Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
களப்பொறுப்பாளருக்கு ஓர் வேண்டுகோள்
#1
களப்பொறுப்பாளருக்கு ஓர் பணிவான வேண்டுகோள்
அண்மையில் களத்தில் ஒரே கருத்தைக் கொண்டு பல தலைப்புகளில் ஆக்கங்கள் வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. நான் உட்பட அனேகர் எம்மை அறியாமல் ஆக்கங்களை வெளியிடுகிறோம். உதாரனத்திற்கு "கருணாவின் கட்சி" சம்பந்தமாக இரு பக்கங்கள் களத்திலுள்ளது. இவை தவிர்க்கப் பட வேண்டும் மட்டுமல்லாமல் களப்பொறுப்பாளராகிய தங்களால் ஒழுங்கமைக்கப் பட வேண்டும். உதாரனத்திற்கு இப்படியாக ஒரே கருத்தில் பல பக்கங்கள் வரும்போது, அவற்றை ஒரே தலைப்பின் கீழ் கொண்டு வந்தால் கருத்துகளும் சிதறாமலும், தேவையற்ற பக்கங்கள் உருவாகாமலும் தடுக்கலாம்.
" "
Reply
#2
நீங்களும் இக்கருத்தை குருவிகளின் "வேண்டுகோள்" க்கு கீழ் எழுதியிருந்தால்

cannon Wrote:கருத்துகளும் சிதறாமலும், தேவையற்ற பக்கங்கள் உருவாகாமலும் தடுக்கலாம்.
Reply
#3
இதையெல்லாம் யார் கவனிக்கிறார்
Reply
#4
cannon Wrote:களப்பொறுப்பாளருக்கு ஓர் பணிவான வேண்டுகோள்
அண்மையில் களத்தில் ஒரே கருத்தைக் கொண்டு பல தலைப்புகளில் ஆக்கங்கள் வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. நான் உட்பட அனேகர் எம்மை அறியாமல் ஆக்கங்களை வெளியிடுகிறோம். உதாரனத்திற்கு "கருணாவின் கட்சி" சம்பந்தமாக இரு பக்கங்கள் களத்திலுள்ளது. இவை தவிர்க்கப் பட வேண்டும் மட்டுமல்லாமல் களப்பொறுப்பாளராகிய தங்களால் ஒழுங்கமைக்கப் பட வேண்டும். உதாரனத்திற்கு இப்படியாக ஒரே கருத்தில் பல பக்கங்கள் வரும்போது, அவற்றை ஒரே தலைப்பின் கீழ் கொண்டு வந்தால் கருத்துகளும் சிதறாமலும், தேவையற்ற பக்கங்கள் உருவாகாமலும் தடுக்கலாம்.

இனி வருங்காலங்களில் ஒரே விடயங்களைக் கொண்ட கருத்துக்களை ஒன்றிணைக்க முயற்சிக்கின்றோம்.
Reply
#5
[size=18][b]மோகனின் கவனத்திற்கு,

ஏன் "சேதுவின் உளவு" என்ற தளத்தை பூட்டீனீர்கள். திறந்து விடுங்கள் உண்மைகள் வெளிவரட்டும். சம்பந்தப்பட்டவர்கள் வந்து பதிலளிக்கட்டும்.

துரோகிகள் பலர் தேசியத்தின் பெயரால் முகமூடியுடன் திரிகிறார்கள். முகமூடிகள் கிளித்தெறியப்பட வேண்டும்.

ஆரம்ப நாட்களில் "ரி.பி.சி" என்ற வானொலியானது போராட்டத்திற்கு ஆதரவு மாதிரி பாசங்கு செய்ததும் பின் முகமூடி களண்றதும் யாவரும் அறிந்ததே.

நான் இங்கு "சேதுவுக்காகவோ" அன்றி "சங்கமத்திற்காகவோ" கதைக்க வரவில்லை. "எந்த்ப் புற்றில் எந்தப் பாம்பு உள்ளதென்ற" உண்மை ஆரம்பத்திலேயே தெரியப் பட வேண்டும்.

"தேசியத்தின் பெயரில் நடைபெறும் துரோக நாடகங்கள் அம்பலப் படுத்தப்படவெண்டும்"
" "
Reply
#6
நான் யாழ் களத்தில் எந்தவித பொய் விடயங்களையும் உளுதவில்லை அனைத்தும் உண்மை நான் சார்ந்த வானொலி என்டாலும் தவறுகளை நான் எங்கும் சுட்டி காட்டுவேன் எனது குடும்பத்திற்குள் தவறு இருந்தாலும் நான் சுட்டிகாட்டுவேன் அதே போலவே அந்த வானொலியில் சுவிசில் நிகழ்சி நடந்த பிறகு தாயகத்திற்கும் தேசியத்திற்குமான எமது பயனம் இடைவிடாது தொடரும் என்டு ஈஸ்வரதாசன் தெரிவித்துவாறார் ஆனால் எனக்கு ஒன்டு மட்டும் தெரியும் நான் உட்பட அந்த வானொலியில் தமிழ் தேசியத்திற்கு எதுவும் பெரிதாக வெட்டி புடுங்க இல்லை அதாவது பெரிதா நாங்க எதவம் செய்யவில்லை தாயகம் போராட்டம் போராளிகளுடன்' தொடர்பு இருப்பது போன்ற ஒரு போலியான வேடத்தை மக்கள் மத்தில் அவர் போட முற்படுகிறார் இது தவறு என்பது எனது நியாயம் இதுதான் ரி பி சி க்கும் நடந்தது எனவே நான் பகிரங்கமாக மக்கழை ஏமாற்றுவதை அனுமதிக்கமாட்டேன் அதனால் பிரங்கமாக நான் யாருடனும் எங்கும் எப்போதும் கதைக்கன தயாராக இருக்கிறேன் ஆகவேதான் யாழ் கழத்தில் அரங்கேற்றினேன் நான் இங்கு முன்வைக்கும் கருத்துகள் அனைத்தும் நசுக்குத்தனமாக ஈஸ்லரதாசன் என்பவரால் மேற்கொள்ளப்படும் சதி வேலைகள் அதற்கு நான் உடந்தையாக இருக்க முடியாது நாளைக்கு அதே பட்டியலில் நானும் போகவேன்டிவரும்


இறுதியாக

மோகனுக்கு என்னை சுதந்திரமாக கருத்தெளுத விடவும் அதுவரை நான் கழத்தில் இருந்து வெளியேறுகிறேன் எனது தலைப்பை புhட்டுவது என்தை தடை செய்வதற்கு சமமானது.

அனைவரிடமும் இரநு;து விடை பெறுகிறேன் மின்டும் மோகன் அனுமதித்தால் மீன்டும்.
Reply
#7
Quote:"தேசியத்தின் பெயரில் நடைபெறும் துரோக நாடகங்கள் அம்பலப் படுத்தப்படவெண்டும்"
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#8
மோகன்,

"சேதுவின் உளவு" பகுதியில் எழுத முடியவில்லை!!!

ஏன்? ஏன்? ஏன்?
" "
Reply
#9
மோகன்,

வீட்டில் சின்னப் பிள்ளைகள் கூடப் போலக் கிடக்குது. நெடுக பூட்டை போட்டுவதும் திறப்பதுமாக இருக்கிறது.

தயவுசெய்து திறப்பை கவனமான இடத்தில் வைத்திருக்கவும்
" "
Reply
#10
Keyboard Layout இற்கு கீழுள்ள Smilies என்ற பட்டனைக் கிளிக் செய்தால் The page cannot be found எண்டு வருகிறது. தயவு செய்து அதைச் சரி செய்யுங்கள்
நன்றி
<b>
?
- . - .</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)