Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 458 online users.
» 0 Member(s) | 455 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,251
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,222
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,597
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,282
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,598
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,029
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,417
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,118
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,017
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237

 
  காதல்.com
Posted by: இளைஞன் - 11-17-2003, 10:25 PM - Forum: கவிதை/பாடல் - Replies (9)

[size=24]<b>காதல்.com
[b]படைப்பு: தாமரை (பிரான்ஸ்)</b>


<b>(1)</b>***
இணையத்தளம் போகும்
இளம் உள்ளங்களே!
இளகும் உங்கள் இதயங்களுக்கு
கனமான பூட்டுப் போடுங்கள்!
இல்லாவிடில் உங்கள் இதயம்
அழகாகக் களவாடப்படும்!

<b>(2)</b>***
உனக்காய் விழித்த இரவுகளில்
உனை நினைத்து மகிழ்ந்ததை விட
உன்னால் கண்ணீர் விட்டது அதிகம்!
இந்த சோகம் இன்னும் தேவைதானா?

<b>(3)</b>***
காதல் நஞ்சிலும் கொடியது
அதனால்தான் காதலிப்பவர்கள்
மெதுவாகக் கொல்லும் காதலைவிட
உடனே கொல்லும் நஞ்சைத் தேடுகிறார்களோ?


---------------------------------------------
<i>காதல்.com இல் தேடல்கள் தொடரும்...</i>
---------------------------------------------

Print this item

  இன்னுமொரு தேர்தல் இனவாதிகளுக்கு வழியாகிவிடும்
Posted by: AJeevan - 11-17-2003, 03:40 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (16)

<img src='http://www.trinetratours.com/gifs/people-of-sri-lanka.jpg' border='0' alt='user posted image'>
[b]<span style='font-size:30pt;line-height:100%'>இன்னுமொரு தேர்தல் இனவாதிகளுக்கு வழியாகிவிடும்.</span>

நவசமசமாச கட்சியின் கலாநிதி:விக்ரமாகு கருணாரத்ண அவர்களுடனான ஒரு பேட்டி

இனவாதத்தை பேசுவதாக சொல்லப்பட்ட LTTE முன் வைத்துள்ள கோரிக்கைகள் பற்றி நாம் பேச வேண்டிய சரியான தருணம் இதுதான்.விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.பிரபாகரன் முன் வைத்துள்ளது இனவாதக் கருத்தல்ல.விடுதலைப் புலிகள் தமிழீழம் என்ற தாயக கோட்பாட்டை தவிர்த்து வேறெதையும் யோசிக்காதவர்கள்.அவர்களே நல்லதொரு தருணத்தை உருவாக்கித் தந்துள்ள இந் நேரத்தில், தேன் கூட்டுக்கு கல்லைறிந்தது போல சந்திரிகாவை ஒரு சிலர் முட்டாளாக்கி ஆட வைத்து விட்டார்கள்.

இதையெல்லாம் விடுத்து, சமாதன முன்னெடுப்புகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்.

சந்திரிகா , சமாதான பேச்சுகளை நடத்துங்கள் என்று ரணிலுக்கு சொல்லி விட்டு, அரசின் பலம் கொண்ட அமைச்சுகளையும் இராணுவத்தையும் பிடுங்கி வைத்துக் கொண்டிருப்பது, அகப்பையை (கரண்டி) கையில் வைத்துக் கொண்டு பகிர்ந்து கொண்டு சாப்பிடுங்கள் என்பது போல் இருக்கிறது.
<img src='http://www.yarl.com/forum/files/ajee.gif' border='0' alt='user posted image'>
[quote]இதே போன்ற ஒரு வார்த்தையை அமெரிக்காவிலிருந்து திரும்பிய பின், ரணில், சந்திரிகாவை முதன் முறை சந்தித்து விட்டு வெளியே வரும் போது சொன்னார்.
<span style='color:brown'>\"யானையை என்னிடம் தந்துவிட்டு,யானையை அடக்கும் ஆயுதத்தை நீ வைத்துக் கொண்டிருந்தால் நான் என்ன செய்வது? யானையையும் நீயே வைத்துக் கொள்\"
நாட்டின் இரானுவத்தை கையில் வைத்திருப்பவர்தான் சமாதானத்தைப் பற்றி பேச முடியும்.அதை மற்றுமொருவரால் செய்ய முடியாது.

