Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புகைப்பிடித்தல் தரும் தீமைகள்...!
#1
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40189000/jpg/_40189134_ciggy203.jpg' border='0' alt='user posted image'>

புகைப்பிடிப்பதால் புகைப்பிடிப்பவருக்கு மட்டுமன்றி அவர்கள் வெளிவிடும் புகையை உள்ளெடுப்போருக்கும் சுவாசப்பை புற்றுநோய்களும் இதயப் பாதிப்புகளும் கருவுற்ற பெண்களில் குழந்தைகள் கருவில் உயிரிழப்பதும் சுவாசப்பைக் குறைபாடுகளை அடைவதும் நடுச்செவி சீர்கேடுகளை (காது கேளாமைக்குக் காரணங்களில் ஒன்று) அடைவதும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாக சமீபத்திய உயிரியல் மருத்துவ ஆய்வுகள் சுட்டிக்காட்டி உள்ளன...! இதனால் பொது இடங்களில் புகைப்பிடித்தலுக்கு உள்ள தடையை இறுக்கமாக கடைப்பிடிக்க கோரப்பட்டுள்ளது...! தனிநபர்களும் இது குறித்துக் கவனம் எடுப்பது சிறந்தது என்பதற்காய் நாம் இதை இங்கு தருகின்றோம்...!


<b>PASSIVE SMOKING RISKS </b>

The latest report says:

Lung cancer increased by 24%
Heart disease increased by 25%
Damaging to infants - lung disease, sudden infant death and middle ear disease.

(bbc.com)


மேலதிக தகவலுக்கு இங்கு அழுத்தவும்


***************************************

தயவுசெய்து பொழுதுபோக்கு விடயங்கள் தவிர்ந்தவற்றில் அவசியமற்ற கருத்துரையாடலைத் தவிர்த்து தலைப்புகள் பயனுள்ள விடயங்கள் தாங்கி நிற்க உதவவும்... குருவிகளும் இதற்கு தங்கள் முழு ஒத்துழைப்பையும் நல்குங்கள்....!

****************************************
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
<img src='http://press2.nci.nih.gov/sciencebehind/snps_cancer/snps_cancer/images/snps_cancer26.jpg' border='0' alt='user posted image'>
Reply
#3
படத்தைப் பாருங்கோ... எவ்வளவு உள்ளெடுக்க எவ்வளவு வெளியேறுதென்று... மிச்சம் எல்லாம் உடலுக்குள் தேக்கம்... அவைதான் மேற்கூறிய விளைவுகளுக்கு பொறுப்பாக்கும் காரணிகளுக்குள் அடங்கும்...! படத்திற்கு நன்றி Hari..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41141000/jpg/_41141131_pub203.jpg' border='0' alt='user posted image'>

புகைப்பிடித்தலோடு மதுபானம் அருந்துதலும் நியுமோனியாவுக்குரிய பக்ரீரியாவின் தொற்றை அதிகரிக்கச் செய்வதாக மருத்துவ ஆய்வாளர்கள் செய்த ஆய்வு முடிவு ஒன்று தகவல் தந்திருக்கிறது...!

உலகில் புகைப்பிடிப்பது மதுபானம் அருந்துவது சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருவதுடன் பெருகி வருவதும் குறிப்பிடத்தக்கது...!

<b>Vices increase risk of pneumonia </b>

Smoking on top of drinking alcohol leaves the body wide open to a bug that causes pneumonia, say scientists.

They say they have shown for the first time that alcohol impairs an important defence barrier to lung infections, and that smoking intensifies this.

Rats exposed to alcohol and smoke lost movement of cilia - tiny hairs lining the airways that beat rhythmically to waft bugs up and out of the lungs.

The authors' paper in Alcoholism said the same was probably true in humans.

bbc.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
புகைப்பிடித்து அதனால் வரும் விளைவுகளை அனுபவிப்பதை விட கொடுமையான ஒன்று இருக்கின்றது. அது புகை பிடிக்காமலே புகையை உள்ளிளுப்பது அதை Passive Smoking என்று சொல்வார்கள். ஒருவர் புகைப்பிடிப்பதால் ஔசூழ உள்ளவர்களும் பாதிக்கப்படுகின்றார்கள்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#6
<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->புகைப்பிடித்து அதனால் வரும் விளைவுகளை அனுபவிப்பதை விட கொடுமையான ஒன்று இருக்கின்றது. அது புகை பிடிக்காமலே புகையை உள்ளிளுப்பது அதை Passive Smoking என்று சொல்வார்கள். ஒருவர் புகைப்பிடிப்பதால் ஔசூழ உள்ளவர்களும் பாதிக்கப்படுகின்றார்கள்,<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

