Yarl Forum
காட்சியும் கானமும் - 2 [ புலம்பெயர்வு தந்த துயர் ] - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: காட்சியும் கானமும் - 2 [ புலம்பெயர்வு தந்த துயர் ] (/showthread.php?tid=4668)



காட்சியும் கானமும் - 2 [ புலம்பெயர்வு தந்த துயர் ] - kavithan - 03-26-2005

<span style='font-size:22pt;line-height:100%'>கவிதைத்தோட்டத்தில் மலரும் இரண்டாவது காட்சியும் கானமும் \" புலம்பெயர்வு தந்த துயர்



இணுவில் எழிலனின் எழுத்துருவாக்கத்தில் தென்னவன், உமா, பொன்.சிவா ஆகியோரின் குரலில் மலர்வது காட்சியும் கானமும் -2



</span>

இதோ <b>இணைப்பு... 1</b>
இணைப்பு ..2

http://kavithan.yarl.net/


- hari - 03-26-2005

கவிதன்,எழிலன், தென்னவன், உமா, பொன்.சிவா அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!


- Malalai - 03-26-2005

கவிதன் அண்ணா நன்றாக இருக்கிறது...இப்படி நீங்கள் நிறைய செய்வதற்கு வாழ்த்துக்கள்...மற்ற அனைத்தக் கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்


- KULAKADDAN - 03-26-2005

அனைவரின் முயற்சிக்கும் வாழ்த்துக்களும்...............பாராட்டுகளும்............... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 03-26-2005

வாழ்த்துக்கள் கூறிய மன்னர் மற்றும் மகளுக்கும் குழை [பேச்சாளர் ] அனைவருக்கும் ரொம்ப நன்றி.


- tamilini - 03-26-2005

நன்றிங்க <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- shanmuhi - 03-26-2005

நன்றாக இருக்கிறது.
கவிதன்,எழிலன், தென்னவன், உமா, பொன்.சிவா அனைவருக்கும் வாழ்த்துக்கள்...