P.S.Seelan - 08-10-2003 என்ன கோட்டையிலிருந்து வவுனியா மட்டும் குனிந்த தலை நிமிராமலும் வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை மட்டும் வீரத்தமிழராயும் பின் காங்கேசந் துறையிலிருந்து வவுனியா மட்டும் சண்டியர்களாகவும். பின் வவுனியாவிலிருந்து கோட்டை வரை நொண்டியர்களாகவும் ஏறி வந்த யாழ் தேவியையா சொல்கின்றீhகள். ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 08-10-2003 P.S.Seelan Wrote:என்ன கோட்டையிலிருந்து வவுனியா மட்டும் குனிந்த தலை நிமிராமலும் வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை மட்டும் வீரத்தமிழராயும் பின் காங்கேசந் துறையிலிருந்து வவுனியா மட்டும் சண்டியர்களாகவும். பின் வவுனியாவிலிருந்து கோட்டை வரை நொண்டியர்களாகவும் ஏறி வந்த யாழ் தேவியையா சொல்கின்றீhகள்.றெயில்வே தண்டவாளத்தைக்.. கழட்டினவங்களுக்கு.. வக்காலத்து.. வாங்கிறாக்கள்.. பாஸ்கள்.. போமுகள்.. நிரப்பப்பண்ணி.. பிரயாணிகளின்.. பெட்டிகள்.. பைகள்.. ஏத்தி..இறக்குபவர்கள்.. கதைக்கவேண்டியதுதான்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- yarlmohan - 08-10-2003 மதிவதனன் தேவையற்ற கதைகளை விடுத்து, நியாயமாக கருத்துக்களைத் தர முற்படுங்கள். எந்த நாட்டில் பாஸ்கள்.. போமுகள்.. நிரப்பப்பாமல்,பிரயாணிகளின்.. பெட்டிகள்.. பைகளை சோதிக்காமல் வெளேயேறவே, உள்நுழையவே விடுகின்றார்கள். நான் கடந்த மாதம் இங்கிருந்து சிறீலங்கா ஊடாக வன்னி யாழ்ப்பாணம் செல்வதற்கு புறப்பட்ட போது இங்கு ஒஸ்லோ விமான நிலையத்திலே எனது பொருட்கள் அனைத்தும் Scan செய்யப்பட்டது. கொழும்பு பண்டாரநாயக்காவில் அனைத்து பயணிகளும் ஒரு பத்திரம் நிரப்பி கொடுத்த பின்னரே அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படுகின்றார்கள். பின்னர் தாண்டிக்குளத்தில் இராணுவம் அனைத்தையும் சோதித்துப்பார்க்கின்றார்கள்.அத்துடன் பாஸ்போட் இலக்கம், இடையாள அட்டை இலக்கம் போகுமிடம் பதிகின்றார்கள். அடுத்து நாட்டின் பாதுகாப்பு கருதி புலிகள் யார் வருகின்றார்கள், யார் போகின்றார்கள் என்ற பதிவினை மேற்கொள்கின்றார்கள். பொருட்களும் பரிசோதிக்கப்படுகின்றன. அடுத்து முகமாலையில் இராணுவம் அனைத்தையும் வெளியில் எடுக்கச் சொல்லி விட்டு சோதிக்கின்றார்கள். இங்கு பாஸ்போட் இலக்கம், அடையாள அட்டை இலக்கம் என்று பதிகின்றார்கள். இப்படி அவர்கள் செய்யும் எதுவும் உங்களுக்கு தெரிவதில்லையா. முட்டாள் தனமாக இங்கு வாதிடத் தேவையில்லை. - Mathivathanan - 08-10-2003 மோகன் Wrote:மதிவதனன் தேவையற்ற கதைகளை விடுத்து, நியாயமாக கருத்துக்களைத் தர முற்படுங்கள். எந்த நாட்டில் பாஸ்கள்.. போமுகள்.. நிரப்பப்பாமல்,பிரயாணிகளின்.. பெட்டிகள்.. பைகளை சோதிக்காமல் வெளேயேறவே, உள்நுழையவே விடுகின்றார்கள். நான் கடந்த மாதம் இங்கிருந்து சிறீலங்கா ஊடாக வன்னி யாழ்ப்பாணம் செல்வதற்கு புறப்பட்ட போது இங்கு ஒஸ்லோ விமான நிலையத்திலே எனது பொருட்கள் அனைத்தும் Scan செய்யப்பட்டது. கொழும்பு பண்டாரநாயக்காவில் அனைத்து பயணிகளும் ஒரு பத்திரம் நிரப்பி கொடுத்த பின்னரே அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படுகின்றார்கள். பின்னர் தாண்டிக்குளத்தில் இராணுவம் அனைத்தையும் சோதித்துப்பார்க்கின்றார்கள்.