Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 496 online users.
» 0 Member(s) | 493 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,445
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,289
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,646
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,681
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,266
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,531
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,759
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  காட்சியும் கானமும் - 2 [ புலம்பெயர்வு தந்த துயர் ]
Posted by: kavithan - 03-26-2005, 03:24 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (6)

<span style='font-size:22pt;line-height:100%'>கவிதைத்தோட்டத்தில் மலரும் இரண்டாவது காட்சியும் கானமும் \" புலம்பெயர்வு தந்த துயர்



இணுவில் எழிலனின் எழுத்துருவாக்கத்தில் தென்னவன், உமா, பொன்.சிவா ஆகியோரின் குரலில் மலர்வது காட்சியும் கானமும் -2



</span>

இதோ <b>இணைப்பு... 1</b>
இணைப்பு ..2

http://kavithan.yarl.net/

Print this item

  பிடித்த நடிகை யார்?
Posted by: Mathan - 03-26-2005, 03:19 AM - Forum: சினிமா - Replies (107)

பிடித்த நடிகை யார்?

தற்போதைய தமிழ் நடிகைகளில் உங்களுக்கு அதிகம் பிடித்த நடிகையார்? சொல்லுங்களேன் 8)

Print this item

  சமாதானம் சாத்தியமில்லை
Posted by: Mathan - 03-26-2005, 02:19 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

தற்போதைக்கு சமாதானப் பேச்சுக்களை மீண்டும் துவங்குது சாத்தியமில்லை: கதிர்காமர்

இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தற்போதைக்கு அமைதிப்பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவங்குவது சாத்தியமில்லை என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கூறியிருக்கிறார்.

பிரிட்டனுக்கான ஒருவாரகால பயணத்தை மேற்கொண்டு இலங்கை திரும்பிய வெளியுறவுத்துறை அமைச்சர், அண்மையில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்துக்கு பிறகான நிவாரண மீள்கட்டுமானப் பணிகளுக்கே தற்சமயம் அரசு முன்னுரிமை தருகிறது என்று அவர் கூறினார்.

சுனாமி நிவாரணம் மற்றும் மீள்கட்டுமானம் தொடர்பில் அரசு மற்றும் விடுதலைப் புலிகள் இடையில் ஏற்படுத்தப்படவிருக்கும் பொதுக் கட்டமைப்பிற்கும் வடக்குக் கிழக்கிற்கான இடைக்கால நிர்வாக சபை குறித்து புலிகள் முன்வைத்துள்ள பிரேரணைகளுக்கும் இடையில் எவ்வித சம்பந்தமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சுனாமி மீள்கட்டுமான பொதுக் கட்டமைப்பானது அரசியல் கலப்படம் அற்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழோசை

Print this item

  நான் ரவி
Posted by: nisanka - 03-26-2005, 01:37 AM - Forum: அறிமுகம் - Replies (23)

வணக்கம்
தற்போது புதியவனாக இனைந்துள்ளேன். கடந்த
20 வருடம் கொலண்டீல் வசித்துவருகிறேன்.
விழித்துக்கொண்டது தமிழினம் வெல்வேமென்று சங்கே முழங்கு!

ரவி

Print this item

  நடிகர்-நடிகையர் தேவை
Posted by: AJeevan - 03-25-2005, 04:46 PM - Forum: குறும்படங்கள் - Replies (21)

<span style='font-size:25pt;line-height:100%'>
<b>நடிகர்-நடிகையர் தேவை</b>
<img src='http://www.scfilmvideo.com/graphics/logo-10.jpg' border='0' alt='user posted image'>

இலங்கை - இந்தியா மற்றும் ஐரோப்பாவில்
தயாராகவிருக்கும்
ஒரு திரைப்படத்துக்கு
நடிகர்-நடிகையர் தேவை

புகைப்படம் மற்றும் விபரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புகளுக்கு:

<b>Europe Film Creation</b>
P.O.Box.950
4601 - Olten
Switzerland

info@ajeevan.com</span>

Print this item

  பரமார்த்த குருவிகளுக்கும் சீடர்களுக்கும் பிடித்த பாடல்வரிகள்
Posted by: kirubans - 03-25-2005, 04:37 PM - Forum: நகைச்சுவை - Replies (18)

<b>பெண்ணைப் படைக்காதே பிரம்மனே
பாவம் ஆண்களே
பரிதாபம் நாங்களே
எந்த மடையனோ சொன்னான் சொற்கமாம்
பெண்கள் உலகமே நரகமாம்
அட போடா</b>

<b>
மாப்பிள்ளையை வெறுத்தாலும்
வாசற்படி தாண்டாதே
கோபம் கொண்டு உதைத்தாலும்
கொண்டவணை மீறாதே</b>


<b>பெண்கள் காட்டும் அன்பு என்பது
எம்மைப் பித்தனாக்கி அலைய வைப்பது </b>

Print this item

  நான் இருவிழி
Posted by: iruvizhi - 03-25-2005, 04:08 PM - Forum: அறிமுகம் - Replies (56)

vanakkam

Print this item

  நகைச்சுவை புகைப்படங்கள் 1
Posted by: Danklas - 03-25-2005, 02:34 PM - Forum: நகைச்சுவை - Replies (474)

¿ñÀ÷¸Ç¢ý Ò¨¸ôÀ¼ò¦¾¡Ì¾¢¸û:::

<img src='http://img189.exs.cx/img189/4802/funnypic922yz.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img189.exs.cx/img189/6300/funnypic568rc.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img163.exs.cx/img163/5810/talibansingles4dq.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img224.exs.cx/img224/408/funnypic866fy.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img224.exs.cx/img224/4797/killasingh11gb.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img224.exs.cx/img224/5504/funnypic877xd.jpg' border='0' alt='user posted image'>

*<img src='http://img224.exs.cx/img224/6650/118559752110590vt.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்
Posted by: Mathan - 03-25-2005, 03:54 AM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (9)

<img src='http://www.imgag.com/bma/programming/hp_032205.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:23pt;line-height:100%'>கள உறவுகள் அனைவருக்கும் பெரிய வெள்ளி மற்றும் ஈஸ்டர்தின வாழ்த்துக்கள்</span>

Print this item

  Male Chauvinism Vs பெண்ணியம்
Posted by: Mathan - 03-25-2005, 01:43 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (37)

Male Chauvinism Vs பெண்ணியம்

ஞானபீடப் பரிசு பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் பேட்டியில் இருந்து ........

<b>பெண்ணியம் பற்றி.. ?</b>

பெண் விடுதலை என்ற சொற்றொடர்தான் எனக்குப் பரிச்சயம். பெண்ணியம்- எனக்குப் புரியாத சொல். அதைப் புரிந்துகொள்ளவும் விரும்பவில்லை.

விடுதலை எல்லோருக்கும் பொதுவானது. பெண்களுக்குச் சில சிறப்பான விடுதலை வேண்டும். அதெல்லாம் எனக்குப் புரிகிறது. ஆனால் "ஈயம்' என்று வந்தால்... எனக்கு அதில் இடமில்லை. ஏனெனில் நான் பெண்ணாக இருந்தால்தான் பெண்ணியம் பேசவேண்டும். Male Chauvinism என்ற ஒரு சொல் இருக்கிறது. அதற்கு எதிர்ப்பதம்தான் பெண்ணியம்.

மோசமான ஆண்களோடு போட்டியிட்டு, தானும் மோசமாகும் பெண்களை எப்படி முன்னுதாரணமாகக் கொள்வது?

நன்றி - முத்து/திண்ணை

உங்க கருத்துக்களை போட்டு தாக்குங்க ....

Print this item