பாராளுமன்றத்தில் இருக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்ல, தமிழ் பகுதிகளின் இரானுவத்தைக் கையில் வைத்திருக்கும் திரு.பிரபாகரன்தான் பேச்சு வார்த்தைக்கு வந்திருக்கிறார்.அதுபோல நமது இரானுவத்தை வைத்திருப்பவர்தான் பேச்சு வார்த்தைக்கு போக வேண்டும்.

ஆனால் சந்திரிகா இதுவரை கொண்டு சென்ற சமாதான முன்னெடுப்புகளை எவருமே ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒருபக்கம் , கண்காணிப்புக் குழுவிலுள்ளோரை வெளியேற்றுகிறார்.இன்னொரு பக்கம் விடுதலைப் புலிகள், முன் வைக்கும் கோரிக்கைகளை அவர்,அவரது கட்சியோடு சேர்ந்து கிழித்து எறிய வேண்டுமென்று கத்துகிறார். இப்படியிருக்கம் போது , இவரால் எப்படி சமாதான முன்னைடுப்புகளை நடத்த முடியும்?

இதைப் புரிந்து கொண்டு ரணில் கொண்டு செல்லும் சமாதான முன்னெடுப்புகள் சரியானதென்று ரணிலுக்கு ஒத்துழைத்தாலே கபினட்டில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

இவற்றைத் தீர்க்க இன்னுமொரு தேர்தல் தேவையற்றது.சமாதானத்துக்கு ஆதரவானவர்கள்தான் இன்று பாராளுமன்றத்தில் அதிகமாகவே இருக்கிறார்கள். மீண்டும் ஒரு தேர்தல் வருமானால் ரணிலுக்கு 1 அல்லது 2 ஆசனங்கள் அதிகமாகக் கிடைக்கலாம்.

இங்கே உள்ள பயங்கரம் இதுவல்ல. இத் தருணத்தைப் பயன்படுத்தி சில சுயநல இனவாதிகள் பாராளுமன்றத்துக்குள் வருவதற்கு தேர்தல் ஒரு வாய்ப்பாகிவிடும் என்பதே.

அப்படி ஒரு நிலை வந்தால், நாடு தாங்காது.

அஜீவன்
</span>

<span style='font-size:16pt;line-height:100%'>சேது கொண்டு வந்த படத்தைப் பார்த்த போது ,இங்கே இணைக்கத் தோன்றியது.நன்றி</span>

Print this item

  வலையில் சிக்கிய அமெரிக்கா?
Posted by: veera - 11-17-2003, 12:08 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (8)

செப்டம்பர் 11 என்றாலே யாரும் மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது.ஒஸாமா பின் லேடனின் அல் கஈதா இயக்கம் அமெரிக்க மக்களுக்கு மரண பயத்தினை உருவாக்கிய அந்த நாள் முதல்..சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு எனும் அமெரிக்காவின் கூச்சல் அதிகரிக்க இது வழி கோணியது.

தம்மை எதிர்ப்பவர்களின் பலம் அதிகரிக்கக்கூடாது என்பதில் அமெரிக்காவின் அடிப்படைப் பயம் தான் இதற்கு ஊன்று கோலாக இருந்திருக்க வேண்டும்.

ஏனெனில் மேலைத்தேய நாடுகளைப் பொறுத்தவரை அமெரிக்காவுடனான பொருளாதாரப் போட்டிகளில் அவர்கள் நாட்டம் அதிகமாக இருப்பதனால் தூர கிழக்கை நோக்கிய பயம் தான் அமெரிக்காவுக்கு அதிகம் இருக்கிறது.

அதன் ஆரம்பம் கியூபாவாகவும் மறுபுறம் ரஸ்யாவாக இருந்தாலும் இடையிலிருக்கும் மத்திய கிழக்குப் பிரதேசம் தான் அமெரிக்காவின் அதி தீவிர கண்காணிப்புக்குட்படும் பிரதேசம்.

மத்திய கிழக்கு மீது அமெரிக்காவின் நலன்விரும்பி ப் போர்வை ஏன் போர்த்தப்படுகிறது என்பதனை அறியாதவர்கள் யாரும் இருக்கப்போவதில்லை.இருந்தாலும் அமெரிக்காவின் அனைத்துத் திட்டங்களுக்கும் இருக்கும் எதிரிகளைப் பற்றி நியுயோர்க் தாக்குதல் வரை உலகம் சரியான முறையில் உணர வில்லை எனலாம்.

