![]() |
|
எல்லோருக்கும் வணக்கம்..! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: எல்லோருக்கும் வணக்கம்..! (/showthread.php?tid=7169) |
எல்லோருக்கும் வணக்கம - kuruvikaL_-,- - 04-27-2004 எல்லோருக்கும் வணக்கம்..! இக்களத்தில் இரு சதி நிகர் சதிர் தவிர்... தலைமகள் விடுதலை வேண்டி வந்திட்டாள்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- anpagam - 04-27-2004 :roll: :roll: வணக்கம் வணக்கம். ஆனால் பெயரில்.... ?!... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 04-27-2004 வணக்கம் hock: :roll:
- sOliyAn - 04-27-2004 மன்னிக்கவும்.. ஏற்கெனவே அங்கத்துவராக உள்ள ஒருவரின் பெயரைப் பாவிப்பது முறையல்ல.. அந்த நாகரீகம் உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்.. முதலில் பெயரை மாற்றிக்கொள்ள முயற்சியுங்கள்.. - kuruvikaL_-,- - 04-27-2004 பெண்மைதனை இழிந்துரைத்த இப்பெயர் கொண்டு அவர்தம்மை கலங்கடிப்போம்....கிறங்கடிப்போம்...கறந்தடியாய்....! - sOliyAn - 04-27-2004 கரந்தடியாய்... தடிய கறக்க முடியாதுங்க.. பாலைத்தான் கறக்கலாம்! - anpagam - 04-27-2004 அவர் ஒருவரை மட்டும்..... கலங்கடிப்போம்....கிறங்கடிப்போம்...கறந்தடித்தால் பெண்ணுரிமை கிடைகுமெண்டுறியளோ.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen:
- kuruvikaL_-,- - 04-27-2004 கிறக்கம் வந்தால் இறக்கம்...இறக்க வந்தால் கறந்து அடிப்போம் கரந்தடியாய்...நாம் வீரப் பெண்கள். - sOliyAn - 04-28-2004 கிறக்கம் வந்தால் மயக்கம்.. மயக்கம் வந்தால் இறக்கம்.. இறக்கம் வந்தால் பிறக்கும்... பிறக்கும் வந்து கறக்கும்.. கறக்கும் குழப்படி செய்தால் அடிக்கலாம்தான்! - kuruvikaL_-,- - 04-28-2004 மங்கை எம்மோடு பைந்தமிழ் சித்து விளையாடும் சித்தரே சிந்தையுள் எமக்கு உண்டு தெளிவு எனவே நெளிவு இன்றி உம் சித்தில் சுத்தல் இன்றி சுகிக்க முடிகிறது சுகந்தம் அல்ல சுதந்திரம் கடந்த தந்திரம் என்று எண்ணும் தரித்திரம்...! - Mathan - 04-28-2004 <!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->மன்னிக்கவும்.. ஏற்கெனவே அங்கத்துவராக உள்ள ஒருவரின் பெயரைப் பாவிப்பது முறையல்ல.. அந்த நாகரீகம் உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்.. முதலில் பெயரை மாற்றிக்கொள்ள முயற்சியுங்கள்..<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இரண்டும் ஒருவராக இருந்தால் உபயோகிக்கலாம் தானே? - kuruvikaL_-,- - 04-28-2004 வேண்டாம் உமக்கு ஆராய்ச்சி...யாரிந்தா ஆர்த்தி..இவள் ஒரு ஊதாரி...பச்சையாய் கேட்பாள்...பிறகு வேண்டாம் உமக்கு ஒரு பேமாளி பட்டமாய். - kuruvikaL_-,- - 04-28-2004 வரவேற்பு வருமென்றால் வராதே என்றெல்லோ சொல்லுகள் விழுகுது..சிந்திப்பம்..மங்கையர் நாம். |