![]() |
|
வேண்டுகோள்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: வேண்டுகோள்...! (/showthread.php?tid=6586) |
வேண்டுகோள்...! - kuruvikal - 10-19-2004 பொழுதுபோக்கம்சங்கள் தவிர்ந்த ஏனைய தலைப்புக்களில் தலைப்போடு சார்ந்து கருத்துக்களை முன்வைத்து தலைப்புக்களுடன் விடயங்கள் சிறப்புற்று விளங்க அனைவரும் ஒத்துழைக்கவும்...! தலைப்புச் சார்பற்ற கருத்துரையாடல்களுக்கு கால்கோளாக இருப்பதை குருவிகள் எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்வதோடு அப்படியான கருத்துக்களுக்கு பதிலளிக்கவும் மாட்டா... இதனால் கருத்தாளர்கள் யாரும் தம்மை குருவிகள் உதாசீனம் செய்வதாக எண்ண வேண்டாம்... களம் தொடர்பாக சுட்டிக்காட்டப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உதவ வேண்டியது நீண்ட கால அங்கத்தவர் என்ற முறையில் குருவிகளுக்கு இன்றியமையாத கடமையாகும்...! சிலர் எண்ணக் கூடும் குருவிகள் தானும் சேர்ந்து கூத்தடித்துவிட்டு இப்ப வேண்டுகோள் விடுக்கின்றார் என்று... குருவிகள் களவிதிக்கு உட்பட்டாலும் கள ஒழுங்கமைவுக்குள் நிற்கத் தவறியதற்கு காரணங்கள் உண்டு... புதிய கள உறுப்பினர்களின் சுவையறித்து கருத்தாட வேண்டிய தேவையே அதில் முதன்மையானதாக அமைத்ததே முக்கிய காரணமாகும்... தற்போது புதிய அங்கத்தவர்களே சிறப்பாக கள ஒழுங்கமைப்பைப் பின்பற்ற நினைப்பதால் நாம் இப்போ அவர்களின் சுவை நோக்கி மீள முயல்கிறோம் அவ்வளவும் தான்...! கடமையைச் செய்வோம்..கட்டுப்பாட்டோடு களம் விளங்கச் செய்வோம்....! நன்றி...! நட்புடன் உங்கள் உறவு அன்பின் குருவிகள்...! - Thiyaham - 10-19-2004 கள உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறேன். கள நிர்வாகிகளும் சதையில்லாத சவ்வான பதில்களை அறுத்தெறிவார்கள் என நம்புகிறேன் - kavithan - 10-19-2004 எங்களுக்கு எதுவும் ஒன்று தான் .. நன்றி குருவிகளே - sOliyAn - 10-19-2004 hock:
- kuruvikal - 10-19-2004 என்ன அலேட் சிக்னல் காட்டுறியள்... ஓ அலேட் என்றீங்களோ...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 10-19-2004 நல்ல விடையம்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- aathipan - 10-19-2004 ம். ... அப்படியே மற்றவகள் மனதைநோகடிக்கும் கருத்துக்கள்யும் தவிர்த்தால் நல்லது. புாிந்திருக்கும் என நினைக்கிறேன் .. முன்பு பேசிய கருத்துக்களையும் அகற்றலாம் எப்படியோ ஞானம் கிடைத்தது... இத்தனை வால்களா ஆமா போட... - Thusi - 10-19-2004 நல்ல முடிவு குருவிகள். நல்லது தான் செய்ய வேண்டும் என்றில்லை. ஒன்றும் செய்யாமல் இருப்பதும் சிறந்த விடயம். - kuruvikal - 10-19-2004 [quote=aathipan]ம். ... அப்படியே மற்றவகள் மனதைநோகடிக்கும் கருத்துக்கள்யும் தவிர்த்தால் நல்லது. புாிந்திருக்கும் என நினைக்கிறேன் .. முன்பு பேசிய கருத்துக்களையும் அகற்றலாம் எப்படியோ ஞானம் கிடைத்தது... இத்தனை வால்களா ஆமா போட.. அந்த மற்றவர்களும் அதையே செய்தால் பிறக்கிற ஞானம் வேளைக்குப் பிறக்கும்...! நல்லது கொடுத்தா நல்லது கிடைக்கும் சும்மா சும்மா தனவினா பதிலுக்குத் தனவத்தான் முடியும்....திருந்தும் வரை...! குருவிகள் சுயமா எடுத்த முடிவு களத்துக்காக கருத்துக்களுக்காக அன்றி தனிமனித விசுவாசம் தேடவல்ல...காட்டவல்ல...! அதற்கான அவசியமும் கிடையாது...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sethu - 11-10-2004 <span style='font-size:25pt;line-height:100%'>இந்த களத்திலை சேது மட்டும்தான் சேதுவின் பெயரில் இருக்கிறார் என்பதை மோகன் பகிரங்கமாக ஆதரப்படுத்தவும் காரனம் சிலர் தவறாக என்மீது சந்தேகம் கொள்ளகிறார்கள். நான் பல பெயரில் உலாவுவதாக. </span> அனைவரின் கவனத்துக்கும்...! - kuruvikal - 11-21-2004 Mohan Wrote:கவனிக்க: நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கின்றேன் என்பதற்கு இங்கு அடியில் இருக்கும் \"By checking this box, you declare having taken knowledge of the terms, and agree with them\" புள்ளடி இடல் வேண்டும். மோகன் Wrote:<b>கருத்துக்கள் நாகரீகமாக வைக்கப்படுவது விரும்பப்படுகின்றது. இன்று சில கருத்துக்கள் கள நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டு இருந்தமையால் நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒருவருக்கு எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உள்ளது. நல்லது. அதை சரியான முறையில் எழுதுவதன் மூலம் உங்கள் கருத்துக்களுக்கும் ஒரு பலம் இருக்கும். அதை விடுத்து அவசரப்பட்டு நாகரீகத்தன்மையற்ற, வெறுமனே குற்றஞ்சாட்டுகின்ற, குறைகளைக்காண முயற்சிக்கின்ற ஒவ்வொரு கருத்தும் தனது பலத்தை இழந்தே காணப்படும். எழுதப்படும் கருத்துக்களால் மற்றவர்களுக்கு ஏதாவது பிரயோசனமாக இருக்குமா என்பதைக்கூட யோசிக்கலாம். மேலும் நீங்கள்.. இக்களத்தில் இயங்க அறிய வேண்டிய அடிப்படை விடயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள தவறாமல் இந்த இணைப்பைப் பார்க்கவும்.... http://www.yarl.com/forum/viewtopic.php?t=21&start=0 - tamilini - 11-21-2004 :roll: :roll: - shiyam - 11-21-2004 ஆகா குருவிகளா இப்படி சொல்வது நல்லது நடக்கும்போது நானும் வரவேற்பேன் - sinnappu - 11-21-2004 ¿¡ý ¯து쨸 ÅÃ§Äø¨ÄÂôÀ¡ Åóது ¸¨¾îº¡ குருÅ¢ குÆõபுõ ¾Á¢Æ¢É¢ §Àசுõ ±¼புûÇ ´ரு சுìகு§¸¡ôÀ¢ ¾¡õÁ¡ §¿ü¨Èìகு ¸Éì¸ «டிð¼ý Áñ¨¼ ±øÄ¡õ þடிìகுது ¯¾ §Á¡¸§É À¡ì¸ðÎõ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|