![]() |
|
தேதி குறிப்பிடச் சொல்வோம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: தேதி குறிப்பிடச் சொல்வோம் (/showthread.php?tid=143) |
'தமிழீழம்" - வினித் - 04-19-2006 <img src='http://img99.imageshack.us/img99/3293/tamil20eelam8jc1id.gif' border='0' alt='user posted image'> <b><span style='font-size:25pt;line-height:100%'>தமிழீழம் ஓர் தனியரசு இதைத் தடுப்பவன் தலைதெறிக்கும் இதைத்தாண்ட முனைந்தவை புலிகளின் குண்டுக்கு மண்ணாய் மாறிவிடும்,,,,,,,,,,,,,,,,</b></span> போராளி ந. சுதன் <b>1994</b> பின்குறிப்பு:<b>நன்றி இக்கவிதையை எனக்கு அனுப்பியவருக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--></b>
தேதி குறிப்பிடச் சொல்வோம் - வினித் - 04-19-2006 <img src='http://img90.imageshack.us/img90/4247/1002432tamilfighter3000cv.jpg' border='0' alt='user posted image'> <b><span style='font-size:25pt;line-height:100%'>தேதி குறிப்பிடச் சொல்வோம்</span> [b]<span style='font-size:25pt;line-height:100%'> விடிவே, நீ எங்கள் தேசம் வர என்ன தாமதம்? எங்கள் வேதனைகள் எல்லாம் உன்னை அடைவதற்குத்தானே! தமிழினம் தனியரசு அமைக்க தீர்மானித்து விட்டோம் இனி எத்தனை காலம் இப்படிப் பொறுப்பாய்? குட்டியதை வாங்கி குனிந்த நாட்கள் அழிந்து விட்டன உன் அருகில் ஒறங்குபவனை அடித்தெழுப்பு எமது தேசத்தை ஆக்கிரமிப்பவனை அடியோடு அழித்தொழிப்போம் அடிதவறாமல் அண்ணனின் பாதையில் பாதச்சுவடுகளைப் பதித்து வா! வளர்ந்து வரும் சந்திரனிடம் விடுதலைக்கு தேதி குறிப்பிடச் சொல்வோம்!!!!!!! </b></span> போராளி ந. சுதன் <b>1994</b> நன்றி: கவிதை அனுபியவருக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->[size=9]இரண்டு கவிதைகளையும் இணைத்துள்ளேன் - இராவணன் - RaMa - 04-22-2006 உன் அருகில் ஒறங்குபவனை அடித்தெழுப்பு எமது தேசத்தை ஆக்கிரமிப்பவனை அடியோடு அழித்தொழிப்போம் போராட்ட கால கவிதைகளை எழுதியவருக்கு வாழ்த்துக்கள். இணைப்பிற்கு நன்றி வினித் |