Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 398 online users.
» 0 Member(s) | 395 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,312
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,064
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,488
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  எந்த முருகன் பெரியவன்?
Posted by: Sriramanan - 10-20-2004, 04:12 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (141)

இது விடுகதையல்ல தயவு செய்து சிந்தித்து பதில் தாருங்கள்

நாரதரின் மாம்பழத்தைப் பெறுவதற்காக மயிலில் ஏறி உலகத்தை வலம் வந்த முருகன் பெரியவனா?
அல்லது சூரனைக் கொன்று வெற்றிவாகை சூடிய முருகன் பெரியவனா?

Print this item

  தயவு செய்து கவனிக்க ...!
Posted by: shanxp - 10-20-2004, 01:49 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (24)

வணக்கம்
"தமிழீழம்" என்ற பிரிவுக்குள் பதில் அனுப்ப முடியவில்லை. இன்று தான் நான் தளத்தில் இணைந்து கொண்டுள்ளேன். உங்கள் பதிலை எதிர் பாக்கிறேன்

நன்றி

Print this item

  ஒளித்துப்பிடித்து (குறும்படம்)
Posted by: yarlmohan - 10-19-2004, 11:46 PM - Forum: குறும்படங்கள் - No Replies

127 இளைஞர்களின் கொலைக்கு வழி வகுத்த, பிந்துனுவௌ தடுப்பு முகாம் கொலைப் பின்னணி...........

http://www.yarl.com/mediaarticles.php?articleId=8

Print this item

  மருத்துவ சிகிச்சைக்காக கேணல் சூசை சிங்கபுர் பயணம்
Posted by: Sriramanan - 10-19-2004, 05:58 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (6)

Sea Tigers Special Commander Colonel Soosai traveled abroad for emergency medical treatment. Assistance of the Government of Sri Lanka was sought by the Royal Norwegian Embassy to facilitate his departure from Sri Lanka Tuesday, according to a Press Release issued by the Secretariat for Coordinating the Peace Process (SCOPP).

Full text of the Press Release issued by the Secretariat for Coordinating the Peace Process (SCOPP) follows:

SECRETARIAT FOR COORDINATING THE PEACE PROCESS

The Secretariat for Coordinating the Peace Process (SCOPP) was informed by the Royal Norwegian Embassy in Colombo that a Senior Commander of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) – Thillayampalan Sivanesan alias Soosai – was in need of emergency medical treatment abroad because of his rapidly worsening condition caused by an old injury sustained in conflict.

The assistance of the Government of Sri Lanka was sought to facilitate his departure from Sri Lanka on Tuesday 19th October accompanied by his medical team.

In response to this, and on humanitarian grounds, the LTTE group was transported by the Government from Kilinochchi to Colombo. Thereafter, the group traveled abroad on Sri Lanka passports at their own expense.

TamilNet

Print this item

  வீரப்பனிற்கு எமது அஞ்சலிகள்...!
Posted by: tamilini - 10-19-2004, 02:25 PM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் - Replies (15)

வீரப்பனிற்கு எமது அஞ்சலிகள்...! மறைந்த முன்னை நாள் சத்திய மங்கலம் காட்டுபகுதியின் பாதுகாலரும்.. கடத்தல் மன்னனுமான வீரப்னிற்கு எனது அஞ்சலிகள்...! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

Print this item

  களப்பொறுப்பாளருக்கு ஓர் வேண்டுகோள்
Posted by: cannon - 10-19-2004, 01:12 PM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (9)

களப்பொறுப்பாளருக்கு ஓர் பணிவான வேண்டுகோள்
அண்மையில் களத்தில் ஒரே கருத்தைக் கொண்டு பல தலைப்புகளில் ஆக்கங்கள் வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. நான் உட்பட அனேகர் எம்மை அறியாமல் ஆக்கங்களை வெளியிடுகிறோம். உதாரனத்திற்கு "கருணாவின் கட்சி" சம்பந்தமாக இரு பக்கங்கள் களத்திலுள்ளது. இவை தவிர்க்கப் பட வேண்டும் மட்டுமல்லாமல் களப்பொறுப்பாளராகிய தங்களால் ஒழுங்கமைக்கப் பட வேண்டும். உதாரனத்திற்கு இப்படியாக ஒரே கருத்தில் பல பக்கங்கள் வரும்போது, அவற்றை ஒரே தலைப்பின் கீழ் கொண்டு வந்தால் கருத்துகளும் சிதறாமலும், தேவையற்ற பக்கங்கள் உருவாகாமலும் தடுக்கலாம்.

Print this item

  New Movie M.Kumaran Sun.. [Online Now]
Posted by: colombo - 10-19-2004, 04:21 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - No Replies

New Movie M.Kumaran Sun.. [Online Now]..
http://www.kolamweb.tk

Print this item

  வேண்டுகோள்...!
Posted by: kuruvikal - 10-19-2004, 01:57 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (13)

பொழுதுபோக்கம்சங்கள் தவிர்ந்த ஏனைய தலைப்புக்களில் தலைப்போடு சார்ந்து கருத்துக்களை முன்வைத்து தலைப்புக்களுடன் விடயங்கள் சிறப்புற்று விளங்க அனைவரும் ஒத்துழைக்கவும்...! தலைப்புச் சார்பற்ற கருத்துரையாடல்களுக்கு கால்கோளாக இருப்பதை குருவிகள் எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்வதோடு அப்படியான கருத்துக்களுக்கு பதிலளிக்கவும் மாட்டா... இதனால் கருத்தாளர்கள் யாரும் தம்மை குருவிகள் உதாசீனம் செய்வதாக எண்ண வேண்டாம்... களம் தொடர்பாக சுட்டிக்காட்டப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உதவ வேண்டியது நீண்ட கால அங்கத்தவர் என்ற முறையில் குருவிகளுக்கு இன்றியமையாத கடமையாகும்...!

சிலர் எண்ணக் கூடும் குருவிகள் தானும் சேர்ந்து கூத்தடித்துவிட்டு இப்ப வேண்டுகோள் விடுக்கின்றார் என்று... குருவிகள் களவிதிக்கு உட்பட்டாலும் கள ஒழுங்கமைவுக்குள் நிற்கத் தவறியதற்கு காரணங்கள் உண்டு... புதிய கள உறுப்பினர்களின் சுவையறித்து கருத்தாட வேண்டிய தேவையே அதில் முதன்மையானதாக அமைத்ததே முக்கிய காரணமாகும்... தற்போது புதிய அங்கத்தவர்களே சிறப்பாக கள ஒழுங்கமைப்பைப் பின்பற்ற நினைப்பதால் நாம் இப்போ அவர்களின் சுவை நோக்கி மீள முயல்கிறோம் அவ்வளவும் தான்...!

கடமையைச் செய்வோம்..கட்டுப்பாட்டோடு களம் விளங்கச் செய்வோம்....!

நன்றி...!

நட்புடன் உங்கள் உறவு அன்பின் குருவிகள்...!

Print this item

  புகைப்பிடித்தல் தரும் தீமைகள்...!
Posted by: kuruvikal - 10-19-2004, 01:41 AM - Forum: மருத்துவம் - Replies (36)

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40189000/jpg/_40189134_ciggy203.jpg' border='0' alt='user posted image'>

புகைப்பிடிப்பதால் புகைப்பிடிப்பவருக்கு மட்டுமன்றி அவர்கள் வெளிவிடும் புகையை உள்ளெடுப்போருக்கும் சுவாசப்பை புற்றுநோய்களும் இதயப் பாதிப்புகளும் கருவுற்ற பெண்களில் குழந்தைகள் கருவில் உயிரிழப்பதும் சுவாசப்பைக் குறைபாடுகளை அடைவதும் நடுச்செவி சீர்கேடுகளை (காது கேளாமைக்குக் காரணங்களில் ஒன்று) அடைவதும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாக சமீபத்திய உயிரியல் மருத்துவ ஆய்வுகள் சுட்டிக்காட்டி உள்ளன...! இதனால் பொது இடங்களில் புகைப்பிடித்தலுக்கு உள்ள தடையை இறுக்கமாக கடைப்பிடிக்க கோரப்பட்டுள்ளது...! தனிநபர்களும் இது குறித்துக் கவனம் எடுப்பது சிறந்தது என்பதற்காய் நாம் இதை இங்கு தருகின்றோம்...!


<b>PASSIVE SMOKING RISKS </b>

The latest report says:

Lung cancer increased by 24%
Heart disease increased by 25%
Damaging to infants - lung disease, sudden infant death and middle ear disease.

(bbc.com)


மேலதிக தகவலுக்கு இங்கு அழுத்தவும்


***************************************

தயவுசெய்து பொழுதுபோக்கு விடயங்கள் தவிர்ந்தவற்றில் அவசியமற்ற கருத்துரையாடலைத் தவிர்த்து தலைப்புகள் பயனுள்ள விடயங்கள் தாங்கி நிற்க உதவவும்... குருவிகளும் இதற்கு தங்கள் முழு ஒத்துழைப்பையும் நல்குங்கள்....!

****************************************

Print this item

  சந்தனக்கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொலை!
Posted by: kavithan - 10-19-2004, 12:48 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (25)

<span style='font-size:30pt;line-height:100%'><b>சந்தனக்கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொலை!</b></span>


<span style='font-size:25pt;line-height:100%'>பல போலிஸ்காரர்களைக் கொன்று குவித்த, நக்கீரன் பத்திரிக்கையின் சர்க்குலேஷனை அதிகரித்த, சன் டி.வி ரேட்டிங்க்ஸை 96 பேட்டியின் மூலம் (இன்னும்) அதிமாக்கிய, ரஜினிகாந்தால் அரக்கன் என்று வர்ணிக்கப்பட்ட, ராமதாஸால் தமிழன் என்று பாராட்டப்பெற்ற, விவேக் போலிஸைக் கிண்டலடிப்பதற்கு அடிக்கடி உபயோகப்பட்ட, இன்னும் பற்பல விதங்களில் பல்வேறு விதமாக பலருக்கு உதவிய, உதவிகள் வாங்கிய...சந்தனக்கடத்தல் புகழ் வீரப்பன் போலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்!

இது அதிமுக அரசாங்கத்தின் இரும்புக்கரத்துக்கு வெற்றி என்று ஜெயா டி.வியில் இன்றிரவு செய்திகள் வாசிக்கப்படும் நேரத்தில்...வீரப்பனின் மரணத்தில் புதைந்து கிடைக்கும் மர்மமான கேள்விகள் என்ற ரீதியில்வாசிக்கப்பட இருக்கிற சன் டி.வியின் செய்திகளையும், எப்படிக் கொன்றான்,யாரால் கொல்லப்பட்டான், மனைவி மகளின் பேட்டி என்று இன்னும் சில நாட்களுக்கு பத்திரிக்கை உலகமே அல்லோல்கலப்பட இருக்கும் இந்த சரித்திர நிகழ்வின் பின்விளைவுகள், உங்களை நோக்கிப் படையெடுக்க பதுங்கி இருக்கிறது என்பதைப்பகிர்ந்து கொள்கிறேன். ('ப'னாவுக்குப் 'ப'னா...!)</span>



நன்றி


http://arunviews.blogspot.com/2004/10/blog...og-post_18.html

Print this item