![]() |
|
தினமும் கொலைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தினமும் கொலைகள் (/showthread.php?tid=145) |
தினமும் கொலைகள் - நேசன் - 04-19-2006 தினமும் தமிழனின் பிணம் திண்கிறார்கள் சிங்களக்கழுகுகள் அனால் மக்கள் படை குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுகிறார்கள். ஒரு சதாரண தமிழ் மகனின் கொலை தமிழர் நகரங்களில் விழும் போது சிங்கள நகரங்களிலும் சாதாரண சிங்கள குடிமகனின் கொலையும் விழவேண்டும். அப்போ தான் இந்த சாதாரண தமிழ் குடிமகனின் கொலைகளை நிறுத்தலாம். அதை விடுத்து மக்கள் படை இராணுவத்தை தேடித் திரிவது பம்மாத்து. ஏனெனில் சிங்கள இராணுவம், ஆயுதமேந்திய தமிழீழ இராணுவத்தை தாக்கவில்லை.சாதாரண தமிழ்க்குடிமகனைத்தான் கொலை செய்கிறார்கள். இராணுவம் செய்யும் கொடூரம் சிங்கள சாதாரண மக்களுக்கு தெரிவதில்லை. சாதாரண தமிழ் மகனின் கொலைகள் எவ்வாறேனும் சாதாரண சிங்கள குடிமகனின் இடத்திற்கு நகர்த்தி தெரியப்படுத்த வேண்டும். அது பழிக்குபழியாக கூட இருக்கலாம். சிங்கள ஆயுதமேந்திய இராணுவத்தை மக்கள் படை தாக்கினாலும் அதை மேற்குலம் இலகுவாக புலிகள் தான் செய்கிறார்கள் என்று சொல்லிவிட்டு.தமிழ்மகனின் கொலைகளை நிறுத்த வரமாட்டார்கள்... மககள் படையால் தமிழ்மகனின் கொலைகளை வேறுதளத்திற்கு மாற்றா விட்டால் நிறுத்த முடியாது. இஸ்ரேல் இப்போதும் பலஸ்தீன மக்களுக்கு பயப்படுவது தாக்குதலுக்கு பதில் தாக்குதல் என்ற செயற்பாடு. ஒரு சாதாரண பலஸ்தீன குடிமகன் கொல்லப்படும் போது சாதாரண இஸ்ரேல் குடிமகனும் கொல்லப்படுவான் இது பலஸ்தீன மக்கள் படையின் செயற்பாடு. அதனால் தான் உலகம் அங்கே மிகவும் விழிப்பாக இருபக்கத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறது.. இது ஒன்றும் பழிக்கு பழி தூண்டும் கருத்தல்ல. ஆயுதமற்ற அப்பாவி தமிழனால் என்ன தான் செய்ய முடியும்? ......நீங்களே சொல்லுங்கள். - kurukaalapoovan - 04-19-2006 நேசன், இஸ்ரேல் மக்களை பலஸ்தீன போராளிகள் தாக்கி பழிதீர்ப்பதற்கு காரணம், இஸ்ரேல் இராணுவத்திற்கும் பலஸ்தீன போராளிகளிற்கு மிடையிலான இராணுபல இடைவெளி. பலஸ்தீன போராளிகளால் இஸ்ரேல் இராணுவத்தையே தாக்கி பழிதீர்க்கும் பலமும் திட்டமிடலும் வழிகாட்டலும் இருந்தால் இஸ்ரோல் மக்கள் மீது பழிதீர்க்க வெளிக்கிட மாட்டார்கள். புலிகள் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தால் கட்டுண்டு இருப்பதால் தான் மக்கள் படை தாக்குதல் நடத்துகிறது. மக்கள் படையின் தாக்குதல்களிற்கு பதிலடி என்றரீதியில் இராணுவம் மக்களை தாக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால் சுனாமி வந்த பின்னர் முதல் தாக்குதல் நடத்தியது யார்? ஜெனிவ-1 பின்னர் அமைதியை முதலில் குலைத்தது யார்? இதை கவனத்தில் எடுக்காமல் கண்காணிப்புக் குழுத்தலைவர் கண்ணிவெடிகள் வைப்பது புலிகளாகத்தான் இருக்க வேண்டும் அவர்களால் தான் முடியும் அவர்களிற்கு தான் சிறீலங்கா இராணுவத்தை தாக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று ஆராச்சியை மட்டுப்படுத்திக் கொள்கிறார். மக்கள் மீதான வன்முறையை கட்டுப்படுத்த தமக்கு அதிகாரம் இல்லை என்று கண்காணிப்புக் குழு கையை விரித்துவிட்டது திருகோணமலையில் கடந்த வாரம். சிறீலங்கா அரச பயங்கரவாதம் தமிழ் மக்கள் மீது வன்முறையை அதிகரித்துவருவதால் ஜெனிவா-1 முன்னர் போன்று சொல்கைம் (அல்லது உல்ப கென்றிக்சன்) வந்து நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவது சாத்தியமா? நாளைய சந்திப்பு வித்தியாசமாக இருக்கப் போகிறது. |