அத்துடன் பாஸ்போட் இலக்கம், இடையாள அட்டை இலக்கம் போகுமிடம் பதிகின்றார்கள். அடுத்து நாட்டின் பாதுகாப்பு கருதி புலிகள் யார் வருகின்றார்கள், யார் போகின்றார்கள் என்ற பதிவினை மேற்கொள்கின்றார்கள். பொருட்களும் பரிசோதிக்கப்படுகின்றன. அடுத்து முகமாலையில் இராணுவம் அனைத்தையும் வெளியில் எடுக்கச் சொல்லி விட்டு சோதிக்கின்றார்கள். இங்கு பாஸ்போட் இலக்கம், அடையாள அட்டை இலக்கம் என்று பதிகின்றார்கள். இப்படி அவர்கள் செய்யும் எதுவும் உங்களுக்கு தெரிவதில்லையா. முட்டாள் தனமாக இங்கு வாதிடத் தேவையில்லை.ஓமொம்.. அதுதான்.. கைகுலுக்கிலிட்டு.. வாங்கிக்கொண்டுவந்த.. இடைக்கால..நிர்வாகத்துக்குப்பிறகு.. ஏத்தி..இறக்கிறாங்களாக்கும்.. நாட்டுக்குள்.. ஒரு..நாடு.. வாங்கியபின்.. ஏத்தி.. இறக்கிறார்களாக்கும்.. சமஸ்டி..ஆட்சி.. வாங்கியபின்.. பாஸ்.. செக்பொயின்ருகள்.. வைத்தார்களாக்கும்.. இல்லை.. இலட்சங்கள்..தா.. நகைகள்தா.. காணிபுூமிதா.. போட்டிவ்.. பாஸ்தருகிறேன்.. என.. கப்பம்கேட்டு.. வருத்தினார்களாக்கும்.. எந்த.. நாட்டுக்குள்.. நகரத்துக்கு.. நகரம்.. செக்பொயின்ருகள்.. ஏத்தி.. இறக்கு.. என்று.. பொதுமக்களை.. வற்புறுத்துகின்றார்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 08-10-2003 Mathivathanan Wrote:பதி;ல்.. திருப்தியாயிருக்குமென.. நினைக்கின்றேன்.. முன்னம்.. எழுதியதில்.. சில..திருத்தங்கள்..செய்திருக்கிறேன்.. துர்க்கிறதுதான்.. துர்க்குகின்றீர்கள்.. முதல்..எழுதியதை.. துர்க்குங்கள்..மோகன் Wrote:மதிவதனன் தேவையற்ற கதைகளை விடுத்து, நியாயமாக கருத்துக்களைத் தர முற்படுங்கள். எந்த நாட்டில் பாஸ்கள்.. போமுகள்.. நிரப்பப்பாமல்,பிரயாணிகளின்.. பெட்டிகள்.. பைகளை சோதிக்காமல் வெளேயேறவே, உள்நுழையவே விடுகின்றார்கள். நான் கடந்த மாதம் இங்கிருந்து சிறீலங்கா ஊடாக வன்னி யாழ்ப்பாணம் செல்வதற்கு புறப்பட்ட போது இங்கு ஒஸ்லோ விமான நிலையத்திலே எனது பொருட்கள் அனைத்தும் Scan செய்யப்பட்டது. கொழும்பு பண்டாரநாயக்காவில் அனைத்து பயணிகளும் ஒரு பத்திரம் நிரப்பி கொடுத்த பின்னரே அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படுகின்றார்கள். பின்னர் தாண்டிக்குளத்தில் இராணுவம் அனைத்தையும் சோதித்துப்பார்க்கின்றார்கள்.அத்துடன் பாஸ்போட் இலக்கம், இடையாள அட்டை இலக்கம் போகுமிடம் பதிகின்றார்கள். அடுத்து நாட்டின் பாதுகாப்பு கருதி புலிகள் யார் வருகின்றார்கள், யார் போகின்றார்கள் என்ற பதிவினை மேற்கொள்கின்றார்கள். பொருட்களும் பரிசோதிக்கப்படுகின்றன. அடுத்து முகமாலையில் இராணுவம் அனைத்தையும் வெளியில் எடுக்கச் சொல்லி விட்டு சோதிக்கின்றார்கள். இங்கு பாஸ்போட் இலக்கம், அடையாள அட்டை இலக்கம் என்று பதிகின்றார்கள். இப்படி அவர்கள் செய்யும் எதுவும் உங்களுக்கு தெரிவதில்லையா. முட்டாள் தனமாக இங்கு வாதிடத் தேவையில்லை.ஓமொம்.. அதுதான்.. கைகுலுக்கிலிட்டு.. வாங்கிக்கொண்டுவந்த.. இடைக்கால..நிர்வாகத்துக்குப்பிறகு.. ஏத்தி..இறக்கிறாங்களாக்கும்.. நாட்டுக்குள்.. ஒரு..நாடு.. வாங்கியபின்.. ஏத்தி.. இறக்கிறார்களாக்கும்.. சமஸ்டி..ஆட்சி.. வாங்கியபின்.. பாஸ்.. செக்பொயின்ருகள்.. வைத்தார்களாக்கும்.. இல்லை.. இலட்சங்கள்..தா.. நகைகள்தா.. காணிபுூமிதா.. போட்டில்.. ஏற.. பாஸ்தருகிறேன்.. என.. கப்பம்கேட்டு.. வருத்தினார்களாக்கும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- yarlmohan - 08-10-2003 Mathivathanan Wrote:நீங்கள் இதுதான் எழுதுவீர்கள் என எனக்குத் தெரியும். ஏனெனில் இது ஒரு மனோவியாதி.Mathivathanan Wrote:பதி;ல்.. திருப்தியாயிருக்குமென.. நினைக்கின்றேன்.. முன்னம்.. எழுதியதில்.. சில..திருத்தங்கள்..செய்திருக்கிறேன்.. துர்க்கிறதுதான்.. துர்க்குகின்றீர்கள்.. முதல்..எழுதியதை.. துர்க்குங்கள்..மோகன் Wrote:மதிவதனன் தேவையற்ற கதைகளை விடுத்து, நியாயமாக கருத்துக்களைத் தர முற்படுங்கள். எந்த நாட்டில் பாஸ்கள்.. போமுகள்.. நிரப்பப்பாமல்,பிரயாணிகளின்.. பெட்டிகள்.. பைகளை சோதிக்காமல் வெளேயேறவே, உள்நுழையவே விடுகின்றார்கள். நான் கடந்த மாதம் இங்கிருந்து சிறீலங்கா ஊடாக வன்னி யாழ்ப்பாணம் செல்வதற்கு புறப்பட்ட போது இங்கு ஒஸ்லோ விமான நிலையத்திலே எனது பொருட்கள் அனைத்தும் Scan செய்யப்பட்டது. கொழும்பு பண்டாரநாயக்காவில் அனைத்து பயணிகளும் ஒரு பத்திரம் நிரப்பி கொடுத்த பின்னரே அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படுகின்றார்கள். பின்னர் தாண்டிக்குளத்தில் இராணுவம் அனைத்தையும் சோதித்துப்பார்க்கின்றார்கள்.அத்துடன் பாஸ்போட் இலக்கம், இடையாள அட்டை இலக்கம் போகுமிடம் பதிகின்றார்கள். அடுத்து நாட்டின் பாதுகாப்பு கருதி புலிகள் யார் வருகின்றார்கள், யார் போகின்றார்கள் என்ற பதிவினை மேற்கொள்கின்றார்கள். பொருட்களும் பரிசோதிக்கப்படுகின்றன. அடுத்து முகமாலையில் இராணுவம் அனைத்தையும் வெளியில் எடுக்கச் சொல்லி விட்டு சோதிக்கின்றார்கள். இங்கு பாஸ்போட் இலக்கம், அடையாள அட்டை இலக்கம் என்று பதிகின்றார்கள். இப்படி அவர்கள் செய்யும் எதுவும் உங்களுக்கு தெரிவதில்லையா. முட்டாள் தனமாக இங்கு வாதிடத் தேவையில்லை.ஓமொம்.. அதுதான்.. கைகுலுக்கிலிட்டு.. வாங்கிக்கொண்டுவந்த.. இடைக்கால..நிர்வாகத்துக்குப்பிறகு.. ஏத்தி..இறக்கிறாங்களாக்கும்.. நாட்டுக்குள்.. ஒரு..நாடு.. வாங்கியபின்.. ஏத்தி.. இறக்கிறார்களாக்கும்.. சமஸ்டி..ஆட்சி.. வாங்கியபின்.. பாஸ்.. செக்பொயின்ருகள்.. வைத்தார்களாக்கும்.. இல்லை.. இலட்சங்கள்..தா.. நகைகள்தா.. காணிபுூமிதா.. போட்டில்.. ஏற.. பாஸ்தருகிறேன்.. என.. கப்பம்கேட்டு.. வருத்தினார்களாக்கும்.. கருத்துக்களைத் திசைதிருப்பி, பொய்க்கதைகளைப் புனைந்து அதைப் திணிக்க படும்பாடு புரிகின்றது. நடந்தால், இருந்தால், எழும்பினால் இப்படி எதைச் செய்தாலும் குற்றம் கண்டுபிடிப்பது ஒரு வகை வியாதி. இங்கே எழுதுவதை விட்டுவிட்டு நல்ல ஒரு வைத்தியரைப் பாருங்கள். நலம் பெற வாழ்த்துக்கள். - Mathivathanan - 08-10-2003 மோகன் Wrote:உங்கள்.. வியாதி.. தெரியாததால்தானே.. இத்தனையும்.. உண்மைக்கு.. எப்போதும்.. அழிவில்லை.. உறங்கிக்..கிடந்தாலும்.. அப்பப்போ.. தலையை.. நீட்டி.. தானிருப்பதை.. உறுதிசெய்துகொள்ளும்.. தெரியாதோ..?Mathivathanan Wrote:நீங்கள் இதுதான் எழுதுவீர்கள் என எனக்குத் தெரியும். ஏனெனில் இது ஒரு மனோவியாதி.Mathivathanan Wrote:பதி;ல்.. திருப்தியாயிருக்குமென.. நினைக்கின்றேன்.. முன்னம்.. எழுதியதில்.. சில..திருத்தங்கள்..செய்திருக்கிறேன்.. துர்க்கிறதுதான்.. துர்க்குகின்றீர்கள்.. முதல்..எழுதியதை.. துர்க்குங்கள்..மோகன் Wrote:மதிவதனன் தேவையற்ற கதைகளை விடுத்து, நியாயமாக கருத்துக்களைத் தர முற்படுங்கள். எந்த நாட்டில் பாஸ்கள்.. போமுகள்.. நிரப்பப்பாமல்,பிரயாணிகளின்.. பெட்டிகள்.. பைகளை சோதிக்காமல் வெளேயேறவே, உள்நுழையவே விடுகின்றார்கள். நான் கடந்த மாதம் இங்கிருந்து சிறீலங்கா ஊடாக வன்னி யாழ்ப்பாணம் செல்வதற்கு புறப்பட்ட போது இங்கு ஒஸ்லோ விமான நிலையத்திலே எனது பொருட்கள் அனைத்தும் Scan செய்யப்பட்டது. கொழும்பு பண்டாரநாயக்காவில் அனைத்து பயணிகளும் ஒரு பத்திரம் நிரப்பி கொடுத்த பின்னரே அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படுகின்றார்கள். பின்னர் தாண்டிக்குளத்தில் இராணுவம் அனைத்தையும் சோதித்துப்பார்க்கின்றார்கள்.அத்துடன் பாஸ்போட் இலக்கம், இடையாள அட்டை இலக்கம் போகுமிடம் பதிகின்றார்கள். அடுத்து நாட்டின் பாதுகாப்பு கருதி புலிகள் யார் வருகின்றார்கள், யார் போகின்றார்கள் என்ற பதிவினை மேற்கொள்கின்றார்கள். பொருட்களும் பரிசோதிக்கப்படுகின்றன. அடுத்து முகமாலையில் இராணுவம் அனைத்தையும் வெளியில் எடுக்கச் சொல்லி விட்டு சோதிக்கின்றார்கள். இங்கு பாஸ்போட் இலக்கம், அடையாள அட்டை இலக்கம் என்று பதிகின்றார்கள். இப்படி அவர்கள் செய்யும் எதுவும் உங்களுக்கு தெரிவதில்லையா. முட்டாள் தனமாக இங்கு வாதிடத் தேவையில்லை.ஓமொம்.. அதுதான்.. கைகுலுக்கிலிட்டு.. வாங்கிக்கொண்டுவந்த.. இடைக்கால..நிர்வாகத்துக்குப்பிறகு.. ஏத்தி..இறக்கிறாங்களாக்கும்.. நாட்டுக்குள்.. ஒரு..நாடு.. வாங்கியபின்.. ஏத்தி.. இறக்கிறார்களாக்கும்.. சமஸ்டி..ஆட்சி.. வாங்கியபின்.. பாஸ்.. செக்பொயின்ருகள்.. வைத்தார்களாக்கும்.. இல்லை.. இலட்சங்கள்..தா.. நகைகள்தா.. காணிபுூமிதா.. போட்டில்.. ஏற.. பாஸ்தருகிறேன்.. என.. கப்பம்கேட்டு.. வருத்தினார்களாக்கும்.. தரும்.. இயற்கையான.. உண்மை.. மருந்துகளை.. உட்கொள்ளுங்கள்.. நலம் பெற வாழ்த்துக்கள். - கபிலன் - 08-10-2003 மதியையா இந்த சமர் லீவுக்கு பலர் தாயகம் சென்று வந்தார்கள் ...அங்கே நீங்கள் சொல்வதுபோல கடுமை எதுவுமில்லையாம் ...வேண்டுமென்றே தூற்றவேண்டுமென்ற மனநிலையில் தாங்கள் இருக்கிறீர்கள்... - Mathivathanan - 08-10-2003 Mathivathanan Wrote:[quote=மோகன்]ஓமொம்.. அதுதான்.. கைகுலுக்கிலிட்டு.. வாங்கிக்கொண்டுவந்த.. இடைக்கால..நிர்வாகத்துக்குப்பிறகு.. ஏத்தி..இறக்கிறாங்களாக்கும்.. நாட்டுக்குள்.. ஒரு..நாடு.. வாங்கியபின்.. ஏத்தி.. இறக்கிறார்களாக்கும்.. சமஸ்டி..ஆட்சி.. வாங்கியபின்.. பாஸ்.. செக்பொயின்ருகள்.. வைத்தார்களாக்கும்.. இல்லை.. இலட்சங்கள்..தா.. நகைகள்தா.. காணிபுூமிதா.. போட்டில்.. ஏற.. பாஸ்தருகிறேன்.. என.. கப்பம்கேட்டு.. வருத்தினார்களாக்கும்.. எந்த.. நாட்டுக்குள்.. நகரத்துக்கு.. நகரம்.. செக்பொயின்ருகள்.. ஏத்தி.. இறக்கு.. என்று.. பொதுமக்களை.. வற்புறுத்துகின்றார்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->[/quote]மோகன் Wrote:[quote=கபிலன்]மதியையா இந்த சமர் லீவுக்கு பலர் தாயகம் சென்று வந்தார்கள் ...அங்கே நீங்கள் சொல்வதுபோல கடுமை எதுவுமில்லையாம் ...வேண்டுமென்றே தூற்றவேண்டுமென்ற மனநிலையில் தாங்கள் இருக்கிறீர்கள்...கொழும்பு பண்டாரநாயக்காவில் அனைத்து பயணிகளும் ஒரு பத்திரம் நிரப்பி கொடுத்த பின்னரே அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படுகின்றார்கள். [size=18]பின்னர் தாண்டிக்குளத்தில் இராணுவம் அனைத்தையும் சோதித்துப்பார்க்கின்றார்கள்.அத்துடன் பாஸ்போட் இலக்கம், இடையாள அட்டை இலக்கம் போகுமிடம் பதிகின்றார்கள். அடுத்து நாட்டின் பாதுகாப்பு கருதி புலிகள் யார் வருகின்றார்கள், யார் போகின்றார்கள் என்ற பதிவினை மேற்கொள்கின்றார்கள். பொருட்களும் பரிசோதிக்கப்படுகின்றன. அடுத்து முகமாலையில் இராணுவம் அனைத்தையும் வெளியில் எடுக்கச் சொல்லி விட்டு சோதிக்கின்றார்கள். இங்கு பாஸ்போட் இலக்கம், அடையாள அட்டை இலக்கம் என்று பதிகின்றார்கள். இப்படி அவர்கள் செய்யும் எதுவும் உங்களுக்கு தெரிவதில்லையா. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 08-10-2003 Mathivathanan Wrote:Mathivathanan Wrote:[quote=மோகன்]ஓமொம்.. அதுதான்.. கைகுலுக்கிலிட்டு.. வாங்கிக்கொண்டுவந்த.. இடைக்கால..நிர்வாகத்துக்குப்பிறகு.. ஏத்தி..இறக்கிறாங்களாக்கும்.. நாட்டுக்குள்.. ஒரு..நாடு.. வாங்கியபின்.. ஏத்தி.. இறக்கிறார்களாக்கும்.. சமஸ்டி..ஆட்சி.. வாங்கியபின்.. பாஸ்.. செக்பொயின்ருகள்.. வைத்தார்களாக்கும்.. இல்லை.. இலட்சங்கள்..தா.. நகைகள்தா.. காணிபுூமிதா.. போட்டில்.. ஏற.. பாஸ்தருகிறேன்.. என.. கப்பம்கேட்டு.. வருத்தினார்களாக்கும்.. மோகன் Wrote:இத்தனையும்.. சமாதான.. சூழலில்.. :!: :?:கபிலன் Wrote:மதியையா இந்த சமர் லீவுக்கு பலர் தாயகம் சென்று வந்தார்கள் ...அங்கே நீங்கள் சொல்வதுபோல கடுமை எதுவுமில்லையாம் ...வேண்டுமென்றே தூற்றவேண்டுமென்ற மனநிலையில் தாங்கள் இருக்கிறீர்கள்...கொழும்பு பண்டாரநாயக்காவில் அனைத்து பயணிகளும் ஒரு பத்திரம் நிரப்பி கொடுத்த பின்னரே அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படுகின்றார்கள். [size=12]பின்னர் தாண்டிக்குளத்தில் இராணுவம் அனைத்தையும் சோதித்துப்பார்க்கின்றார்கள்.அத்துடன் பாஸ்போட் இலக்கம், இடையாள அட்டை இலக்கம் போகுமிடம் பதிகின்றார்கள். அடுத்து நாட்டின் பாதுகாப்பு கருதி புலிகள் யார் வருகின்றார்கள், யார் போகின்றார்கள் என்ற பதிவினை மேற்கொள்கின்றார்கள். பொருட்களும் பரிசோதிக்கப்படுகின்றன. அடுத்து முகமாலையில் இராணுவம் அனைத்தையும் வெளியில் எடுக்கச் சொல்லி விட்டு சோதிக்கின்றார்கள். இங்கு பாஸ்போட் இலக்கம், அடையாள அட்டை இலக்கம் என்று பதிகின்றார்கள். இப்படி அவர்கள் செய்யும் எதுவும் உங்களுக்கு தெரிவதில்லையா. அப்போ..போர்ச்..சூழலை.. நினைத்துப்பாருங்கள்..
- P.S.Seelan - 08-10-2003 உந்தத் தாத்தாவை ஒருக்க எல்லோரும் சேர்ந்து அனுப்பி வையுங்கோ பாவம். இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி எல்லாரிட்டையும் வாங்கிக் கட்டிக் கொண்டு நிற்குது. சிங்களவன் ஏற்றி இறக்கும போது தனது நாட்டுப் பிரஜை என்று பாராமல் அடையாள அட்டை நடைமுறைப்படுத்தும் போது எங்கே லண்டனிலா ஏறி இறங்கினீர். பேரினம் எதைச் செய்தாலும் அது சன நாய் அகம். அவர்கள் எதைச் செய்தாலும் அது தவறு. சிங்களவனிடம் தண்டம் வாங்கிக் கொண்டு குண்டுகள் கொண்டுவந்து அப்பாவி சனத்தை கொல்ல எடுத்த முயற்சிகள் தெரியாதோ? அவர்கள் செய்தால் அது மக்களின் பாதுகாப்பிற்கு இவர்கள் செய்தால் அது மாபெரும் குற்றம். அவர்கள் எம்மைப் பாதுகாக்கத் தான் இந்தச் சோதனையெல்லாம். சன நாய் அகம் காலினால் எட்டி உதைத்து பர தெமழா என்று சொல்லும் போதும் வாங்கிக் கட்டிக் கொண்டு அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு வந்தவர்களுக்கு இது எப்படி தெரியும்? ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - கபிலன் - 08-10-2003 போர்ச்சுூழலில் அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது நிர்வாக கட்டமைப்பு. மதியையாவுக்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் செய்வது மட்டும்தான் சரியாகத்தெரியுமோ?நம்மவர் நமது விடிவுக்காக மேற்கொள்வதெல்லாமே தவறாகத்தான் தெரியுமோ..ஐயா விரைவாக மோகன் சொன்னபடி மனநல வைத்தியர் ஒருவரை நாடுங்கள் - Mathivathanan - 08-10-2003 P.S.Seelan Wrote:உந்தத் தாத்தாவை ஒருக்க எல்லோரும் சேர்ந்து அனுப்பி வையுங்கோ பாவம். இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி எல்லாரிட்டையும் வாங்கிக் கட்டிக் கொண்டு நிற்குது. சிங்களவன் ஏற்றி இறக்கும போது தனது நாட்டுப் பிரஜை என்று பாராமல் அடையாள அட்டை நடைமுறைப்படுத்தும் போது எங்கே லண்டனிலா ஏறி இறங்கினீர். பேரினம் எதைச் செய்தாலும் அது சன நாய் அகம். அவர்கள் எதைச் செய்தாலும் அது தவறு. சிங்களவனிடம் தண்டம் வாங்கிக் கொண்டு குண்டுகள் கொண்டுவந்து அப்பாவி சனத்தை கொல்ல எடுத்த முயற்சிகள் தெரியாதோ? அவர்கள் செய்தால் அது மக்களின் பாதுகாப்பிற்கு இவர்கள் செய்தால் அது மாபெரும் குற்றம். அவர்கள் எம்மைப் பாதுகாக்கத் தான் இந்தச் சோதனையெல்லாம். சன நாய் அகம் காலினால் எட்டி உதைத்து பர தெமழா என்று சொல்லும் போதும் வாங்கிக் கட்டிக் கொண்டு அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு வந்தவர்களுக்கு இது எப்படி தெரியும்?நீங்கள்.. இருக்கிற.. நாட்டிலை.. அடையாள.. அட்டை.. இல்லாமல்த்.. திரியிறமாதிரிக்.. கதைக்கிறீர்.. உம்மடை.. நாடுமாதிரியில்லை.. பிரித்தானியா.. பொலீசிட்டைப்..போய்த்தான்.. வழி.. கேக்கிறாங்கள்.. அப்பிடி.. ஜனநாயக.. நாடு.. பயங்கரவாதிகள்.. நடமாடுற.. நாட்டுக்குத்தான்.. அடையாள..அட்டை.. தேவை.. மறக்காதேங்கோ.. :!: :?:
