Yarl Forum
வணக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் (/showthread.php?tid=7170)

Pages: 1 2 3


வணக்கம் - அசோகன் - 04-27-2004

எல்லோருக்கும் வணக்கங்கள். மேய்ந்து கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் யாழ் இணையப்பக்கம் வந்தேன். ஒரு இனிய ஆச்சரியம் தான். அருமையாக இப்படி ஒரு தளம் செய்து வழங்கியதற்காக இதை நடத்துவோருக்கு எனது வாழ்த்துகளும் நன்றிகளும்.


- Mathan - 04-27-2004

வணக்கம். உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்,


- AJeevan - 04-27-2004

வருவேற்கிறோம் அசோகன்.


- kuruvikaL_-,- - 04-27-2004

வருக அசோகா..வஞ்சகரும் வாழ்த்துவர் நல் நெஞ்சத்தாரும் வாழ்த்துவர் எங்கும் எல்லாம் கலந்தே உண்டு கண்டு பகுத்து உணர்ந்து தவிர்க்க வேண்டியது தவிர்த்து பகர்க உம் உள்ளம் கொண்ட தமிழ்.....!


- shanmuhi - 04-27-2004

யாழ் கருத்துக்களத்தினுல் கருத்தாட புகுந்துள்ள உங்களை வரவேற்கின்றோம்.

உங்கள் கருத்துக்களும் இக்களத்தை மேலும் அழகுபடுத்தட்டும்.


- anpagam - 04-28-2004

வணக்கம் வணக்கம்
அப்ப கருத்தாடுபவர்களுக்கு என்ன சொல்லபோறீங்க.....
வாழ்தில்லையா....
:roll: :wink: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->


- இளைஞன் - 04-28-2004

வணக்கம் அசோகன் ...
உங்களை யாழ் கருத்துக்களத்தில் வரவேற்றுக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. கருத்துக்களுடனும், ஆக்கங்களுடனும் யாழ் கருத்துக்கள உறவுகளோடு இணைந்திருங்கள்.


- sOliyAn - 04-28-2004

ஹாய் அசோகன்! ஏஎஸ்எல் பிளீஸ்!


- shanmuhi - 04-28-2004

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- vanathi - 04-28-2004

வஞ்சகர்கள் வரும் போதே அறிவுரையோடு வருவார்கள். சிலர் முகங்களை மாற்றிக் கொண்டு களம் புகுவார்கள்.; கவனம் அசோகன்.


- kuruvikaL_-,- - 04-28-2004

அசோகா...உண்மைக்கு முன் சத்தியத்துக்கு முன் தலை வணங்கினால் கெளரவம் என்பர்...சதிகாரச் சதிராடிகள் முன் வணக்கம் என்ன சுணக்கம் இல்லாமல் நாலு நறுக்காய் வைக்க..!


- vanathi - 04-28-2004

களத்துக்கு வந்ததும் இப்படி ஏழுதுறார் என்றால் இவர் புதிதாக வருவதாக நினைக்கேலாது.


- vanathi - 04-28-2004

தொப்பி போட்ட குருவிதான் இது.


- இளைஞன் - 04-28-2004

வானதிக்கு லொள்ளு கூடிப்போச்சு...<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
குரங்கிட்ட தொப்பியக் கொடுத்திட்டு, அதிட்ட இருந்து எப்பிடி தொப்பியைத் திரும்ப வாங்குவது என்று அவர் முழிச்சுக்கொண்டிருக்கிறார்...அதுக்குள்ள நீங்கள் வேற...


- vanathi - 04-28-2004

எல்லாரும் ஒரே மாதிரியான ஆக்கள் எண்டு நினைத்த குருவி பாவம்தான்.முட்டினது கல் பாறையில இல்லையா?


- vanathi - 04-28-2004

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->கனவில் வாழாதே நிஜத்தில் வாழ்....  
வீணே தற்பெருமை கொள்ளாதே...  
ஒரு நாள் நல் செருப்பு உன் மூஞ்சி வரும்...!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

வந்த செருப்பை வச்சுக் கொண்டு வடிவா பாக்குது குருவி. தனக்கு தானே அடிச்சுக் கொள்ளறதுதானே?


- Ilango - 04-28-2004

தொடர்ந்தும் இப்படி எழுதுவது நன்றாக எனக்குப்படவில்லை.


- vanathi - 04-28-2004

மனசுக்கு பட்டுது சொன்னன்.எல்லாருக்கு; ம் தாக்கம் இருக்குமில்லையா?


- sOliyAn - 04-29-2004

என்ன ஊரில சண்டிக்கட்டோட சொல்லுறதுகளை இங்க கீபோட்டில சொல்லுறம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Paranee - 04-29-2004

ம்

வாசலிலேயே வம்பா ?

வானதிக்கு ஓர் முகம்

குருவிகளிற்கு ஓர் முகம்

எல்லாம் ஓவ்வோர் முகம்தான்

மாற்றிக்கொள்ள ஏன் மறுக்கின்றார்களோ ?