![]() |
|
Male Chauvinism Vs பெண்ணியம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: Male Chauvinism Vs பெண்ணியம் (/showthread.php?tid=4677) Pages:
1
2
|
Male Chauvinism Vs பெண்ணியம் - Mathan - 03-25-2005 Male Chauvinism Vs பெண்ணியம் ஞானபீடப் பரிசு பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் பேட்டியில் இருந்து ........ <b>பெண்ணியம் பற்றி.. ?</b> பெண் விடுதலை என்ற சொற்றொடர்தான் எனக்குப் பரிச்சயம். பெண்ணியம்- எனக்குப் புரியாத சொல். அதைப் புரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. விடுதலை எல்லோருக்கும் பொதுவானது. பெண்களுக்குச் சில சிறப்பான விடுதலை வேண்டும். அதெல்லாம் எனக்குப் புரிகிறது. ஆனால் "ஈயம்' என்று வந்தால்... எனக்கு அதில் இடமில்லை. ஏனெனில் நான் பெண்ணாக இருந்தால்தான் பெண்ணியம் பேசவேண்டும். Male Chauvinism என்ற ஒரு சொல் இருக்கிறது. அதற்கு எதிர்ப்பதம்தான் பெண்ணியம். மோசமான ஆண்களோடு போட்டியிட்டு, தானும் மோசமாகும் பெண்களை எப்படி முன்னுதாரணமாகக் கொள்வது? நன்றி - முத்து/திண்ணை உங்க கருத்துக்களை போட்டு தாக்குங்க .... - aswini2005 - 03-25-2005 ஐயோ மதன் ஏற்கனவே புளிச்சு மணக்கிது இன்னுமா ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 03-25-2005 ஒரு மோதலாக இல்லாமல் அனைவரின் கருத்துக்களையும் கேட்பமே? நீங்கள் எழுதுங்களேன் அஸ்வினி? - aswini2005 - 03-25-2005 :| - aswini2005 - 03-25-2005 http://www.thinakural.com/New%20web%20site...r/page-iv31.swf
- stalin - 03-25-2005 உளவியல் அறிஞர் சிக்ம்ன் பிராய்ட் பெண்கள் ஆண்களை விட பதாங்கமானவர் அல்லது குறைவானவர் என்ற கூற்றை வைத்தார். இது பெண்களை எல்லாத்துறையிலூடாக அடக்க முனைந்துள்ளார்கள் என்பதைக்காட்டுகிறது. இன்று அபிவிருத்தியடைந்த நாடுகளிலிலேயே ஆணாதிக்கவாதிகளின் தாக்கத்தைக்காணலாம் இந்த பெண்ணியவாதிகளின் வெறும் இந்த சீர்திருத்தகோசத்தினால் இவர்களின் இலக்கை அடையமுடியாது. ஒரு முழுமையான சமுதாய பொருளாதார மாற்றத்தாலேயே முடியம். இந்த ஜெயகாந்தன் ஆரம்பத்தில் புரட்சிகரகருததுக்களை தனது கதைகளில் எழுதியவர். பிற்ப்பட்டகாலங்களில் பிராமணியக்கருத்துகளுடன் சமரசம் செய்து கொண்டவர் இப்ப இவர் ஒரு வெறும் பெருங்காய டப்பா. - kuruvikal - 03-25-2005 "பெண்ணியம்" என்பது முன்னர் இக்களத்தில் பாவனையில் இருந்தது பின்னர் அது அர்த்தமற்றது என்று நிறுவப்பட்டு மோகன் அண்ணாவால் அகற்றப்பட்டது...! "பெண்ணியம்" என்று பேசுவோரின் கடும் எதிர்ப்புக்கும் மத்தியில் அது நடந்தது என்பதை இங்கு நினைவு கூறுவது அவசியம்...! அதை யாழ் களம் முன்மாதிரியாகச் செய்தும் இருந்தது...! எமது கருத்தையே மேலே உள்ள பேட்டியாளரும் கொண்டிக்கிறார்...அந்த வகையில் யாழ் களத்தின் முன் மாதிரியை பாராட்டலாம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 03-25-2005 சிலருக்கு இந்த தலைப்பு என்றால். அல்வா சாப்பிடுற மாதிரியாக்கும். :wink: :mrgreen: - kuruvikal - 03-25-2005 tamilini Wrote:சிலருக்கு இந்த தலைப்பு என்றால். அல்வா சாப்பிடுற மாதிரியாக்கும். :wink: :mrgreen: தலைப்பை கருத்தைத் திட்டமிட்டு திசை திருப்ப வேண்டாம்...அல்வா பற்றி சமையற் குறிப்புக்க இருக்கு....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-25-2005 சரி நாங்க திசைதிருப்பல பாருங்கோ..?? நீங்க தொடருங்கோ :wink: :mrgreen: - aswini2005 - 03-26-2005 tamilini Wrote:சிலருக்கு இந்த தலைப்பு என்றால். அல்வா சாப்பிடுற மாதிரியாக்கும். :wink: :mrgreen: அல்வா குடுத்திட்டு அமசடக்கியர்களாய் இருக்கின்றவர்களல்லவா இவர்கள்.
- aswini2005 - 03-26-2005 stalin Wrote:உளவியல் அறிஞர் சிக்ம்ன் பிராய்ட் பெண்கள் ஆண்களை விட பதாங்கமானவர் அல்லது குறைவானவர் என்ற கூற்றை வைத்தார். இது பெண்களை எல்லாத்துறையிலூடாக அடக்க முனைந்துள்ளார்கள் என்பதைக்காட்டுகிறது. இன்று அபிவிருத்தியடைந்த நாடுகளிலிலேயே ஆணாதிக்கவாதிகளின் தாக்கத்தைக்காணலாம் இந்த பெண்ணியவாதிகளின் வெறும் இந்த சீர்திருத்தகோசத்தினால் இவர்களின் இலக்கை அடையமுடியாது. ஒரு முழுமையான சமுதாய பொருளாதார மாற்றத்தாலேயே முடியம். இந்த ஜெயகாந்தன் ஆரம்பத்தில் புரட்சிகரகருததுக்களை தனது கதைகளில் எழுதியவர். பிற்ப்பட்டகாலங்களில் பிராமணியக்கருத்துகளுடன் சமரசம் செய்து கொண்டவர் இப்ப இவர் ஒரு வெறும் பெருங்காய டப்பா. பெருங்காய டப்பா ஜெயகாந்தனுக்குள் முன்பு முற்போக்கு இருந்தது. அப்போ வியாபாரத்தை வளப்படுத்த முற்போக்கு தேவைப்பட்டது. இப்போ கட்டையில் போகும் வயது வந்ததும் ஒளிந்திருந்த (ஒளித்து வைத்திருந்த) ஆதிக்கத்தை அப்படியே வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு ஆமா ஓமோம் போடவும் ஒரு கூட்டம். இதையே சாட்டாக வைத்து பெண்களை இன்னும் அடிமைப்படுத்தத்தக்க கருத்துத் திணிப்பை அதிகாரிகள் செய்யவும் அமைந்துள்ளது. - kuruvikal - 03-26-2005 aswini2005 Wrote:tamilini Wrote:சிலருக்கு இந்த தலைப்பு என்றால். அல்வா சாப்பிடுற மாதிரியாக்கும். :wink: :mrgreen: ஓமோம்.. அவங்க வாங்கிக் கொடுக்கிறாங்க என்றா நீங்க கிண்டிக் கிண்டியே கொடுப்பியள்...அமுத சுரப்பத்தில இருந்து எடுத்துக் கொடுக்கிறாப் போல...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- aswini2005 - 03-26-2005 kuruvikal Wrote:பாத்தீங்களா குருவியண்ணா தமிழினி கருத்தெழுத வந்தா சமையலுக்கு அனுப்பும்சாதுரியத்தை. இதேபோல்தான் ஒவ்வொரு பெண்ணும் ஆணால் அமுக்கப்படுகிறாள்.tamilini Wrote:சிலருக்கு இந்த தலைப்பு என்றால். அல்வா சாப்பிடுற மாதிரியாக்கும். :wink: :mrgreen: உங்களுக்கு புரியாது இதெல்லாம். கருத்தாடலுக்கு மட்டுமே உங்கள் கருத்துக்கள் வெல்கின்றன. மற்றப்படி உதவாதது. - aswini2005 - 03-26-2005 kuruvikal Wrote:aswini2005 Wrote:tamilini Wrote:சிலருக்கு இந்த தலைப்பு என்றால். அல்வா சாப்பிடுற மாதிரியாக்கும். :wink: :mrgreen: அடுப்படிக்கு அனுப்பும் சாதுரியம் உங்களிடம் ஏலவே அறிந்ததுதானே. பிறகு அல்வா என்ன அல்வா அவல்தான் உங்களுக்கு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 03-26-2005 aswini2005 Wrote:kuruvikal Wrote:பாத்தீங்களா குருவியண்ணா தமிழினி கருத்தெழுத வந்தா சமையலுக்கு அனுப்பும்சாதுரியத்தை. இதேபோல்தான் ஒவ்வொரு பெண்ணும் ஆணால் அமுக்கப்படுகிறாள்.tamilini Wrote:சிலருக்கு இந்த தலைப்பு என்றால். அல்வா சாப்பிடுற மாதிரியாக்கும். :wink: :mrgreen: தமிழினி ஒரு சுதந்திர தனி மனிதர்...அவருக்குத் தேவையென்றிருந்தால் அவர் இங்க எது தேவையோ அதை எழுதியிருப்பார்.... அவரை எப்படி நாங்க தடுப்பது...! அவங்க அல்வா என்றாங்க..நாங்க சமையலுக்க இருக்கென்றம்...அதில ஆணென்ன பெண்ணென்ன...அல்வா எல்லோரும் சமையலறையிலதான் செய்து சாப்பிடுவாங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- aswini2005 - 03-26-2005 அருமையான உங்கள் கருத்துக்களுக்கும் கண்டுபிடிப்புக்கும் கின்னசில் இடம் தேடவா அண்ணா ?சளாப்பலிலிலும் சடையலிலும் வல்லவரெல்லோ நீங்கள்: - tamilini - 03-26-2005 எதுக்கும் இரண்டு அக்காமாரும் டிஸ்கஸ் பண்ணி ஒரு முடிவுக்கு வாங்க. நாளைக்கு வந்து முடிவை தெரிஞ்சு கொள்ளுறன். :wink: :mrgreen: Re: Male Chauvinism Vs பெண்ணியம் - kirubans - 03-26-2005 Mathan Wrote:ஞானபீடப் பரிசு பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் பேட்டியில் இருந்து ........ அக்கினிப் பிரவேசம் என்ற சிறுகதையில் வன்புணர்வுக்கு ஆளான சிறுமியினைத் தூய்மைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டவர். தண்ணீரைக் கங்கையின் நீராகக் கொண்டு மகளின் பாவத்தை தாய் மூலம் போக்கச் செய்தவர். தவறு செய்த ஆணை விட்டுவிட்டார். பின் அதே கருவை வைத்து 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்று நாவல் எழுதி கதாநாயகியை குப்பைக்குள் தள்ளினார். மீண்டும் இதையே திரைப்படமாக எடுத்து, முடிவில் கதாநாயகியை தூய்மைப்படுத்தினார். அவரது பெண்ணிய நிலைப்பாட்டின்படி ஆண்தான் பெண்ணுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும் தகுதி உள்ளவன். - aswini2005 - 03-26-2005 கிருபன் இந்த பெருங்காய ஜெயகாந்தனுக்குள் இருக்கும் அதே சிந்தனையே இங்குள்ள பலரிடமும். இதற்கெல்லாம் பதில் எழுதிப்பயனில்லை. வில்லுங்கமாக நித்திரை கொள்கிறார்கள். எழுப்புவது முடியாது. |