2 weeks ago
விஜை அரசியலில் வந்து சாட்டைக்கு தீனி போட்டதுதுதான் கண்ட மிச்சம்.விஜய் பேச்ச முடிந்தவுடன் சாட்டையின் அடுத்த வெளளியீட்டுக்கு எல்லேரும் வெயிற்றிங். சும்மாவே ஆடுற சாட்டைக்கு விஜைக்கு சாட்டையைக் கொடுத்த தற்குறிகள். சாட்டை சலங்கை கட்ட ஆடப் போகிறார்.
2 weeks ago
2 weeks ago
முதலமைச்சர் @alvayan க்கு வாழ்த்துக்கள்.
2 weeks ago
காசை சுருட்டியவர்கள் அடைதியாக இருந்து காசை அனுபவிக்க விரும்புகின்றனர் கோஷான் சேயோ பத்த வைத்து எரிய விடுகின்றார் கொள்ளை அடித்தவர்களுக்கு கோவம் பத்தி எரிய போகின்றது 😂
2 weeks ago
ரஷ்ய செம்பான AFD ஆட்சியை கைபற்றுவது சீமான் வார்த்தையில் சொல்வதானால் வாய்பில்லை ராசா மற்ற ஜனநாய கட்சிகளும் அதனுடன் கூட்டு சேராது உங்கள் தேர்தல் முறையும் அந்த கட்சி ஆட்சிக்கு வர முடியாமல் செய்யும் நல்ல விடயம் அந்த கட்சியின் சக்கிவாய்ந்த தலைவி Alice Weidel இப்போ கொஞ்சம் நல்ல மாதிரி சிந்திக்கின்றாவாம் ரஷ்யாவுக்கு விசிட் பண்ண விரும்பிய தனது கட்சி செம்புகளை விமர்சித்துள்ளார் ரஷ்யாவின் எஸ்தோனியா போலந்திற்க்கு எதிரான வான்வெளி மீறல்களை கண்டித்துள்ளார். ரஷ்யா ஒரு ஆக்கிமிப்பு வெறி கொண்ட நாடு தானே
2 weeks ago
Germany இல் எனக்கு தெரிந்த பெண் ஒருவர் தனது சொத்து (வீடு, bank இல் இருக்கும் பணம் ஆகியவற்றை பிள்ளைகளுக்கு என்று உயில் எழுதி, Dolmetscher மூலம் tranlate செய்து கை எழுத்து போட்டு வைத்து வைத்திருப்பதாக சொன்னாள். இது சாத்தியமா ? இப்படியும் செய்யலாமா?
2 weeks ago
அது போராளிகளுக்கு தான் ஐயனே தெரியும். எனக்கு (பொதுமகன்) உந்த காகம் பொறுக்கின மாதிரி எங்கேனும் கிடைக்கும் கொசுறு தகவல்தான் தெரியும். ஆனால் ஒன்று. வட்டுவாகல் பாலம் விழுந்த பின்னர் அதை மீளக் கைப்பற்ற 13 கடற்கரும்புலிகள் மே 12 ம் திகதி முயன்றனர்; முடிவில் தோற்றுப் போயினர். அவர்களில் ஒருவன் கடற்கரும்புலி கப்டன் ஈகன் (அன்னாரின் உறவினர் முன்னொரு காலத்தில் ஊடகத்திற்கு வழங்கிய தகவல்). இதிலிருந்து அறிவது இவருக்கு தரநிலை வழங்கப்பட்டுள்ளது - என்றாலும் ஒருவரின் தரநிலையை வைத்து ஒக்கத்திற்குமே முடிவெடுக்கேலாது. முன்னாள் விடுதலைப் போராட்ட வீரர்களால் தான் முற்றாக நிறுத்தப்பட்ட திகதி தொடர்பான இத்தகவல் வழங்க முடியும். மற்றொன்று, மே மாதம் இரண்டாம் கிழமையோடு - ஏறத்தாழ 10 ம் திகதியோடு - தலைமைச்செயலகத்தின் சிறப்பு ஆளணி அறிக்கை பகுதி செயலற்றுவிட்டது/ நிறுத்தப்பட்டது. எனினும் மற்ற தனியான ஆளணி அறிக்கை பகுதிகள் தொடர்ந்து செயலுறுவாய் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. -- ஓம் அது உண்மை. என்றாலும் எல்லோருக்கும் வழங்கும் பொதுவான தரநிலையே அவர்களுக்கும் வழங்கலாம் என்பது எனது எண்ணம். மாவீரர்களில் புலிகள் வேறுபாடு காட்டியதில்லை. ஒவ்வொரு து. கல்லறைகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் (லெப். சங்கர் எ சுரேஸ் தவிர்த்து)
2 weeks ago
1983 உலகக் கிண்ணத்தில் சிம்பாப்வே அவுஸ்ரேலியாவை வென்று தங்கள் வருகையை உலகுக்கு அறிவித்தார்கள். அதன் பின் எழுந்து வந்த சிம்பாப்வே அணியை ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். பிளவர் சகோதர்களின் வருகை அணியை எங்கேயோ கொண்டு போனது. 90களில் அந்த அணி, நெருப்பு அணி. டெஸ்டில் பாகிஸ்தானை வென்றவர்கள். அரசியலால் சின்னாபின்னமான அணி. இப்போதுதான் மெல்ல எழுந்து வருகிறார்கள். இந்த வெற்றி, அவர்களுக்கு மீண்டும் ஒரு உத்வேகம் குடுக்குமா. அந்த 90கள் திரும்பவும் நடக்குமா.
2 weeks ago
ஊக்குவிப்புக்கு நன்றி. அவர்கள் எவ்வாறு இலங்கையின் சுழல்பந்தைச் சமாளிக்கப் போகிறார்கள் என்பதில் தெரியும். சுழல் பந்திற்கு தடுமாறுவார்கள் என்றே நினைக்கிறேன். இலங்கை வெல்லும் என்றுதான் நினைக்கிறேன்.
2 weeks ago
நன்றி பிரியன்சார் ...பலசாலி நன்றாகத்தான் உதவுவார் ....கடைசியில் பாய்ந்தடித்து முன்னுக்கும் நிற்பார்...பார்த்து சூதானமாக இருங்கோ ( செம்பாட்டனுக்கு நன்றி)
2 weeks ago
தெரியவில்லைக் கோசான்.
2 weeks ago
முதலமைச்சர் @alvayan க்கு வாழ்த்துக்கள். மீண்டும் ஒர தடவை பலசாலி என்று நிரூபிக்க முன்வந்த @goshan_che க்குப் பாராட்டுக்கள்.
2 weeks ago
2 weeks ago
இந்தியனுக்கு பாகிஸ்தான் ரீமை பார்த்தவுடன் அகோரவெறிஏறும் ...அது அநேகமாக வெற்றி அடையவைக்கும் ...சிலவேளை குழப்பியும் அடிக்கும் .. அபிசேக் சர்மாவில் முன்னைய உசாரை காணாவில்லை .. நடிப்போ தெரியாது பாக்கி வீரர்கள் வாய்ச்சவடாலுக்கு குறைவில்லை ..பலதடவை மண்கவ்வினவை மைதான ஆதரவு பாக்கிக்கே கூடவிருக்கும்...மோடி 4 பில்லியன் கொடுத்தாலும் ...நாய்வாலை நிமிர்த்த முடியாது இந்திய அணியின் பாதுகாப்பு கேள்விக்குறியானதே....மிக அண்மையில் நடந்த துப்பாக்கிசூடுகளைப் பார்க்கும்போது ..மைதானப் பாதுகாப்பு கேள்விகுறிதான்...கடவுள்தான் துணை
2 weeks ago
பாக்கிஸ்தான் இந்தியாவை வெல்லக் கூடும் இந்தியா சார்பாய் தமிழக வீரர் வருன் சக்கரவத்தி தான் விக்கேட் வேட்டை..............மற்ற இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துக்கு சின்ன அணிக்கள் அடிக்கினம் பாக்கிஸ்தான் மட்டையடி வீரர்கள் நல்ல உசாரா நிக்கினம் நாளையான் போட்டி தான் இதுவரை நடந்த போட்டிகளை விட சிறப்பாக இருக்கும்..............................
2 weeks ago
எனக்கு நாளைக்கு கோஷானுக்கு துணையாக பின்வாங்கிலுக்கு போவதற்கு சந்தர்பம் இருக்கு.
2 weeks ago
அது ஒரு நேரான வீதி அல்லைப்பிட்டியைத்தாண்டியிருந்தால் குறுக்குப்பாதைகளுக்குள் விட்டிருக்கலாம். ஆனால்அந்தப்பாதையில் அவர்களைப் பொலிசாருக்குத் சிரமமான வேலை இல்லை.பொலிசார் இந்த இடத்தில்எல்லைமீறி நடந்திருக்கிறார்கள். அவர்களைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதே பொலிசாரின் கடமை. மாறாக துப்பாக்கிப் பிரயோகம் செய்து ஒரு சிறுவனைக் கொன்று விட்டார்கள்.
2 weeks ago
தெரியாது.சுட்டிக்காட்டியதற்கு நன்றி.நான் லிங்கை அழுத்தும் போது பதிவிட்டவரின் பெயர்தான் எனக்குத் தெரிகிறது.
2 weeks ago
கடைசியாக எந்த திகதி இயக்கத்தால் தரநிலை வழங்கப்பட்டது. மாவீரர் பணிமனை எப்போது கடைசியாக செயல்பட்டது போன்ற தகவல்களை அறிய முடியுமா என பாருங்கள். தளபதிகள் ரமேஸ், சொர்ணம், சூசை போன்றோரை கூட நாம் தரநிலை சொல்ல முடியுமா என்பதை இட்டு நான் பலவாறு சிந்திப்பதுண்டு. அவர்கள் அனைவரும் பிரிகேடியர் தரம் என்பதை மக்களும், வரலாறும் அறியும். ஆனால் - இதை அறிவிக்க தகுதியானோர் எவரும் 2009 மே 19 இன் பின் இப்பூவுலகில் இல்லை.
2 weeks ago
அது தெரியாது ஐயனே ... இல்லை.... அது சொந்த முடிவுகளை எடுக்குமாறு அறிவிக்கப்பட்ட திகதி ... இதன் திகதி எனக்கு தெரியாது ... ஆனால் 13 ம் திகதி எனக்கு தெரிந்த ஒருவர் வீரச்சாவடைந்தார்... ஒரு பொறுப்பாளர்.அவருக்கு கூட தரநிலை புலிகள் வழங்கவில்லை.
Checked
Sun, 03/01/2026 - 14:12
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed