| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 193 online users. » 0 Member(s) | 191 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,297
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,289
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,623
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,050
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,457
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,023
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| பெண்களுக்கு 5 நிமிடங்களில் மேக்கப் |
|
Posted by: AJeevan - 04-30-2004, 04:48 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (32)
|
 |
[align=center:313600e96b]<img src='http://www.kumudam.com/sinegithi/010404/pg-9t.jpg' border='0' alt='user posted image'>[/align:313600e96b]
அலுவலகம் செல்லும் பெண்கள், எவ்வளவுதான் ஃப்ரெஷ்ஜாக வீட்டிலிருந்து கிளம்பினாலும் மதியத்துக்குள்ளாகவே, அவர்களது முகம் வாடி வதங்கிப் போய்விடும்.
அதிலும் நீங்கள் டூ_வீலரில் அலுவலகம் செல்லும் பெண்ணென்றால் அவ்வளவுதான்... மற்ற வாகனங்களிலிருந்து வரும் புகை, தூசி எல்லாமே உங்கள் முகத்தில்தான்! இதற்கு என்ன செய்வது?
ஸ்டெப்_1
இந்த அழுக்கை முறையாக எடுக்கவில்லை என்றால், அது நிரந்தரமாக முகத்தில் தங்கி கரும்புள்ளிகளை உருவாக்கிவிடும். எனவே இரவு படுக்கும் முன்பு, முகத்தில் சிறு சிறு துவாரங்களில் இருக்கும் அழுக்குகூட நீங்கும்படி க்ளென்சிங் செய்ய வேண்டியது முக்கியம். முகத்திலுள்ள அழுக்கை முழுவதுமாகப் போக்க க்ளென்சர் என்கிற காஸ்மெடிக் பொருள் உதவுகிறது. உங்களுடைய சருமத்தின் தன்மைக்கு ஏற்ற க்ளென்சரைத் தேர்வு செய்யுங்கள். மிகவும் வறண்ட சருமம் உடையவர்கள் க்ளென்சிங் மில்க் உபயோகிக்கலாம்.
முகத்தில் பரு மற்றும் 'acne' பிரச்னை உள்ளவர்கள், க்ளென்சிங் க்ரீம்தான் போடவேண்டும். நார்மலான சருமம் உடையவர்கள், க்ளென்சிங் ஃபேஸ்வாஷ் உபயோகிக்கலாம்.
இரவு படுக்கும்முன்பு க்ளென்சரை உபயோகிப்பதுதான் நல்லது. க்ளென்சரை விரல்களில் தொட்டு, முகத்திலும் கழுத்திலும் தடவ வேண்டும். மூன்று நிமிடங்களுக்கு மென்மையாகவும் பின்னர் அழுத்தியும் மசாஜ் செய்த பின், வெதுவெதுப்பான நீரில் முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். பின்னர், குளிர்ந்த நீரை முகத்தில் அடித்து, முகத்தை ஒரு டவலால் மென்மையாகத் துடைக்க வேண்டும்.
ஸ்டெப்_2
க்ளென்சிங் செய்த பின்னரும் ஏதாவது அழுக்கு இருந்தால் அதை டோனர் (TONER) நீக்கிவிடும். பன்னீர் ஒரு நல்ல டோனர். கொஞ்சம் பஞ்சில் பன்னீரை நனைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியை மென்மையாகத் துடையுங்கள். முக்கியமான விஷயம், கண்களைச் சுற்றியும், வாயைச் சுற்றியும் டோனர் கொண்டு துடைக்கக் கூடாது.
ஸ்டெப்_3
டோனர் வைத்து முகத்தைத் துடைத்தவுடன் கொஞ்சம் மாயிஸ்சுரைசரை எடுத்து, முகத்தில் புள்ளி புள்ளியாக வைத்து பின் மென்மையாகத் தட்டியும், அழுத்தியும் தேய்க்க வேண்டும். இப்படி செய்யும்போது சருமத்தை அளவுக்கு அதிகமாக இழுக்கவோ, தேய்க்கவோ கூடாது.
ஸ்டெப்_4
நமது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் உதிர்ந்துதான், புதிய செல்கள் உருவாகும். இது இயற்கையாகவே நடக்கக்கூடியது. ஆனால், இருபத்தைந்து வயதுக்கு மேல், இறந்த செல்கள் நமது சருமத்திலேயே தங்க ஆரம்பித்துவிடும். இந்த செல்களை சருமத்திலிருந்து உதிரச் செய்ய முகத்தில் 'ஸ்க்ரப்' போடவேண்டும். பவுடர் மற்றும் க்ரீம் வடிவத்தில் இந்த ஸ்க்ரப் கிடைக்கிறது. இதை முகத்தில் தடவி, மேற்புறமாகவும் வெளிப்புறமாகவும் இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்யவேண்டும். பிறகு முகத்தைக் கழுவிவிட்டு, பன்னீரில் பஞ்சை நனைத்து மென்மையாகத் துடைக்க வேண்டும். வாரத்திற்கு இருமுறை இதைச் செய்தால் நல்லது.
முகத்துக்கு என்ன சோப் போடுவது??
நாம் குளிப்பதற்கு உபயோகிக்கும் சோப் கெமிக்கல் தன்மையுடையது. நிறைய முறை சோப்பை முகத்தில் போட்டால் முகம் வறண்டு போய்விடும்.
ஆகையால், உடலுக்கு மட்டும் சோப்பை உபயோகித்துவிட்டு, முகத்துக்கு பிரத்யேகமாக வரும் 'ஃபேஸ் வாஷை' உபயோகியுங்கள். இது முகத்துக்குத் தேவையான ஈரத்தன்மையைத் தக்க வைக்கும்.
இது முக்கியம்!
வேலைக்குச் செல்லும் பெண்கள் கையோடு கொஞ்சம் டிஷ்யூ பேப்பரை வைத்துக்கொள்ளவேண்டும். இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை டிஷ்யூவால் முகத்தைத் துடைத்தால், அழுக்கு போய்விடும். எண்ணெய்ப் பசையுள்ள சருமம் உடையவர்கள் ட்ரை டிஷ்யூவும், வறண்ட சருமம் உடையவர்கள் வெட் (wet) டிஷ்யூவும் உபயோகிக்கலாம்.
அலுவலகம் செல்லும் பெண்கள், அழுத்தமான கலர்களில் லிப்ஸ்டிக் போடக்கூடாது. அவர்களுடைய நிறத்துக்கு, குறிப்பாக இதழ்கள் அமைந்திருக்கும் நிறத்துக்குப் பொருந்தும் கலர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும். சற்றே கறுத்த உதடுகள் உடையவர்கள், லைட்கலர் லிப்ஸ்டிக் போடக்கூடாது. இப்போது லேட்டஸ்ட் ஃபேஷன், லிப்ஸ்டிக் போடாமல் வெறுமனே லிப் க்ளாஸ் மட்டும் போடுவதுதான். இதனால், இதழ்களுக்கு இயல்பான 'பளிச்' தோற்றம் கிடைக்கும்!
Kumudam.com
|
|
|
| பெண்களுக்கு 5 நிமிடங்களில் மேக்கப் |
|
Posted by: AJeevan - 04-30-2004, 04:48 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- No Replies
|
 |
[align=center:a6db4676e1]<img src='http://www.kumudam.com/sinegithi/010404/pg-9t.jpg' border='0' alt='user posted image'>[/align:a6db4676e1]

Posted by: AJeevan - 04-30-2004, 04:47 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- No Replies
|
 |
[align=center:2f7a048861]<img src='http://www.kumudam.com/sinegithi/010404/pg-9t.jpg' border='0' alt='user posted image'>[/align:2f7a048861]

| மீண்டும் சார்ஸ் |
|
Posted by: Mathan - 04-29-2004, 08:43 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
சார்ஸ் தொற்றுக்கு இலக்கான நூற்றுக்கணக்கான
சீனர்களுக்கு மருத்துவமனையில் தனியாக சிகிச்சை
சார்ஸ் எனும் பயங்கர ஆட்கொல்லியால் ஆட்கொள்ளப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான நோயா ளர்கள் சீனமருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு உலகையே அச்சுறுத்திய சார்ஸ் நோய் அபாயம் உலகை விட்டுமுற்றாக நீங்கிவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள இத்தகைய சந்தர்ப்பத்தில் சீனாவில் மீண்டும் சார்ஸ் ஏற்பட்டிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவியர் எகுரிடி ரெஸ்பியரிடி சின்றம் எனப்படுகின்ற இந்த சார்ஸ் நோய் காரணமாக கடந்த ஆண்டில் உலகில் 800 பேர் உயிரிழந்தனர்.
கடந்த வாரம் சார்ஸ் தொற்றுக்கு இலக்கான இளம்பெண்மணி ஒருத்தி உயிரிழந்ததை அடுத்தே சீனாவில் சார்ஸ் அபாய ஒலி எழுப்பப்பட்டுள்ளது. சார்ஸ் தொற்றுக்கு இலக்கான 450 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட போதிலும் நேற்றைய தினம் அந்தத்தொகை மேலும் அதிகரித்துள்ளது. இதற்கேற்ப சார்ஸ் நோய்த்தொற்றுக்கு இலக்கான 600 பேர் சீன மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கென தனியான மருத்துவ சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.வைத்தியர்கள் மற்றும் தாதியர் என்பன நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஒரு வாரகால விடுமுறை சீனாவில் வழங்கப்படவுள்ளது. இதன் பொருட்டு ஆயிரக்ணக்கானோர் தம் இருப்பிடங்களைவிட்டு கிராமங்களை நோக்கி விமானம் மற்றும் ஏனைய மார்க்கங்கள் ஊடாக திரும்பிக் கொண்டிருக்கின்றனர். போக்குவரத்து சனநெரிசல் காரணமாகவும் சார்ஸ் காற்றுவழியாக பரவலாம் என்ற அச்சம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை சார்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் 24 சீனமருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று முயற்சி மேற்கொண்டு வருகிறது. இவர்களுடன் உலக சுகாதார நிபுணர்களும் ஈடுபட்டுவருவதாக தெரியவருகிறது.
இதேவேளை, தலைநகர் சீனாவில் மாத்திரம் 30,000 பேர் சார்ஸ் தொற்றுக்கு இலக்காகி இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.
சார்ஸ் சீனாவின் தென்மாகாணத்திலேயே ஆரம்பத்தில் ஏற்பட்டிருந்தமை இனங் காணப்பட்டது
வீரகேசரி
|
|
|
| பகிரங்கக் கடிதம் |
|
Posted by: Mathan - 04-29-2004, 08:25 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
பிபிசியின் கொழும்பு செய்தியாளர் திருவாட்டி அன்னா கோஸ்பேக் போட்டர்க்கு பகிரங்கக் கடிதம்
அன்புள்ள அன்னா அம்மையாருக்கு,
இரண்டாம் உலகப்போர் காலத்தில் இனவாதத்திற்கு எதிராக உண்மைச் செய்திகளை துணிவுடன் வெளியிட்டு நியாய பரப்புரைப் போரை நடத்திய செய்தி நிறுவனத்தின் நிருபர் என்ற வகையில் தங்களுக்குத் தலைவணங்குகின்றோம்.
16.04.2004 அன்று தங்களின் செய்தியொன்று பிபிசியின் இணையதளத்தின் பக்கத்தில் தவழ்ந்து வந்திருந்தது. அதில் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதியில் வாழும் மக்களின் சுயாட்சிக்காக 30 ஆண்டு காலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் போராடுகின்றார்கள் என்ற வரலாற்று உண்மையை மேலைத்தேய ஊடகவியலாளர் வழமையாக மேற்கொள்வது போன்று காலக்குறைப்புச் செய்யாமல் குறிப்பிட்டிருந்தீர்கள். அதற்கு ஈழத் தமிழினம் என்றும் உங்களுக்கு நன்றியறிதலாக இருக்க வேண்டும்.
ஆனால் தங்களுக்கு அந்த நன்றியறிதலாக தமிழர் இருக்கமுடியாத அளவிற்கு மேற்படி திகதிய ஆக்கத்தில் அளவிறந்த விடயத்தினை எம்மினத்தின் மீது வாரியிறைத்துள்ளீர்கள். தமிழ்ப் புலிகள் நச்சுப்பூவை அரவணைத்துள்ளார்கள் என்ற தலைப்பில், தமிழர் வரலாற்றோடு பின்னிப்பிணைந்துள்ள கார்த்திகைப் பூவிற்கும் அதனைப் பிரகடனப்படுத்தியவர்களுக்கும் மாசு கற்பிக்க முற்பட்டுள்ளீர்கள் என்பதை அறிந்த போது வேதனையாக உள்ளது. செய்தியாளர் என்ற நியாயத்தோடும் தார்மீகத்தோடும் செயற்பட்ட பிரான்சிஸ் ஹரிசன் அம்மையார் இருந்த எம் இதயபீடத்தில் உங்களை வைப்பதற்கு மனமில்லாது இருக்கின்றது. நீங்கள் அவருக்கு முன்னம் இருந்தவரான புளோரா பொட்ஸ்வேட் அம்மையாரின் வழியில் நடக்க முற்பட்டுள்ளீர்கள்.
இந்நிலைமையானது தாங்கள் சார்ந்துள்ளதும் உலகின் ஏகோபித்த மக்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளதுமான பிபிசியின் நியாயத்தன்மையை கேள்விக்குறியாக்குகின்றது. தமிழ்த் தேசியத்திற்கு மாசு கற்பிக்க முற்பட்டு செய்தியாளர் வர்க்கத்திற்கும் பிபிசி நிறுவனத்திற்கு மாசு கற்பித்துவிட்டீர்கள். லோட் கூட்டன் பிரபு வாக்கியமான 'பிபிசியின் செய்திகள் நியாயத் தன்மையோடு இருக்க வேண்டும். அத்தோடு பிபிசிச் செய்தியாளர் நடுநிலையானவர்களாக இருக்க வேண்டும்" என்பதை தாங்கள் மீறிவிட்டீர்கள் என்பதை மிக்க மனவருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்.
குளோறியஸ்சா லில்லி எனப்படுகின்ற கார்த்திகைப் பூ தொடர்பாக நீங்கள் குறிப்பிட்டவற்றில் சிலவற்றில் மலிந்து காணப்படும் தரவுப் பிழைகளை சற்றே பார்ப்போம்.
கார்த்திகைப் பூ தமிழீழ விடுதலைப் புலிகளின் பகுதியில் மாத்திரமே வளர்வதாக குறிப்பிட்டிருந்தீர்கள். உங்களில் பிழையில்லை ஏனெனில் நீங்கள் இப்பிரதேசத்திற்கு புதியவர் கொட்டும்பனி தேசத்திலிருந்து வந்தவர். ஆனால் தீர விசாரித்து விட்டு இவ்விடயத்தை பிபிசிக்கு கொடுத்திருக்க வேண்டாமோ. 'கார்த்திகைப் பூ ஒரு உலர்வலயத் தாவரம் அது ஆபிரிக்கா, ஆசியா முதலான கண்டங்களில் பல பாகங்களிலும் காணப்படுகின்றது" எனக் கலாநிதி சோமாஸ்கந்தன் என்பவர் தமிழர் மிரர் (Tamil Mirror) எனப்படும் தென்னாபிரிக்காவிலிருந்து வெளிவருகின்ற மாசிகையின் ஏப்பிரல் பதிப்பிற்கு யாத்துள்ள வியாசம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அது மாத்திரமின்றி Encarta Encyclopedia - 2003 குறுந்தட்டுப் பதிப்பிலும் இவ்விடயம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது அம்மணி அவர்களே.
இன்னொரு விடயம் தமிழீழ தேசியக்கொடியில் நான்கு நிறங்கள் உள்ளன என்பதை நினைவிற்கொள்க. அவையாவன: சிவப்பு, மஞ்சள், கறுப்பு, வெள்ளை என்பனவே அவையாகும். அதை விடுத்து சிவப்பு மஞ்சள் என்று இரண்டாக நிறங்களைச் சுருக்கினாலும் சரியாகச் சொன்னதிற்கு நன்றிகள்.
கார்த்திகைப் பூவின் இதழ், கொடி, கிழங்கு என்பன என்பன நஞ்சு என்று கூறுகின்றீர்கள். ஆனால் சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் இதன் கிழங்கில் கொல்சிசைன் என்ற நச்சுப் பொருள் காணப்படுவதாகவும், இது யுனானி, ஆயுர்வேத, ஆங்கில வைத்திய முறைகளில் பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட இதழ், கொடி நஞ்சு என்ற உங்கள் எழுத்து நஞ்சூட்டல் குறித்து நான் பல நு}ல்களில் தேடியும் காணவில்லை அம்மையாரே.
தமிழ்த் தேசியத்தின் வரலாற்றிற்கும் கார்த்திகைப் பூவிற்கும் உள்ள தொடர்பினை பிபிசி நிறுவனத்தால் துணிவுடன் இக்கட்டான காலத்தில் வெளிவருகின்ற பத்திரிகை என பாராட்டப்பட்ட கடந்த மாதம் வந்த உதயனில் நாளிதழின் ஞாயிற்றுப் பதிப்பான சூரியகாந்தியில் வீரநாதன் என்பார் யாத்துள்ள கட்டுரையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பது பார்த்தால் உங்களுக்குப் புரியும்.
இது எதனையும் கருத்தில் கொள்ளாது அல்லது கருத்தில் கொள்ள விருப்பின்றி மேம்போக்காக ஒரு தேசியத்தின் அடையாளத்தை விமர்சித்துள்ளீர்கள். காத்திகைக் கிழங்கின் குணத்தை தற்கொலையோடு ஒப்பீட்டுள்ளீர்கள். எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்கிற உயிரிய இலட்சியத்தோடு சயனைட் வில்லகைகளைத் தாங்கி நிற்கின்ற விடுதலைப் புலிப் போராளிகளையும் கொச்சைப்படுத்த முற்பட்டுள்ளீர்கள்.
தேசங்கள் திரிந்து கொள்ளையடித்த கொள்ளைக்காரரான புகானியர் கென்றி மோர்கனுக்கு உங்கள் தேசத்தின் நலனைப் பேணியதால் சேர் பட்டம் கொடுத்து கௌரவித்தீர்கள். இன்று மட்டும் வேறோர் தேசத்திற்கும் மனதாலும் தீங்கு நினைக்காத எமது இனத்தின் காவலர்களுக்கு மாசு கற்பிக்க முற்படுகின்றீர்கள்.
இலங்கைத்தீவை உங்கள் நாட்டார் ஆண்ட போது நீங்கள் எம்மினத்திற்கு செய்த வரலாற்றுத் துரோகங்களை எத்தனை எத்தனை. அதை மறந்து நாம் உங்களுக்கு செய்த சேவைகள் எத்தனை. எதைச் சொல்வது ஒன்றை மட்டும் குறிப்பிட்டு முடிக்கின்றோம். அன்று முதலாம் உலகப் போர் நிகழ்ந்த காலத்தில் உங்களின் நலனுக்கு மலேசியாவில் சேவைபுரிய வந்த ஈழத் தமிழர்கள் இணைந்து நீங்கள் வெல்லவேண்டும் என்பதற்காக நிதி திரட்டி விமானம் வாங்கித் தந்தார்கள். இன்றும் கூட அந்த விமானத்தை கண்காட்சியில் வைத்து மகிழும் நீங்கள் ஆனால் அதைத் வாங்கித் தந்தவர்களை மறந்து போனது வினோதம்தான்.
இனியாவது பத்திரிகையாளர் என்ற தார்மீகத்தோடு நடப்பீhகள் என்ற நம்பிக்கையோடு இத்திறந்த மடலை முடித்துக்கொள்ளும்.
பிபிசியின் நீண்ட கால நேயரான,
தனேந்திரன்.
TamilNaatham
|
|
|
| வைகோவும் திருமந்திரமும் |
|
Posted by: Mathan - 04-28-2004, 05:48 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
வைகோவும் திருமந்திரமும்
வைகோ எங்களுக்காகக் குரல் கொடுக்கிறார் என்பதால் அவர் மீது மரியாதை வைத்திருக்கிறோம். ஆனால், அதற்காக அவர் சொல்வதெல்லாம், செய்வதெல்லாம் சீரானவை என்று சொல்வதற்கு இல்லை.
எமக்காகக் குரல் கொடுத்து சிறையும் சென்றவர் வைகோ. அவர் சகலதையும் சீராகக் செய்தால் எம்மை விட பெருமைப்படக் கூýடிýயவர்கள் தாய்த் தமிழகத்தில் கூýட இருக்கமாட்டார்கள்.
இந்திய பொதுத் தேர்தலில் தமிழகத்தில் போட்டிýயிடும் காங்கிரஸ்காரர்களில் ஒருவரான மணிசங்கர் ஐயரை ஆதரித்து மயிலாடுதுறை என்ற இடத்தில் அண்மையில் நடைபெற்ற பிரசாரக் கூýட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வைகோ தெரிவித்த ஒரு கருத்து 'ஐயோ வைகோவுமா இப்படிý" என்று கேட்க வைக்கிறது.
'கடவுளின் சீற்றத்துக்கு ஆளான ஜெயலலிதா பதவியிழப்பார். இன்றைக்கு ஜெயலலிதா தமிழக மக்களுக்கு மாத்திரம் எதிரியில்லை. கடவுகளின் சீற்றத்துக்கும் ஆளாகியிருக்கிறார். காளியம்மனில் இருந்து பழனி முருகன் வரை ஜெயலலிதாவை சீற்றத்துடன் பார்த்துக் கொண்டிýருக்கிறார்கள். கடவுளின் சீற்றத்துக்கு ஆளானவர்கள் பதவியிழப்பார்கள். அத்துடன் பெரும் நோய்க்கும் ஆளாவர் என்று திருமூýலர் திருமந்திரத்தில் கூýறியிருக்கிறார். தமிழக மக்களைப் போலவே நாலாபுறமும் கடவுளர்களும் ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டத் தயாராயிருக்கிறார்கள்" என்று அந்தப் பிரசாரக் கூýட்டத்தில் வைகோ பேசியதாக பத்திரிகைகளில் படிýத்தேன்.
பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் இருந்து முளைத்து அறிஞர் அண்ணாவினால் வளர்க்கப்பட்ட திராவிட இயக்கம் இன்று படுமோசமாகக் சீரழிந்து கிடக்கிறது என்பது ஒன்றும் இரகசியமானதுமல்ல. நான் சொல்லித்தான் அதை யாரும் அறிய வேண்டுமென்றும் இல்லை.
கலைஞரைத்தான் விடுவோம். வைகோவை போன்ற ஒரு சிலரிடமாவது பகுத்தறிவுப் பாசறையின் வாசம் கொஞ்சமேனும் எஞ்சியிருக்காதா என்று எதிர்பார்ப்பதில் தவறு இருக்கிறதா சொல்லுங்கள்?பொடா சட்டத்தின் கீழ் ஜெயலலிதாவினால் சிறையில் அடைக்கப்பட்டு 19 மாதங்களின் பின்னர் வெளியில் வந்த வைகோ, வேலூர் சிறை வாசலிலேயே சொன்னார் மத வாதத்தில் இருந்து தமிழகத்தைத் காப்பாற்றப் போகிறேன் என்று. அது வரைக்கும் அதே மதவாத முகாமின் ஒரு பங்காளியாகத்தான் இருந்தார் வைகோ. மக்கள் கொஞ்சமேனும் அரசியல் தெரியாதவர்கள் என்ற நினைப்பில் இவர் அரசியல் செய்வதால் தான் தமிழகத்துக்கு இந்த நிலை. எனது நண்பர்களின் திராவிட முன்னேற்றக் கழகத்தினருடன் கூýட்டுச் சேர்ந்திருப்பதால் டாக்டர் ராமதாஸை மன்னித்தருளுகிறேன் என்று ரஜினிகாந்த் கூýறுவதைக் கேட்டுத் தமிழக மக்கள் கைதட்டுகிறார்கள் என்றால் ஜெயலலிதாவைக் பழி வாங்கத் துடிýக்கும் கடவுளர்கள் என்று வைகோ கூýறும் ஒருவரினால் கூýட அந்த மக்களைக் காப்பாற்ற முடிýயுமென்று நான் நினைக்கவில்லை.
திருமந்திரத்தையெல்லாம் மேற்கோள் காட்டிý ஜெயலலிதா பதவியழக்கப் போகிறார் என்றும் பெரும் கொள்ளை நோய் அவரைச் சூýழப் போகிறதென்றும் கூýறுமளவுக்கு வைகோ பகுத்தறிவில் தரம் தாழ்ந்து போனது பெரும் கவலையே. ஜெயலலிதாவுக்கு எது வந்து விட்டுப் போனாலும் போகட்டும் எமக்குக் கவலையில்லை.
காளியம்மன் தொடக்கம் பழனி முருகன் வரை சகல கடவுளர்களும் ஜெயலலிதாவைக் சுட்டெரிக்கப் பார்த்துக் கொண்டிýருக்கிறார்கள் என்றும் வைகோ கூýறுகிறார்.
பரீட்சை எழுதும் பையன்கள் கோவிலுக்குச் சென்று தேங்காய் உடைத்து வழிபட்டு விட்டு போவது போல் அரசியல்வாதிகளும் இப்போது தேர்தல் பிரசாரங்களைத் தொடங்கும் போது, கோவில்களுக்குச் சென்று வழிபடுகிறார்கள். அவர்களைக் கடவுள் ஆசீர்வதிக்கிறாரோ இல்லையோ எமது கண் முன்னால் ஐயர் ஆசீர்வதிப்பதைத் தான் நாம் பார்க்கக் கூýடிýயதாக இருக்கிறது.
தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரின் பக்கம் தான் கடவுள் இருக்கிறார் என்று யார் சொன்னது?
தேர்தலில் கடவுளைக் கூýட பக்கச் சார்பாக நிற்குமாறு அவருக்குக் கூýட ஒரு வாக்காளர் அட்டையை ஐயருக்குக் கையளிக்கும் அர்ச்சனைத் தட்டிýன் வடிýவிலும் காணிக்கையின் பெயரிலும் கொடுத்து விடுகிறார்கள் நமது அரசியல்வாதிகள். தேர்தலில் வென்று விட்டால் அமர்க்களமாக அன்னதானமும் கொடுப்பார்கள். தோற்றால் 'அன்னந் தண்ணி"யும் இல்லை. இவர்களைக் கடவுள் சுட்டெரிக்கமாட்டாரா?
அரசியல்வாதிகளே உங்களின் பக்கச் சார்புக்கு ஒரு எல்லையே இல்லையா? கடவுளைக் கூýட விட்டுக் வைக்கிறீர்கள் இல்லையே.
வைகோ திருமந்திரத்தையாவது இனிமேல் இறுகப் பற்றி உறுதிப்பாட்டுடன் செயற்பட எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திப்பதன்றி வேறு ஒன்றும் அறியேன் பராபரனே!
தினக்குரல்
|
|
|
| வணக்கம் |
|
Posted by: அசோகன் - 04-27-2004, 06:41 PM - Forum: அறிமுகம்
- Replies (42)
|
 |
எல்லோருக்கும் வணக்கங்கள். மேய்ந்து கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் யாழ் இணையப்பக்கம் வந்தேன். ஒரு இனிய ஆச்சரியம் தான். அருமையாக இப்படி ஒரு தளம் செய்து வழங்கியதற்காக இதை நடத்துவோருக்கு எனது வாழ்த்துகளும் நன்றிகளும்.
|
|
|
| சித்தப்பா |
|
Posted by: இளைஞன் - 04-25-2004, 02:47 PM - Forum: கவிதை/பாடல்
- No Replies
|
 |
<b><span style='font-size:30pt;line-height:100%'>சி த் த ப் பா</b></span>
அன்புக்குரிய
நட்புக்குரிய
மதிப்பிற்குரிய
சித்தப்பா...
உனதுடல் உனதுயிர் எனத் துயில் கொள்வதோ
எமதுயிர் கணந்தொறும் அழுதிடல் அறிவியோ
கனமிகும் கவலைகள் சுமந்திடல் காண்பியோ
உறவெலாம் உருகிடச் சென்றனை முறையோ?
நினைவுகள் ஆயிரம் எம துளம் நிரப்பிடும்
கனவுகள் நிறைந்தவுன் கண்கள் முன்தோன்றிடும்
பகல் வெளி தோறிலும் இரவுகள் சூழ்ந்திடும்
பார்வைகள் தேடினும் உன்முகம் காண்பமோ?
ஆசானாய் இருந்துநீ அறிவுரைகள் சொன்னாய்
அமெரிக்கா சென்றும் அறிவுநூல்கள் அளித்தாய்
நேசமாய் இருந்தவெம் நெஞ்சங்கள் நொந்திட
மோசமாகி முடிவில் வெந்ததும் முறையோ?
தூரங்கள் கடந்து நீயும் போனதும் போனாய்
போதா தென்று இன்னும் தூரமாய்ப் போனாய்
பேசாமல் கொள்ளாமல் எங்கேநீ போனாய்
எங்குநீ போயினும் எமதெண்ணத்தில் வாழ்வாய்!
சித்தப்பா...
நீங்கள் எம்மோடு
இருந்தது சிறப்பு
இறந்தது இழப்பு!
பி.கு.: கடந்த மாத இவ்வுலக வாழ்வைக் கடந்து போன எனது சித்தப்பாவிற்காய் இந்தக் கவிதை. ஜேர்மனியிற்கு வந்தபோது முதன்முதலாக எனது கையில் ஒரு புத்தகைத்தைத் திணித்து வாசிக்கும் ஆர்வத்திற்குத் தீனி போட்டவர். எனது நல்ல எதிர்காலத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்...
|
|
|
| சாதனைகளும் சாகஸங்களும் |
|
Posted by: vasisutha - 04-25-2004, 08:22 AM - Forum: சினிமா
- Replies (1)
|
 |
<b>சாதனைகளும் சாகஸங்களும்</b>
அபூர்வ சகோதரர்கள்' படத்திலிருந்து கமல்ஹாசன் தன்னை உருமாற்றிக் கொள்வதை படத்திற்கு படம் செய்ய ஆரம்பித்தார். "அபூர்வ சகோதரர்கள்' படத்தில் கமல், குள்ள அப்புவாக நடித்ததன் பிரதிபலிப்பு இன்றைக்கும் இருக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் கமல்ஹாசனின் ரசிகர் ஒருவர் கமல்ஹாசனைப் போல அப்பு தோற்றத்தில் உயரம் குறைந்து நான்கு கிலோ மீட்டர் நடந்தே சென்றிருக்கிறார். அதுவே ஒரு பெரிய சாதனையே. அப்பு என்றால் கால்களை மடக்கிக் கட்டிக் கொண்டு அதற்காக ஷூ தயார் செய்து மாட்டிக் கொண்டு நிற்பதற்கே தைரியம் வேண்டும். நடப்பதென்றால் அது அசாதாரணமானது.
<img src='http://www.yarl.com/forum/files/aporva_sakothararkal.jpg' border='0' alt='user posted image'>
<b>குள்ள அப்பு வேடத்திற்கு ஒரு முன்னோட்டத்தையே கமல், "புன்னகை மன்னன்' படத்திலேயே காட்டி விட்டார்.</b> சாப்ளின் செல்லப்பாவாக வரும் கமல், டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஒன்றில் ஓயாமல் அழும் சிறுமியின் அழுகையை நிறுத்துவதற்காக திடீரென்று குள்ளனாக மாறி குறும்புகள் செய்வார். சிறுமி அழுகையை நிறுத்தி சிரித்து மகிழ்வாள். படத்தில் சில நிமிடங்களே வரும் இந்தக் காட்சிக்காக கமல் இரண்டு நாட்கள் காலை கட்டிக் கொண்டு நடித்தார். அதனால் காலில் ரத்தம் கட்டிக் கொண்டு கமல் பட்ட அவதி சொல்லி மாளாது.
"புன்னகை மன்னன்' படத்தில் வந்த சிறிய உருவத்தை பெரிய கதாபாத்திரமாக்கினால் என்ன என்ற சிந்தனையில் விளைந்தது தான் குள்ள அப்பு வேடம். இந்த வேடம் படத்திற்கே பெரிய விளம்பரம் போல் அமைந்தது.
வாகினி ஸ்டுடியோவில் இரண்டு கமலும் போலீஸுக்கு பயந்து தப்பித்து ஓடும் காட்சியை அங்குள்ள கட்டிடங்களின் மேல் படமாக்கிய போது, கமலைப் பார்க்கப் போயிருந்தேன். அவர் நடித்த படங்களைப் பற்றிய அவரது விமர்சனம் பற்றி எழுத வேண்டும் என்று சொன்ன போது வாகினிக்கு வரச் சொல்லியிருந்தார். வாகினி மாடியிலேயே தயாராவதற்கு முன், என்னிடம் வந்து, "அப்பு வேஷத்தில் நடிக்கப் போகிறேன். அதனால் ஒப்பனை அறையில் காத்திருங்கள். நடித்து முடித்து விட்டு வந்த பின் பேசலாம்' என்றார். வேறு வழியின்றி அவரது ஒப்பனை அறைக்குப் போய் காத்திருந்தேன்.
<b>"அபூர்வ சகோதரர்கள்' படம் வெளிவந்த பின் அதை இரண்டு, மூன்று முறை பார்த்து தான் அவர் ஒவ்வொரு காட்சியிலும் எப்படி அப்புவாக நடித்தார் என்று கிரகிக்க முடிந்தது.</b> அந்தப் படத்தில் பங்கு பெற்றவர்கள் யாரும் அதைப் பற்றிப் பேசத் தயாரில்லை. ஆனால், சில நாளிதழ்களில் "கமல் பள்ளம் தோண்டி நடித்தார்' என்று மட்டும் வந்தது.
அதற்கு காரணம் வீனஸ் ஸ்டுடியோவில் "அபூர்வ சகோதரர்கள்' படத்திற்காக அங்குள்ள தளங்களில் நடந்து செல்வதற்கேற்ப பள்ளம் தோண்டியிருந்ததை பத்திரிகை நண்பர்கள் மோப்பம் பிடித்து எழுதியிருந்தனர். எல்லா காட்சிகளிலும் அவர் அப்படித்தான் நடித்திருந்தார் என்று ஒரு வரியில் எழுதி விட முடியாது.
எம்.ஜி.ஆருக்கு எப்படி "நாடோடி மன்னன்' படமோ, அது போல் கமலுக்கு "அபூர்வ சகோதரர்கள்!' இந்த படத்தால் எம்.ஜி.ஆர்., "எழுந்தால் மன்னன், விழுந்தால் நாடோடி' என்று எம்.ஜி.ஆரின் எதிர்காலத்தையே "நாடோடி மன்னன்' நிர்ணயிப்பதாக திரையுலகமே பேசியது. "அபூர்வ சகோதரர்கள்' படத்தின் போது கமலுக்கும் அதே நிலைதான். நடித்து சம்பாதித்த சொத்துக்கள் (வாணி விலகலால்) கையை விட்டுப் போன நிலையில் எவ்வித அடிப்படை பலமும் இல்லாமல் இருந்த கமலைத் தாங்கி நின்றது அப்பு வேடமே.
"அபூர்வ சகோதரர்கள்' படத்திற்காக குள்ள அப்பு வேடத்தில் நடிக்க கமல் எடுத்துக் கொண்ட முயற்சிகள் நிறைய. "அப்பு வேடத்தில் இப்படித் தான் நடிக்கப் போகிறேன்' என்று வீடியோவில் படமெடுத்து, அதை பஞ்சு அருணாசலத்திடம் தர, அவர் அந்த வேடத்தை அடிப்படையாகக் கொண்டு முழு கதையையும் எழுதிக் கொடுத்து விட்டார்.
படத்தில் கமல் அப்பு வேடத்தில் எல்லா காட்சிகளிலும் பள்ளம் தோண்டி அதில் இறங்கி நடித்தார் என்பதில்லை. அப்படியும் நடித்தார். காலை மடித்து கட்டிக் கொண்டு நடித்தார். இந்த இரண்டும் இல்லாத முறையிலும் கமல் நடித்திருக்கிறார்.
லாங் ஷாட்டில் குள்ள அப்பு நடந்து போவது போல் முழு உருவம் காட்டி நடித்திருந்தால் அது பள்ளம் தோண்டி அதில் இறங்கி நடந்து சென்றிருப்பார். முழங்காலில் மட்டும் ஷூவை செருகிக் கொண்டு விடுவார். கேமராவை தரையில் வைத்து, சற்று உயர்த்தி உயர் கோணத்தில் (டாப் ஆங்கிள்) இதை படமாக்கும் போது பள்ளம் தெரியாது.
ஆனால், காலைக் கட்டிக் கொண்டு அப்புவாக நடித்திருக்கும் போது அதைக் கண்டுபிடித்து விட முடியும். பள்ளத்துக்குள் நடக்கும் போது கமலிடம் ஓரளவு இயல்பான நடை வெளிப்படும். ஆனால், காலை கட்டிக் கொண்டு நடக்கும் போது ஒவ்வொரு காலாக ஊன்றி (முட்டியால்) தான் நடக்க முடியும். இந்த நடை வித்தியாசம் தான் கமல் எப்படி நடித்தார் என்பதற்கு அடையாளம்.
முட்டி போட்ட காலை மடித்துக் கட்டியபடி ஷூவையும் பொருத்திக் கொண்டு, இரண்டடி உயரமுள்ள ரப்பர் பந்தின் மீது சர்க்கஸ் கோமாளி போல் ஏறி நிற்பது சாதாரணமா? ஆனால், கமல் அதை செய்து காட்டியது அசாதாரணம்.
புலியுடன் நடித்த காட்சிகளில் கமலின் துணிச்சல் நம்மை பிரமிக்க வைத்தது. பொதுவாக சினிமாவில் நடிக்கும் வன விலங்குகளின் வாயைத் தைத்து, மயக்க நிலைக்கு கொண்டு வந்து விடுவர். ஆனால், "அபூர்வ சகோதரர்கள்' படத்தில் வரும் புலி, "பாரத் சர்க்கஸில்' தினசரி பங்கு பெறுகிற புலி. கூண்டை விட்டு வெளியே வந்து விட்ட புலியை, சாட்டையில் விரட்டி மீண்டும் கூண்டுக்குள் போகச் செய்வார் அப்பு கமல். அதில் அப்புவை முழு உருவமாகக் காட்டுவர். அரைத் தோற்றத்தில், பின்புறமாகவும் காட்டுவர். முழு உருவத்தின் போது காலை கட்டிக் கொண்டு தான் நிற்க வேண்டும்.
வாய் தைக்காத புலியைக் கட்டுப்படுத்த பயிற்சியாளர் இருப்பார் என்றாலும், புலி லேசாக மிரண்டிருந்தாலும் எதிரே நிற்கும் கமலுக்குத்தான் ஆபத்து. இன்றைக்கும் படம் பார்த்தால் புரியும். அந்தப் புலி வத்தல், தொத்தலானது அல்ல. 16 அடி வேங்கைப் புலி என்பார்களே... அந்த ரகத்திலானது. காலைத் துõக்கி ஒரு அடி அடித்தாலும், அல்லது பாய்ந்தாலும் ஆள் காலி. உன்னிப்பாகக் கவனித்தால் அந்தக் காட்சியில் கமலின் நடிப்பையும் தாண்டி, அவரது முகத்தில் கலவரம் தெரியும். இந்தக் காட்சி மற்றும் சர்க்கஸ் காட்சிகள் படமாக்கப்பட்டது எர்ணாகுளத்தில்.
புலி, நாசரைக் கொல்லும் காட்சியை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் எடுத்தனர். அப்போதும் கமல் காலை கட்டிக் கொண்டு, புலியை அழைத்துச் செல்வது போல் நடித்தார்.
"புது மாப்பிள்ளைக்கு...' என்ற பாடலில் கமல் காலை கட்டிக் கொண்டு நடனமெல்லாம் ஆடியிருப்பார். அதில் பனிப் பிரதேசம், பனி பொழிவு போல் அரங்க அமைப்பு என்பதால் தொழில் நுட்ப சாகஸங்கள் வெளிப்படுத்த நிறைய வாய்ப்புகள்.
இதே பாடலில் தன்னைப் போன்ற சர்க்கஸ் குள்ளர்களுடன் அப்பு மினி ரயிலில் உட்கார்ந்து ஆடிப்பாடிச் செல்வதாக காட்சி வரும். அப்போது அப்பு கமல், தன் காலை மடக்குவதாக ஒரு ஷாட் உண்டு. அது போல் ஜெய்சங்கரை அப்பு மடக்கிக் கொல்வதற்கு முன் அவருடன் சிறிய தர்க்கம் நடத்துவார் அவருக்கு எதிரேயுள்ள சோபாவில் அமர்ந்து. அப்போதும் தன் இடது காலை மடக்கி, வலது கால் மீது வைப்பார்.
கமல் காலை கட்டிக் கொண்டு நடித்திருந்தால் முட்டி வரையிலான காலை மடக்க சாத்தியமில்லை. இந்தக் காட்சிகளில் மட்டும் கமல் முட்டிக்கு மேலே இன்னும் கொஞ்சம் செயற்கை காலை பொருத்தி, அதை பொம்மலாட்டத்திற்கு எப்படி கயிறுகளைப் பயன்படுத்தி உருவங்களை ஆட்டுவிக்கிறார்களோ, அது போல் செயற்கை காலை மடக்கி படமாக்கியிருக்கின்றனர்.
"சினிமா என்றாலே நாங்கள் அவ்வப்போது ரசிகர்களை ஏமாற்றி வித்தை காட்ட வேண்டியிருக்கிறது' என்று சினிமா வட்டாரத்தில் அடிக்கடி சொல்வார் எம்.ஜி.ஆர்., அதற்கு நிறைய மூளை வேண்டும். அந்த மூளையை சரியான விகிதத்தில் செலவிட ÷ண்டும். அப்படி செலவிட்டு சாதனை படைத்த "பொறியாளர்'கள் எம்.ஜி.ஆரும், அவருக்குப் பின் கமல்ஹாசனும்.
"அபூர்வ சகோதரர்கள்' படத்தைப் பொறுத்த வரையில் நாம் படத்தைப் பார்த்து அனுமானம் செய்த அடிப்படையில் தான் மேற்கண்ட விஷயங்களை எழுதியிருக்கிறோம். "பொம்மலாட்ட அடிப்படையில்' என்ற வார்த்தைகள் மட்டும் நாம் கிரகிக்க முடிந்த விஷயம். அதற்கு மேல் படத்தில் பணிபுரிந்த அனைவருமே "ரகசியம்' காப்பவர்களாக இருக்கின்றனர்.
இரட்டை வேடக் காட்சிகளை பொதுவாக பகலில் படமாக்க மாட்டர். கிராபிக்ஸ் வருவதற்கு முன் "அபூர்வ சகோதரர்கள்' படத்தின் இரட்டை வேடக் காட்சிகளை பகலிலேயே படமாக்கியிருக்கிறார் பி.சி.ஸ்ரீராம் என்பது, அவரது ஒளிப்பதிவு திறமைக்கு ஒரு சான்று.
பகலில் இயற்கை வெளிச்சம் என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லாதது. அதனால் பகலில் இரட்டை வேடக் காட்சிகளை படமாக்கும் போது மேகங்கள் குறுக்கீடு வந்தால், நடுவே கோடு தெரியும். அது மாஸ்க் முறையில் படமாக்குவதால் ஏற்படும் விளைவு. "கல்யாண ராமன்' படத்தில் இரண்டு கமலையும் பகலில் படமாக்கியதால், நடுவே ஒரு கோடு தெரிவதை இப்போதும் பார்க்கலாம்.
"அபூர்வ சகோதரர்கள்' படத்தில் குள்ள அப்பு வேடத்தைப் பார்த்து விட்டு பலரும் சினிமாவில், மேடையில் அதை எதிரொலிக்கச் செய்திருக்கின்றனர்.
எஸ்.எஸ்.சந்திரன் "புருஷன் எனக்கு அரசன்' என்ற படத்தில் பாடல் காட்சியொன்றில் காலை மடக்கி முட்டி போட்டு அசையாமல் பாடி நடித்தார். அது போல் மேடையில் நடித்தவர்களும் ஒரு விஷயத்தை மறந்து விட்டனர். அவர்கள் அப்பு போல் கோட்டு அணிந்தார்களே தவிர, உயரத்தைக் கவனிக்கவில்லை. இடுப்பில் பேன்ட் எதுவரை இருந்தது என்பதைக் கவனிக்கவில்லை.
தொப்பி, கண்ணாடி அணிந்தால் எம்.ஜி.ஆராகி விடலாம், காலை மடக்கினால் அப்புவாகி விடலாம் என்று எளிதில் கணக்கு போட்டு விட்டனர்.
கமல் அப்புவின் உயரத்திற்கேற்ப கோட்டு அணிந்து கொண்டார். பேன்ட்டை இடுப்புக்கும், மார்புக்கும் நடுவே கொண்டு வந்தார். மூக்கில் குள்ள உருவத்திற்கேற்ற மாற்றமும், பற்களில் மாற்றமும் செய்து கொண்டார். ராஜா கதாபாத்திரத்திலிருந்து வித்தியாசப்படுத்த இத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டார் கமல்.
அப்பு வேடத்தின் பிரதிபலிப்பை சில வருட இடைவெளிக்குப்பின் சத்யராஜ், தான் இயக்கித் தயாரித்த "வில்லாதி வில்லன்' படத்தின் சண்டைக் காட்சியொன்றில் வெளிப்படுத்தினார். நின்று கொண்டே சண்டை போடும் சத்யராஜ், ஓரிடத்தில் சர்ரென்று காலை விரித்து உட்கார்ந்து, கைகளால் எதிரிகளோடு மோதுவார். அதாவது நடனக் கலைஞர்கள், ஸ்டன்ட் கலைஞர்கள் தான் அப்படி பக்கவாட்டில் இருகால்களையும் விரித்து அமர முடியும். சத்யராஜால் அது சாத்தியமில்லை அவர் அதை எப்படிச் செய்தார்?
பள்ளம் தோண்டி கால்கள் முழுவதையும் அதில் மறைத்துக் கொள்ள, அவருக்கு நேர் பின்புறமாக ஸ்டன்ட் கலைஞர் ஒருவர் உட்கார்ந்து கால்களை விரித்து அமர்ந்து நடித்திருக்கிறார். அந்த ஷாட் விரலை சொடுக்கி முடிப்பதற்குள் காணாமல் போய் விடும். அதனால் சத்யராஜ் தான் அப்படி காலை விரித்து நடித்திருக்கிறார் என்று நமக்குத் தோன்றும். நமது சந்தேகத்தை சத்யராஜிடம் கேட்ட போது, அதை அவர் மறுக்கவில்லை.
(தொடரும்)
நன்றி
தினமலர்
|
|
|
|