![]() |
|
பிறந்தநாள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13) +--- Thread: பிறந்தநாள் (/showthread.php?tid=7799) |
பிறந்தநாள் - nalayiny - 11-16-2003 பிரிய சகானாவிற்று இனிதான பிறந்தநாள் வாழ்த்துக்கள். <img src='http://www.yarl.com/ecards/images/birthday/birthday_greeting1.jpg' border='0' alt='user posted image'> - ganesh - 11-16-2003 சகானாவிற்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கணேஸ் - தணிக்கை - 11-16-2003 ஆர் அந்த ச கா நா ? - shanmuhi - 11-18-2003 எனக்கும் தெரியாது. இந்த சகானா வைப்பற்றி. <b>சகானா வுக்கு அன்பு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......</b> - kuruvikal - 11-18-2003 இப்ப யாழ்களத்தில தனிப்பட்ட குடும்ப அங்கத்தவர்களுக்கும் வாழ்த்துகள் போடுகினம் இது எந்தச் சகானாவோ.....யார் அறிவார்.....?! நமக்குத் தெரிந்தால் வாழ்த்துவோம் இல்லாவிடில் நம்பாட்டில 'கம்...' என்று இருக்க வேண்டியதுதான்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- sOliyAn - 11-19-2003 வாழ்த்துவதில் நல்லது விளையுமென்றால் ஏன் பின்னிற்க வேண்டும்.. சகானாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். - S.Malaravan - 11-23-2003 சும்மா சுயவிளம்பரம் தெடவல்ல இக்களம். இக்களத்தில் இருப்பவர்களையும் உலகுக்க தெரிந்த பெரியவர்களையும்வாழ்த்துங்கள் Quote:இப்ப யாழ்களத்தில தனிப்பட்ட குடும்ப அங்கத்தவர்களுக்கும் வாழ்த்துகள் போடுகினம் இது எந்தச் சகானாவோ.....யார் அறிவார்.....?! நமக்குத் தெரிந்தால் வாழ்த்துவோம் இல்லாவிடில் நம்பாட்டில 'கம்...' என்று இருக்க வேண்டியதுதான்....! :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
- Ilango - 11-23-2003 வானொலியில் பிறந்தநாள் வாழ்த்து கேட்டது இல்லையா மலர் யாழ் இணையம் எல்லோரையும் இணைக்கும் தளம் இந்த வாழ்த்துப்பகுதி பெரியவர் சிறிவர் என்ற பேதமற்றது. இதை சரியாக புரிந்து கொள்ளுங்கள். - AJeevan - 11-24-2003 <span style='font-size:25pt;line-height:100%'>இறையருள் நிறை பிறந்தநாள் வாழ்த்துகள்.</span> _____________________________________________அஜீவன் |