![]() |
|
புஷ் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: புஷ் (/showthread.php?tid=7800) |
புஷ் - சாமி - 11-16-2003 An aircraft is about to crash. There are five passengers on board, but unfortunately only 4 parachutes. The first passenger says "I'm Shaquille O'Neill, the best NBA basketball player. The Lakers need me, it would be unfair to them if I died". So he takes the first parachute and jumps. The second passenger, Hillary Clinton, says "I am the wife of the former president of the United States. I am also the most dedicated woman in the world, a Senator in New York and America's potential future President. She takes one of the parachutes and jumps. The third passenger, George W. Bush, says " I am the President of the United States of America. I have a huge responsibility in world politics. And apart from that, I am the most intelligent President in the history of the country and I have a responsibility to my people not to die". So he takes a parachute and jumps. The fourth passenger, the Pope, says to the fifth passenger, a ten year old schoolboy "I am already old. I have already lived my life, as a good person and a priest I will give you the last parachute". The boy replies "No problem, there is also a parachute for you. America's most intelligent President has taken my schoolbag..." DON`T FORGET THE PICTURES! | | | | | | | | | | | | | | | | | | | | | V <img src='http://www.yarl.com/forum/files/att00183.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/files/att00186.jpg' border='0' alt='user posted image'> - vasisutha - 11-16-2003 சாமி எனக்கு சிங்களம் தெரியாது. தமிழில தாங்கோவன் :mrgreen: - Paranee - 11-16-2003 எனக்கு தமிழும் தெரியாது .......... - vasisutha - 11-16-2003 அடப்பாவி பரணி... ஒரு நகைச்சுவை.. பண்டாவின் மகன் பள்ளிக்கூடத்தில் இருந்து ஓடிவந்து தனது அப்பாவிடம்... "அப்பா இன்றைக்கு பள்ளிக்கூடத்தில் ரீச்சர் 1 இல் இருந்து 10 வரை சொல்லச் சொன்னார் எல்லாரும் 10 வரை மட்டும் சொன்னார்கள் நான் 20 வரை சொன்னேன்" என்றார். அதற்கு தந்தை " மகனே அதற்க்கு காரணம் நமது பண்டா பரம்பரைதான்" என்றார். மகன் திரும்பவும் "அப்பா இன்றைக்கு ரீச்சர் ஏ பி சி டி கேட்டவ ஒருத்தரும் சொல்லேல்லை நான் மட்டும் ஏ யில் இருந்து இஸட் வரைக்கும் சொன்னேன்" என்றதும் தந்தை மீண்டும் "மகனே இதற்கு கரணம் நமது பண்டா பரம்பரையின் புத்திசாலித்தனம் தான்" என்றார். மறுபடியும் மகன் சொன்னான். "அப்பா இன்றைக்கு உடற்பயிற்ச்சிக்காக எல்லாருடைய உயரத்தையும் அளந்தார்கள் நான்தான் எல்லாரையும் விட உயரமாக இருந்தேன்" என்றான் அதற்க்கு தந்தை " மகனே அதற்கு காரணம் உனக்கு இப்பொழுது 32 வயதாகிறது அதுதான் காரணம்" என்றார். நன்றி: சர்தாஜி ஜோக் - தணிக்கை - 11-16-2003 நன்றாக இருக்கிறது பண்டாவின்கதை போன்டாவின் கதையாகிப்போச்சு.? - aathipan - 11-16-2003 நன்றி vasisutha என்னை நினைத்து நினைத்துச்சிரிக்க வைத்தது உங்கள் நகைச்சுவை.. - veera - 11-17-2003 சாமியின் தேடல் அருமையானது. வாழ்த்துக்கள். வசிசுதாவின் அநுபவமிக்க நகைச்சுவை நன்றாக இருக்கிறது. நன்றிகள். புஷ் தன்னைச்சுற்றியுள்ளவர்கள் எல்லாம் கண்ணைமூடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறார்.தான் செய்யும் அத்தனையும் சரி எனும் இவரது போக்கிற்குத் தற்போது காலம் நல்ல பதிலடி கொடுக்கின்றது. வாழ்த்துக்கள் சாமி. பரணியின் நகைச்சுவை நன்கு சிரிக்க வைக்கிறது. |