![]() |
|
நன்றி தங்கையே.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நன்றி தங்கையே.... (/showthread.php?tid=8253) |
நன்றி தங்கையே.... - J.Premkumar - 08-01-2003 நன்றி தங்கையே.... தங்கை எனும் பாசம் கொண்டேன் நான் ஒரு முட்டாள்.....! அம்மாவின் பிரிவு....! அப்பாவின் பிரிவு....! சகோதரத்தின் பிரிவு....! தாங்க முடியவில்லை...! என்ன செய்வது சித்தி என்றால் அவள் மகள் எனக்கு தாங்கை தானே.....? பாசம் யார் மீது தான் என்னக்கில்லை அதனால் த்ங்கை எனும் பாசம் கொண்ட எனக்கு அவ்ள் கேட்ட கேள்வி நீ யார் எனக்கு? மனிதா இது தானடா உலகம் என்பதை அவ்ள் கேட்ட ஒரு வார்த்தையில் புரிய வைத்து விட்டாயே...! கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என்பார்களே அது இது தானா......? பாசத்திற்கு ஓர் பிரிவு உண்டு என்பது இன்று தான் எனக்கு விளங்கியது.....? நன்றி தங்கையே.......! ஜெ.பிறேம் குமார்... ( இது நான் பட்ட வாழ்க்கையின் அனுபவம்) - sOliyAn - 08-01-2003 அண்ணன் என்னடா தம்பி என்னடா லாலலாலா உலகத்திலே..
- J.Premkumar - 08-01-2003 என்ன செழியான் எப்படி இருக்கிறீர்கள்? பிறேம். |