3 months 2 weeks ago
நாடு அபிவிருத்தியை அடைவதற்கு பொருளாதார வெற்றிகள் மட்டுமல்ல, சமூக முன்னேற்றம் மற்றும் அரசியல் கலாசாரமும் மேம்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவிப்பு பொய்களை பரப்புவோருக்கு இனி மன்னிப்பில்லை; அவர்களிடம் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல அறிவிப்பு இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 650 மில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீடு – அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தகவல் யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி தொடர்பான விசாரணைகள் விரைவுபடுத்தப்படவுள்ளன என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டு
3 months 2 weeks ago
வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்❤️
3 months 2 weeks ago
செய்திகளின் பிரகாரம் இன்னொருத்தரின் மனைவியுடன் தொடர்புவைத்து பிள்ளையையும் உருவாக்கிவிட்டு, அதை அந்த பெண்ணின் கணவனிடமும் தெரிவித்து இரண்டு உயிர்களின் கொலை வரை செல்வதற்கு வழிவகுத்த 21 வயது நபருக்கு உங்கள் அறிவுரை என்ன? இவருக்கு என்ன தண்டனை? இவர் சமூகத்தின் முன் அறியப்படவேண்டிய தேவை இல்லையா? இவ்வளவும் நடந்த பின்னர் இன்னோர் பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடாத்த போகின்றாரா? இவரது வாக்குமூலம் அறியப்படும்போதே மிகுதி உண்மைகள் புலப்படும்.
3 months 2 weeks ago
தனிய அரசின் உதவியுடன் செய்ய முடியாது புலம்பெயர் சமூகத்தின் உதவியுடன் இதனை சாத்தியமாக்கலாம் (சிறு துளி பெரு வெள்ளம்). சிறந்த தலைவர்கள் எப்போதும் நீண்டகால சிந்தனையாளர்களாக இருப்பார்கள், ஏன் நீங்கள் அங்குள்ள மக்கள் நலனுக்காக அரசியலில் இறங்க கூடாது? எல்லோரும் மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என இருப்பதால் பாதிக்கப்படுவது மக்களே!
3 months 2 weeks ago
கறுப்பு மண் ஆடுகளத்திற்குரிய பந்து அதிகம் சுழலாத நிலையில் மணிக்கட்டு சுழல் பந்து வீச்சாளர்கள் கூட அதிகம் சாதகம் அற்ற நிலையில் வெறுமனே கிறீசினையும் பந்தினை காற்றில் வேகமாகவும் மெதுவாகவும் வீசி கட்டுக்கோப்பான அளவுகளில் வீசினார். பஞ்சாப் பந்து வீச்சாளர்களும் அளவுகுறைந்த பந்தினை மெதுவாக வீசி மிக கட்டுகோப்பாக வீசியிருந்தார்கள் ஆனால் குருணல் பந்து வீச்சு மிக சிறப்பு.
3 months 2 weeks ago
எங்கள் நாட்டில் பனியன் of the highest degree என்றே வழங்குவோம் 🤣.
3 months 2 weeks ago
இருவருக்கும் ஒத்து வரவில்லை கணவனை விட காதலன் ஏதோ ஒரு வகையில் அந்தப் பெண்ணைக் கவர்ந்து விட்டார் . இருவரும் பிரிந்து வாழ்வதுதான்இந்தப்பிரச்சினைக்கு சரியான தீர்வாக அமையும்.மேலும் இருவருக்கும் வேறுபிள்ளைகள் இருப்பதாகவும் குறிப்பிடப்படவில்லை. இந்தக் கொடுரமான கொலையின் மூலம் சாதித்தது என்ன இரண்டு உயிர்கள் அழிந்தத மட்டுமல்ல கொலை செய்தவரின் வாழ்க்கையும் அழிந்து விட்டது.அந்தப் பெண்ணின் காதலன் போட்டோக்களை அனுப்பியதும் மிகவும் தவறான செயல்.
3 months 2 weeks ago
👇"மருத்துவ சோதிடம் - Medical Astrology " என்ற துறையில் முனைவர் பட்டம் பெற்றதாக இவர் போட்டிருக்கிறார். ஆனால் "மருத்துவ சோதிடம்" என்ற துறையே மருத்துவத்திலோ, விஞ்ஞானத்திலோ ஒரு துறையாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை (இப்படி செயற்கை நுண்ணறிவு சொல்கிறது). செயற்கை நுண்ணறிவு இப்படிச் சொல்லாமலே, இது கஞ்சா கப்சா என்று முனைவர் பட்ட ஆய்வு பற்றிப் பரிச்சயம் உள்ளோர் எவரும் உடனே கண்டு பிடித்து விடுவர். இதெல்லாம் எடு கோள் எடுத்து ஆராய இயலாத விடயம். நீங்கள் குறிப்பிட்ட பல்கலைகள் எந்த சோதிடருக்காவது முனைவர் பட்டம் வழங்கியிருக்கிறதாமா? "தமிழர் வாழ்வில் சோதிடத்தின் பங்கு" என்று ஒருவர் சமூகவியல் ஆய்வு செய்தால் , அது "சோதிடத்தில் முனைவர் பட்டம்" என்று கொள்ளப் பட வும் முடியாது. "சமூகவியல் முனைவர் பட்டம்" என்று தான் எடுத்துக் கொள்ளப் படும். சுருக்கமாக, சோதிடர் ஒருவர் தனக்கு சோதிடத்தில் PhD இருக்கிறது என்று சொன்னால், அதை "permanent head damage" 😎என்று எடுத்துக் கொண்டு நகர்ந்து விடலாம்!
3 months 2 weeks ago
போட்டியில் வெற்றியீட்டிய முதல்வர் நந்தனுக்கும் துணை முதல்வர் ரசோதரனுக்கும் வாழ்த்துக்கள். வேலைப்பளுக்களுக்கும் மத்தியில்போட்டியை இனிதுற நடாத்திய கிருபனுக்கு மிக்க நன்றி.3 மாதங்களும் ஒவ்வொருநாளும் போட்டி முடிவுகளை உடனுக்குடன் அறிவித்து எதிர்பார்ப்பை எகிற வைத்த கிருபன்ஜீயைப் பாராட்ட வாரத்தைகள் இல்லை. போட்டிக்கு உறவுகளை கூவிக்கூவி அழைத்துப் போட்டியயை கலகலப்பாக்கிய பையனுக்கும் பையன் விடுமுறையில் போனபோது புதிதாக இணைந்து போட்டியை தொய்வில்லாமல் கலகலப்பாக்கிய செம்பாட்டானுக்கு வாழ்த்துகள். கிரிக்கட் ஜாம்பவானான பையனுக்கு இந்தப் போட்டியில் பெரும்சறுக்கல் வந்து விட்டது .கொப்பி யடிப்பதற்கு புதிய கிரிக்கட்ஜாம்பவான் செம்பாட்டான் வந்துள்ளார். சென்னைப்பாசம் காரணமாக பல புள்ளிகளை இழந்த விட்டேன்.இனிப் பாசமாவது பந்தமாவது.மேலும் இந்தப் போட்டியில் இணைந்து சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் வாழத்துகளும் நன்றிகளும்.
3 months 2 weeks ago
அவன் நினைத்தானா ....... ! 😍
3 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார் . ........... ! ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல ஆண் : சொக்கத்தங்க தட்டப் போல செவ்வரளி மொட்டப் போல வந்தப்புள்ள சின்னப்புள்ள வாலிபத்து கன்னிப்புள்ள வச்சிக்கவா ..ஹே…வச்சிக்கவா பெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல போக்கிரிங்க பல் ஒடச்சி பொரிக்கிகள மூக்குடச்சி வெற்றிகள கண்டவனே என் மனச கொண்டவனே வச்சிக்கவா …வச்சிக்கவா பெண் : என்ன கத வேணும் சொல்லி தருவேன் எந்த வழி வேணும் அள்ளி தருவேன் என்ன கத வேணும் சொல்லி தருவேன் எந்த வழி வேணும் அள்ளி தருவேன் ஆண் : பொம்பளைங்க கேட்டா நான் தட்டினது இல்ல வேண்டியதை நீ கேளம்மா பெண் : பொட்டுவச்ச மானு உன்ன தொட்டுக்கிட்டேன் நானு நாளு இது திருநாள் அய்யா ஆண் : பூலோகம் மேலோகம் ஒன்னாக பாப்போமா வா புள்ள ராசாத்தி உன் ஜோடி நானாச்சி வச்சிக்கவா …வச்சிக்கவா ஆண் : செங்கரும்புச் சாற கொண்டு வரவா சித்தெறும்பு போல ஊர வரவா செங்கரும்புச் சாற கொண்டு வரவா சித்தெறும்பு போல ஊர வரவா பெண் : தொட்டு விளையாடு நீ கட்டழகியோடு தங்கு தட யேதுமில்ல ஆண் : வெட்டி வெட்டிப் பேச ஏ..கொட்டுதடி ஆச நான் தொட்டுகிட்டா பாவம் இல்ல பெண் : கைராசி முகராசி எல்லாமே உன் ராசி உன்னோட நான் சேர்ந்தா நான் தானே சுகவாசி வச்சிக்கவா …வச்சிக்கவா பெண் : போக்கிரிங்க பல் ஒடச்சி பொரிக்கிகள மூக்குடச்சி வெற்றிகள கண்டவனே என் மனச கொண்டவனே ........ ! --- வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள ---
3 months 2 weeks ago
முதல்வர் நந்தனாருக்கும் அரசவைப் புலவர்கள் மற்றும் தளபதிகளுக்கும் வாழ்த்துக்கள்.👍 போட்டியை திறமையாக நடாத்தி முடித்த கிருபனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.🙏 போட்டியில் பங்கு கொண்டவர்களுக்கும் போட்டியை கலகலப்பாக வைத்திருந்தவர்களுக்கும் பாராட்டுக்கள்.🙏
3 months 2 weeks ago
Sportricolore > Loïs Boisson, nouvelle n°1 française 🤩"
3 months 2 weeks ago
