புதிய பதிவுகள்2

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks ago
நான் அதிக‌ம் ந‌ம்பின‌து பாக்கிஸ்தான் வீர‌ர்க‌கின் சுழ‌ல் ப‌ந்தை ஆனால் அவ‌ர்க‌ளின் ப‌ந்துக்கு ந‌ல்ல‌ அடி..................இந்தியா பெரிய‌ ஸ்கோர் அடித்தால் பாக்கிஸ்தான் அணியால் வெல்ல‌ முடியாது.................இந்தியான்ட‌ ப‌ந்து வீச்சு அப்ப‌டி அடிப்ப‌து சிர‌ம‌ம்.....................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks ago
சாயும் அயுப்பின் கடைசிப் பந்துப் பரிமாற்றம் ஆபாரம். இரண்டு விக்கட்டுகள். மூன்றாவது, ஹாட்டரிக் விக்கட்டும் மட்டுமட்டாக தப்பிவிட்டது. முக்கியமாக பந்து நல்லா திரும்பியது. இந்தியா 200 அடிப்பதை தடுத்து விட்டாரா.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks ago
இன்னும் ஒரு கிழ‌மை இருக்கு ஆர‌ம்ப‌ சுற்று போட்டி முடிய‌ கிட்ட‌ த‌ட்ட‌ முன்ன‌னி அணிக‌ள் சூப்ப‌ர்8க்கு போவ‌தை உறுதி ப‌டுத்திட்டின‌ம் அவுஸ்ரேலியா அணி தான் என்ன‌ செய்ய‌ போகின‌ம் தெரியாது.................... சிம்பாவே சூப்ப‌ர்8க்கு போனால் கூட‌ ம‌கிழ்ச்சி...........................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks ago
கொழும்பு பிரேம‌தாசா மைதான‌ம் ஒன்று தான் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம் ம‌ற்ற‌ அனைத்து மைதான‌ங்க‌ள் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்.............................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks ago
பாக்கிஸ்தான் க‌ப்ட‌ன் ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை போட்ட‌ இர‌ண்டு ஓவ‌ரும் சூப்ப‌ர் அவ‌ர் ஒருத‌ர் தான் ர‌ன்ஸ்ச‌ க‌ட்டுப் ப‌டுத்தின‌து ம‌ற்ற‌வ‌ர்க‌ள் இந்த‌ போடுறேன் அடியுங்கோ என்ர‌ மாதிரி போட்டிச்சின‌ம்........................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks ago
ஈசான் கிசான் ப‌ய‌ப்பிடாம‌ துணிந்து ம‌ட்டையால் ந‌ல்லா அடிக்கிறார் பாக்கிஸ்தானின் தோல்வி உறுதி...............போர‌ போக்கை பார்த்தால் 200ர‌ன்ஸ் அடிப்பின‌ம் போல் தெரியுது..............................

முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்

2 weeks ago
படிப்படியாக பணத்தை கொடுத்து அவர்களயே செய்ய சொல்வது விலை குறைவாக தெரிந்தாலும், வேலை சொன்னபடி, சொன்ன நேரத்தில் முடியுமா என்பது பற்றியும் யோசிக்க வேண்டும். ஓம்

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

2 weeks ago
உண்மை. அலைச்சல், நேரமினக்கேடு, நட்டம் இதனால் கேட்டதை கொடுத்துவிட்டு போய்விடுகிறார்கள். அதையே சாதகமாக வைத்து துரத்துகிறார்கள். ஒருநாளைக்கு கொடுக்க முடியவில்லையென்றால் கதையையே முடித்து விடுகிறார்கள். இவர்களோடு பழக்கம் வைப்பது, கொடுப்பது, நன்மை பெறுவது, உதவி செய்வது எல்லாமே ஒருநாள் ஆபத்திற்தான் முடியும். பொதுவாக இளைஞர்களையே இவர்கள் சிநேகிதம் பிடிப்பார்கள். முன்பெல்லாம் கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் சாரதிகளின் நிலை கவலையாக இருக்கும். ஒவ்வொரு செக் பொயிண்ட்டிலும் கொடுக்க வேண்டும். வாகனத்திற்கு பெற்றோல், அதற்குரிய ஒயில், சேவிஸ், செலவு, சாரதி சம்பளம் இப்படி எவ்வளவோ செலவு. சில நேரம் அவர்களிடம் கொடுக்க முடியாவிட்டால் நீதிமன்றம் அனுப்பிவிடுவார்கள். அவர்கள் கதையை கேட்கும்போது கவலையாக இருக்கும். இப்போ எப்படியென்று தெரியவில்லை. தமிழ்ப்பிரதேசத்தில் வேலை செய்வதென்றால் அவர்களுக்கு அவ்வளவு குஷி. மாற்றம் வந்துவிட்டால் தங்களுக்கு தெரிந்த கூலிகளை கொண்டு மாற்றவேண்டாம் என்று கோரிக்கை கடிதம் அனுப்பச்சொல்வார்கள். இங்கே வேலை செய்தால் சம்பளம் கூட, அதைவிட மேலதிக வருமானம். தமிழரில் வாழ்ந்து கொண்டு அவர்களுக்கே வினை செய்வது.
Checked
Sun, 03/01/2026 - 14:12
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed