Yarl Forum
பரமார்த்த குருவிகளுக்கும் சீடர்களுக்கும் பிடித்த பாடல்வரிகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: பரமார்த்த குருவிகளுக்கும் சீடர்களுக்கும் பிடித்த பாடல்வரிகள் (/showthread.php?tid=4673)



பரமார்த்த குருவிகளுக்கும் சீடர்களுக்கும் பிடித்த பாடல்வரிகள் - kirubans - 03-25-2005

<b>பெண்ணைப் படைக்காதே பிரம்மனே
பாவம் ஆண்களே
பரிதாபம் நாங்களே
எந்த மடையனோ சொன்னான் சொற்கமாம்
பெண்கள் உலகமே நரகமாம்
அட போடா</b>

<b>
மாப்பிள்ளையை வெறுத்தாலும்
வாசற்படி தாண்டாதே
கோபம் கொண்டு உதைத்தாலும்
கொண்டவணை மீறாதே</b>


<b>பெண்கள் காட்டும் அன்பு என்பது
எம்மைப் பித்தனாக்கி அலைய வைப்பது </b>


- kirubans - 03-25-2005

<b>
வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் - அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமந்தேன்

ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே - ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே



[b]ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே

சுட்டு விரல் நீ நீட்டு சொன்னபடி ஆடுவேன்
உன் அடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்
உன் உதிரம் போலே நான் பொன்னுடலில் ஓடுவேன்
அங்கம் எங்கும் நான் ஓடி உள்ளழகைத் தேடுவேன்
</b>


- kirubans - 03-25-2005

பரமார்த்த குருவிகளுக்கும் சீடர்களுக்கும் பிடித்த பாடல் வரிகளை நீங்களும் எழுதி அவர்களைக் குஷிப்படுத்தவும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 03-25-2005

ஆகா என்ன யதார்த்தமான வரிகள்...

<b>பெண்ணைப் படைக்காதே பிரமனே
பாவம் ஆண்களே
ஏமாற்றுக்காரர் அவர்களே
எந்த மடையனோ சொன்னான் சொர்க்கமாம்...
பெண்கள் உலகமே நரகமாம்
ஆஸ்பத்திரியில போய் கேட்டாப்
புரியுமாம்....
அட போடா....!

ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
கூப்பாடு போடும் வரைதானே - ஒரு
வில்லன் போல நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே...
(பின்யென்ன வெட்டியா விழுத்துவினம்...!)
இழிச்ச வாயன் அம்பிட்டால்
மிளகாய் அரைப்புத்தானே..!

வெளியில் பெண்களுக்கு ஆதரவாய்
கூப்பாடு போடும் குள்ள நரிகளே
வீட்டுக்குள் அவளை
வெள்ளாடாய் வேட்டையாடும் ஓநாய்களாய்
உலகெங்கும் அறிக்கைகளை வாசிங்களே
புரியுமே உண்மையே...!</b>

(உள்ள மிச்ச சொச்சத்தையும் போடுங்க... மயக்கித்தில இருக்கும் விளங்காதவைக்கும் விளங்கும் பெண்கள் யார் என்பது...!) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 03-25-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
வெளியில் பெண்களுக்கு ஆதரவாய்  
கூப்பாடு போடும் குள்ள நரிகளே  
வீட்டுக்குள் அவளை  
வெள்ளாடாய் வேட்டையாடும் ஓநாய்களாய்  
உலகெங்கும் அறிக்கைகளை வாசிங்களே  
புரியுமே உண்மையே...!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- MEERA - 03-25-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 03-25-2005

என்ன சிரிக்க வேணும் எண்டதுகாகச் சிரிக்கிறியளோ இல்ல...இதுதான் சந்தர்ப்பம் என்று இழிக்கிறியளோ...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kirubans - 03-26-2005

அது சரி. பெண்கள் பேரில் வந்து கருதாடுபவர்களுக்கு சிரிப்பாகத்தான் இருக்கும். :mrgreen:


- kuruvikal - 03-26-2005

யாரு தமிழினியா..மீராவா..குருவிகளா..பேடி...??! :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- THAVAM - 03-26-2005

ஐயோ தம்பி ஏன்னடா இப்படி எல்லாம் போட்டு எனக்கு வில்லங்கத்தை உருவாக்குபகிறீர்கள் திருமதி தவத்தார்ர் மகளிh கூட்டம் ஓனறுக்கு தலைமைதாங்க போய்யிருக்கிறா இதைப்பார்த்தால்..... தவத்தாரின் நிலை... அதோ கரிதான்....
_______________________________________________________________
''பூ விலும் மென்மை பெண்மை புறப்பட்டால் அவள் ஒரு வேஙகை''
____________________________________________________________________________________


- tamilini - 03-26-2005

Quote:யாரு தமிழினியா..மீராவா..குருவிகளா..பேடி...??!

வேறை யாரை குருவிகளைத்தான். ஏன் தமிழினியை இழுக்கிறியள். :evil:


- kuruvikal - 03-26-2005

tamilini Wrote:
Quote:யாரு தமிழினியா..மீராவா..குருவிகளா..பேடி...??!

வேறை யாரை குருவிகளைத்தான். ஏன் தமிழினியை இழுக்கிறியள். :evil:

ஆ... தமிழினிய இழுக்கல்ல... அதில மேற் சொன்ன மூன்று பேரும் சிரிக்கினம்...அதுதான் எவை அவை என்று கேட்டது...! அதுக்கேன் நீங்க குருவிகள் மேல பாயுறீங்க பூனையாட்டம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kirubans - 03-26-2005

தொப்பியைக் காற்றில எறிந்து விட்டிருக்கு, அளவானவை போட்டுக்க வேண்டியதுதான். :wink:


- kuruvikal - 03-26-2005

மிஸ்டர் கிருபன்... களத்தில கள உறுப்பினர் யாரையும் அவரவர் மனம் நோகும் படி பழக்கக் கூடாது நட்போட பழக வேண்டும் என்பது விதி..... ஞாபகம் இருந்தாச் சரி...! எறியிற தொப்பி தங்கள் தலைக்கே கத்தியா வராதிருக்க...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 03-26-2005

:mrgreen: :mrgreen:


- Mathan - 03-26-2005

கிருபன்ஸ் சக கள உறுப்பினரை நோக்கி சில வார்த்தைகளை உபயோகிப்பதை தவிர்கலாம். நீங்களாகவே மாற்றிவிடலாமே.


- kirubans - 03-26-2005

யாரையும் தனிப்பட்ட ரீதியில் தாக்கியதாகத் தெரியவில்லை. ஆண்கள் சிலர் பெண்கள் பேரில் வந்தால் அவர்களை எப்படி அழைப்பது? உங்களுக்கு பிழையாகத் தெரிந்தால் நீங்களே நீக்குங்கள், அல்லது மாற்றுங்கள். எனக்கு ஆட்சேபனை இல்லை. 8)


- Mathan - 03-26-2005

எந்த பெயரில் வருவது என்பது அவர்கள் விருப்பம் அல்லவா? ஒருவரை பேடி என்று அழைப்பதை தவிர்க்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து,


- kirubans - 03-26-2005

kuruvikal Wrote:மிஸ்டர் கிருபன்... களத்தில கள உறுப்பினர் யாரையும் அவரவர் மனம் நோகும் படி பழக்கக் கூடாது நட்போட பழக வேண்டும் என்பது விதி..... ஞாபகம் இருந்தாச் சரி...! எறியிற தொப்பி தங்கள் தலைக்கே கத்தியா வராதிருக்க...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மனம் நோகிற வயதை நீங்கள் தாண்டிவிட்டீர்கள் என்று நினைத்தேன். மன்னிக்கவும். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->