ஜோதிடத்தில் முனைவர் (Ph.D.) பட்டம் பெறுவது ஒரு கடினமான ஆனால் சாத்தியமான செயல்முறை ஆகும். இதற்கு ஆழமான ஆராய்ச்சி, அகாடமிக் திறன்கள் மற்றும் பொறுமை தேவைப்படுகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஜோதிடத்தில் Ph.D. வழங்குகின்றன. ஜோதிடத்தில் Ph.D. பெறுவதற்கான படிகள்:1. தகுதிகள்:அடிப்படை தகுதி: ஜோதிடம் அல்லது தொடர்புடைய பாடத்தில் முதுகலை (M.A. / M.Sc.) பட்டம். குறைந்தபட்ச மதிப்பெண்: பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் 55% (அல்லது CGPA 6.0) தேவைப்படுகிறது. ஆராய்ச்சி திறன்: UGC-NET/JRF தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் முன்னுரிமை கிடைக்கும் (இந்தியாவில்). 2. ஆராய்ச்சி தலைப்பு தேர்வு:ஜோதிடத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை (எ.கா., கிரகங்களின் மனோதத்துவ தாக்கம், வர்த்தக ஜோதிடம், மருத்துவ ஜோதிடம்) தேர்ந்தெடுக்க வேண்டும். ஆராய்ச்சி தலைப்பு புதுமையானதாகவும், ஏற்கனவே உள்ள ஆய்வுகளுக்கு கூடுதல் மதிப்பைச் சேர்ப்பதாகவும் இருக்க வேண்டும். 3. பல்கலைக்கழகம்/வழிகாட்டி தேர்வு:பல்கலைக்கழகம்: இந்தியாவில், பீகார் ராஷ்டிரிய பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU), ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் போன்றவை ஜோதிடத்தில் Ph.D. வழங்குகின்றன. வெளிநாடுகளில்: சில அமெரிக்க/ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் "மதம் மற்றும் கலாச்சார ஆய்வுகள்" (Religion & Cultural Studies) பிரிவில் ஜோதிடம் தொடர்பான ஆராய்ச்சியை அனுமதிக்கின்றன. வழிகாட்டி: ஜோதிடத்தில் நிபுணத்துவம் உள்ள பேராசிரியரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 4. சேர்க்கை செயல்முறை:எழுத்துத் தேர்வு & நேர்காணல்: பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் Ph.D. நுழைவுத் தேர்வு நடத்துகின்றன. ஆராய்ச்சி முன்மொழிவு (Research Proposal) சமர்ப்பித்தல்: உங்கள் ஆராய்ச்சி திட்டத்தை விளக்கும் ஒரு முன்மொழிவை சமர்ப்பிக்க வேண்டும். 5. பாடப்பிரிவு & ஆராய்ச்சி:பாடப்பிரிவு வேலை: சில பல்கலைக்கழகங்கள் 6-12 மாத கோர்ஸ் வேர்க் (Course Work) தேவைப்படுத்துகின்றன. ஆராய்ச்சி & தரவு சேகரிப்பு: ஜோதிட நூல்கள், குறிப்புகள், நேரடி ஆய்வுகள் (ஜாதக பகுப்பாய்வு) மூலம் தரவுகளை சேகரிக்க வேண்டும். 6. ஆய்வறிக்கை & ஆய்வு:ஆய்வறிக்கை (Thesis): 3-5 ஆண்டுகளில் ஆராய்ச்சியை முடித்து, ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். வாய்மொழி தேர்வு (Viva Voce): ஒரு குழு முன்பு உங்கள் ஆராய்ச்சியை பாதுகாக்க வேண்டும். 7. Ph.D. வெளியீடு:ஆய்வறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், பல்கலைக்கழகம் உங்களுக்கு முனைவர் பட்டம் வழங்கும். நன்றி:ஆழமான தேடல்
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
இதை கண்டால் ஐரோப்பிய ஆரய்ச்சி கண்டு பிடிப்பு தான் எண் சோதிடம் என்று முகநூலில் ஆராய்ச்சி கட்டுரை எழுத தொடங்கிவிடுவார்கள் இதை விட சீமானின் பேச்சுக்களை பார்த்து விட்டு நகர்ந்து விடுவேன்
3 months 2 weeks ago
போட்டியில் வெற்றியீட்டிய முதல் மூவர்களான நந்தன், ரசோதரன், புலவருக்கு வாழ்த்துக்கள். போட்டியை இனிதுற நடாத்திய கிருபனுக்கு மிக்க நன்றி. போட்டியை சுவாரசியமாக்க கருத்துக்களை வழங்கியவர்களுக்கும், மற்றும் பங்கு பற்றியவர்களுக்கும் நன்றி. மீண்டுமொரு போட்டியில் சந்திக்கலாம்.
