Posts: 12
Threads: 2
Joined: Apr 2004
Reputation:
0
எல்லோருக்கும் வணக்கங்கள். மேய்ந்து கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் யாழ் இணையப்பக்கம் வந்தேன். ஒரு இனிய ஆச்சரியம் தான். அருமையாக இப்படி ஒரு தளம் செய்து வழங்கியதற்காக இதை நடத்துவோருக்கு எனது வாழ்த்துகளும் நன்றிகளும்.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
வணக்கம். உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 26
Threads: 1
Joined: Apr 2004
Reputation:
0
வருக அசோகா..வஞ்சகரும் வாழ்த்துவர் நல் நெஞ்சத்தாரும் வாழ்த்துவர் எங்கும் எல்லாம் கலந்தே உண்டு கண்டு பகுத்து உணர்ந்து தவிர்க்க வேண்டியது தவிர்த்து பகர்க உம் உள்ளம் கொண்ட தமிழ்.....!
....
...
...!
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
யாழ் கருத்துக்களத்தினுல் கருத்தாட புகுந்துள்ள உங்களை வரவேற்கின்றோம்.
உங்கள் கருத்துக்களும் இக்களத்தை மேலும் அழகுபடுத்தட்டும்.
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
வணக்கம் வணக்கம்
அப்ப கருத்தாடுபவர்களுக்கு என்ன சொல்லபோறீங்க.....
வாழ்தில்லையா....
:roll: :wink: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
வணக்கம் அசோகன் ...
உங்களை யாழ் கருத்துக்களத்தில் வரவேற்றுக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. கருத்துக்களுடனும், ஆக்கங்களுடனும் யாழ் கருத்துக்கள உறவுகளோடு இணைந்திருங்கள்.
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
ஹாய் அசோகன்! ஏஎஸ்எல் பிளீஸ்!
.
Posts: 66
Threads: 1
Joined: Oct 2003
Reputation:
0
வஞ்சகர்கள் வரும் போதே அறிவுரையோடு வருவார்கள். சிலர் முகங்களை மாற்றிக் கொண்டு களம் புகுவார்கள்.; கவனம் அசோகன்.
Posts: 26
Threads: 1
Joined: Apr 2004
Reputation:
0
அசோகா...உண்மைக்கு முன் சத்தியத்துக்கு முன் தலை வணங்கினால் கெளரவம் என்பர்...சதிகாரச் சதிராடிகள் முன் வணக்கம் என்ன சுணக்கம் இல்லாமல் நாலு நறுக்காய் வைக்க..!
....
...
...!
Posts: 66
Threads: 1
Joined: Oct 2003
Reputation:
0
களத்துக்கு வந்ததும் இப்படி ஏழுதுறார் என்றால் இவர் புதிதாக வருவதாக நினைக்கேலாது.
Posts: 66
Threads: 1
Joined: Oct 2003
Reputation:
0
தொப்பி போட்ட குருவிதான் இது.
Posts: 66
Threads: 1
Joined: Oct 2003
Reputation:
0
எல்லாரும் ஒரே மாதிரியான ஆக்கள் எண்டு நினைத்த குருவி பாவம்தான்.முட்டினது கல் பாறையில இல்லையா?
Posts: 66
Threads: 1
Joined: Oct 2003
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->கனவில் வாழாதே நிஜத்தில் வாழ்....
வீணே தற்பெருமை கொள்ளாதே...
ஒரு நாள் நல் செருப்பு உன் மூஞ்சி வரும்...!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வந்த செருப்பை வச்சுக் கொண்டு வடிவா பாக்குது குருவி. தனக்கு தானே அடிச்சுக் கொள்ளறதுதானே?
Posts: 345
Threads: 8
Joined: Jun 2003
Reputation:
0
தொடர்ந்தும் இப்படி எழுதுவது நன்றாக எனக்குப்படவில்லை.
Posts: 66
Threads: 1
Joined: Oct 2003
Reputation:
0
மனசுக்கு பட்டுது சொன்னன்.எல்லாருக்கு; ம் தாக்கம் இருக்குமில்லையா?
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
ம்
வாசலிலேயே வம்பா ?
வானதிக்கு ஓர் முகம்
குருவிகளிற்கு ஓர் முகம்
எல்லாம் ஓவ்வோர் முகம்தான்
மாற்றிக்கொள்ள ஏன் மறுக்கின்றார்களோ ?
[b] ?