| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 589 online users. » 0 Member(s) | 586 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,000
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,023
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,494
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,246
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,521
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,716
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,248
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,863
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,928
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,183
|
|
|
| பாட்டொன்று கேட்டடேன் |
|
Posted by: SUNDHAL - 04-20-2006, 03:43 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (9)
|
 |
எமது தாயகப்பாடலான 'ஒர் இரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்" பாடலினுடைய வரிகள் யாருக்காவது தெரியுமா?
அந்த பாடலை இணையத்தில் எங்கு கேட்கலாம் என்று கூறமுடியுமா?
|
|
|
| புதிய இணையம் |
|
Posted by: Nitharsan - 04-20-2006, 01:03 AM - Forum: தளமுகவரிகள்
- Replies (1)
|
 |
<img src='http://worldtamilpress.com/images/stories/press/wtp_banner.JPG' border='0' alt='user posted image'>
தமிழில் புதிய செய்திகளுக்கான இணையம்:
தாயக
உலக
விளையாட்டு
அறிவியல்
புகலிட
செய்திகள் தாங்கி வருகின்றது.
<span style='font-size:25pt;line-height:100%'>உலகத் தமிழ் ஊடகம்</span>
http://worldtamilpress.com
|
|
|
| ¡ú §¸¡ñ¼¡Å¢லில் வர்த்தகர் சுட்டுக்கொலை |
|
Posted by: sri - 04-19-2006, 11:20 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
¡ú. Á¡Åð¼õ §¸¡ñ¼¡Å¢ø À̾¢Â¢ø ¨ÅòÐ §¿üÚ Ò¾ý¸¢Æ¨Á þÃ× 7.00 Á½¢ÂÇÅ¢ø «¨¼Â¡Çõ ¦¾Ã¢Â¡¾ ¿À÷¸Ç¢É¡ø Ž¢¸÷ ´ÕÅ÷ ÍðÎì ¦¸¡øÄôÀðÎûÇ¡÷.
þÕ ¯óÐÕÇ¢¸Ç¢ø Åó¾ ¬Ô¾¾¡Ã¢¸û ÌÈ¢ò¾ Ž¢¸Ã¢ý ¸¨¼ìÌ ¦ÅÇ¢§Â ¿¢ýÚ «Å¨Ã ¦ÅÇ¢§Â ÅÕÁ¡Ú «¨ÆòÐ ÍðÎì ¦¸¡ýÚÅ¢ðÎ ¾ôÀ¢§Â¡ÊÔûÇÉ÷.
ÀġĢţ¾¢, §¸¡ñ¼¡Å¢ø ºó¾¢Â¢ø ¿¨¼¦ÀüÈ þó¾î ºõÀÅò¾¢ø «íÌ ¿£ñ¼¸¡ÄÁ¡¸ ÀĺÃìÌì ¸¨¼ ¨Åò¾¢Õó¾ ÀÆÉ¢Â¡ñ¼Å÷ Å£¾¢ §¸¡ñ¼¡Å¢ø ¸¢Æì¨¸î §º÷ó¾ «õÀ¢¨¸À¡¸ý ¾õÀ¡ôÀ¢û¨Ç ±ýÀŧà ¯Â¢Ã¢Æó¾ÅáÅ÷.
«ñ¨Áì ¸¡ÄÁ¡¸ Ž¢¸÷¸¨Ç þÄìÌ ¨ÅòÐ ‚Äí¸¡ ÒÄÉ¡ö×ô À¢Ã¢Å¢ ÉáÖõ, «Å÷¸Ù¼ý §º÷ó¾¢ÂíÌõ ´ðÎôÀ¨¼Â¢ÉáÖõ §Áü¦¸¡ûÇôÀðÎ ÅÕõ ¾¡ì̾ø¸Ç¢ý ¦¾¡¼÷¡¸§Å þó¾ì ¦¸¡¨ÄÔõ þ¼õ¦ÀüÚûÇÐ.
சங்கதி
|
|
|
| எதிர்முகம் - ஜெயா டி.வி.யில் கலைஞர் பேட்டி... |
|
Posted by: அருவி - 04-19-2006, 12:18 PM - Forum: நகைச்சுவை
- Replies (2)
|
 |
ஜெயா டி.வி.யில் கலைஞர் பேட்டி...
