![]() |
|
காதல்.com - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: காதல்.com (/showthread.php?tid=7791) |
காதல்.com - இளைஞன் - 11-17-2003 [size=24]<b>காதல்.com [b]படைப்பு: தாமரை (பிரான்ஸ்)</b> <b>(1)</b>*** இணையத்தளம் போகும் இளம் உள்ளங்களே! இளகும் உங்கள் இதயங்களுக்கு கனமான பூட்டுப் போடுங்கள்! இல்லாவிடில் உங்கள் இதயம் அழகாகக் களவாடப்படும்! <b>(2)</b>*** உனக்காய் விழித்த இரவுகளில் உனை நினைத்து மகிழ்ந்ததை விட உன்னால் கண்ணீர் விட்டது அதிகம்! இந்த சோகம் இன்னும் தேவைதானா? <b>(3)</b>*** காதல் நஞ்சிலும் கொடியது அதனால்தான் காதலிப்பவர்கள் மெதுவாகக் கொல்லும் காதலைவிட உடனே கொல்லும் நஞ்சைத் தேடுகிறார்களோ? --------------------------------------------- <i>காதல்.com இல் தேடல்கள் தொடரும்...</i> --------------------------------------------- - kuruvikal - 11-17-2003 இதை இப்படி மாற்றினால் இன்னும் நல்லா இருக்கும்..... நவீன கணணிக்காதல் நஞ்சிலும் கொடியது அதனால்தான் காதல்- என்று பேதலிப்போர் மெதுவாகக் கொல்லும் காதலைவிட உடனே கொல்லும் நஞ்சைத் தேடுகிறார்கள்! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
Re: காதல்.com - sOliyAn - 11-18-2003 <!--QuoteBegin-இளைஞன்+-->QUOTE(இளைஞன்)<!--QuoteEBegin-->[size=24]<b>காதல்.com [b]படைப்பு: தாமரை (பிரான்ஸ்)</b> காதல் நஞ்சிலும் கொடியது அதனால்தான் காதலிப்பவர்கள் மெதுவாகக் கொல்லும் காதலைவிட உடனே கொல்லும் நஞ்சைத் தேடுகிறார்களோ? <!--QuoteEnd--><!--QuoteEEnd--> காதல் நெஞ்சை பலவீனமாக்கி மனிதரை வாழ துணிவற்ற கோழைகளாக்குதா? கவிதை நல்லாக இருக்குது. ஆனால் கவிதையில் நம்பிக்கையான கருத்துகள் ஓங்கினால்.. அது காலத்தையும் வென்று நிற்கும். - anpagam - 11-18-2003 எது எப்படியோ ஆனால் <b>காதல் பொல்லாதது</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> கவனம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :|
- anpagam - 11-19-2003 நன்றி நய்நா ஆதிபன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->http://yarl.com/forum/viewtopic.php?t=630 Re: காதல்.com - nalayiny - 11-19-2003 முதல் இரு கவிதையும் மிக நன்று. இத்தனை நளினமாக அழகான வாற்தை தேடலில் வந்து அமர்ந்திருக்கிறது. உடனே கொல்லும் நஞ்சைத்தேடுகிறார்களோ என கேள்விக்குறியோடு நிறுத்தினீர்கள். அந்தளவில் மகிழ்ச்சி. கோழைகள் தான் இத்தகைய முடிவெடுப்பர். உண்மைக்காதல் ஒருபோதும் தோற்றுப்போகாது. காதலர்கள் தோற்றாலும் காதல் தேற்பதில்லை. புதிய கவிஞரின் கவிதைகளை இன்னும் ஆர்வமாக எதிர்பாற்து. http://yarl.com/articles.php?articleId=107&page=8 Re: காதல்.com - AJeevan - 11-19-2003 <img src='http://www.yarl.com/forum/files/ajeevanof_kathal_tholvi.jpg' border='0' alt='user posted image'> foto: ajeevan <span style='color:olive'>மொட்டவிழ்ந்து காதல் மணம் பரப்பி நின்ற காதலர் இதயத்தில் இடியது வீழ்ந்ததால் மொட்டவிழ்ந்த மலர்கள் கருகியதோ? வண்ணக்கோலங்கள் வர்ணம் கலைத்ததுவோ? எண்ணில்லா கற்பனைகள் கட்டவிழ்ந்து வாழ்வை தொலைத்ததுவோ? காதல் தோல்விகளும் வெற்றிகளே. வாழ்வின் படிக்கற்களே. சாகாவரமாய் இதயமதில் வாழ்வதும் காதல் தோல்விகளே. காதல் என்றும் தோற்பதில்லை. [size=15][shadow=red:09965da1c7]காதலர் தோற்றனரே.............[/shadow:09965da1c7]</span> (நளாயினின் கவிதை வரிகளுக்கு நன்றிகள்) ____________________________________________________அஜீவன் தொடர்ச்சி... - இளைஞன் - 11-20-2003 [size=24]<b>காதல்.com [b]படைப்பு: தாமரை (பிரான்ஸ்)</b> <b>(4)</b>*** பெண்ணே! நீ பூப்படைந்த போது பட்டு சேலை கட்டி மகிழ்ந்த உன் பெற்றோர் நீ உரிய வயதில் காதல் கொண்டபோது மட்டும் ஏன் கல்யாண சேலை தர மறுக்கின்றனர்? காதல் மணம் புரிந்த உன் பெற்றோருக்குமா உன் காதல் புரியவில்லை? --------------------------------------------- <i>காதல்.com இல் தேடல்கள் தொடரும்...</i> --------------------------------------------- Re: தொடர்ச்சி... - kuruvikal - 11-20-2003 இது இப்படி வரவேண்டும்..... <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->இளைஞன்..... தமிழ் பெண்ணே.... நீ பூப்படைந்த போது பட்டு சேலை கட்டி மகிழ்ந்த உன் பெற்றோர் நீ உரிய வயதில் காதல் கொண்டபோது மட்டும் ஏன் கல்யாண சேலை தர மறுக்கின்றனர்? காதல் மணம் புரிந்த உன் பெற்றோருக்குமா உன் காதல் புரியவில்லை?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அனுபவத்தால் கற்றதில் பெற்றோர் தெளிந்தரோ என்னவோ......! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- anpagam - 11-22-2003 :oops: :| |