- P.S.Seelan - 08-11-2003 இது சன நாய் அகநாடு இல்லை. நாம் தொழிலுக்காய் வந்தவர்கள். எம்மை அடையாளப்படுத்த கட்டாயம் தேவை. ஆனால் உங்கைடை நாட்டுக்கு ஏன் அது? சனநாய் அகம் என்று உலகிற்குக் காட்டி தமிழழை ஒதுக்கி அழிப்பதற்கும் அடிமைப்படு;துவதற்கும். பர தெமழா என்று சொல்லுவதற்குமா? பயங்கரவாதிகள் தாமாக உருவாவதில்லை. உருவாக்கப்படுகின்றார்கள். தமது ஆயுத வியாபரத்திற்காக அப்பாவிகளை பயங்கரவாதிகள் ஆக்கும் நாட்டிலிருந்து கொண்டு சாத்தானின் வேதம் ஓதுகின்றீரே? பிளேயரின் ஆட்டம் முடிந்து விடும் போல உள்ளது? ஏன் எதற்கு? எப்படி? அடுத்தது யார் புச்சா? ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - Mathivathanan - 08-11-2003 P.S.Seelan Wrote:இது சன நாய் அகநாடு இல்லை. நாம் தொழிலுக்காய் வந்தவர்கள். எம்மை அடையாளப்படுத்த கட்டாயம் தேவை. ஆனால் உங்கைடை நாட்டுக்கு ஏன் அது? சனநாய் அகம் என்று உலகிற்குக் காட்டி தமிழழை ஒதுக்கி அழிப்பதற்கும் அடிமைப்படு;துவதற்கும். பர தெமழா என்று சொல்லுவதற்குமா? பயங்கரவாதிகள் தாமாக உருவாவதில்லை. உருவாக்கப்படுகின்றார்கள். தமது ஆயுத வியாபரத்திற்காக அப்பாவிகளை பயங்கரவாதிகள் ஆக்கும் நாட்டிலிருந்து கொண்டு சாத்தானின் வேதம் ஓதுகின்றீரே? பிளேயரின் ஆட்டம் முடிந்து விடும் போல உள்ளது? ஏன் எதற்கு? எப்படி? அடுத்தது யார் புச்சா?இஞ்சை.. அப்படி..ஒண்டும்.. காட்டுறேல்லை.. 13.. வருஷமா.. பாஸ்போட்.. தொடவில்லை.. பெட்டிக்குள்ளைதான்.. கிடக்குது.. நீங்கள்.. சொல்லத்தான்.. ஞாபகம்.. வருகுது.. பாஸ்போட்.. காலாவதியாகியே.. 12.. வருஷம்.. ஆயுதம்.. வேண்டேக்கை.. மட்டும்.. அவங்கள்.. பயங்கரவாதியளில்லையாக்கும்.. இப்பத்தான்.. பயங்கரவாதியளெண்டு.. தெரிஞ்சதாக்கும்.. ஜனநாயக.. நாட்டிலை.. பிளையர்.. விஷயம்.. சின்னன்.. ஏனெண்டால்.. மக்கள்தான்.. முடிவெடுக்கிறது.. ஆயுததாரிகளல்ல.. அதாலை.. யார்.. வந்தாலும்.. வரவேற்பாங்கள்.. பிரச்சனையில்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 08-11-2003 தாத்தா கணக்கு பிழைக்குது. லண்டன்வந்து எத்தனைவருடம் - Mathivathanan - 08-11-2003 sethu Wrote:தாத்தா கணக்கு பிழைக்குது.அதே.. இரண்டாவது.. பாஸ்ப்போட்.. அப்படி.. கணக்குப்.. பார்.. சரிவரும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 08-11-2003 உங்க பிரிட்டனில சன நாய் அகம் அந்த ஈராக் விவகாரத்தில ஆயுதப் பரிசோதனை தொடர்பான நிபுணர் கொலையில மாட்டி.....BBC மேல பாஞ்சு....இப்படிப்பலதும் வெளியில வராமல் அமுக்கி நடக்குது.....தெரியும்... சனத்தை நாயா அடக்கி நீங்கள் எஜமானர்களாக உலாவாறதுதானே உங்கட கொள்கை... வாழ்க சன நாய் அகம்.....ஏன் பிரிட்டிஷ் காரர் 1948 வரைக்கும் ஆயுதத்தால அடக்காம வெறும் கொள்ளிக்கட்டையே வச்சுக்கொண்டு நிண்டவ...அப்படி நிண்டிருந்தா பிறகேன் விடுதலை எண்டு முழங்கி பிறகு சேர் கீர் பட்டங்களும் வாங்கி சிங்களவன் பல்லக்கு தூக்க உலாவர என்னே மகிழ்ச்சி பொங்க... கேட்ட ஐம்பதுக்கைம்பதையும் தாரவாத்துப் போட்டு....சகோதர பாசம் கொட்டி...பிறகு அவன் வெட்ட,அடக்க முழியப்பிதுக்கி...தமிழீழக் கோரிக்கையை...தனிநாடு...கேட்டு வாய்பிளந்து...அவனை...சிங்களவனை...உசுப்பிவிட அவன் உசார் ஆகி உள்ள படையை எல்லாம் உங்க நகர்த்த...தமிழாராட்சி மகாநாடு கூட நடத்த வக்கில்லாம செத்து மடிய...பிறகு அயல் நாட்டுக்காரன் வேதம் ஓத தமிழீழக் கோரிக்கை விட்டு ஏசி றோமில குந்த..பிள்ளை குட்டிகளை பத்திரமா பயங்கரவாதியள் கொல்லுறாங்கள் எண்டு உங்க லண்டனுக்க அனுப்பி ...பொம்பிளை பாத்து...ஏன் அதுகளை எல்லாம்....உங்களுக்கு சுதந்திரமும் தேவையில்ல தாய் நாடும் தேவையில்லை...பாஸ்போட்டும் தேவையில்லை...லண்டன் தெருவில குந்த விட்டால்... அதைப்போல சொர்க்கம் எங்க கிடக்குது....எண்டு வாய்பிளப்பியள் எண்டு தெரிந்துதான்...அவங்கள் நல்லா அரசியல் நடத்தி முழு உலகத்தையுமே ஆளுறாங்கள்....! அவங்களுக்கு ஒரே ஒரு பயம் கொள்கைப் பிடிப்புள்ள மனிதர்கள் வளர்வதுதான்...பாருங்கோ...ஒரு பிடல் காஸ்ரோ...ஒரு...சதாம்...ஒரு... மிலோசவிச்.... ஒரு ...கடாமி...ஒரு ...ஒசாமா...என்று கொள்கைப்பிடிப்புள்ளவங்கள் வளந்துட்டா...இவையின்ற திருகுதாளங்கள்...வெளிக்கும் அல்லது...நாட்டாமைத்தனம் பறிபோகும் எண்டு உள்ள ஆயுதங்களைக் கொட்டோ கொட்டெண்டு கொட்டி சனத்தை பொசுக்கி சன நாய் அகம் வளர்க்கினம்...நாங்கள் மட்டும்...வெள்ளைக் கொடியோட நிராயுதபாணியா நிண்டு பொசுங்கிச் சாக வேண்டியதுதானாக்கும்......! உங்க லண்டனில பலர் பாச்ஸ் போட்டே இல்லாமல் தான் இருக்கிறாங்கள்.....உள்ள சர்வதேச கொலைகாரர்கள் கடத்தல்காரர்கள் ஆயுத அரசியல் சன நாய் அகவாதிகள் எல்லாருக்கும் புகழிடம் லண்டன்...உது தெரியாதே....அப்ப நீங்களும் அதுக்க ஒண்டு எண்டு சொல்லமல் சொல்லுறியள் போல...! அவையே பயங்கரவாதிகள் எண்டு வரவிலக்கணமும் குடுப்பினம்...பிறகு...வரிந்து கட்டிக் கொண்டும் நிப்பினம்...எல்லாம் உலக நாட்டான்மைத்தனம் நோக்கித்தான் வேற என்னத்துக்கு...முந்தி நாடு நாடா போய் ஆண்டாங்கள் இப்ப இருந்த இடத்தில இருந்து கொண்டு ஆளுறாங்கள்..அவங்கள் எல்லாத்திலும் கெட்டிக்காரர்... நாங்கள் மட்டும்....அதே அடிமைத்தனத்தை எப்படி சீர் செய்யுறதெண்டு அலசிக் கொண்டிருக்கிறம்....தாத்தா உதுகளை உங்க பேரப்பிள்ளையளுக்கு சொல்லிக் கொடுங்கோ...அதுகளாவது சரியா வால்பிடிக்குதுகளோ எண்டு பாப்பம்...எனி தமிழனுக்க இருந்து ஒரு கொள்கைப்பிடிப்புள்ளவனும் வரவே கூடாது..அதுதானே உங்கட தேவை செய்யுங்கோ...ஆனா...வன்னிக்க அதுதான் விளையுது அதை யாரும் தடுக்க ஏலாது....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :!:
- Mathivathanan - 08-11-2003 குருவிகாள்.. [size=12]ஜனநாயக.. நாட்டிலை.. பிளையர்.. விஷயம்.. சின்னன்.. ஏனெண்டால்.. மக்கள்தான்.. முடிவெடுக்கிறது.. ஆயுததாரிகளல்ல.. அதாலை.. யார்.. வந்தாலும்.. வரவேற்பாங்கள்.. பிரச்சனையில்லை.. |