<img src='http://img19.imageshack.us/img19/2086/interview3ol.jpg' border='0' alt='user posted image'>
<b>ரபி பெர்ணாட்</b> : வணக்கம்... முன்னாள் முதல்வர் அவர்களே!
<b>கலைஞர் </b>: வருங்கால முதல்வராக நானும் என் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
<b>ரபி</b> : அண்ணா ஈருவாக்கிய தி.மு.க.வில் நீங்கள் வாரிசு அரசியலை...
<b>கலைஞர்</b> (குறுக்கிட்டு) : அண்ணாவின் கனவு ஆது. ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட குடும்பங்கள், சமுதாயத்தில் உயர வேண்டும் என்பது அவரது லட்சியம் மிக மிக பிற்படுத்தப்பட்ட ஒரு குடும்பம் இன்று தி.மு.க. எனும் சமுதாயத்தில் உயர்ந்திருப்பதைப் பார்க்க அண்ணா இல்லையே என ஏங்குகிறேன்.
<b>ரபி </b>: அம்மாவின் ஒராண்டு கால சாதனைகள் பெரும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளதே!
<b>கலைஞர் </b>: அதை விட இலவச டி.வி. என்ற ஒரே அறிவிப்பு தாக்கத்தை உண்டாக்கியுள்ளதே!
<b>ரபி</b> : டி.வி. கொடுப்பவர்கள் கேபிள் கனெக்ஷனையும் இலவசமாகக் கொடுப்பார்களா என வைகோ கேட்கிறாரே?
<b>கலைஞர்</b> : கொடுப்போம்... அதோடு வைகோவை அடிக்கடி காட்டுகிற ஜெயா டி.வி. நிறுவனத்தையும் மக்களிடம் இலவசமாகக் கொடுப்போம்.
<b>
ரபி </b>: மஞ்சள் பையுடன் வந்த நீங்கள் இன்று பில்கேட்ஸ் ரேஞ்சுக்கு வளர்ந்து விட்டதாக குற்றம் சாட்டுகிறார்களே?
<b>கலைஞர்</b> : மஞ்சள் பையோடு வந்தவன் என்கிறீர்கள். நான் இன்னும் மஞ்சள் துண்டோடு தான் இருக்கிறேன். நான் அப்படியே தான் இருக்கிறேன் என்பதற்கு அதுவே சாட்சி என சோனியா அம்மையாரே தம்பி தயாநிதி மாறனிடம் சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில், ஜெயலலிதா அங்கே வரும்போதே "பச்சை'யாகத்தான் வந்தாரா என்பதை வைகோ மூலமாகச் சொல்லச் சொல்லுங்கள்.
<b>ரபி </b>: பகுத்தறிவு பேசும் நீங்கள் மஞ்சள் துண்டு அணியலாமா?
<b>கலைஞர்</b> : அதுவும் பகுத்தறிவின் சின்னம்தான் என்பதில் கிஞ்சிற்றும் மாற்றமில்லை. புத்தர் அணிந்தது மஞ்சள் ஆடைதான் என்பதை ஏற்கனவே சொல்லிருக்கிறேன். அண்ணா பிறந்த காஞ்சி எங்கள் புண்ணிய பூமி. அங்கே உள்ள காமாட்சியம்மன் கோயிலில் மஞ்சள், குங்குமம்தான் பக்தர்களுக்குத் தருகிறார்கள். பெரியார் அவர்கள் ஈரோட்டில் மளிகை மண்டி நடத்தியபோது மஞ்சள்தான் அதிகம் விற்றது என்பதை பழைய வரலாறு அறிந்தவர்கள் உணர்வார்கள். எனவே மஞ்சள் என்பது திராவிட இயக்கத்திலிருந்து பிரிக்க முடியாத அடையாளம்.
நன்றி நக்கீரன்
|
|
|
| தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் அன்னைபூபதி நினைவுநாள் |
|
Posted by: Subiththiran - 04-19-2006, 12:07 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
[size=18][b]தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் அன்னை பூபதி நினைவு நாள் நிகழ்வுகள்
இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக இரண்டு அம்சக் கோரிக்கையினை முன்வைத்து உண்ணாநோன்பிருந்த தியாகி அன்னை பூபதியின் 18 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் நாளும் தமிழர் தாயகப் பகுதிகளின் இன்று புதன்கிழமை உணர்வெழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது.
தாயகப் பகுதிகளில் இன்று காலை 9.00 மணிக்கு தேசியக் கொடியேற்றத்துடன் நிகழ்வுகள் தொடங்கின.
தமிழீழ காவல்துறை நடுவகப் பணியகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு காவல்துறையின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் க.கண்ணாளன் தலைமை தாங்கினார்.
பொதுச்சுடரினை தமிழீழ காவல்துறையின் கிளிநொச்சி மாவட்ட கண்காணிப்பாளர் செ.தனஞ்செயன் ஏற்றிவைத்தார்.
தமிழீழத் தேசியக்கொடியினை தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஏற்றிவைத்தார்.
அன்னை பூபதி திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை போராளி தாமரை ஏற்றினார்.
தியாகி அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கான மலர்மாலையினை உள்ளகப் பாதுகாப்புப்பிரிவு பொறுப்பாளர் வண்ணக்கிளி அணிவித்தார்.
கிளிநொச்சிப் பிரதேசத்திற்கான பிரதான நிகழ்வு கிளிநொச்சி அரச செயலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழீழ மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன் தியாகம் ஏற்றி வைத்தார்.
தமிழீழத் தேசியக் கொடியினை வணிக ஒன்றியப் பொறுப்பாளர் வெற்றியரசன் ஏற்றினார்.
அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை கரைச்சி பிரதேச செயலர் ஏற்றி வைத்தார்.
மலர்மாலையினை கிளிநொச்சி மாவட்ட உதவி விவசாயப் பணிப்பாளர் அணிவித்தார்.
நாட்டுப் பற்றாளர்களின் திருவுருவப்படங்களிற்கு உறவினர்கள் ஈகைச் சுடர் ஏற்றி வைத்து மலர் மாலை அணிவித்தனர்.
தமிழீழ மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன் தியாகம் உள்ளிட்டோர் நினைவுரைகளை நிகழ்த்தினர்.
இந் நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.
18.4.06 இல் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் நிகழ்வுகள்:
வவுனியா புளியங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் காலை 9 மணிக்கு நிகழ்வு தொடங்கியது.
புளியங்குளம் ஊரக மேம்பாட்டுப் பேரவைத் தலைவர் ஜெயரூபன் தலைமை தாங்கினார்.
பொதுச்சுடரினை புளியங்குளம் தேசிய எழுச்சிப் பேரவைச் செயலாளர் கந்தசாமி ஏற்றினார்.
தமிழீழ தேசியக் கொடியினை புளியங்குளம் அரசியல்துறைப் பொறுப்பாளர் இந்திரன் ஏற்றினார்.
திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை மாவீரரின் தந்தை ஏற்றினார்.
மலர்மாலையினை எல்லைப்படை மாவீரரின் தாயார் திருமதி கருணாகரன் அணிவித்தார்.
மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஞானம் சிறப்புரையாற்றினார்.
புளியங்குளம் பாலமோட்டை பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை கிழவிகுளம் தேசிய எழுச்சிப் பேரவைச் செயலாளர் சிவஈசன் ஏற்றினார்.
தமிழீழத் தேசியக் கொடியினை வவுனியா மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் ஆவர்த்தனா ஏற்றினார்.
திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை மாவீரர் கண்ணனின் சகோதரன் ஏற்றினார்.
மலர்மாலையினை சுகாதாரத் தொண்டர் ஜெயா அணிவித்தார்.
அப்பிரதேசத்தில் உயிர்நீத்த நாட்டுபற்றாளர்கள் நினைவு நிகழ்வுகள் நடைபெற்றன. அவர்களின் குடும்பத்தினரும் மதிப்பளிக்கப்பட்டனர்.
ஆவர்த்தனா, பாலமோட்டை அரசியல்துறைப் பொறுப்பாளர் பருவேல் ஆகியோர் நினைவுரையாற்றினர்.
முல்லைத்தீவு அரசியல்துறைச் செயலகத்தில் வணக்க நிகழ்வு பிற்பகல் நடைபெற்றது.