3 months 2 weeks ago
இப்படி காணொளிகள், தொலைக்காட்சிகளில் பலரை பார்த்துள்ளேன். இதனால் தான் கேள்வியும் வந்தது.
3 months 2 weeks ago
இந்த தாக்குதலை, US. மேற்கு, Nato (உத்தியோகபூர்வமாக) செய்யவில்லை. நீங்கள் இணைத்த இணைப்பில் இருந்த்து "Article X 1. For the purpose of ensuring verification of compliance with the provisions of this Treaty, each Party undertakes: (a) to use national technical means of verification at its disposal in a manner consistent with generally recognized principles of international law; (b) not to interfere with the national technical means of verification of the other Party operating in accordance with this Article; and (c) not to use concealment measures that impede verification, by national technical means of verification, of compliance with the provisions of this Treaty. 2. The obligation not to use concealment measures includes the obligation not to use them at test ranges, including measures that result in the concealment of ICBMs, SLBMs, ICBM launchers, or the association between ICBMs or SLBMs and their launchers during testing. The obligation not to use concealment measures shall not apply to cover or concealment practices at ICBM bases or to the use of environmental shelters for strategic offensive arms." இதன் கருத்து சோதனை செய்யும் வீச்சிலும் மறைக்கக்கூடாது. (ஏனெனில் மறைத்து வைத்து தான் உண்மையான சண்டையில் பாவிக்கப்பட்ட வேண்டும். ஆகவே சோதனை செய்யம் போது மறைத்து வைப்பது , அந்த மறைப்பு எவ்வளவு வேலைசெய்கிறது என்பதையும் சோதிக்க வேண்டும். அப்படி சோதனையின் வீச்சிலும் மறைத்து வைக்க கூடாது, அப்படி மறைத்து சோதனை செய்தால் எந்த ஆய்தத்தை சோதனை செய்யப்படுகிறது என்பதும் தெரியாது). இரண்டாவதில். "The obligation not to use concealment measures shall not apply to cover or concealment practices at ICBM bases or to the use of environmental shelters for strategic offensive arms." குறிப்பிட்ட ஆயுதங்களுக்கு enronmental shelters தேவை என்றால. இன்னொன்று strategic offensive arms என்றே இருக்கிறது. அது bombers (விமானங்கள்) ஐயும் உள்ளடுக்குகிறதா என்பதும் தெரிய வேண்டும். அது தொடக்கத்தில் பரிமாறப்படும் தரவில் இருக்கும். உள்ளடக்கினாலும், பொதுவாக இந்த (russia) bombers க்கு environmental shelters தேவை இல்லை. இதன் உயர்மட்ட கடப்பாடு சுமத்தப்படுவது Non‑Interference with National Technical Means (NTM) (e.g. satellites) அதாவது environmental shelters பாவிக்க தேவையற்ற ஆயுதங்கள் / தளபாடங்கள் மறைக்க கூடாது. அதாவது environmental shelters பாவிக்க தேவையற்ற ஆயுதங்கள் / தளபாடங்கள் national technical means ஆல் சரிபாபார்க்கப்படுவதில் (எவற்றாலும்) தலையீடு இருக்க கூடாது. எனவே New START treaty சரியாகவே இருக்கிறது. பி-2 bombers க்கு environmental shelters பவிக்கப்படவேண்டும், தோற்றத்தை ரேடார் இல் இருந்து மறைக்கும் பூச்சை பழுதாகமல் பாதுகாப்பதற்கு குளிர் ஊட்டப்பட்ட environmental shelters தேவை. (மற்றும், இந்த பி-2 bombers குறிப்பிட்ட தூர பறப்பு, குறிப்பிட்ட வெப்பநிலையின் மேல் குறிப்பிட்ட நேர பறப்புக்கு பின், இந்த ரேடார் இல் இருந்து மறைக்கும் பூச்சு புதுப்பிக்கப்படவேண்டும்.)
3 months 2 weeks ago
போட்டியில் பங்குபற்றியவர்களுக்கும் போட்டியைச் சிறப்பாக நடத்தி முடித்த கிருபனுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.
Checked
Tue, 09/23/2025 - 14:51
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed