![]() |
|
நடிகர்-நடிகையர் தேவை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51) +--- Thread: நடிகர்-நடிகையர் தேவை (/showthread.php?tid=4672) Pages:
1
2
|
நடிகர்-நடிகையர் தேவை - AJeevan - 03-25-2005 <span style='font-size:25pt;line-height:100%'> <b>நடிகர்-நடிகையர் தேவை</b> <img src='http://www.scfilmvideo.com/graphics/logo-10.jpg' border='0' alt='user posted image'> இலங்கை - இந்தியா மற்றும் ஐரோப்பாவில் தயாராகவிருக்கும் ஒரு திரைப்படத்துக்கு நடிகர்-நடிகையர் தேவை புகைப்படம் மற்றும் விபரங்களுடன் விண்ணப்பிக்கலாம். தொடர்புகளுக்கு: <b>Europe Film Creation</b> P.O.Box.950 4601 - Olten Switzerland info@ajeevan.com</span> - MEERA - 03-25-2005 தவத்தார் சந்தர்ப்பத்தை தவறவிடாதையுங்கோ........ - THAVAM - 03-26-2005 நன்றியம்மா மீரா உங்கள் தோழி சீதையை எனக்கு சோடியாக உதவ முடியுமா? _____________________________________________________ ''நாடகம் எல்லாம் கண்டேன் என் வாழ்விலே'' ______________________________________________________ - aswini2005 - 03-26-2005 THAVAM Wrote:நன்றியம்மா மீரா உங்கள் தோழி சீதையை எனக்கு சோடியாக உதவ முடியுமா? கிழங்களின்ரை தொல்லை தாங்கமுடியவில்லை நண்பர்களே. மதன் உடனடி நிவாரணியை வழங்கிவிடுங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 03-26-2005 aswini2005 Wrote:கிழங்களின்ரை தொல்லை தாங்கமுடியவில்லை நண்பர்களே. மதன் உடனடி நிவாரணியை வழங்கிவிடுங்கள். அம்மா....நாங்க என்னடி குத்தம் செய்தம்...கொஞ்சம் இளமை திரும்பின மாதிரி கதைச்சா காணும்..கிழங்கள் தொல்லை எண்டு கத்த ஆரம்பிச்சு விடுவீங்க.....என்ன செய்ய கட்டேலை போற வயசிலை இதை எல்லாம் கேக்க வேண்டிக்கிடக்கு....ஆனாலும் தவம் உனக்கு ரொம்பத்தான் ????????? - வியாசன் - 03-26-2005 முகத்தார் காவோலை விழ குருத்தோலை சிரிக்குமாம். இவையள் எல்லாம் இப்படியே இளமையாக இருந்துவிடுவினமோ? வாழ்க்கையே கொஞ்சக்காலம்தான் அதிலை வாலிபம் கொஞ்சநேரம்தான். இப்ப இவையளின்ரை வார்த்தைகள் கொஞ்சக்காலத்திலை திரும்ப இவைக்கு யாராவது சொல்லுவினம் டேக்கிற் ஈஸி - aswini2005 - 03-26-2005 ஐயா முகத்தார் காவோலைகள் காவோலையின் அருமையை மறந்து குருத்தோலைகளாக உருமாறுவதைத்தான் ஞாபகப்படுத்தினேன். வேறில்லை. இளமை முதுமை இல்லாது எந்த மனிதன் வாழ்ந்து முடித்தான் ? வயோதிபகாலத்தை நாங்களும்தான் எதிர்பார்த்திருக்கிறோம். அது புதுமையில்லை. வளமை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- aswini2005 - 03-26-2005 THAVAM Wrote:நன்றியம்மா மீரா உங்கள் தோழி சீதையை எனக்கு சோடியாக உதவ முடியுமா? ஐயா தவம் ராதையா சீதையா சோடியாக வேணும் உங்களுக்கு. கண்ணனிடம் அனுமதி வாங்காமல் அவர்களையெல்லாம் அனுப்ப முடியாது ஐயா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - MUGATHTHAR - 03-26-2005 aswini2005 Wrote:ஐயா முகத்தார் காவோலைகள் காவோலையின் அருமையை மறந்து குருத்தோலைகளாக உருமாறுவதைத்தான் ஞாபகப்படுத்தினேன். வேறில்லை. பிள்ளை இக்கரைக்கு அக்கரை பச்சை எண்டு கேள்விப்பட்டிரு ப்பாய்தானே.ஆன இந்த யாழ் களத்துக்கு வந்தாப்பிறகு ஒரு 40 வயசு குறைஞ்ச மாதிரி ஒரு பீலீங்....அம்புட்டுத்தான்....தயவு செஞ்சு ஞாபகப்படுத்தாதையம்மா............. - Danklas - 03-26-2005 MUGATHTHAR Wrote:aswini2005 Wrote:ஐயா முகத்தார் காவோலைகள் காவோலையின் அருமையை மறந்து குருத்தோலைகளாக உருமாறுவதைத்தான் ஞாபகப்படுத்தினேன். வேறில்லை. þ§¾¡¼ «ôÒÅ¢ñ¼ ¦Ä¡ûÇ.. «ôÀ ¯í¸ÙìÌ 30Ŧ¾ñ¼ ¿¢¨Éô§À¡??? hock: (À¢ýÉ ±ýÉÅ¡õ 40ÅÂР̨Èó¾¢Õ츢ýÈÐ ±ñ¼¡ø ±ýÉ «÷¾Á¡õ) :evil:
- aswini2005 - 03-26-2005 முகத்தார் அப்புவுக்கென்ன 70 வயதெண்டோ சொல்றிங்கள் டங் அங்கிள் ? வயதை ஞாபகப்படுத்த அப்புவுக்கு சங்கு கேட்குதாம். நீங்கள் வேறை அங்கிள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - aswini2005 - 03-26-2005 MUGATHTHAR Wrote:aswini2005 Wrote:ஐயா முகத்தார் காவோலைகள் காவோலையின் அருமையை மறந்து குருத்தோலைகளாக உருமாறுவதைத்தான் ஞாபகப்படுத்தினேன். வேறில்லை. என்றென்றும் முகத்தார் அப்பு மார்க்கண்டேயராக இருக்க பிரார்த்திக்கிறோம். அப்பு என்னும் 60 வருடம் ஆயுளுடன் வாழ எங்கள் ஆசிகள் அப்பு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - MUGATHTHAR - 03-27-2005 aswini2005 Wrote:என்றென்றும் முகத்தார் அப்பு மார்க்கண்டேயராக இருக்க பிரார்த்திக்கிறோம். அப்பு என்னும் 60 வருடம் ஆயுளுடன் வாழ எங்கள் ஆசிகள் அப்பு.அம்மா,தாயே...நீ யார் பெத்த பிள்ளையோ..நல்லா இருப்பய்...இந்த கிழவனும் வாழ வேண்டும் எண்டு வாழ்த்தினியே. அதுவே போதும்... ஆன வயசை ஞாபகப்படுத்த சங்கு கேக்குதாம் எண்டு சொல்லி என்னை கவுத்துப் போட்டியே..................... - MEERA - 03-28-2005 தவத்தார் இழுக்கிற வயசில சோடி கேக்குதோ...? - aswini2005 - 03-28-2005 MEERA Wrote:தவத்தார் இழுக்கிற வயசில சோடி கேக்குதோ...?என்ன மீரா தவத்தாருக்கு சேடமிழுக்குதெண்டு சொல்ல வாறீங்களா ? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தவத்தாரின் ஆத்மா அமைதியாக இறுதிப்பயணம் செல்ல வாழ்த்துக்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - MEERA - 03-28-2005 தொப்பி அளவாயிருந்தால் போடுங்கோ..... - Mathan - 04-01-2005 களத்தில் யாராவது நடிக்க தயாரா? - aswini2005 - 04-01-2005 Mathan Wrote:களத்தில் யாராவது நடிக்க தயாரா? மதன் நீங்கள் திரையிலை படம்பாக்கத் தயாரா ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - aswini2005 - 04-01-2005 MEERA Wrote:தொப்பி அளவாயிருந்தால் போடுங்கோ.....மீரா நானின்னும் தொப்பி போடவில்லை. அப்படியொரு சந்தர்ப்பமும் வராது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஏன் மீரா உங்களுக்கு வழுக்கைத்தலையா ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தொப்பியைப்பற்றி கதைக்கிறீயள் அதுதான் கேட்டேன் ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 04-01-2005 aswini2005 Wrote:Mathan Wrote:களத்தில் யாராவது நடிக்க தயாரா? நிச்சயமாக. ஒரு நல்ல படத்தை அஜீவன் அண்ணா தருவார் என்று நம்புகின்றேன், |