![]() |
|
இன்றைய நகைச்சுவை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இன்றைய நகைச்சுவை (/showthread.php?tid=8257) |
இன்றைய நகைச்சுவை - Paranee - 07-31-2003 இன்றைய நகைச்சுவை நன்றி. உதயன் <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து ஆராய ஈ.பி.டி. யின் விஷேட குழு வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறதாம் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக் கையை வடக்கு - கிழக்கில் புலிகள் மீறி உள்ளார்களா என்பது பற்றி ஆராய்வதற்காக வெளிநாட் டில் இருந்து ஈ.பி.டி.பி அமைப்பின் விசேட குழு ஒன்று இலங்கை வந்துள்ளது. இணையத்தளம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. வருகை தந்துள்ளகுழு தற்போது கொழும்பில் தங்கியுள்ளது. விரைவில் அது வடக்குக்கு விஜயம் செய்ய உள்ளது. வடக்கு - கிழக்கில் கொலைகள், கடத்தல்கள், பணம் பறிப்புக்கள் என்பன தொடர்பாக இந்தக் குழுவி னர் விசேட கவனம் செலுத்துவர். ஈ.பி.டி.பியின் அனுபவம் வாய்ந்த மூத்த உறுப்பினர்களைக் கொண்டு இந்தக் குழுவின் பிரதிநிதிகள் லண் டன், நோர்வே, சுவீடன், இந்தியா ஆகியநாடுகளில் உள்ள அமைப்பின்கிளைகளில் இருந்து வந்துள்ளனர். இவர்களது ஆய்வறிக்கைசர் வதேச மன்னிப்புச் சபை உட்படபல் வேறு மனிதநேய அமைப்புக்களுக்கும் வழங்கப்படும் என்று அந்த இணையத் தளம் தெரிவித்துள்ளது<!--QuoteEnd--><!--QuoteEEnd--> - Manithaasan - 07-31-2003 தாங்களும் சர்வதேச அமைப்பு என்ற நினைப்புத்தான்... - shanthy - 07-31-2003 உந்த நினைப்புத்தானே பிழைப்பைக் கெடுக்கிறது. - Paranee - 07-31-2003 எப்பவும் தன்னைவிட மேலாக நினைப்பதால்தான் அழிந்துபோகின்றன - Kanani - 07-31-2003 விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அவை எளிய மக்கள் சன நாய் அக கட்சி பாருங்கோ அப்பிடித்தான் செய்வின - Guest - 07-31-2003 ஆராய்வதில் பிரச்சனையில்லை.எங்கையிருந்து துவங்கப்போயினமாம்?முதலில் சிவாஜிலிங்கத்திலிருந்து துவங்கினால் நல்லது. - P.S.Seelan - 07-31-2003 ஹாஹாஹா..... ஐயோ வயிறுவலிக்கிறது. இந்நதச் செய்தியை படித்ததிலிருந்து. கொள்ளைக்காரருக்கு பொலிஸ் பதவி. கொலைக்காரருக்கு....! அட அட என்னே பாசம். அது சரி இவர்கள் செய்த கொலை கொள்ளைகள் பாலியல் வன்முறைகள். பேரினத்தின் பாலியல் வன்முறைகளை மறைக்க உதவியது போன்றவைகளை யாரப்பா பார்ப்பது. ஏனாப்பா உதுகளுக்கு உந்த வேலை? ஏன் அண்டை நாடு குடக் கூலி கொடுக் மறுத்து விட்டதோ. அல்லது அம்மணி துரத்தி விட்டுட்டாவோ. புதிதாக ஏதேதோ உத்தியோகம் தேடக் கிளம் பிட்டுதுகள். அது சரி வடக்கு கிழக்கிற்கு இராணுவ பாதுகாப்போட தானோ அல்லது ஆச்சியிடம் ஆயுதம் பெற்றுக் கொண்டா..? அது சரி இவர்கள் அங்கே போய் தொடங்கும் ஆட்டங்களை யார் கவனிப்பது? ஆண்டவா யாரிடம் போய் முட்டிக் கொள்ள. சமாதானமே இனியும் உன்னை கட்டியடிப்பதில் ஏதாவது பலனுண்டா? ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - Paranee - 07-31-2003 வணக்கம் இந்த நேரத்தில் என்னுடைய பாடசாலையில் நடந்த நிகழ்வு ஓன்றுதான் நினைவுக்கு வருகின்றது பாடசாலையில் மாணவர்களை கட்டுப்படுத்துவதற்காக குழப்படி இல்லாத நல்ல மாணவர்களை தேர்வுசெய்து பிறிவெக்ட் ஆக வைப்பார்கள். ஒரு தடவை எமது பாடசாலையில் மிகவும் குழப்படியான மாணவர்களை(குழப்படி என்னும்போது அதிபருடனேயே முரண்டுபிடித்து சில மாதங்கள் இடைநிறுத்தப்பட்டவர்கள்) கட்டுப்பாட்டு பகுதியில் அமர்த்தினார்கள். அதைப்பற்றி நாம் அதிபருடன் வாக்குவாதப்படடபோது அவர் சொன்னது எவன் குழப்படி செய்கின்றானோ அவனிற்கு பதவியை கொடுத்து அவன்மூலம் மற்றவரை திருத்த முயன்றால் அவன்தானாகவே திருந்திக்கொள்வான். நாம்அவனை வெறுத்து ஓதுக்ககூடாது. அரவணைத.து தெளிய வைக்கவேண்டும் என்றார். அதைப்போலத்தான் இது ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கின்றது - Kanani - 07-31-2003 பரணீ அண்ணா அது மாணவர்களுக்கு ...அதாவது வாழ்க்கையில் நிறைய பயிலும் பருவம்....திருந்த வாய்ப்புண்டு.... இது முத்தினதுகள்....கெடுபிடி சொல்கேக்குமோ? அந்த அறிக்கை எப்படி இருக்கும் என்று இப்பவே தெரியும்...பிறகேன் .. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Paranee - 07-31-2003 ஆமாம் அறிக்கைபற்றி நாம் அறிக்கை தயாரிக்கவேண்டிவரும் - GMathivathanan - 07-31-2003 <!--QuoteBegin-Karavai Paranee+-->QUOTE(Karavai Paranee)<!--QuoteEBegin-->ஆமாம் அறிக்கைபற்றி நாம் அறிக்கை தயாரிக்கவேண்டிவரும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->வளமையானதுதானே.. பிறகென்ன.. புதிசுமாதிரி.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 07-31-2003 <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> - Kanani - 07-31-2003 <!--QuoteBegin-GMathivathanan+-->QUOTE(GMathivathanan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Karavai Paranee+--><div class='quotetop'>QUOTE(Karavai Paranee)<!--QuoteEBegin-->ஆமாம் அறிக்கைபற்றி நாம் அறிக்கை தயாரிக்கவேண்டிவரும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->வளமையானதுதானே.. பிறகென்ன.. புதிசுமாதிரி.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> ஓமோம் தாத்ஸ் வளம் (+ ஐ) ஆனதுதான். உப்புச் சப்பில்லாமல் சிலர் அறிக்கை விடேக்க வளமான அறிக்கை விடுறது மக்களின் நலனுக்கும் பாதுகாப்பபிற்கும் அவசியம்தானே
- sethu - 07-31-2003 ஒரு இனையத்தில் இப்படி இருந்துது. 1 ஓடி ஒளிச்சிட்டார். 2 வாறது இல்லை 3கனடாபோட்டா 4வாறது இல்லை 5கொலிடே போட்டா 6பாறேன்போட்டா 7சம்பளத்திற்கு வேலைசெய்யவேறு இடம்போட்ட 8கடையில வேலை 9வீட்டுக்காறர் தடைசெய்துபோட்டினம் 10எயாப்போட்டிலை வேலை 11சொந்தகடையிலை முதலாளி 12எங்கை எண்டு குடிவரவுதினைக்களத்திற்கும் தெரியாதாம் 13சுப்பமாக்கட்டில் முதலாலி 14கனடாவிலை களியானம் 15வேக்பொமிற் தராட்டில் வரமாட்டன் எண்டு சபதம். 16பாமசியில வேலை வரநேரமில்லை. 17அப்படி ஒரு ஆள் இல்லை 18முளுநேர அறிவிப்பாளன் வானொலித்தூண் ஆனால் நாட்டிலை இப்ப. 19அரசியல் தலையிடி அறிவிப்புக்கும் இவருக்கும் பொலுத்தமில்லை. 20யேர்மனியில 21 3பிள்ளைகளுடன் குடும்பப்பொறுப்பு. 22 வயதுபோனது விசர்லிங்க ஆய்வு அரை மணிநேரம் அலட்டல் 23 வாறது இல்லை 24 வீடியோ கடையிலைவேலை இந்தவானொலியில் நிர்ப்பந்த வேலை 25 இப்படி ஒரு ஆள் இல்லை 26 கணனிவேலை ஆடிக்கு அமாவாசைக்கு வருவார். 27 கணனிவேலை ஆடிக்கு அமாவாசைக்கு வருவார். 28 இவருக்கும் வானொலிக்கும் தொடர்பு இல்லை சண்பன். இவர்கள்தான் ஒரு வானொலி அறிவிப்பாளர்குளு?????????????????????? - GMathivathanan - 07-31-2003 sethu Wrote:ஒரு இனையத்தில் இப்படி இருந்துது.Accountant.. மாரை.. விட்டிட்டியள்.. போலைகிடக்கு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- GMathivathanan - 07-31-2003 கணணிப்பித்தன்/Kanani Wrote:வழக்கம்(+ ஆனது) வளமையானதுதான்..GMathivathanan Wrote:ஓமோம் தாத்ஸ் வளம் (+ ஐ) ஆனதுதான்.Karavai Paranee Wrote:ஆமாம்வளமையானதுதானே.. பிறகென்ன.. புதிசுமாதிரி.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Kanani - 07-31-2003 அதைத்தானே தாத்ஸ் நானும் செல்கிறேன் வழக்கமானது எல்லாம் வளமானது (வளமையானது)
- GMathivathanan - 07-31-2003 GMathivathanan Wrote:GMathivathanan Wrote:கணணிப்பித்தன்/Kanani Wrote:வழக்கம்(+ ஆனது) வளமையானதுதான்..GMathivathanan Wrote:வளமையானதுதானே.. பிறகென்ன.. புதிசுமாதிரி..ஓமோம் தாத்ஸ் வளம் (+ ஐ) ஆனதுதான். - P.S.Seelan - 08-01-2003 குழப்படி செய்த மாணவன் ஆசிரியரின் புத்திசாலித்தனத்தால் திருந்தியிருப்பான். ஆனால் இந்த கேடு கெட்டதுகள் யாருடையதோ தூண்டுதலில் அல்லவா இருப்பதையும் இல்லாமலாக்க வருகின்றார்கள். உள்ளே நுழைந்து அந்நியனுக்கவேவு பார்க்கவா? அல்லது இல்லாததும் பொல்லாததும் எழுதி யாரிடமாவது பணம் பார்க்கவா? ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - GMathivathanan - 08-02-2003 <!--QuoteBegin-P.S.Seelan+-->QUOTE(P.S.Seelan)<!--QuoteEBegin-->குழப்படி செய்த மாணவன் ஆசிரியரின் புத்திசாலித்தனத்தால் திருந்தியிருப்பான். ஆனால் இந்த கேடு கெட்டதுகள் யாருடையதோ தூண்டுதலில் அல்லவா இருப்பதையும் இல்லாமலாக்க வருகின்றார்கள். உள்ளே நுழைந்து அந்நியனுக்கவேவு பார்க்கவா? அல்லது இல்லாததும் பொல்லாததும் எழுதி யாரிடமாவது பணம் பார்க்கவா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->பள்ளிக்கூடம்.. பாதியிலை..விட்டதுகள்.. எங்கை.. ஆசிரியர்.. னொல்லுக்கேக்கிறது.. திருந்திறது..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|