Yarl Forum
அதிசயம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: அதிசயம் (/showthread.php?tid=8238)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10

அதிசயம் - sethu - 08-10-2003

ENDLFன் வானொலி **C இருந்து ஊளியர்கள் வெளியேறினர்.

ENDLF அமைப்பின் வானொலியான **C வானொலியில் கடைமையாற்றிய பல ஊளியர்கள் தன்மானத்துடன் வெளியேறியுள்ளனர். இந்தவானொலிப்பணிப்பாளர் தனது இயக்கத்தின் அங்கத்தவர்களாக இந்த வானொலியில் கடமையாற்றுபவர்களை இலங்கையில் ஊடகங்களுடாக பிரகடனப்படுத்தி இவர்கள் இலங்கையின் பல ஆயுதங்கும்பல்களுடன் சேர இருப்பதாகவும் புலிகளுக்கு எதிராக செயற்பட இருப்பதாகவும் அறிவித்திருற்தார். இதுமட்டுமல்லாமல் EPDP PLOTE SL ARMY EPRLF வரதர் அணி போன்ற அமைப்பினருடன் சேர்த்து இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான பேச்சுகளிளும் இடுபட்டுவந்தார். இதற்காக இலங்கை செண்று பல இறானுவ தலைமைகளுடன் பேச்சுக்களிளும் ஈடுபட்டதுடன் றாசிக்குளுவுடனும் பேச்சுக்களில் ஈடுபட்டார். இதனைக்கண்டறிந்த அறிவிப்பாளர்கள் தாம் வானொலியில் இருந்து உத்தியோகபுhர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளனர். இந்தவிடயம் தொடர்பாக வெளியேறிய அறிவிப்பாளர்கள் ஒரு பத்திரிகை அறிக்கையின் வெளியிட்டுள்ளனர். ஆய்வாளர் கீரன் இளம் அறிவிப்பாளர் காண்டீபன் சந்தைப்படுத்தல்முகாமையாளர் குமார் நிகள்ச்சிப்பணிப்பாளர் தீபசுதன் புதிய புகள்பெற்ற இலங்கை ஒலிபரப்புக்குட்டுத்தாபன அறிவிப்பாளர் நந்திறாயன் ஆகியோர் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.அவ் அறிக்கையில் மேலும் தமக்கும் ENDLF க்கும் இனி எந்தவித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளதுடன் தம்மை சாட்டி ஊடகத்திற்கு என சேர்த்த பணத்தில் தனது மனைவியின் நகைகளை அடைவுஎடுத்து மேலும் பல ஆயிரம் பவுண்டுகள் பணமோசடி செய்து இலங்கைசென்றதாகவும் தாம் கடந்த பல வருடங்களாக சம்பளம் வளங்கப்படாமல் ஏமாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளதுடன் தமிழ் மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட பணமோசடிக்கும் மிரட்டல்களுக்கும் விலகிய தங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என மேலும் அந்த அறிக்கை தொடர்ந்து செல்கிறது. இவ்விடயம் தொடர்பாக விலகிய அறிவிப்பாளர்கள் எமது செய்திசேவைக்கு தகவல்தரும்போது தாம் தொடர்ந்து பணிப்பாளர் தமிழ்மக்களை வெளிப்படையாக காட்டிக்கொடுத்து வந்ததனாலும் தேசவிரோத செயல்களில் இருந்து விலகமறுத்ததனாலும் ஆராய்ந்து எடுத்தமுடிவு என தெரிவித்தனர்.

- sethu - 08-10-2003

தகவல் உண்மை ஆகவே தணிக்கை செய்யவேண்டாம்

- sethu - 08-10-2003

http://www.oslovoice.com/Tamilnews.htm

- Mathivathanan - 08-10-2003

sethu Wrote:தகவல் உண்மை ஆகவே தணிக்கை செய்யவேண்டாம்
வொலன்ரியேஸ்.. வானொலியிலை.. என்ன.. சம்பளப்பேச்சு.. நீங்கள்.. சம்பளம்.. பேசியே.. செய்திப்பிரிவில்.. கடமைபுரிந்தீர்கள்..?
:?: :?: :?:

- sethu - 08-10-2003

நாடுகடத்தப்பட்ட வானொலி அறிவிப்பாளர் தனக்கு இந்த வானொலி 10 000 பவுண்டுகள் தரவேண்டும் என அறிவித்துள்ளார்

- sethu - 08-10-2003

விலகிய அறிவிப்பாளர்கள் அனைவரும் கடன்காறர்களை அளைத்து வானொலிக்குமுன்னால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளனர்

- Mathivathanan - 08-10-2003

Mathivathanan Wrote:[quote=sethu]தகவல் உண்மை ஆகவே தணிக்கை செய்யவேண்டாம்
வொலன்ரியேஸ்.. வானொலியிலை.. என்ன.. சம்பளப்பேச்சு..
[size=18]நீங்கள்.. சம்பளம்.. பேசியே.. செய்திப்பிரிவில்.. கடமைபுரிந்தீர்கள்..?அப்போ.. அறிவிப்பாளர்களில்லாது.. வானொலி.. இயங்குவதாக.. பொய்யான.. தகவல்கள்.. இணையத்தளத்தில்.. இருப்பதாகச்.. சொல்லியது.. பொய்யா..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- sethu - 08-10-2003

இந்த தகவல் தாயக பல ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது

- Mathivathanan - 08-10-2003

sethu Wrote:[quote=Mathivathanan][quote=Mathivathanan][quote=sethu]தகவல் உண்மை ஆகவே தணிக்கை செய்யவேண்டாம்
வொலன்ரியேஸ்.. வானொலியிலை.. என்ன.. சம்பளப்பேச்சு..
[size=24]நீங்கள்.. சம்பளம்.. பேசியே.. செய்திப்பிரிவில்.. கடமைபுரிந்தீர்கள்..?

- sethu - 08-10-2003

தாத்தா தங்களின் விசர் கதைகளை தவிர்பது சிறந்தது

- Mathivathanan - 08-10-2003

sethu Wrote:தாத்தா தங்களின் விசர் கதைகளை தவிர்பது சிறந்தது
ஏன்ராப்பா.. சின்னியர்.. வொலன்ரியர்.. (sincere volunteer)பேரெடுத்த.. சேது.. வான்முரசுப்.. பிரச்சனையிலை.. உண்ணாவிரதமிருக்க.. கையேத்திய.. செய்திப்பிரிவுப்.. பதிதிரிகையாளர்.. சேது.. மெல்லமா.. நழுவப்பார்க்குது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- P.S.Seelan - 08-10-2003

காலம் கடந்தாவது திருந்த நினைத்து விட்டார்கள் போலத் தெரிகிறது. தன்மானம் இ;ப்போதாவது வெளிவந்ததே. எதுவும் பங்கு பிரிக்கும் பிரச்சனையில் வெளியேறாமல் இருந்தால் சந்தோஷம். உதுக்குத் தானே எதிர்ப்புப் பிரச்சாரமெல்லாம். மனிசிக்கு நகை சேர்க்கவும். கார்வாங்கவும் வெள்ளவத்தையில வீடு வாங்கவும் தானே புலி எதிர்ப்புப் பிரச்சாரம்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்

- Mathivathanan - 08-10-2003

P.S.Seelan Wrote:காலம் கடந்தாவது திருந்த நினைத்து விட்டார்கள் போலத் தெரிகிறது. தன்மானம் இ;ப்போதாவது வெளிவந்ததே. எதுவும் பங்கு பிரிக்கும் பிரச்சனையில் வெளியேறாமல் இருந்தால் சந்தோஷம். உதுக்குத் தானே எதிர்ப்புப் பிரச்சாரமெல்லாம். மனிசிக்கு நகை சேர்க்கவும். கார்வாங்கவும் வெள்ளவத்தையில வீடு வாங்கவும் தானே புலி எதிர்ப்புப் பிரச்சாரம்.
றமணன்.. இருந்தால்.. மசிரைப்.. போனாங்கள்.. அவங்களின்ரை.. ஒரு.. கைபோட்டுத.. அதுதான்.. முக்கிய.. காரணமாயிருக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 08-10-2003

நீதிவெல்லும் அநீதி அழியும்..மகா பாரதத்தில் கீதை உபதேசத்தில் கிருஷ்ணர் சொன்னது...!

- Mathivathanan - 08-10-2003

kuruvikal Wrote:நீதிவெல்லும் அநீதி அழியும்..மகா பாரதத்தில் கீதை உபதேசத்தில் கிருஷ்ணர் சொன்னது...!
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> பகிர்ந்துண்ணத்தெரியாமல்.. கடிச்சுக்.. குதறினதுக்கு.. நீதிகிடைக்கும்..

- Mathivathanan - 08-10-2003

Mathivathanan Wrote:

ஏதே.. கடவுள்.. பொய்யெண்டு.. இப்ப.. போனகிழமை.. அறிக்கை.. விட்டான்.. மூத்தவன்..ஒருவன்.. நீங்கள்.. கீதையை.. மேற்கோள்.. காட்டுறியள்.. என்னவெண்டாலும்.. நான்.. உங்கள்.. கட்சி.. நீதி.. வெல்லும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- sethu - 08-10-2003

ENDLF ன் வானொலி TBC ல் இருந்து ஊழியர்கள் வெளியேற்றம்.

ENDLF அமைப்பின் வானொலியான TBC வானொலியில் கடைமையாற்றிய பல ஊழியர்கள் தன்மானத்துடன் வெளியேறியுள்ளனர். இந்தவானொலிப்பணிப்பாளர் தனது இயக்கத்தின் அங்கத்தவர்களாக இந்த வானொலியில் கடமையாற்றுபவர்களை இலங்கையில் ஊடகங்களுடாக பிரகடனப்படுத்தி இவர்கள் இலங்கையின் பல ஆயுத கும்பல்களுடன் சேர இருப்பதாகவும் புலிகளுக்கு எதிராக செயற்பட இருப்பதாகவும் அறிவித்திருற்தார்.

இதுமட்டுமல்லாமல் EPDP PLOTE EPRLF வரதர் அணி போன்ற அமைப்பினருடன் சேர்த்து இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான பேச்சுகளிளும் ஈடுபட்டுவந்தார். இதற்காக இலங்கை சென்று பல இராணுவ தலைமைகளுடன் பேச்சுக்களிலும் ஈடுபட்டதுடன் ராசிக்குழுவுடனும் பேச்சுக்களில் ஈடுபட்டார்.

இதனைக்கண்டறிந்த அறிவிப்பாளர்கள் தாம் வானொலியில் இருந்து உத்தியோகபுூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளனர். இந்தவிடயம் தொடர்பாக வெளியேறிய அறிவிப்பாளர்கள் ஒரு பத்திரிகை அறிக்கையின் வெளியிட்டுள்ளனர்.

ஆய்வாளர் கீரன், இளம் அறிவிப்பாளர் காண்டீபன், சந்தைப்படுத்தல் முகாமையாளர் குமார், நிகழ்ச்சிப் பணிப்பாளர் தீபசுதன், புதிய புகழ்பெற்ற இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன அறிவிப்பாளர் நந்திராயன் ஆகியோர் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அவ் அறிக்கையில் மேலும் தமக்கும் ENDLF க்கும் இனி எந்தவித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளதுடன் தம்மை சாட்டி ஊடகத்திற்கு என சேர்த்த பணத்தில் தனது மனைவியின் நகைகளை அடைவு எடுத்து மேலும் பல ஆயிரம் பவுண்டுகள் பணமோசடி செய்து இலங்கை சென்றதாகவும் தாம் கடந்த பல வருடங்களாக சம்பளம் வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளதுடன் தமிழ் மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட பணமோசடிக்கும் மிரட்டல்களுக்கும் விலகிய தங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என மேலும் அந்த அறிக்கை தொடர்ந்து செல்கிறது.

இவ்விடயம் தொடர்பாக விலகிய அறிவிப்பாளர்கள் எமது செய்தி சேவைக்கு தகவல்தரும்போது தாம் தொடர்ந்து பணிப்பாளர் தமிழ் மக்களை வெளிப்படையாக காட்டிக்கொடுத்து வந்ததனாலும் தேசவிரோத செயல்களில் இருந்து விலகமறுத்ததனாலும் ஆராய்ந்து எடுத்த முடிவு என தெரிவித்தனர்.
ஆதாரம் தாயகத்து செய்தித்தளம் தமிழ்ஈழத்தில் இருந்து

- sethu - 08-10-2003

முகாமைத்துவப்பணிப்பாளர் வாசுதேவன் (கண்ணன்) விலகியுள்ளார் என அறிவித்துள்ளார்.

- sethu - 08-10-2003

நுNனுடுகுன் வானொலி வுடீஊல் இருந்து ஊளியர்கள் வெளியேறினர்.

நுNனுடுகு அமைப்பின் வானொலியான வுடீஊ வானொலியில் கடைமையாற்றிய பல ஊளியர்கள் தன்மானத்துடன் வெளியேறியுள்ளனர். இந்தவானொலிப்பணிப்பாளர் தனது இயக்கத்தின் அங்கத்தவர்களாக இந்த வானொலியில் கடமையாற்றுபவர்களை இலங்கையில் ஊடகங்களுடாக பிரகடனப்படுத்தி இவர்கள் இலங்கையின் பல ஆயுதங்கும்பல்களுடன் சேர இருப்பதாகவும் புலிகளுக்கு எதிராக செயற்பட இருப்பதாகவும் அறிவித்திருற்தார். இதுமட்டுமல்லாமல் நுPனுP Pடுழுவுநு நுPசுடுகு வரதர் அணி போன்ற அமைப்பினருடன் சேர்த்து இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான பேச்சுகளிளும் இடுபட்டுவந்தார். இதற்காக இலங்கை செண்று பல இறானுவ தலைமைகளுடன் பேச்சுக்களிளும் ஈடுபட்டதுடன் றாசிக்குளுவுடனும் பேச்சுக்களில் ஈடுபட்டார். இதனைக்கண்டறிந்த அறிவிப்பாளர்கள் தாம் வானொலியில் இருந்து உத்தியோகபுhர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளனர். இந்தவிடயம் தொடர்பாக வெளியேறிய அறிவிப்பாளர்கள் ஒரு பத்திரிகை அறிக்கையின் வெளியிட்டுள்ளனர். ஆய்வாளர் கீரன் இளம் அறிவிப்பாளர் காண்டீபன் சந்தைப்படுத்தல்முகாமையாளர் குமார்(றாயன்) நிகள்ச்சிப்பணிப்பாளர் தீபசுதன் புதிய புகள்பெற்ற இலங்கை ஒலிபரப்புக்குட்டுத்தாபன அறிவிப்பாளர் நந்திறாயன் முகாமைத்துவப்பணிப்பாளர் வாசுதேவன் (கண்ணன்)ஆகியோர் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.அவ் அறிக்கையில் மேலும் தமக்கும் நுNனுடுகு க்கும் இனி எந்தவித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளதுடன் தம்மை சாட்டி ஊடகத்திற்கு என சேர்த்த பணத்தில் தனது மனைவியின் நகைகளை அடைவுஎடுத்து மேலும் பல ஆயிரம் பவுண்டுகள் பணமோசடி செய்து இலங்கைசென்றதாகவும் தாம் கடந்த பல வருடங்களாக சம்பளம் வளங்கப்படாமல் ஏமாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளதுடன் தமிழ் மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட பணமோசடிக்கும் மிரட்டல்களுக்கும் விலகிய தங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என மேலும் அந்த அறிக்கை தொடர்ந்து செல்கிறது. இவ்விடயம் தொடர்பாக விலகிய அறிவிப்பாளர்கள் எமது செய்திசேவைக்கு தகவல்தரும்போது தாம் தொடர்ந்து பணிப்பாளர் தமிழ்மக்களை வெளிப்படையாக காட்டிக்கொடுத்து வந்ததனாலும் தேசவிரோத செயல்களில் இருந்து விலகமறுத்ததனாலும் ஆராய்ந்து எடுத்தமுடிவு என தெரிவித்தனர்.

- Mathivathanan - 08-10-2003

sethu Wrote:முகாமைத்துவப்பணிப்பாளர் வாசுதேவன் (கண்ணன்) விலகியுள்ளார் என அறிவித்துள்ளார்.
என்னடாப்பா.. நீதானே.. ஒருத்தரும்.. வாறேல்லையெண்டு.. ஏதொ.. பட்டியல்.. போட்டாய்.. இப்ப.. விலகுறினமெண்டுறாய்.. வராதவை.. எப்பிடியடா.. விலகுவினம்..?