எதிர்மறையான விளைவைத்தரும் என்கிறீர்கள். நீங்கள் புகை பிடிப்பவரா அல்லது புகை குடிப்பவரா?.
Reply
#7
புகைபிடிப்பதால் சிலபேர் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்களே அது எப்பிடி? எனக்குத் தெரிந்த ஒரு ரீ.வீ திருத்திறவர் எந்த விதமான பெரிய பிழையான ரீ.வீயாக இருந்தாலும் இதை கழற்றி வைத்து விட்டு ஒரு சிக்ரெட் இழுத்து விட்டு யோசனை செய்யும் போது அவருக்கு அதற்குறிய ஐடியா கிடைக்கிறது..அவர் சொல்கிறார் தனக்கு இந்த சிக்ரெட்டை அடிக்காவிட்டால் யோசனை வராது எண்டு அதில் எந்தவிதமான விளைவுகள் இருந்தாலும் அவரால் நிப்பாட்ட முடியாது இதுக்கு என்ன காரணம் எண்டு நினைக்கிறீங்கள்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
Quote:அவர் சொல்கிறார் தனக்கு இந்த சிக்ரெட்டை அடிக்காவிட்டால் யோசனை வராது எண்டு அதில் எந்தவிதமான விளைவுகள் இருந்தாலும் அவரால் நிப்பாட்ட முடியாது இதுக்கு என்ன காரணம் எண்டு நினைக்கிறீங்கள்

இதற்கு காரணம் மனம்..Sigmund Freud என்னும் psychologist இன் விளக்கப்படி அந்த புகை விடுபவர் Defense Mechanisms எனப்படும் ஒரு வகையான "தந்திரத்தை" அவர் அறியாமலேயே (unconsciously) உபயோகிக்கின்றார்....இந்த Defense Mechanism பல வகையில் உண்டு. அவர் உபயோகிப்பது Rationalization எனப்படும். Rationalization என்பது ஒருவர் செய்யும் அல்லது செய்த நடவடிக்கைகளை நியாயப்படுத்துதல்.
Inventing a logical reason to justify an already taken emotional actions.
இவை அனைத்தும் எமது நினைவுக்கு அப்பாற்பட்ட (unconscious mind) பகுதியில் நடைபெறுவதால் மனிதர்களுக்கு தாங்கள் அதனால் தான் செய்கிறோம் என்று அறிய வாய்ப்பில்லை....இப்படியான தந்திரங்களை உபயோகிப்பதற்கான காரணம் Ego (works on "reality principle") என அழைக்கப்படும் ஒரு அம்சம் எம்முள் இருப்பதனால். நாங்கள் சமூகத்தின் அடிப்படைகளுக்கு முரண்பாடாக ஏதாவது செய்ய முனைந்தால் அது (Ego) எமக்கு எச்சரிக்கை செய்யும்...அப்படி அது எச்சரிக்கை செய்யும் வேளையில் எமது மனதிற்குள் குழப்பங்கள் ஏற்படும். அதைத் தவிர்க்கவே Defense Mechanism உபயோகத்திற்கு அழைக்கப்படுகிறது Unconscious mind இல் இருந்து.....இப்ப பாருங்க, புகை பிடிப்பவருக்கு தெரியும் புகை பிடிப்பது தனக்கும் நல்லது இல்லை மற்றவர்களுக்கும் நல்லது இல்லை என்பது..ஆதனால் அவரின் மனம் சஞ்சலம் அடைகிறது...அதைத் தவிர்க்க அவர் rationalization எனப்படும் தந்திரத்தைக் கையாள்கிறார்...(இந்தத் தந்திரங்கள் சுயநினைவுடன் செயற்படுவதில்லை...எல்லாம் unconscious mind இல் தான்) தந்திரம் உபயோகத்திற்கு வந்ததும் அவர் மனம் சந்தோசம் அடைகிறது. இப்ப தெரியுதா அவர் ஏன் சிகரட்டை உள்ள விட்டால் தான் ஜடியா வெளிய வருகுது என்று சொல்கிறார் என்று.....

(சரி முகத்தார் தாத்தா..நீங்க கேட்டிங்க என்று நான் சொல்லிட்டன் அந்த புகை பிடிப்பவர் வந்தால் அடியை நீங்க தான் வாங்கணும்..நான் உங்க சந்தேகத்தைத் தான் தீர்த்து வைத்தேன்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :mrgreen: )
" "
" "

Reply
#9
விளக்கத்திற்கு நன்றி மழலை
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#10
Sooriyakumar Wrote:
Mathan Wrote:புகைப்பிடித்து அதனால் வரும் விளைவுகளை அனுபவிப்பதை விட கொடுமையான ஒன்று இருக்கின்றது. அது புகை பிடிக்காமலே புகையை உள்ளிளுப்பது அதை Passive Smoking என்று சொல்வார்கள். ஒருவர் புகைப்பிடிப்பதால் ஔசூழ உள்ளவர்களும் பாதிக்கப்படுகின்றார்கள்,


எதிர்மறையான விளைவைத்தரும் என்கிறீர்கள். நீங்கள் புகை பிடிப்பவரா அல்லது புகை குடிப்பவரா?.

மற்றவர்கள் புகைப்பதால் விடும் புகைப்பதால் புகையை குடிப்பவர். புகைப்பிடிக்காத அனைவரும் புகையை குடிப்பவர்கள் தான்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#11
ரொம்ப சந்தோஷம் பிள்ளை விளக்கத்துக்கு...; இந்த வயசில் இவ்வளவு அறிவு உனக்கு இருப்பதை பாக்கேக்கை பெருமையாக இருக்கு..............
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
நன்றி அருமையான விளக்கம் தங்கை <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#13
அதெல்லாம் சரி புகைப்பிடித்தல் பிழைதான் ஆனால் ஒருக்கால் புகைப்பிடிச்சவன் பிறகு விட மாட்டான்....(அனுபவம்தான்) அதுக்கு ஏதாவது வழியிருக்கோ என்று பார்த்து சொல்லுக்க குருவிகளே!

எல்லோரும் புகைப்பிடிப்பதற்க்கு பல காரணம் சொல்கிறர்கள் ஆனால்..முதல் காரணம் அவர்களது மனம் அவர்களது மனம் உறுதியாக இருக்குமாயின் புகைப்பிடித்தல்லில் இருந்து தம்மை பாதுகக்கலாம். கனடாவை பொறுத்தவரை இடைவேளை நேரத்தில் ஸ்காபுரோ பாடசாலை வாயிலில் அல்லது வாகனதரிப்பிடத்தில் நின்று பார்த்தால் தெரியும் எங்கள் தமிழ் இளைஞர்கள் என்னத்திற்கெல்லாம் அடிமை என்று...14 வய்தல் எங்கள் தமிழர்கள் புகைப்பிடிக்க ஆரம்பிக்கின்றனர். புகைப்பிடிப்பதோடு மட்டும் நின்று விடுவதில்லை. கஞ்சா...கரோயின்...அதோட ஏதொ ஏதொ...எல்லாம் அடிப்பானுகள் (எனக்கும் ஆசை தான் ஆனால் பாழாய்ப்போன மனம் விடுதில்லை)இன்னு; ஒரு முக்கிய விடையம் அது பிறகு தனியான தலைபில ஆரம்பிக்கின்றேன்.. அனால் அதற்க்கு எங்கள் தாய்யுலம் என்னை உண்டு இல்லை என்று பண்ணீடும்....
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Nilavan
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
Reply
#14
Nilavan Wrote:அதெல்லாம் சரி புகைப்பிடித்தல் பிழைதான் ஆனால் ஒருக்கால் புகைப்பிடிச்சவன் பிறகு விட மாட்டான்....(அனுபவம்தான்) அதுக்கு ஏதாவது வழியிருக்கோ என்று பார்த்து சொல்லுக்க குருவிகளே!

இங்க போய் பாருங்கள். சிலவேளை உங்களுக்கு உதவலாம் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> .

http://www.yarl.com/forum/viewtopic.php?t=5033
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
Quote:அதெல்லாம் சரி புகைப்பிடித்தல் பிழைதான் ஆனால் ஒருக்கால் புகைப்பிடிச்சவன் பிறகு விட மாட்டான்....(அனுபவம்தான்) அதுக்கு ஏதாவது வழியிருக்கோ என்று பார்த்து சொல்லுக்க குருவிகளே
இதற்கு இலகுவான வழி.. புகைப்பிடிக்க நினைவு வரும் போது நீங்கள் நேசிக்கும் ஒருவருடன் கதையுங்கள் அல்லது அவரை நினையுங்கள். ஒரு நாளைக்கு 5 தடவை.. புகைப்பிடிக்க நினைச்சால் 1 தடவை தவிர்த்தாலும் பலன் உங்களுக்கே.. அந்த நபர் மேல் பாசம் இன்னும் கூடும். :wink: Idea

Quote:அதற்க்கு எங்கள் தாய்யுலம் என்னை உண்டு இல்லை என்று பண்ணீடும்
உண்மை தானே எழுதப்போறியள்.. :wink: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#16
அது சரி இலங்கையில இருக்கிற நிலவன் தம்பிக்கு கனடா ஸ்காபுரோ பாடசாலையில படிக்கிற நம்மட தமிழ் பசங்கள் சிகரட் பத்திற புகை தெரிதோ Confusedhock:

அது இருக்கட்டும் அங்க நம்மட கவி... நிண்ட சிரமன் :? :roll:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
tamilini Wrote:அதெல்லாம் சரி புகைப்பிடித்தல் பிழைதான் ஆனால் ஒருக்கால் புகைப்பிடிச்சவன் பிறகு விட மாட்டான்....(அனுபவம்தான்) அதுக்கு ஏதாவது வழியிருக்கோ என்று பார்த்து சொல்லுக்க குருவிகளே

இதற்கு இலகுவான வழி.. புகைப்பிடிக்க நினைவு வரும் போது நீங்கள் நேசிக்கும் ஒருவருடன் கதையுங்கள் அல்லது அவரை நினையுங்கள். ஒரு நாளைக்கு 5 தடவை.. புகைப்பிடிக்க நினைச்சால் 1 தடவை தவிர்த்தாலும் பலன் உங்களுக்கே.. அந்த நபர் மேல் பாசம் இன்னும் கூடும். :wink: Idea


ரொம்ப நன்னா இருக்கு டமிழ் உங்கட ஜடியா.. :oops: :evil:

பின்ன என்னவாம் நீங்கள் சொல்லுற வழில பார்க்கப்போனால்.. உதாரணத்துக்கு என்னையெடுத்துங்க நமக்கு புகைப்பிடிக்கோனுமெண்டு நினைவு வரக்கே உடனே நீங்கள் சொன்னமாதிரி நமக்கு பிடிச்சவரை நினைக்கும்பொழுது, உடனே அவருடன் MSN இலையோ Telephone இலையோ கதைக்க வேண்டும் அவரை நேரில் பார்க்கவேண்டும்போல் இருக்கும்பொழுது, அந்த ஆளை MSN, இலையோ TELEPHONE இலையோ தொடர்பு கொள்ள முடியாது போகின் ஒரு நாளைக்கு 5 தடவைகள் சாதாரணமாக புகைப்பிடிக்கும் நான் அந்த துக்கத்தில் 10 சிகரட்டை ஊதித்தள்ளி விடவேண்டிய நிலைக்கு போகவேண்டிய இருக்கும்... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
MUGATHTHAR Wrote:ரொம்ப சந்தோஷம் பிள்ளை விளக்கத்துக்கு...; இந்த வயசில் இவ்வளவு அறிவு உனக்கு இருப்பதை பாக்கேக்கை பெருமையாக இருக்கு..............
முகத்தார் பெயர் தான் மழலை.படிப்பில் ஆள் பெரிய சுட்டி.ஏற்கனவே படிப்பைப் பற்றி எழுதி இருக்கு போய்ப் பாருங்கோ
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#19
[quote="tamilini"][quote]
அதெல்லாம் சரி புகைப்பிடித்தல் பிழைதான் ஆனால் ஒருக்கால் புகைப்பிடிச்சவன் பிறகு விட மாட்டான்....(அனுபவம்தான்) அதுக்கு ஏதாவது வழியிருக்கோ என்று பார்த்து சொல்லுக்க குருவிகளே
[/quote]
இதற்கு இலகுவான வழி.. புகைப்பிடிக்க நினைவு வரும் போது நீங்கள் நேசிக்கும் ஒருவருடன் கதையுங்கள் அல்லது அவரை நினையுங்கள். ஒரு நாளைக்கு 5 தடவை.. புகைப்பிடிக்க நினைச்சால் 1 தடவை தவிர்த்தாலும் பலன் உங்களுக்கே.. அந்த நபர் மேல் பாசம் இன்னும் கூடும்.[quote]




எனக்கு தெரிந்த ஒரு பெடியன் சொன்னான் தான் நேசிக்கும் பெட்டையை நினைச்சாதான் நிறை புகைபிடிக்கத் தோன்றுதாம் கதைக்க போனால் எப்ப கலியாணம் எண்டு கேக்கிறாளாம் காசுடன் போளால் பெக்கட்டை காலிபண்ணி விடுவாளாம் எண்ட tention பாவம் பெடியன் அடிச்சுத் தள்ளுறான்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#20
என்ன முகத்தார் பெட்டையை அல்லது பெடியனைத்தான் நேசிக்க வேணுமா..?? அம்மா அப்பா அக்கா தங்கை தம்பி இவர்களை நேசிக்க முடியாதா..??

ம் அந்த பெடியனின் கதைக்கு வருவம் எப்ப கலியாணம் என்று கேட்டால் எஎப்ப என்றது..?? அப்ப என்ன கடைசியில கம்பி நீட்டிற பிளானே.. காதலிக்கிறது கலியாணம் கட்டத்தானே..?? காசுடன் ஏன் போறாங்க.?? ஏன் காசை எடுக்கிறாய் என்று கேக்க வேண்டியானே.. காதலிட்ட கொடுத்ததை அல்லது அவள் பேசியதை மற்றவைக்கு வந்து சொல்லும் போதே தெரியவேண்டாம் அவரின் காதலின் லட்சனத்தை..?? :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)