பின் லேடன்...... என்பது அமெரிக்காவின் அக்கறையாக இருந்தாலும்,அதற்கு முன்னர் அத்திவாரங்களை அசைப்பது தான் அமெரிக்காவின் கட்டாயத் தேவை.

இந்தத் தேவைகளிற்காக அரேபிய மண்ணில் அமெரிக்கா தனது அகலக் காலையூன்றுவதற்கு எடுக்கும் மாபெரும் திட்டங்களில் ஒன்றுதான் ஈராக்கிய ஆக்கிரமிப்பு !

ஆரம்பத்தில் இதுவொரு சமாதான நடவடிக்கையாக உலகிற்கு சித்தரிக்கப்பட்டது.இருந்தாலும் பிரிட்டன்,இத்தாலி,ஸ்பெயின்,அவுஸ்திரேலிய நாட்டுப் பிரதமர்களைத் தவிர அந்நாட்டு மக்களோ உலகமோ நம்பியதாகத் தெரியவில்லை.

சரி தலைப்பிற்குள் வருவோம்...

ஈராக்கிய யுத்தத்தில் அமெரிக்க,பிரித்தானிய கூட்டுப்படைகள் <b>சதாமின் அரச படைகளை வென்றனவா..? அல்லது விரிக்கப்பட்ட தந்திர வலைக்குள் அமெரிக்கா வீழ்ந்துள்ளதா?</b>

இன்று இப்படியாக ஒரு கேள்வி எழுந்துள்ளது...
இதைப்பற்றி அரசியல் நாட்டமுள்ள நமது கருத்தாளர்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

Print this item

  மௌனத்தின் நிழலில்
Posted by: aathipan - 11-17-2003, 11:51 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (2)

<img src='http://www.yarl.com/forum/files/mounathin-nilalil1.jpg' border='0' alt='user posted image'>

[size=18]மௌனத்தின் நிழலில்


---------------------------------
Battling war and silence
--------------------------------
The Lionel Wendt Theatre festival continues with
Mounathin Nillalil by Sumathy Sivamohan on Nov. 23.

'Mounathin Nillalil' written and directed by Gratiaen
award winner Sumathy is an adaptation in Tamil of "In
the Shadow of the Gun", winner of the 2001 Gratiaen
Prize for English literature along with "The Wicked
Witch" and is played by a cast of three, Sharmini
Masilamani, Vijayashanthan and Sumathy herself.

'Mounathin Nillalil' narrates the story of women in
wartime and how they confront and negotiate with the
power of silence overpowering their lives. Savithri,
an activist goes in search of women who narrate their
stories. She sees herself as the 'mother of the
nation'. She runs into an older lower middle class
woman who asks Savithri, "What women's group?"

In many ways this question haunts the play. What are
women's issues, what do women's groups do, how does
one delve deep into one's psyche? Her poignant story
of light and dark, good and bad, men and women propels
Savithri to move on, outside the domestic space.
Suddenly she sees a woman shot and wounded in a street
corner.

What is her story? The lines between home and street
are blurred here. What is the nature of the violence
perpetrated against and by women? Is it from outside
or does it arise from the depths of society itself?

Savithri gets caught up in the same cycle of violence
that is part of the stories of the women. Savithri in
the end becomes a narrative in her own narration like
the stories of the two victims of rape who dare to
challenge conventional wisdom. The tussle between
Savithri's narration and the narratives of the women
forms the crux of the play.

This production is sponsored by The Sunera Trust and
other well wishers. Music for the production is by
Vasuki Walker and Sumathy, set and costume by Nimal
Ekanayake. Ryan Holsinger handles the lighting with
stills by Lakshman Nadaraja.

Print this item

  உலகம் வியக்கும் சீன வளர்ச்சி...
Posted by: kuruvikal - 11-16-2003, 07:21 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - No Replies

<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/afp/20031115/lthumb.sge.eyq69.151103075554.photo00.default-234x384.jpg' border='0' alt='user posted image'>

மனிதனை விண்ணுக்கனுப்பும் பட்டியலில் மூன்றாவதாக இணைந்ததன் பின்....கடந்த நான்கு வாரங்களில்.... நேற்றுடன் சீனா நான்கு செயற்கைக் கோள்களை அடுத்தடுத்து விண்ணுக்கனுப்பி வைத்துள்ளது...அதுமட்டுமன்றி 2004ம் ஆண்டின் இறுதிக்குள் மேலும் பத்துச் செயற்கைக் கோள்களை விண்ணுக்கனுப்ப உள்ள சீனா 2006லிருந்து 2010 வரை ஆண்டிற்கு 10 எனும் அளவில் செயற்கைக் கோள்களை விண்ணுக்கனுப்பவும் திட்டமிட்டுள்ளது...அதே வேளை நிலாவிற்கு 2008 வாக்கில் மனிதனை அல்லது செயற்கைக்கலம் ஒன்றை அனுப்பவும் சீனா திட்டமிட்டுள்ளது.....!

Print this item

  நோயற்ற எதிர்காலம்
Posted by: சாமி - 11-16-2003, 05:59 PM - Forum: மருத்துவம் - Replies (1)

கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. இது ஏழை மக்களிடம் உள்ள குறைபாடு மட்டுமல்ல நன்றாக உணவு உண்ணும் நடுத்தர மக்களிடையேயும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இளையவர்களிடம் இதய கோளாறுகள், கேன்சர், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு நோய் போன்றவை அதிகரித்து வருவதை காண்கிறோம். இதற்கு முக்கிய காரணம் நம் உணவு பழக்கங்களே.

குழந்தைகளை நன்கு உண்ண சொல்லி தாய்மார்கள் கட்டாய்ப்படுத்துவது நாம் அன்றாடம் காண்கின்ற ஒன்று. குழந்தை பருவத்திலேயே இதனால் குண்டாகி விடும் இவர்கள், அப்படியே இள வயதையும் அடைகிறார்கள். இவ்வயதில் தன் உடலை நினைத்து கவலைப்படுவதும், அதனால் மன அழுத்தத்திற்கு உள்ளாவதும் சாதாரணமாகி விடுகிறது. நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தில் உள்ள பத்து முதல் பதினெட்டு வயது வரை உள்ள குழந்தைகளிடம் ஊட்டச்சத்து பற்றாக்குறை இருப்பதாக ஆய்வு குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அதேபோல இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படுதல் ஆசிய மக்களிடையே அதிகமாகவே உள்ளது. இதற்கு காரணம் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளல்ல, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளே என்பது ஒரு அதிர்ச்சி தரும் சமீபத்திய கண்டுபிடிப்பு. "கொழுப்பற்ற உணவுகளை உட்கொள்வதால் மட்டும் ஆரோக்கியம் வந்து விடாது', என்கிறார்கள் மருத்துவ அறிவியல் நிபுணர்கள்.

இந்த பிரச்னைகள் வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா, சீனா, பிரேசில் மட்டுமின்றி அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் பாஸ்ட்புட், சாக்லேட் போன்ற உணவு பொருள்களின் மேல் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள அதீத ஆசையே என்கிறது லுõதியானாவில் டி.எம்.சி., இதய நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு குறிப்புகள்.

நன்றாக சாப்பிடும் ஊட்டச்சத்து குறைவாக உள்ள இக்குழந்தைகளுக்காக இந்திய அரசு எதுவும் இதுவரை செய்யவில்லை. இக்குழந்தைகளின் உணவு பழக்கத்தை ஊடகங்கள் உருவாக்குகின்றன. அதில் வரும் விளம்பரங்களுக்கேற்ப குழந்தைகளின் உணவு பழக்கங்களும் மாறுகின்றன. எனவே, நார்வே, ஸ்வீடன் போன்ற நாடுகளில் பன்னிரெண்டு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கான எல்லா விளம்பரங்களும் தடை செய்யப்பட்டு விட்டன.வெகுசில பள்ளிகளிலேயே தங்களது மாணவர்களின் ஊட்டச்சத்து பற்றி அக்கறை எடுத்து கொள்ளப்படுகின்றது. அதுமட்டுமின்றி, பள்ளி காண்டீன்களிலேயே புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்தி, குழந்தைகள் அதை உட்கொள்ள துõண்டுகின்றனர். வசதியான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு சாக்லேட்கள், வற்றல், கோக் போன்றவற்றை கொடுப்பது அவர்களுக்கு மேலும் தீங்கு விளைவிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக டி.வி., கம்ப்யூட்டர், இன்டர்நெட் போன்றவை அவர்களை சுறுசுறுப்பற்ற குழந்தைகளாக்கி அவர்களது உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.

""குழந்தைகளுக்கு காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தி, உடல் உழைப்பையும், உடற்பயிற்சியையும் கட்டாயமாக்குவதன் மூலமே ஒரு நோயற்ற எதிர்காலத்தை அவர்களுக்கு உருவாக்கி தர முடியும்'', என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

நன்றி: தினமலர்

Print this item

  அம்மையாரின் கூத்தும் பாலகுமாரின் பதிலும்
Posted by: yarl - 11-16-2003, 11:41 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

பல கேள்விகளுக்கான விளக்கம் இங்கிருக்கிறது

http://www.eelavision.com/audio/vbala1611.smil


நன்றி பாலகுமார்
நன்றி தமிழ்நாதம்

Print this item

  உலகின் மிகப் பெரிய கப்பல் விபத்தில்...
Posted by: kuruvikal - 11-16-2003, 10:49 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20031115/capt.snz10311152024.france_queen_mary_accident_snz103.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://eur.news1.yimg.com/eur.yimg.com/xp/reuters_molt/2619878214.jpg' border='0' alt='user posted image'>

Miami-based Carnival Corp in the United States இக்கு சொந்ததமானதும் Britain's Cunard Lines இனால் இயக்கப்படவுள்ளதும் பிரான்சின் துறைமுகமொன்றில் கட்டப்பட்டு நிலைகொண்டிருந்ததுமான உலகின் மிகப்பெரியதும் ஆடம்பரமானதுமான குயின் மேரி - 2 ( Queen Mary 2) எனும் 21-23 அடுக்குகளைக் கொண்ட ஆடம்பர பிரயாணிகள் கப்பல், 2004 தைத்திங்களில் வரவிருந்த தனது கன்னிப் பயணத்திற்கு முன்னரே இரண்டு பரீட்சார்த்த பயணத்தின் பின் நேற்றையதினம் விசேட பயணத்துக்காக பிரயாணிகளை ஏற்றிக் கொண்டிருந்த சமயம் அதன் ஒரு தொகுதி சரிந்து விழுந்ததில் 15 பேரின் உயிரை இதுவரை பலி கொண்டுள்ளது...பலர் காயமடைந்துள்ளனர்...இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியுள்ளனர்...இவ்விபத்து பிரான்சில் அது கட்டப்பட்டிருந்த துறைமுகத்தில் நடை பெற்றுள்ளது...!
இதன் கன்னிப்பயணம் இங்கிலாந்தின் அரசியினால் அரம்பித்து வைக்கபட இருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது....!இதன் தீர்மானிக்கப்பட்ட கன்னிப் பயண வழி...from Southampton, England, to Fort Lauderdale, Florida,USA

இது 21ம் நூற்றாண்டின் ரைற்றானிக்(TITANIC) ஆகுமோ......!

--------------------------------
<img src='http://www.titanicmovie.com/images/splash_key.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.titanic1.org/articles/images/keithcampbellart1.jpg' border='0' alt='user posted image'>
---------------------------------

http://story.news.yahoo.com/news?tmpl=stor...n_mary_accident

http://uk.news.yahoo.com/031116/325/ee2qp.html

Print this item

  பிறந்தநாள்
Posted by: nalayiny - 11-16-2003, 09:01 AM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (8)

பிரிய சகானாவிற்று இனிதான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

<img src='http://www.yarl.com/ecards/images/birthday/birthday_greeting1.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  புஷ்
Posted by: சாமி - 11-16-2003, 08:11 AM - Forum: நகைச்சுவை - Replies (6)

An aircraft is about to crash. There are five passengers on board, but unfortunately only 4 parachutes.

The first passenger says "I'm Shaquille O'Neill, the best NBA basketball player. The Lakers need me, it would be unfair to them if I died". So he takes the first parachute and jumps.

The second passenger, Hillary Clinton, says "I am the wife of the former president of the United States. I am also the most dedicated woman in the world, a Senator in New York and America's potential future President. She takes one of the parachutes and jumps.

The third passenger, George W. Bush, says " I am the President of the United States of America. I have a huge responsibility in world politics. And apart from that, I am the most intelligent President in
the history of the country and I have a responsibility to my people not to die". So he takes a parachute and jumps.

The fourth passenger, the Pope, says to the fifth passenger, a ten year old schoolboy "I am already old. I have already lived my life, as a good person and a priest I will give you the last parachute".



The boy replies "No problem, there is also a parachute for you. America's most intelligent President has taken my schoolbag..."



DON`T FORGET THE PICTURES!
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
V

<img src='http://www.yarl.com/forum/files/att00183.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/att00186.jpg' border='0' alt='user posted image'>

Print this item