நிகழ்விற்கு சகிலா தலைமைதாங்கினார். பொதுச்சுடரினை நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரட்ணம் ஏற்றினார்.
தமிழீழத் தேசியக் கொடியினை முல்லை நகர தமிழீழக் கடற்படையின் தளபதி தினேஸ் ஏற்றினார்.
நாட்டுப்பற்றாளர்களின் திருவுருவப்படங்களுக்கு அவர்களின் உறவினர்கள் சுடரேற்றி மலர்மாலை அணிவித்தனர்.
தமிழீழ கடற்படையின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பூரணி, நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரட்ணம், கரைத்துறைப்பற்று விசேட ஆணையாளர் கிருஸ்ணபிள்ளை ஆகியோர் நினைவுரை நிகழ்த்தினர்.
விசுவமடுப் பிரதேசத்தில் வணக்க நிகழ்வு தர்மபுரம் பாடசாலையில் நடைபெற்றது.
நிகழ்விற்கு ஊரக மேம்பாட்டுப் பேரவைத்தலைவர் புஸ்பராசா தலைமை தாங்கினார்.
பொதுச்சுடரினை மாவீரர் அசோக்குமாரின் தாயார் ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளர் சோழநிலவன் ஏற்றினார்.
ஈகைச்சுடரினை தர்மபுரம் வர்த்தக சங்கத்தலைவர் சந்திரகுமார் ஏற்றினார். மலர்மாலையினை தர்மபுரம் மாதர் சங்கத்தலைவி கல்யாணி அணிவித்தார்.
சரணவன், விசுவமடுப் பிரதேச சிறப்பு வேலைத்திட்டப் பொறுப்பாளர் நர்மதன் ஆகியோர் நினைவுரைகளை நிகழ்த்தினர்.
திருகோணமலை ஈச்சிலம்பற்று வட்டவன் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு ஆசிரியர் ரங்கநாதன் தலைமை வகித்தார்.
பொதுச்சுடரினை மாவீரர் அருளீசனின் தந்தையார் ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் ஏற்றினார்.
ஈச்சிலம்பற்றுக் கோட்ட மாணவர் ஒன்றியத்தலைவர் பாஸ்கரன் சுடரேற்றி மலர்மாலை அணிவித்தார்.
சி.எழிலன், ஈச்சிலம்பற்றுக் கோட்டக்கல்வி அதிகாரி வெற்றிவேல் ஆகியோர் நினைவுரைகளை நிகழ்த்தினர்.
கிளிநொச்சி அரச செயலக வளாகத்தில் பெண்கள் மேம்பாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த ரஜனி தலைமையில் நடைபெற்றது.
பொதுச்சுடரினை மாவீரர் பணிமனை துணைப்பொறுப்பாளர் அர்ச்சனா ஏற்றினார்.
தமிழீழத் தேசியக் கொடியினை கிளிநொச்சி மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் பூவிழி ஏற்றினார்.
ஈகைச்சுடரினை தமிழீழ மாவீரர் பணிமனை நிர்வாக இணைப்பாளர் இனியவன் ஏற்றினார்.
மலர் மாலையினை கிளிநொச்சிப் பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளர் போர்ப்பிரியன் அணிவித்ததார்.
வட்டக்கச்சிப் பிரதேசத்திற்கான நிகழ்வு கல்மடுநகர் முன்பள்ளியில் நடைபெற்றது.
முன்பள்ளி ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேசப் பொறுப்பாளர், வலயப் பொறுப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழீழ மாணவர் அமைப்பு நடுவப்பணியகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு முருகு பாரிமகன் தலைமை தாங்கினார்.
பொதுச்சுடரினை முல்லை மாவட்ட கல்விக்கழகப் பொறுப்பாளர் ஏற்றினார்.
தமிழீழத் தேசியக் கொடியினை மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் செ.முகுந்தன் ஏற்றினார்.
அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு சிறுவர் பராமரிப்பு இல்லப்பொறுப்பாளர் திருமாறன் சுடரேற்றி மலர்மாலை அணிவித்தார்.
தமிழர் புனர்வாழ்வுக்கழக நடுவப்பணியகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு நிர்வாக அலுவலர் ஜெராட் தலைமை தாங்கினார்.
தமிழீழ மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் செ.முகுந்தன், தமிழர் புனர்வாழ்வுக்கழக்தின் நிக்கொட் திட்டப்பணிப்பாளர் சுடர் ஆகியோர் நினைவுரைகளை நிகழ்த்தினர்.
அம்பாறை மாவட்ட நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு நிகழ்வு மாவட்ட அரசியல்துறை செயலகத்தில் நடைபெற்றது.
உடும்பன் குளக்கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் வீரமணி தலைமையில் காலை 10 மணிக்கு நடைபொற்ற நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 15 நாட்டுப்பற்றாளர் குடும்பங்கள் மதிப்பளிக்கப்பட்டன.
நாட்டுப்பற்றாளர் குடும்பங்களுக்கான நினைவுப் பரிசினை அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி ஜெனார்த்தனன் வழங்கினார்.
அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் வினோ, மாவீரர் குடும்ப நலன்காப்பக பொறுப்பாளர் பத்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர், அம்பாறை பாவட்டா, மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை, வவுனியா கனகராயன்குளம், மன்னார் அடம்பன், கிளிநொச்சி நகர்ப்பகுதி, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, யாழ்ப்பாணம், பளையிலும் மாவட்டங்களுக்கான வணக்க நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
1988 ஆம் ஆண்டு இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி மார்ச் 19 இல் தொடங்கினார்.
இந்திய அரசு நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19 இல் ஈகைச் சாவைத் தழுவினார்.
மக்கள் எழுச்சியின் குறியீடான அன்னை பூபதியின் 18 ஆம் ஆண்டு நினைவுநாளில் நாட்டுப்பற்றாளர்கள் அனைவரும் தமிழீழ மக்களால் நினைவில் கொள்ளப்பட்டு போற்றப்படுகின்றனர்.
puthinam.com
|
|
|
| ஜெவுக்கு தோல்வி, உளவுத்துறை கணிப்பு |
|
Posted by: Luckyluke - 04-19-2006, 11:33 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
கடந்த ஏப்ரல் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை தமிழக உளவுப் பிரிவினர் மாநிலம முழுவதும் மீண்டும் நடத்திய ரகசிய சர்வேயில் திமுகவுக்கு 100 இடங்களும் அதிமுகவுக்கு 50 இடங்களும் கிடைக்கும் என்று முதல்வரிடம் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது....
அதன் விவரம்:
ஏப்ரல் 5ம் தேதியிலிருந்து 10ம் தேதி வரை மாநில உளவுத்துறை எடுத்த சர்வேயில் திமுகவுக்கு 100 இடங்களும், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரசுக்கு 33 இடங்களும், பாமகவுக்கு 24 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 இடங்களும், முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 இடங்களும் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.
திமுக கூட்டணிக்கு மொத்தம் 176 இடங்கள் கிடைக்கும்.
அதிமுகவுக்கு 50 தொகுதிகளிலும், மதிமுகவுக்கு 5 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 3 இடங்களிலும் வெற்றி கிடைக்கும். அதிமுக கூட்டணிக்கு மொத்தம் 58 இடங்களே கிடைக்கும்.
திமுக கூட்டணிக் கட்சியினரின் தீவிர பிரச்சாரம் காரணாக தேர்தல் நெருங்க நெருங்க அந்தக் கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வருவதாகவும் இதனால் அதிமுகவுக்கு கிடைக்கும் இடங்கள் 30 என குறையலாம்.
இவ்வாறு உளவுத்துறை அரசிடம் ரிப்போர்ட் கொடுத்துள்ளது....
(நன்றி : தட்ஸ்தமிழ்)
|
|
|
| தேதி குறிப்பிடச் சொல்வோம் |
|
Posted by: வினித் - 04-19-2006, 11:20 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
<img src='http://img99.imageshack.us/img99/3293/tamil20eelam8jc1id.gif' border='0' alt='user posted image'>
<b><span style='font-size:25pt;line-height:100%'>தமிழீழம்
ஓர் தனியரசு
இதைத் தடுப்பவன்
தலைதெறிக்கும்
இதைத்தாண்ட முனைந்தவை
புலிகளின் குண்டுக்கு
மண்ணாய் மாறிவிடும்,,,,,,,,,,,,,,,,</b></span>
போராளி ந. சுதன்
<b>1994</b>
பின்குறிப்பு:<b>நன்றி இக்கவிதையை எனக்கு அனுப்பியவருக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--></b>
|
|
|
| ஐந்து அப்பாவி பொதுமக்கள் படையினரால் படுகொலை |
|
Posted by: narathar - 04-19-2006, 08:44 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (12)
|
 |
சர்வதேசமே சிறிலங்கா அரசின் படுகொலைப் பயங்கரவாததிற்கு உனது பதில் என்ன?
<img src='http://www.yarl.com/forum/files/19_04_06_puth_killings_153.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/19_04_06_put_01_203.jpg' border='0' alt='user posted image'>
Five civilians shot and killed by SLA soldiers in Puthur East, Jaffna
[TamilNet, April 19, 2006 03:11 GMT]
Sri Lanka Army (SLA) soldiers shot and killed five Tamil civilians Tuesday night close to an SLA 51-1 Division camp located at Vatharavathai, 13 km north-east of Jaffna. The SLA soldiers took the five civilians, a Municipal Council official, an electrical mechanic, a farmer and two auto-rikshaw drivers, inside the army camp and later brought them out to an open terrain and gunned them down, villagers said. A terror-campaign, let loose on the civilians in the area by the soldiers attached to the SLA camp after the villagers spoiled a rape attempt in the village, triggered a series of Claymore attacks in Jaffna last October. Tension prevails in Puthur area.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17821
|
|
|
| தினமும் கொலைகள் |
|
Posted by: நேசன் - 04-19-2006, 08:15 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
தினமும் தமிழனின் பிணம் திண்கிறார்கள் சிங்களக்கழுகுகள் அனால் மக்கள் படை குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுகிறார்கள். ஒரு சதாரண தமிழ் மகனின் கொலை தமிழர் நகரங்களில் விழும் போது சிங்கள நகரங்களிலும் சாதாரண சிங்கள குடிமகனின் கொலையும் விழவேண்டும். அப்போ தான் இந்த சாதாரண தமிழ் குடிமகனின் கொலைகளை நிறுத்தலாம்.
அதை விடுத்து மக்கள் படை இராணுவத்தை தேடித் திரிவது பம்மாத்து. ஏனெனில் சிங்கள இராணுவம், ஆயுதமேந்திய தமிழீழ இராணுவத்தை தாக்கவில்லை.சாதாரண தமிழ்க்குடிமகனைத்தான் கொலை செய்கிறார்கள். இராணுவம் செய்யும் கொடூரம் சிங்கள சாதாரண மக்களுக்கு தெரிவதில்லை. சாதாரண தமிழ் மகனின் கொலைகள் எவ்வாறேனும் சாதாரண சிங்கள குடிமகனின் இடத்திற்கு நகர்த்தி தெரியப்படுத்த வேண்டும். அது பழிக்குபழியாக கூட இருக்கலாம்.
சிங்கள ஆயுதமேந்திய இராணுவத்தை மக்கள் படை தாக்கினாலும் அதை மேற்குலம் இலகுவாக புலிகள் தான் செய்கிறார்கள் என்று சொல்லிவிட்டு.தமிழ்மகனின் கொலைகளை நிறுத்த வரமாட்டார்கள்...
மககள் படையால் தமிழ்மகனின் கொலைகளை வேறுதளத்திற்கு மாற்றா விட்டால் நிறுத்த முடியாது.
இஸ்ரேல் இப்போதும் பலஸ்தீன மக்களுக்கு பயப்படுவது தாக்குதலுக்கு பதில் தாக்குதல் என்ற செயற்பாடு.
ஒரு சாதாரண பலஸ்தீன குடிமகன் கொல்லப்படும் போது சாதாரண இஸ்ரேல் குடிமகனும் கொல்லப்படுவான் இது பலஸ்தீன மக்கள் படையின் செயற்பாடு.
அதனால் தான் உலகம் அங்கே மிகவும் விழிப்பாக இருபக்கத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறது..
இது ஒன்றும் பழிக்கு பழி தூண்டும் கருத்தல்ல. ஆயுதமற்ற அப்பாவி தமிழனால் என்ன தான் செய்ய முடியும்? ......நீங்களே சொல்லுங்கள்.
|
|
|
|